Home / Economics / விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம்

விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம்

விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு ----------
A
சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது
B
அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது
C
இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது
D
ஐக்கிய அரசு நாடுகளிலிருந்து பெறப்பட்டது
Question 2
பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலம் ---------------
A
1956-61
B
1997-2002
C
2002-2007
D
2007-2012
Question 3
இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் -----------
A
குடியரசுத் தலைவர்
B
பிரதமர்
C
நிதியமைச்சர்
D
குடியரசுத் துணைத்தலைவர்
Question 4
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -----------
A
1962
B
1950
C
1956
D
1949
Question 5
பிரதமர் நேரு நடைமுறைப்படுத்த விரும்பிய இந்தியப் பொருளாதாரம் ---------
A
கலப்புப் பொருளாதாரம்
B
சமதர்ம பொருளாதாரம்
C
முதலாளித்துவ பொருளாதாரம்
D
பணப்பொருளாதாரம்
Question 6
பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1967
B
1977
C
1987
D
1957
Question 7
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் ---------------
A
ஜெயபிரகாஷ் நாராயண்
B
ஜவஹர்லால் நேரு
C
ஆச்சார்ய வினோபா பாவே
D
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
Question 8
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ------
A
1981
B
1991
C
2001
D
2010
Question 9
செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் --------------
A
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
B
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
C
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
D
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்
Question 10
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
A
74.04%
B
68.8%
C
66.8%
D
67.8%
Question 11
இந்தியாவில் அதிக விழுக்காடு கல்வியறிவு பெற்ற மாநிலம் --------------
A
கோவா
B
தமிழ்நாடு
C
கேரளா
D
ஆந்திரபிரதேசம்
Question 12
------------- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினார்
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
பண்டிட் ஜவஹர்லால் நேரு
C
சுபாஷ் சந்திர போஸ்
D
சர்தார் பட்டேல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 12 questions to complete.

About Tnpsctricks

Tnpsctricks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!