Online TestScience
வாழ்க்கை இயக்கச் செயல்கள்
வாழ்க்கை இயக்கச் செயல்கள்
Congratulations - you have completed வாழ்க்கை இயக்கச் செயல்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மானோட்ரோபாவில், உணவுப் பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள்
ஹாஸ்டோரியங்கள் | |
மைக்கோரைசா வேர்கள் | |
பற்று வேர்கள் | |
வேற்றிட வேர்கள் |
Question 2 |
ஈஸ்டின் காற்றில்லாச் சுவாசத்தினால் உண்டாவது
லாக்டிக் அமிலம் | |
பைருவிக் அமிலம் | |
எத்தனால் | |
அசிட்டிக் அமிலம் |
Question 3 |
நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தைவிட்டு வெகுதொலைவில் உள்ளன. அத்தைகைய வேர்களின் இயக்கம்
ஒளி சார் இயக்கம் | |
ஈர்ப்புச் சார்பு இயக்கம் | |
நீர்ச் சார்பு இயக்கம் | |
வேதிச்சார் இயக்கம் |
Question 4 |
தாவரங்களில் சைலத்தின் பணி
நீரைக் கடத்துதல் | |
உணவைக் கடத்துதல் | |
அமினோ அமிலத்தைக் கடத்துதல் | |
ஆக்ஸிஜனைக் கடத்துதல் |
Question 5 |
தற்சார்பு ஊட்ட முறைக்குத் தேவைப்படுவது.
CO2 மற்றும் நீர் | |
பச்சையம் | |
சூரிய ஒளி | |
இவை அனைத்தும் |
Question 6 |
இலைத்துளைகள் இதற்கு உதவுகின்றன?
ஒளிச்சேர்க்கையின் போது CO2 வை எடுத்துக் கொள்வதற்கு | |
ஒளிச்சேர்க்கையின் போது O2 வை வெளியிடுவதற்கு | |
நீராவிப் போக்கின் போது நீராவியை வெளியிடுவதற்கு | |
இவை அனைத்தும் |
Question 7 |
பசுந்தாவரங்களில் காணப்படும் எந்த செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்?
மைட்டோகாண்டிரியா | |
பசுங்கணிகம் | |
எண்டோபிளாச வலை | |
உட்கரு |
Question 8 |
கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
வேரிகள் | |
ஹாஸ்டோரியா | |
ஹைபாக்கள் | |
ஸ்டோலன் |
Question 9 |
மனித உணவுக்குழல் பாதையில் அமையாத உறுப்பினை எழுதுக.
தொண்டை | |
வாய் | |
வாய்க் குழி | |
கணையம் |
Question 10 |
தற்சார்பு ஊட்ட முறைக்குப் பயன்படுவது.
பச்சையம் | |
ஹைட்ரஜன் | |
லூக்கோபிளாஸ்ட் | |
கல்செல்கள் |
Question 11 |
ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு.
மியூகார் | |
பெனிசிலியம் நொட்டேடம் | |
பெரணி | |
விஸ்கம் |
Question 12 |
உயிருள்ளவற்றைச் சார்ந்து வாழ்வது.
ஊன் உண்ணிகள் | |
ஒட்டுண்ணிகள் | |
சாறுண்ணிகள் | |
மட்குண்ணிகள் |
Question 13 |
கஸ்கூட்டாவில் காணப்படும் உறிஞ்சு உறுப்பு.
கொனிடியங்கள் | |
உறிஞ்சு குழாய்கள் | |
ஹாஸ்டோரியங்கள் | |
மைக்கோ ரைசா |
Question 14 |
மட்குண்ணிகள் உணவுப் பொருள்களை உறிஞ்சப் பயன்படும் உறுப்பு.
வெலாமன் திசுக்கள் | |
மைசீலியங்கள் | |
ஸைட்டோ பாரிங்ஸ் | |
மைக்கோரைசா |
Question 15 |
பேகோசைட்டாசிஸ் நிகழத் தேவைப்படுவது.
இரத்த வெள்ளை அணுக்கள் | |
இரத்தசிவப்பு அணுக்கள் | |
இரத்த தட்டைச் செல்கள் | |
இரத்த பிளாஸ்மா |
Question 16 |
சைட்டோபாரிங்ஸ் அமைப்பு காணப்படும் உயிரி
அமீபா | |
ஹைட்ரா | |
பாரமேசியம் | |
ஸ்பைரோகைரா |
Question 17 |
செல்லுக்குள் செரித்தல் நிகழ்ச்சி எவ்வுயிரியில் நடைபெறுகிறது?
கால்நடைகள் | |
பறவைகள் | |
மனிதன் | |
பாரமேசியம் |
Question 18 |
செல்லுக்கு வெளியே குடல் பகுதியின் ………………………………… பகுதியில் செல்லுக்கு வெளியே செரித்தல் நடைபெறுகிறது.
இலியம் | |
இஸ்கியம் | |
லூமன் | |
அப்பன்டிக்ஸ் |
Question 19 |
உணவிலடங்கிய ஊட்டப் பொருள்கள் எளிய பொருள்களாக மாற்றப்படும் நிகழ்வு
செரித்தல் | |
கழிவு நீக்கம் | |
கடத்தல் | |
உட்கிரகித்தல் |
Question 20 |
உணவுமண்டலத்தின் அமைப்பு, செயல்பாடு மற்றும் உணவுக் குழாயில் தோன்றும் நோய் சிகிச்சை பற்றி அறியும் நூல் பிரிவு.
நியூராலஜி | |
நெப்ராலஜி | |
யூராலஜி | |
கேஸ்டிரியோ என்ட்ரியாலஜி |
Question 21 |
சுவாச நிகழ்ச்சியில் குளுக்கோஸ் இரண்டு பைருவிக் அமில மூலக்கூறுகளாக பிளவுறும் நிகழ்வு
கிரெப் சுழற்சி | |
கிளைகாலிசிஸ் | |
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி | |
கழிவு நீக்கம் |
Question 22 |
பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்.
லைசோசோம் | |
ரிபோசோம் | |
கோல்கை உறுப்பு | |
மைட்டோகாண்ட்ரியா |
Question 23 |
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும்போது உருவாக்கப்படும் ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை.
15 | |
8 | |
38 | |
25 |
Question 24 |
குளுக்கோஸ் மூலக்கூறு தசைச் செல்களில் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது உருவாகும் அமிலம்.
லாக்டிக் அமிலம் | |
அசிட்டிக் அமிலம் | |
டார்டாரிக் அமிலம் | |
ஃபார்மிக் அமிலம் |
Question 25 |
காற்றில்லா சுவாசம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
பலபடியாதல் | |
நொதித்தல் | |
பாஸ்டுரைசேஷன் | |
ஆக்ஸிஜன் ஒடுக்கம் |
Question 26 |
நுரையீரல் மற்றும் தோலின் உதவியால் சுவாசிக்கும் உயிரி ……………………………………
மீன் | |
பாம்பு | |
முதலை | |
தவளை |
Question 27 |
மீன்களில் சுவாசம் நடைபெறும் உறுப்பு.
செதில் | |
துடுப்பு | |
செவுள்கள் | |
மேல்தோல் |
Question 28 |
நீராவிப்போக்கினால் உண்டாகும் இழுவிசை எதற்குப் பயன்படுகிறது?
சுவாசிக்க | |
சைலத்தின் மூலம் நீர் கடத்த | |
புளோயத்தின் மூலம் உணவு கடத்த | |
உணவு ஆக்சிஜனேற்றம் அடைய |
Question 29 |
சல்லடைக்குழாய்கள் எதில் காணப்படுகின்றன?
சைலம் | |
கேம்பியம் | |
ஃபுளோயம் | |
எபிதீலியல் செல்கள் |
Question 30 |
செரிக்கப்பட்ட உணவிலுள்ள கொழுப்புப் பொருள் எங்கு சென்று கலக்கிறது?
நிணநீர் மண்டலம் | |
இரத்த ஒட்ட மண்டலம் | |
ஹார்மோன்கள் | |
செரித்தல் நீர் |
Question 31 |
சில தாவரக்கழிவுகள் முதிர்ந்த சைலம் திசுக்களில் ………………………… , …………………………ஆக சேமிக்கப்படுகின்றன.
கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீர் | |
நைட்ரஜன் மற்றும் நீர் | |
கார்பன் மற்றும் நைட்ரஜன் | |
பிசின் மற்றும் ரெசின் |
Question 32 |
வளை தசைப் புழுக்களில் காணப்படும் கழிவு நீக்க உறுப்பு
செல்படலம் | |
சுருங்குகுழிகள் | |
நெஃப்ரீடியாக்கள் | |
கழிவு நீக்க குழாய்கள் |
Question 33 |
அம்மோனியா டெலிக் உயிரிகள் என்பவை
மீன்கள் | |
நத்தைகள் | |
மண்புழுக்கள் | |
தவளைகள் |
Question 34 |
யூரியோ டெலிக் விலங்குகள் என்பன யாவை?
ஊர்வன | |
பறவைகள் | |
பாலூட்டிகள் | |
பூச்சிகள் |
Question 35 |
பொருத்துக
1. தற்சார்பு உணவூட்டம் - அ) கஸ்குட்டா
2. பிறசார்பு உணவூட்டம் - ஆ) பச்சையம் அற்ற தாவரம்
3. விஸ்கம் - இ) பச்சைத் தாவரங்கள்
4. மனோட்ரோபா - ஈ) ஹாஸ்டோரியங்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
B. பொருத்துக
1. சைட்டோ பாரிங்ஸ் - அ) கார்போ ஹைட்ரேட்
2. லூமன் - ஆ) பாரமேசியம்
3. சுவாசத் தளப்பொருள் - இ) நொதித்தல்
4. காற்றில்லா சுவாசம் - ஈ) செல்லுக்கு வெளியே செரித்தல்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
C. பொருத்துக
1. ஆற்றலைப்பெற - அ) பிற ஊட்ட முறை
2. நாய்க்குடை - ஆ) பலவண்ண இலைகள்
3. வாலிஸ்நீரியா - இ) உணவு
4. போத்தாஸ் - ஈ) தற்சார்பு ஊட்ட முறை
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ
D. பொருத்துக
1. ஹீமோடயாலிஸிஸ் - அ) வளைதசை புழுக்களின் கழிவு நீக்க உறுப்பு
2. நெப்ரீடியா - ஆ) பாலூட்டிகள்
3. அம்மோனியா - இ) செயற்கைச் டெலிக் உயிரி சிறுநீரகம்
4. யூரியோ டெலிக் உயிரி - ஈ) மீன்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
E. பொருத்துக
1. வேதிதிசை சார்பு இயக்கம் - அ) நேர்புவி நாட்டம்
2. வேர்கள் - ஆ) நீர் இருக்கும் திசையை நோக்கி வளர்தல்
3. தண்டுபாகம் - இ) சூலினை நோக்கி மகரந்தக் குழலின் வளர்ச்சி
4. நீர்த்திசை - ஈ) எதிர்புவி சார்பு இயக்கம் நாட்டம்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
Question 36 |
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒட்டுண்ணித் தாவரம்……………………………………
(கஸ்குட்டா/வாலிஸ்நீரியா)
2. மட்குண்ணித் தாவரம்………………………………….
(மானோட்ரோபா/கத்திரி)
3. உடலின் மேற்பரப்பு மூலம் சுவாசம் நடைபெறும் உயிரி…………………………..
(பாம்பு/ஹைட்ரா)
4. மிக உயரமான மரங்களின் உச்சிக்கு நீர் கடத்தப்படுவதற்குக் காரணம்……………………….
(நீராவிப் போக்கு/வேர் அழுத்தம்)
5. சீலண்டரேட்டாவில்…………………………..மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.
(நெப்ரீடியங்கள்/செல்சவ்வு)
6. செல் விழுங்குதலில் ஈடுபடக் கூடியது……………………………………..
(லூக்கோசைட்டுகள்/ஏரித்ரோசைட்டுகள்)
7. பாரமீசியம் தன்னுடைய குழி போன்ற …………………………………. வழியாக நுண்ணுரியிகளை விழுங்குகின்றன.
(பிளாஸ்டோமியர்/சைட்டோ பாரிங்ஸ்)
8. காற்றில்லா சுவாசம்………………………………என்ப்படு்ம்.
(நொதித்தல்/கிளைக்காலிசிஸ்)
9. நாசிக்குழலில்…………………..படலம் காணப்படுகிறது.
(ஒரு கூறு புகவிடும் படலம்/கோழைப் படலம்)
10. உணவுப் பொருள் கடத்துவதற்கு தாவரத்தின்…………………………..திசுக்கள் பயன்படுகின்றன.
(சைலம்/புளோயம்)
11. தாவரக் கழிவுகள் செல்களின்………………………….பகுதியில் சேகரமாகின்றன.
(வாக்குவோல்கள்/புறணி)
12. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை நெப்ரான்கள் ………………………………மூலம் வடிகட்டுகிறது.
(ஹைலஸ்/குளோமரூலஸ்)
13. வளைதசைப்புழுக்கள்……………………………..மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
(நெப்ரான்/நெப்ரீடியம்)
Question 37 |
ஒட்டுண்ணித் தாவரம்……………………………………
கஸ்குட்டா | |
வாலிஸ்நீரியா |
Question 38 |
மட்குண்ணித் தாவரம்………………………………….
மானோட்ரோபா | |
கத்திரி |
Question 39 |
உடலின் மேற்பரப்பு மூலம் சுவாசம் நடைபெறும் உயிரி…………………………..
பாம்பு | |
ஹைட்ரா |
Question 40 |
மிக உயரமான மரங்களின் உச்சிக்கு நீர் கடத்தப்படுவதற்குக் காரணம்……………………….
நீராவிப் போக்கு | |
வேர் அழுத்தம் |
Question 41 |
சீலண்டரேட்டாவில்…………………………..மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.
நெப்ரீடியங்கள் | |
செல்சவ்வு |
Question 42 |
செல் விழுங்குதலில் ஈடுபடக் கூடியது……………………………………..
லூக்கோசைட்டுகள் | |
ஏரித்ரோசைட்டுகள் |
Question 43 |
பாரமீசியம் தன்னுடைய குழி போன்ற …………………………………. வழியாக நுண்ணுரியிகளை விழுங்குகின்றன.
பிளாஸ்டோமியர் | |
சைட்டோ பாரிங்ஸ் |
Question 44 |
காற்றில்லா சுவாசம்………………………………என்ப்படு்ம்.
நொதித்தல் | |
கிளைக்காலிசிஸ் |
Question 45 |
நாசிக்குழலில்…………………..படலம் காணப்படுகிறது.
ஒரு கூறு புகவிடும் படலம் | |
கோழைப் படலம் |
Question 46 |
உணவுப் பொருள் கடத்துவதற்கு தாவரத்தின்…………………………..திசுக்கள் பயன்படுகின்றன.
சைலம் | |
புளோயம் |
Question 47 |
தாவரக் கழிவுகள் செல்களின்………………………….பகுதியில் சேகரமாகின்றன.
வாக்குவோல்கள் | |
புறணி |
Question 48 |
இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை நெப்ரான்கள் ………………………………மூலம் வடிகட்டுகிறது.
ஹைலஸ் | |
குளோமரூலஸ் |
Question 49 |
வளைதசைப்புழுக்கள்……………………………..மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
நெப்ரான் | |
நெப்ரீடியம் |
Question 50 |
பொருத்துக
- தற்சார்பு உணவூட்டம் - அ) கஸ்குட்டா
- பிறசார்பு உணவூட்டம் - ஆ) பச்சையம் அற்ற தாவரம்
- விஸ்கம் - இ) பச்சைத் தாவரங்கள்
- மனோட்ரோபா - ஈ) ஹாஸ்டோரியங்கள்
1 4 3 2 | |
2 4 1 3 | |
3 2 1 4 | |
4 2 3 1 |
Question 51 |
பொருத்துக
- சைட்டோ பாரிங்ஸ் - அ) கார்போ ஹைட்ரேட்
- லூமன் - ஆ) பாரமேசியம்
- சுவாசத் தளப்பொருள் - இ) நொதித்தல்
- காற்றில்லா சுவாசம் - ஈ) செல்லுக்கு வெளியே செரித்தல்
2 4 1 3 | |
3 2 1 4 | |
2 3 4 1 | |
4 2 3 1 |
Question 52 |
பொருத்துக
- ஆற்றலைப்பெற - அ) பிற ஊட்ட முறை
- நாய்க்குடை - ஆ) பலவண்ண இலைகள்
- வாலிஸ்நீரியா - இ) உணவு
- போத்தாஸ் - ஈ) தற்சார்பு ஊட்ட முறை
2 1 3 4 | |
3 4 2 1 | |
1 3 4 1 | |
4 3 2 1 |
Question 53 |
பொருத்துக
- ஹீமோடயாலிஸிஸ் - அ) வளைதசை புழுக்களின் கழிவு நீக்க உறுப்பு
- நெப்ரீடியா - ஆ) பாலூட்டிகள்
- அம்மோனியா - இ) செயற்கைச் டெலிக் உயிரி சிறுநீரகம்
- யூரியோ டெலிக் உயிரி - ஈ) மீன்
2 4 1 3 | |
1 3 2 4 | |
4 3 2 1 | |
3 1 2 4 |
Question 54 |
பொருத்துக
- வேதிதிசை சார்பு இயக்கம் - அ) நேர்புவி நாட்டம்
- வேர்கள் - ஆ) நீர் இருக்கும் திசையை நோக்கி வளர்தல்
- தண்டுபாகம் - இ) சூலினை நோக்கி மகரந்தக் குழலின் வளர்ச்சி
- நீர்த்திசை - ஈ) எதிர்புவி சார்பு இயக்கம் நாட்டம்
2 4 1 3 | |
1 3 2 4 | |
4 3 2 1 | |
3 1 2 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 54 questions to complete.