Online TestScience

வேதிச்சமன்பாடு

வேதிச்சமன்பாடு

Congratulations - you have completed வேதிச்சமன்பாடு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சோடியத்தின் அணு எண் 11 எனில் சோடியம் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை …………………………….
A
10
B
20
C
30
D
40
Question 2
Fe  ஆனது Fe2+ ஆக மாறும் போது இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை …………….
A
4
B
2
C
6
D
8
Question 3
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பன்ம அணு அயனியைக் கண்டறிக ………
A
Cl
B
O2-
C
Na+
D
NH+4
Question 4
ஓர் அணு எலக்ட்ரானை இழந்தாலோ அல்லது ஏற்றாலோ அவ்வணு அயனியாக மாறுகிறது. Au3+ என்ற அயனி 3 எலக்ட்ரான்களை …………………………………….
A
ஏற்றுள்ளது
Question 5
KCIO3 ; ல் உள்ள எதிர் மின் அயனியைக் கண்டறிக.
A
CIO3 -
Question 6
பெரிக் ஆக்ஸைடின் வேதிவாய்ப்பாடு …………………………….
A
Fe2 O3
Question 7
அமில மழைக்கு காரணம் …………………………. உருவாதல்
A
ஓசோன்
B
நைட்ரிக் அமிலம்
C
கார்பன் டை ஆக்ஸைடு
Question 8
நேர் மின் அயனி …………………….. மின் சுமை உடையது.
A
நேர்
Question 9
…………………………………. எலக்ட்ரான்களை ஏற்று எதிர்மின் அயனியாக மாறுகின்றன.
A
அலோகங்கள்
B
உலோகங்கள்
C
மந்த வாயுக்கள்
Question 10
காரீயம் 2, 4 இணைதிறன்களைப் பெற்றுள்ளது.பிளம்பிக் அயனி  பெற்றிருக்கும் மின்சுமை ……………………………………….
A
+ 4
Question 11
சல்பர்,சல்பைடு அயனியாக மாறும் போது அது இரண்டு எலக்ட்ரான்களை…………………..
A
ஏற்கிறது
Question 12
தாவரங்களுக்கு கேடு விளைவிக்கும் பொருள் ………………………….
A
யூரியா
B
HNO3
C
CO2
Question 13
CO3 2-  அயனியிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை
A
4
B
3
C
2
D
6
Question 14
இரண்டு ஒரே வகையான மூலக்கூறுகள் இணைந்து அல்லது சேர்ந்து உருவாகும் மூலக்கூறு ……………………………….. எனப்படும்
A
இரட்டை
Question 15
ஒரு தனிமத்தின் அயனியின் மீதுள்ள மொத்த மின்சுமை அத்தனிமத்தின் …………………… ஆகும்
A
இணைதிறன்
Question 16
எதிர் மின் அயனி அதன் மூல அணுவைவிட அளவில் …………………………
A
பெரியது
Question 17
சல்பர் ஹெக்சா புளூரைடில் சல்பரின் இணைதிறன் ………………………..
A
8
B
6
C
4
D
3
Question 18
பொட்டாசியம் குரோமேட்டின் வேதி வாய்ப்பாடு ……………………..
A
K2 Cr2 O7
Question 19
வெப்பத்தை வெளியிடும் வினைகள் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
A
வெப்ப உமிழ்வினை
Question 20
பண்ம அணு அயனிக்களில் NH4 +  ……………………………. அயனிக்கு  எ.கா
A
நேர்மின்
Question 21
பல அணு அயனித்தொகுதி ஒரே ……………………….. ஆக செயல்படும் தன்மையுடையது.
A
அலகு
Question 22
ஓர் அயனி உருவாகக் காரணம்
A
எலக்ட்ரான் இழப்பு / ஏற்பு
Question 23
ஒரு தனிமம் அதன் வெளிக்கூட்டில் 6 எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது.எனில் அதன் இணைதிறன் ………………………..
A
8
B
6
C
4
D
2
Question 24
தாவரங்கள் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் முறை
A
ஒளிச்சேர்க்கை
Question 25
நேர்மின் அயனி அதன் மூல அணுவைவிட அளவில் சிறியதாக இருக்கக் காரணம் …………………
A
எலக்ட்ரான்களை உட்கரு ஈர்ப்பபதே காரணமாகும்
Question 26
ஓரணு எதிர் அயனியின் பெயர் ……………………. என்ற பின்னொட்டுடன் முடியும்
A
ஐடு
Question 27
ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான  வேதிப்பொருள்கள் …………………………
A
CO2 , H2 O , சுரியஒளி,பச்சையம்
Question 28
நேர்மின் அயனி நேர் மின்சுமையை பெறக் காரணம் …………………………………….
A
எலக்ட்ரான்களை இழப்பதால்
Question 29
ஓர் அயனி பெற்றிருக்கும் மின்சுமை X3-  எனில் அதன் இணைதிறன் கூட்டிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ………..
A
5
B
8
C
7
D
6
Question 30
சோடியம் உலோகமா, அலோகமா
A
உலோகம்
Question 31
மின்னல் ஏற்படும் போது வாயு மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் ……………………….. ஆக மாற்றம் அடைகிறது.
A
ஒசோனாக
Question 32
N2 + 2O2  >>  ……………………………… ஆக மாற்றம் அடைகிறது.
A
2NO2
Question 33
ஓர் எலக்ட்ரானை ,இழந்து நேர்மின் அயனியைத் தரும் தனிமம் ……………………….
A
சோடியம்
B
குளோரின்
Question 34
ஓர் எலக்ட்ரானை ,ஏற்று எதிர்மின் அயனியைத் தரும் தனிமம் ……………………….
A
குளோரின்
B
சோடியம்
Question 35
ஓர் எலக்ட்ரான் இழப்பினால் உருவாகும் அயனி ………………………….
A
K+.
Question 36
ஓர் நடுநிலை அணு எலக்ட்ரானை ஏற்பதால் உருவாகும் அயனி ………………………….
A
Br – எதிர் அயனி
Question 37
அயனிச் சேர்மங்மள் உருவாவதில் பங்கு பெறும் அயனிகள்
A
Na+,Cl- [ Na+ + Cl- >> NaCl ]
Question 38
மின்தன்மையை பொருத்தமட்டில் அணு …………………………….. உடையது
A
நேர் மின்னூட்டம்
B
எதிர் மின்னூட்டம்
C
நடுநிலையானது
Question 39
உலோகங்கள் வேதிவினையில் ஈடுபடும் பொழுது எலக்ட்ரான்களை இழந்து ……………………….. அயனிகளை உருவாக்குகிறது.
A
நேர் மின்சுமை
B
எதிர்மின்சுமை
C
மோனோ அயனிகள்
Question 40
அலோகங்கள் வேதிவினையில் ஈடுபடும் பொழுது எலக்ட்ரான்களை ஏற்று ……………………….. அயனிகளை உருவாக்குகிறது.
A
நேர் மின்சுமை
B
எதிர்மின்சுமை
C
மோனோ அயனிகள்
Question 41
புளுரின் ஒரு எலக்ட்ரானை ஏற்பதால் உண்டாகும் மந்தவாயு அமைப்பு
A
நியான்
B
ஆர்கான்
C
ஹீலியம்
Question 42
நான்கு இணைதிறன் கொண்ட தனிமம் …………………..
A
கார்பன்
B
ஆர்கான்
C
குளோரின்
Question 43
திரவ நிலையில் உள்ள தனிமத்தை குறியீடு செய்யிம் முறை …………………………….
A
Nacl (S)
B
O2 (g)
C
H2O (l)
Question 44
கீழ்கண்ட சமன்பாடு குறிக்கும் வேதிவினை …………………………. N2 + H2  >> NH3 + வெப்பம்
A
வெப்ப உமிழ் மாற்றம்
B
வெப்பம் கொள்மாற்றம்
C
எதுவும் இல்லை
Question 45
கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் எது அலோகமாகும்
A
CU2O
B
SO2
C
FeO
Question 46
கீழ்கண்டவற்றுள் பன்ம அணு அயனியைக் கண்டறிக
A
Fe-
B
PO+4
C
Na+
Question 47
சீரியம் அயனியின் வாய்ப்பாடு …………………………..
A
CO3+
B
ce5+
C
ce4+
Question 48
புரோட்டான்கள் ……………………….. மின்சுமை உடையவை.
A
நேர்மின்
Question 49
எலக்ட்ரான்கள் ……………………… சுவை உடையவை
A
எதிர்மின்
B
நேர்மின்
Question 50
வேதிவினையின் போது ஒரு அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை
A
மாறுபடுவதில்லை
Question 51
ஒரு அணுவ மின்னேற்றம் பெறும் போது ……………………. என்றழைக்கபடுகிறது.
A
அயனி
Question 52
ஓர் அணுவானது ஒன்று அல்லத அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்கும் போது ………………………………. அடைகிறது.
A
எதிர்மின்னேற்றம்
Question 53
ஒரு அணுவிலிருந்து உருவாகும் அயனிகள் ……………………… அயனிகள் எனப்படூம்.
A
ஓரணு
Question 54
ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் மீதுள்ள மொத்த ……………………  அதன் இணைதிறன் ஆகும்.
A
மின் சுமையே
Question 55
Fe3+ ஒரு ………………………….. இணைதிறன் கொண்ட ஒற்றை அணு அயனியாகும்
A
மும்மை
Question 56
ஒரு சேர்மத்தின் இயைபைக் குறியீடுகள் மூலம் குறிப்பிடுவதே ……………………. எனப்படும்
A
வேதிவாய்ப்பாடு
Question 57
ஒரு சேர்மத்தின் ………………………………….. மின்சுமை அற்றது
A
வேதிவாய்ப்பாடு
Question 58
அணு மின் சுமை ……………………………
A
அற்றது
Question 59
நேர் மின் அயனி மீதுள்ள மின் சுமையும் எதிர் மின் அயனி மீதுள்ள மின் சுமையும் ………………………………… ஆக இருக்கும்
A
சமமாக
Question 60
மின்னூட்டம் பெற்ற துகள் …………………………………
A
அயனி
Question 61
இரட்டை அயனிக்கு எடுத்துக்காட்டு ……………………………
A
Hg2 2+
Question 62
டெக்கா என்ற சொல் குறிக்கும் எண்  ………………………
A
10
Question 63
ஒரு வினை நிகழ்ந்த பின் உருவாகும் பொருள்கள் …………………………..
A
வினை விளை பொருள்கள்
Question 64
வேதி வினை முடிவின் போது வினைபடு பொருள்களின் அணுக்களின் எண்ணிக்னையும் வினை விளை பொருள்களின் அணுக்களின் எண்ணிக்கையும் …………… ஆக இருக்கும்.
A
சமமாக
Question 65
மின்னல் ஏற்படும் போது ஆக்சிஜன் …………………………….. ஆக மாறுகிறது
A
ஓசோன்
Question 66
சல்பேட் அயனி ஒரு ……………………………… இணைதிறன் உடைய அணு அயனித் தொகுதியாகும்
A
இரட்டை
Question 67
ஒரு வேதி வினை நிகழும் போது வெளியிடப்படுவது ……………………………
A
வெப்பம்
Question 68
பொருத்துக
  • 1) Au+     அ) சீரிக்
  • 2) Cr3+     ஆ) ஸ்டோனிக்
  • 3) Sn4+        இ) ஆரஸ்
  • 4) Ce4+       ஈ) குரோமிக்
A
2 1 3 4
B
4 3 1 2
C
3 1 4 2
D
1 4 2 3
Question 69
பொருத்துக
  • 1) ஹெக்சா    அ) 4
  • 2) நானா       ஆ) 3
  • 3) டிரை        இ) 9
  • 4) டெட்ரா      ஈ) 6
A
2 4 3 1
B
1 2 4 3
C
4 3 2 1
D
3 4 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 69 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!