Indian PolityOnline Test
குழந்தைகள், பெண்கள் சட்டங்கள்
குழந்தைகள், பெண்கள் சட்டங்கள்
Congratulations - you have completed குழந்தைகள், பெண்கள் சட்டங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கல்வி உரிமைச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது.
ஏப்ரல் 10, 2010 | |
ஏப்ரல் 1, 2010 | |
ஏப்ரல் 21, 2010 | |
ஏப்ரல் 1, 2012 |
Question 2 |
எந்த வயது குழந்தைகளுக்கு கல்வி ஓர் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது.
6 முதல் 14 வயது | |
6 முதல் 16 வயது | |
6 முதல் 17 வயது | |
6 முதல் 19 வயது |
Question 3 |
முதன்மையான குழந்தைகளுக்கான தேசிய விருது ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1978 | |
1956 | |
1996 | |
2005 |
Question 4 |
டாக்டர் முத்துலெட்சுமி அவர்களுக்கு, மைய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கிய ஆண்டு
2005 | |
1956 | |
1975 | |
1978 |
Question 5 |
ஐ.நா.சபை எந்த ஆண்டை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்தது
1975 | |
1992 | |
1976 | |
1978 |
Question 6 |
தொட்டில் குழந்தைத் திட்டம்
1975 | |
1992 | |
1976 | |
1978 |
Question 7 |
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்
1975 | |
1992 | |
1976 | |
1978 |
Question 8 |
கைவிடப்பட்ட அபலைப் பெண்களைக் காத்திட அடையாற்றில் “ஔவை இல்லம்” தொடங்கியவர்
மூவலூர் இராமாமிர்தம் | |
டாக்டர் முத்துலெட்சுமி | |
திரு.வி,க | |
கோபாலகிருஷ்ண கோகலே |
Question 9 |
ராஜீவ் காந்தி குழந்தைக் காப்பக திட்டம்
2004 | |
2005 | |
2006 | |
2007 |
Question 10 |
கேரளாவில் வைக்கம் என்னுமிடத்தில் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பொது தெருவின் வழியாகச் செல்ல சமமான உரிமைப்பெற பெரியார் போராட்டம் நடத்திய ஆண்டு
1920 | |
1922 | |
1923 | |
1924 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.