HistoryOnline Test

ஹர்ஷப் பேரரசு

ஹர்ஷப் பேரரசு

Congratulations - you have completed ஹர்ஷப் பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
குப்தர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு வட இந்தியாவில் மீண்டும் ஒரு பேரரசை உருவாக்கியவர் யார்?
A
சசாங்கன்
B
பிரபாக வர்த்தனர்
C
ராஜ்ஜிய வர்த்தனர்
D
ஹர்ஷவர்த்தனர்
Question 2
வர்த்தமான  மரபினை தோற்றுவித்தவர் யார்?
A
ராஜ்ஜிய வர்த்தனர்
B
பிரபாக வர்த்தனர்
C
சசாங்கன்
D
ஹர்ஷவர்த்தனர்
Question 3
ஹர்சர் ஆதரித்த அறிஞர்கள் யார்?
A
ஹரிதத்தர்
B
ஜெயசேனர்
C
இருவரும்
D
இருவரும் இல்லை
Question 4
இசுலாமியர் படையெடுப்பிற்கு முன் வட இந்தியாவில் இருந்த கடைசிப் பேரரசு எது?
A
குப்தப் பேரரசு
B
ஹர்ஷப் பேரரசு
C
குஷாணப் பேரரசு
D
மௌரியப் பேரரசு
Question 5
பாணர் எந்த மொழி அறிஞர்?
A
சமஸ்கிருதம்
B
ஹிந்தி
C
மராட்டியம்
D
தெலுங்கு
Question 6
புனித பயணிகள் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பாணர்
B
பாஸ்கரவர்மன்
C
யுவான்சுவாங்
D
ஹர்ஷவர்த்தனர்
Question 7
ஹர்ஷர், தமது அண்ணனைக் கொன்ற சசாங்கனுடன் நீண்டகாலம் போர்புரிய உதவி செய்தவர் யார்?
A
பாணர்
B
பாஸ்கரவர்மன்
C
யுவான்சுவாங்
D
ராஜ்ஜிய வர்த்தனர்
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரை நர்மதை ஆற்றங்கரையில் தோற்கடித்தார்
  2. ஹர்சர் ஆரம்பத்தில் இந்து சமயத்தை தழுவினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பௌத்த பல்கலைக்கழகமான நாளந்தா ஹர்ஷரது ஆதரவால் உலகப் புகழ் பெட்ரா பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்று சிறந்த கல்விக் கூடமாக திகழ்ந்தது.
  2. ஹர்ஷரது காலத்தில் தர்மபாலர் என்பவர் கப்பல் கலைக் கழகத்தின் வேந்தராக பணியாற்றினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 10
ஹர்ஷர் புத்தமத்தை பின்பற்ற காரணமானவர் யார்?  
A
யுவான் சுவாங்
B
ராஜஸ்ரீ
C
இருவரும்
D
இருவரும் இல்லை
Question 11
கன்னோசியிலும், பிரயாகையிலும் ஹர்ஷர் மிகப்பெரிய அளவில் சமய மாநாடுகள் எதற்காக நடத்தினர்?
A
யுவான்சுவாங் இந்தியா வந்ததை கௌரவிக்க
B
கலை, இலக்கியம் போன்றவற்றிற்கு ஆதரவளிக்க
C
புத்தமதத்தை பின்பற்ற
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 12
யுவான்சுவாங் இந்தியா வந்த ஆண்டு எது?
A
கி.பி. 544
B
கி.பி. 677
C
கி.பி. 555
D
கி.பி. 644
Question 13
பிரபாக வர்த்தனரின் மறைவுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
A
ராஜ்ஜிய வர்த்தனர்
B
பிரபாக வர்த்தனர்
C
சசாங்கன்
D
ஹர்ஷவர்த்தனர்
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. ஹர்சர் தலைநகரத்தை கன்னோசியிலிருந்து தாணேசுவரத்திற்கு மாற்றினார்.
  2. ஹர்சர் தென்னிந்தியாவைக் கைப்பற்ற முயன்று. அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. யுவான் சுவாங் எழுதிய, 'சி-யு-கி' என்னும் பயண நூல் அன்றைய இந்தியாவைப் பற்றியும், பௌத்த மதத்தைப் பற்றியும் பல செய்திகளைத் தருகின்றது.
  2. விவசாயிகள் தங்கள் விளைச்சல் 10-ல் ஒரு பங்கினை அரசுக்கு வாரியாகச் செலுத்தினர்?
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 16
ஹர்ஷர் புத்தமதத்தின் எந்தப் பிரிவினைப் பின்பற்றினார்?
A
மகாயானம்
B
ஹீனயானம்
C
இரண்டும்
D
இரண்டும் இல்லை
Question 17
ஹர்ஷசரிதம்’‘காதம்பரி’ என்ற நூல்களை எழுதியவர் யார்?
A
பாஸ்கரவர்மன்
B
பாணர்
C
யுவான்சுவாங்
D
பிரபான வர்த்தனர்
Question 18
ஹர்ஷர் எழுதிய நூல்கள் எவை?
A
நாகானந்தம்
B
ரத்னாவளி
C
பிரியதர்சிகா
D
இவை அனைத்தும்
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சீன நாட்டை சேர்ந்த பௌத்த துறவி யுவான் சுவாங், ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
  2. கன்னோசி, பிரயாகை, நாளந்தா, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. ஹர்சர் காலத்தில் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கிடையாது.
  2. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிரயாகைக் கூட்டத்தில் ஹர்சர் தனது செல்வங்களை கொடையாக கொடுத்தார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!