HistoryOnline Test

வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள்

வட இந்தியா

Congratulations - you have completed வட இந்தியா. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இடைக்கால வரலாறு என்பது?
A
கி.பி.18 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 28 ஆம் நூற்றாண்டு வரை
B
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை
C
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை
D
கி.பி. 28 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 30 ஆம் நூற்றாண்டு வரை
Question 2
பொருத்துக (கி.பி) முந்தைய இடைக்காலம்   -  1) 13-18 நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம் -  2) 8-11 நூற்றாண்டு வரை ராசபுத்திரர் காலம்  - 3) 8-13 நூற்றாண்டு வரை பிரதிகாரர்கள் காலம்  - 4) 6-12 நூற்றாண்டு வரை
A
3 4 1 2
B
1 2 3 4
C
3 1 4 2
D
1 3 4 2
Question 3
பொருத்துக பிரதிகாரர்கள்   - 1) வங்காளம் பாலர்கள்   -  2) குஜராத் தோமர்கள்  -  3) கனோஜ் சௌகான்கள் - 4) டெல்லி ராத்தோர்கள்  - 5) அவந்தி சோலங்கிகள்  - 6) அஜ்மிர்
A
2 5 6 4 3 1
B
1 2 3 6 4 4
C
5 1 6 4 3 2
D
5 1 4 6 3 2
Question 4
இரசாபுத்திரர்களின் தோற்றத்தைப் பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகளில் எது சரியானது அல்ல
A
பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்
B
அக்னி குலத்தவர்கள்
C
கிருஷ்ணன் அல்லது இராமன் வழிவந்தவர்கள்
D
அரேபிய மரபிலிருந்து வந்தவர்கள்
Question 5
இராசபுத்திரர் காலத்தில் குறிப்பிடத்தக்க மரபினராக கருதப்படுபவர்கள் யார்?
A
பிரதிகாரர்கள், பாலர்கள்
B
சௌகான்கள், தோமர்கள்
C
சந்தேலர்கள், பரமாரர்கள்
D
இவர்கள் அனைவரும்
Question 6
கூர்ஜர்கள் என அழைக்கப்படும் ராசபுத்திரர்கள் யார்?
A
பாலர்கள்
B
தோமர்கள்
C
பிரதிகாரர்கள்
D
ரத்தோர்கள்
Question 7
பிரதிகார மரபை தோற்றுவித்தவர் யார்?
A
முதலாம் நாகபட்டர்
B
மிகிரபோசர்
C
இரண்டாம் நாகபட்டர்
D
வத்சராசா
Question 8
பிரதிகார மன்னர்களில் வலிமையான அரசராக விளங்கியவர் யார்?
A
முதலாம் நாகபட்டர்
B
மிகிரபோசர்
C
இரண்டாம் நாகபட்டர்
D
வத்சராசா
Question 9
சிந்துவின் ஜூனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலுமாக தடுத்தவர் யார்?
A
முதலாம் நாகபட்டர்
B
மிகிரபோசர்
C
இரண்டாம் நாகபட்டர்
D
வத்சராசர்
Question 10
பிரதிகாரர்களின் கடைசி மன்னர் யார்?
A
மகேந்திர பாலர்
B
இராஜ்ய பாலர்
C
இரண்டாம் நாகபட்டர்
D
கஜினி
Question 11
பாலர் மரபைத் தோற்றுவித்தவர் யார்?
A
தருமபாலர்
B
கோபாலர்
C
தேவபாலர்
D
கோவிந்தபாலர்
Question 12
பாலர் மரபின் கடைசி மன்னர் யார்?
A
தருமபாலர்
B
கோபாலர்
C
தேவபாலர்
D
கோவிந்தபாலர்
Question 13
விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
A
கோபாலர்
B
தருமபாலர்
C
தேவபாலர்
D
கோவிந்தபாலர்
Question 14
பாலர் மரபு வீழ்ச்சியடைந்தபோது வங்காளப் பகுதியில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
A
பிரதிகாரர்கள்
B
சேனர்கள்
C
தோமர்கள்
D
சௌகான்கள்
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
  1. இந்தியாவின் மத்திய பகுதியை ஆண்ட பிரதிகாரர்கள், வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள், தக்காணத்தை ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் கங்கை மற்றும் கனோஜ் பகுதியை கைப்பற்றுவதற்காக போரிட்டதன் காரணமாக வலிமையுடன் இருந்தன.
  2. இம்மூன்று அரசுகளின் போராட்டம் துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தது.
A
I மட்டும்
B
I I மட்டும்
C
I மற்றும் I I
D
இவை எதுவுமில்லை
Question 16
டெல்லியை ஆண்ட தோமர்கள் அங்கு தனியரசை ஏற்படுத்திய ஆண்டு?
A
கி.பி. 786
B
கி.பி. 736
C
கி.பி. 740
D
கி.பி. 785
Question 17
சௌகான்கள் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு
A
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
B
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
C
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
D
கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
Question 18
கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்கு திறை செலுத்துபவர்களாக இருந்து கி.பி. 11ஆம் நூற்றாண்ழல் ஆஜ்மீர் பகுதியை கைப்பற்றி பின்னர் மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜியினியை வென்றவர் யார்?
A
தோமர்கள்
B
சௌகான்கள்
C
ரத்தோர்கள்
D
சந்தேலர்கள்
Question 19
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சௌகான்களின் தலைநகரமாக விளங்கியது?
A
ஆஜ்மீர்
B
டெல்லி
C
கனோஜ்
D
மகோபா
Question 20
கி.பி. 1194 இல் யாருடன் நடந்த போரில் ரத்தோர் வம்சத்தின் கடைசி மன்னர் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டார்?
A
கஜினி முகமது
B
முகமது கோரி
C
அலாவுதீன் கில்ஜி
D
பாரமால்
Question 21
கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது?
A
ஆஜ்மீர்
B
டெல்லி
C
கனோஜ்
D
மகோபா
Question 22
சந்தேலர்களின் கடைசி அரசர் யார்?
A
பிருத்திவிராஜ் சௌகான்
B
பாரமால்
C
யாசோதவர்மன்
D
பாபர்
Question 23
கந்தரிய மகாதேவர் ஆலயத்தை கட்டியவர் யார்?
A
ரத்தோர்கள்
B
பரமார்கள்
C
குகிலர்கள்
D
சந்தேலர்கள்
Question 24
மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்களின் தலைநகரம் எது?  
A
தாரா
B
சித்தூர்
C
போபால்
D
கலிஞ்சார்
Question 25
சிசோதிய மரபினைத் தொடங்கியவர் யார்?
A
இராணாரத்தன்
B
ராணா சங்கா
C
மகாராணா பிரதாப்
D
பாபர்
Question 26
பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது?
A
தாரா
B
சித்தூர்
C
போபால்
D
கலிஞ்சார்
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. இராஜாபோஜ் என்பவர் பராமர்கள் மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
  2. இராஜாபோஜ் தாரா நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
  3. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் பரமார்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
A
I மட்டும்
B
I I, III மட்டும்
C
I , III மட்டும்
D
அனைத்தும்
Question 28
இராசபுத்திரர்களின் மதம் எது?
A
சமணம்
B
புத்த மதம்
C
இந்து மதம்
D
இஸ்லாம்
Question 29
தருமபாலர் எந்த மதத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தார்?
A
சமணம்
B
புத்த மதம்
C
இந்து மதம்
D
இஸ்லாம்
Question 30
நாளந்தர் பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் யார்?
A
தருமபாலர்
B
தேவபாலர்
C
மகிபாலர்
D
கோவிந்தபாலா
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
A
ராசபுத்திரர்கள் காலத்தில் குழந்தைத் திருமணமும், ஒருதாரமணமும் நடைமுறையில் இருந்தது.
B
எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதைவிட இறப்பதை மேலாக கருதி ஜவஹர் என்ற முறையில் வாழ்ந்தனர்
C
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு சமூகத்தில் நல்ல மதிப்புடன் நடத்தப்பட்டனர்.
D
அனைத்தும் சரி
Question 32
பொருத்துக: கல்ஹணர் - 1) சித்தாந்த சிரோமணி சோமதேவர் - 2) கீதகோவிந்தம் ஜெயதேவர் - 3) கதா சரித சாகரம் சந்த்பரிதை -  4) ராஜதரங்கினி பாஸ்கராச்சாரியா -  5) பிருத்திவிராஜ்ரசோ
A
2 3 1 5 4
B
4 3 2 5 1
C
4 3 5 2 1
D
1 2 3 5 4
Question 33
மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்?
A
சநத்பரிதை
B
பாஸ்க ராச்சாரியா
C
இராசசேகரன்
D
கல்ஹணர்
Question 34
கஜூராஹோ கோயில்களை கட்டியவர்கள் யார்?
A
சந்தேலர்கள்
B
சிகோதியர்கள்
C
தோமர்கள்
D
ரத்தோர்கள்
Question 35
கி.பி. 1307 இல் ராணாரத்தன் சிங்கை தோற்கடித்தவர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
அலாவுதீன் கில்ஜி
C
பத்மினி
D
முகமது கோரி
Question 36
சித்தாந்த சிரோமணி ஒரு சிறந்த _____________ நூலாகும்
A
அறிவியல்
B
வானியல்
C
கணித
D
புனித
Question 37
கற்பூரமஞ்சரி பால இராமாயணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
A
ராசசேகரன்
B
மகேந்திரபாலர்
C
மகிபாலர்
D
தருமபாலர்
Question 38
இராசபுத்திரர்களின் அரசு எதனை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது.
A
வானியல் முறை
B
நிலமான்ய முறை
C
காலக்கணக்கீட்டு முறை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 39
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
A
இராசபுத்திரர்கள் தங்கள் நாட்டினை பல ஜாகிர்களாக பிரித்து அதன் தலைவர்களாக ஜாகிர்ததார்களை நியமித்தனர்.
B
ஜாகிர்தார்களின் முக்கியப் பணி வரி வசூலித்து மன்னரிடம் ஒப்படைத்தனர்.
C
ஜாகிர்தார்கள் மன்னருக்கு படையுதவியும் செய்தனர்
D
ராசபுத்திரர்கள் காலத்தில் மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் நன்கு வளர்ச்சிடைந்தன.
Question 40
பொருத்துக : லிங்கராஜா  -1) கோனார்க் சூரியக்கோயில் - 2)புவனேஸ்வரம் கலிஞ்சார் கோட்டை   -3) அபுமலை தில்வாரா கோயில் - 4) தாரா சம்ஸ்கிருத கல்லூரி - 5) சந்தேலர்க்        
A
1 3 5 2 4
B
2 1 3 4 5
C
2 1 5 3 4
D
5 4 1 3 2
Question 41
கோபாலர் தனது நாட்டின் எல்லையை எதுவரை விரிவுபடுத்தினார்?
A
வங்காளம்
B
பீகார்
C
மகதம்
D
ஒரிசா
Question 42
இராசபுத்திர அரசுகள் முடிவிற்கு வந்த பிறகு இந்தியாவில் ஆட்சி அமைத்தவர்கள் யார்?
A
துருக்கியர்கள்
B
முகலாயர்கள்
C
சோழர்கள்
D
குத்புத்தீன் ஐபக்
Question 43
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறு?
A
இராசபுத்திரர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.
B
இராசபுத்திரர்கள் காலத்தில் பக்தி  இலக்கியம் மலரத் தொடங்கியது.
C
குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் குகிலர்கள் ஆவர்
D
மேற்கண்ட அனைத்தும் தவறு
Question 44
பொருத்துக :- கோபாலர் - 1) கி.பி. 815 - 855 தருமபாலர் -  2) கி.பி. 885 - 908 தேவபாலர் -  3) கி.பி. 1018 - 1069 மகிபாலர் -  4) கி.பி. 765 - 769 இராஜாபோஜ்  - 5) கி.பி. 769-815 மகேந்திர பாலர் - 6) கி.பி. 998 - 1038
A
4 5 1 6 3 2
B
4 5 6 1 3 2
C
1 2 3 6 4 5
D
2 3 1 5 4 6
Question 45
மகேந்திர பாலரின் அரசவைப் புலவர் ராஜசேகரர் பாலஇராமாயணம், பாலபாரதம் போன்ற எந்த மொழியில் இயற்றினார்?
A
சமஸ்கிருதம்
B
குஜராத்தி
C
கிரேக்கம்
D
பிராகிருதம்
Question 46
பரமாரர்கள் மரபினைத் தொடங்கியவர் யார்?
A
முஞ்சராசா
B
உபேந்திரர்
C
இராஜாபோஜ்
D
போசர்
Question 47
சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்சோ என்னும் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.
A
கன்னடம
B
அரபு
C
ராஜஸ்தானி
D
பாரசீகம்
Question 48
விக்ரமாங்க சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்?
A
பர்த்துருஹரி
B
கல்ஹணர்
C
பவவூதி
D
கிருஷ்ணமிஷ்ரர்
Question 49
ஜெய்சால்மர் எங்கு உள்ளது?
A
புவனேசுவரம்
B
கொனாரக்
C
பூரி
D
ராஜஸ்தான்
Question 50
ராசபுத்திர அரசர் தம் வெற்றியைக் கொண்டாடும் விதம் நிறுவப்பட்ட வெற்றிக் கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
சித்தோர்கள்
B
ஸ்தம்பம்
C
கஜூராஹோ
D
ஜவ்ஹர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!