Online TestScience
செல்லின் அமைப்பு
ஆறாம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு.
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு..
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு …………………………….
உட்கரு | |
செல் | |
மைட்டோகாண்ரியா | |
ரைபோசோம் |
Question 2 |
பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாக காண்பதற்கு பயன்படும் கருவி …………………………..
தொலை நோக்கி | |
நுண்ணோக்கி | |
பைனாகுலர் | |
பெரிஸ்கோப் |
Question 3 |
செல்லின் ஆற்றல் மையம் ………………………..
மைட்டோகாண்ரியா | |
ரிபோசோம் | |
லைசோசோம் | |
செண்ட்ரோசோம் |
Question 4 |
தற்கொலைப் பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு …………………….
டிக்டியோசோம் | |
ரிபோசோம் | |
செண்ட்ரோசோம் | |
லைசோசோம் |
Question 5 |
விலங்க செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு …………………….
மைட்டோகாண்ரியா | |
சென்ட்ரோசோம் | |
பிளாஸ்மா படலம் | |
குளோரோபிளாஸ்ட் |
Question 6 |
நுண் குமிழ்கள் அதிக அளவில் காணப்படும் செல் ………………………..
வெங்காய தோலின் செல் | |
பாக்டீரியா | |
நரம்பு செல் | |
தசைசெல் |
Question 7 |
மிகவும் நீளமான செல் …………………………….
எலும்பு செல் | |
நரம்பு செல் | |
தசை செல் | |
ரத்தசெல் |
Question 8 |
நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு …………………………..
தோல் | |
எலும்பு | |
நரம்பு | |
செல் |
Question 9 |
செல்லைக் காண உதவும் சாதனம் ………………….
நிறமாலைமானி | |
நுண்ணோக்கி | |
போலாரி மீட்டர் | |
வென்சுரி மீட்டர் |
Question 10 |
முதன் முதலில் செல்லைக் கண்டறிந்தவர் ………………………..
இராபர்ட் ஹீக் | |
பெஞ்சமின் பிராங்க்ளின் | |
அலெக்ஸான்டர் ஃபிளம்பிங் | |
ஃபாரடே |
Question 11 |
உட்கருவைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர் ……………………….
லூயி பாஸ்டர் | |
இராபர்ட் பிரொளன் | |
வில்லியம் ஹார்வி | |
வாட்சன் |
Question 12 |
ஒரு செல் உயிரி ஒன்றிற்கு எ.கா …………………
எறும்பு | |
கொசு | |
மான் | |
அமீபா |
Question 13 |
விலங்கு செல்லின் புறப்பகுதியின் பெயர் …………………………..
பெரிகார்ப் | |
காலிப்ட்ரா | |
பிளாஸ்மா படலம் | |
எண்டோகார்ப் |
Question 14 |
உட்கரு நீங்கலாக உள்ள புரோட்டோபிளாசத்தின் பெயர் …………………….
சைட்டோபிளாசம் | |
எக்டோபிளாசம் | |
சைட்டோகைனேஸ் | |
எண்டோபிளாசம் |
Question 15 |
புரோட்டோபிளாசம் எனப் பெயரிட்டவர் …………………………………..
மார்கன் | |
ஜே.இ.பர்கின்ஜி | |
ஷிலைடன் | |
டி விரிஸ் |
Question 16 |
செல்லின் முக்கிய மையமாக விளங்குவது ………………………………
புரோட்டோபிளாசம் | |
சைட்டோபிளாசம் | |
நுண்குமிழ்கள் | |
உட்கரு |
Question 17 |
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபுப் பொருள்களைக் கடத்துவது ……………………………..
லைசோசோம் | |
மைட்டோகாண்ரியா | |
உட்கரு | |
ரிபோசோம்கள் |
Question 18 |
சுவாசித்தலை நிகழ்த்தும் செல் உறுப்பு …………………….
மைட்டோகாண்ரியா | |
நியூக்ளியோலஸ் | |
பிளாஸ்மா சவ்வு | |
கோல்கை உறுப்பு |
Question 19 |
செல்லின் எவ்வுறுப்பு நொதிகளைச் சுரக்கிறது.
குரோமேட்டின் வலைப்பின்னல் | |
பிளாஸ்மா வலைப்பின்னல் | |
நியூக்ளியோலஸ் | |
கோல்கை உறுப்புகள் |
Question 20 |
செல் பொருள்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வது …………………………..
ரிபோசோம் | |
எண்டோபிளாச வலைப்பின்னல் | |
நியூக்ளியோலஸ் | |
உட்கரு |
Question 21 |
புரதம் எங்கு உற்பத்தியாகிறது .
உட்கரு | |
எண்டோபிளாச வலைப்பின்னல் | |
ரிபோசோம்கள் | |
மைட்டோகாண்ரியா |
Question 22 |
செல்லின் தற்கொலைப்பைகள் என்று அழைக்கப்படுபவை
லைசோசோம்கள் | |
ரிபோசோம்கள் | |
நுண்குமிழ்கள் | |
சென்ட்ரோசோம் |
Question 23 |
லைசோசோம்களின் நிறம் மற்றும் வடிவம் யாது ………………….
பச்சை,உருளை | |
மஞ்சள்,உருண்டை | |
சிவப்பு,முக்கோணம் | |
நீலம்,செவ்வகம் |
Question 24 |
செரித்தல் எவ்வுறுப்பில் நடைபெறுகிறது …………….
எண்டோபிளாச வலைப்பின்னல் | |
நியூக்ளிலோலஸ் | |
ரிபோசோம்கள் | |
லைசோசோம்கள் |
Question 25 |
செண்ட்ரோசோமில் காணப்படும் நுண்உறுப்புகள் யாவை……………….
நுண்குமிழ்கள் | |
செண்ட்ரியோல்கள் | |
நியூக்ளியோலஸ் | |
நிபோசோம் |
Question 26 |
செல் பிரிதல் எங்கு நடைபெறுகிறது ……………….
சென்ட்ரோசோம் | |
பிளாஸ்மா படலம் | |
மைட்டோகாண்ரியா | |
ரிபோசோம் |
Question 27 |
நுண்குமிழ்களின் வேலை யாது ………………..
காற்றைச் சேமிப்பது | |
உணவு சேமித்தல் | |
சத்து நீரை சேமித்தல் | |
புரத உற்பத்தி |
Question 28 |
தாவர செல்லில் காணப்படாத நுண் உறுப்பு எது ………………….
சைட்டோபிளாசம் | |
மைட்டோகாண்ரியா | |
கோல்கை உறுப்பு | |
சென்ட்ரோசோம் |
Question 29 |
தாவர செல்லில் வெளியுறையில் காணப்படும் பொருள் …………………….
செல்லுலோஸ் | |
சென்ட்ரோசோம் | |
புரதம் | |
லிபிட் |
Question 30 |
தாவர செல்லுக்கே உரிய நுண் உறுப்பு எது ……………….
கோல்கை உறுப்பு | |
கணிங்கள் | |
மைட்டோகாண்ரியா | |
லைசோசோம் |
Question 31 |
விலங்குகளை விட தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணமான பகுதி ……..
உட்கரு | |
நியூக்ளியோளஸ் | |
செல்சுவர் | |
மைட்டோகாண்ரியா |
Question 32 |
மண்ணீரல் செல் பழுதடைவதால் உண்டாகும் நோய் ………………..
நீரிழிவு நோய் | |
புற்று நோய் | |
காச நோய் | |
ஆஸ்துமா |
Question 33 |
செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேனுவது ……………………
உட்கரு | |
லைசோசோம் | |
நுண்குமிழ்கள் | |
செண்ட்ரோசோம் |
Question 34 |
இரத்தம் சிவப்பு செல்களால் ஆனவை என்பதைக் கண்டுபிடித்தவர்
இராபர்ட் ஹீக் | |
ஆண்டன் லூவன்ஹாக் | |
மெண்டல் | |
வாட்சன் |
Question 35 |
செல் பிரிதல் நிகழ்வதற்கு துணை புரிவது ……………………..
ரிபோசோம் | |
செண்ட்ரோசோம் | |
டிக்டியோசோம் | |
லைசோசோம் |
Question 36 |
தாவர மற்றும் விலங்கு செல் …………………………… செல் வகையைச் சார்ந்தது.
யூகேரியோடிக் | |
லைசோசோம் | |
நுண்குமிழ்கள் | |
செண்ட்ரோசோம் |
Question 37 |
உட்கருவைப் பாதுகாக்கும் அமைப்பு ……………………….
சைட்டோபிளாசம் | |
எக்டோபிளாசம் | |
எண்டோபிளாசம் | |
சைட்டோகைனேஸ் |
Question 38 |
விலங்கு செல்லிற்கு செல் சுவர் ………………………
இருக்கும் | |
கிடையாது |
Question 39 |
பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் குமிழ் போன்ற திரவம் ……………….
சைட்டோபிளாசம் | |
புரோட்டோபிளாசம் | |
நுண்குமிழ்கள் | |
உட்கரு |
Question 40 |
செல்லின் ஆற்றல் மையமாக செயல்படுவது …………………………….
மைட்டோகாண்ரியா | |
ரைபோசோம் | |
செண்ட்ரோசோம் | |
லைசோசோம் |
Question 41 |
பொருத்துக.
- 1) செல் அ) இராபர்ட் ஹீக்
- 2) நுண்ணோக்கியை கண்டறிந்தவர் ஆ) இராபர்ட் ரிரௌன்
- 3) உட்கருவை கண்டறிந்தவர் இ) பாக்டீரியா
- 4) புரோகேரியோடிக் செல் ஈ) உடலின் அடிப்படைக் கட்டமைப்பு
2 3 4 1 | |
4 1 2 3 | |
3 2 1 4 | |
1 2 3 4 |
Question 42 |
பொருத்துக.
- 1) புரோட்டோபிளாசம் அ) மைட்டோகாண்ரியா என பெயரிட்டவர்
- 2) செல்லின் ஆற்றல் மையம் ஆ) லைசோசோம்கள்
- 3) கோல்கை உறுப்புகள் இ) ஜே.இ.பர்கின்ஜி
- 4) செல்லின் தற்கொலைப்பைகள் ஈ) நொதிகளைச் சுரப்பது
1 3 4 2 | |
2 4 1 3 | |
1 2 3 4 | |
2 1 3 4 |
Question 43 |
பொருத்துக.
- 1) தாவர செல்லில் இல்லாத உறுப்பு அ) செல்லுலோஸ்
- 2) செல்சுவர் இதனால் ஆனது ஆ) செல்பிரிதல்
- 3) சென்ட்ரியோல்கள் இ) பசுங்கணிகம்
- 4) குளோரோபிளாஸ்ட் ஈ) சென்ட்ரோசோம்
2 1 3 4 | |
1 2 3 4
| |
2 3 4 1 | |
1 3 4 2 |
Question 44 |
பொருத்துக.
- 1) செல்சுவர் அற்றது அ) நுண்குமிழ்கள்
- 2) சத்துநீரை சேமிப்பது ஆ) நியூக்ளியோலஸ்
- 3) செரித்தல் இ) விலங்குசெல்
- 4) உட்கருமணி ஈ) லைசோசோம்
4 2 1 3 | |
1 2 3 4
| |
2 1 3 4 | |
1 3 4 2
|
Question 45 |
செண்ட்ரோசோமில் காணப்படும் நுண்உறுப்புகள் யாவை……………….
நுண்குமிழ்கள் | |
செண்ட்ரியோல்கள் | |
நியூக்ளியோலஸ் | |
நிபோசோம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 45 questions to complete.