Online TestScience

வகைப்பாட்டியல்

வகைப்பாட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்

Congratulations - you have completed வகைப்பாட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உயிரினங்களை எளிதில் இனம் கண்டறிய ------- பயன்படுகிறது.
A
வகைப்படுத்துதல்
Question 2
ஆர்.எச்.விட்டேக்கர் -------- ஆண்டு உயிர்னங்களை ஐந்து உலகங்களாக வகைப்படுத்தினார்.
A
1969
Question 3
ஐந்துலக வகைப்பாட்டில் நுண்ணுயிரி உலகம் என --------- கூறப்படுகிறது.
A
மொனிரா
Question 4
உண்மையான உட்கரு இல்லாதவைகள்---------- என அழைக்கப்படும்
A
புரோகேரியோட்
Question 5
----------பாக்டீரியா இயலின் தந்தை என்று அழைக்கப் பட்டார்.
A
லுாவன் க்
Question 6
ஒரே செல்லாலான யூகேரியோட்டுகள் கொண்ட உலகம்------------ உலகம்
A
புரோட்டிஸ்டா
Question 7
பூஞ்சைகளின் செல்சுவர்-------ஆல் ஆனது.
A
கைட்டின்
Question 8
ஈஸ்ட்-------- வடிவம் கொண்ட ஒரு செல் உயிரி
A
முட்டை
Question 9
விலங்கு செல்லில் செல்சுவர்--------------
A
காணப்படுவதில்லை
Question 10
மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்-------------
A
ஹாப்போகிரேட்டஸ்
Question 11
சிற்றினம் என்ற சொல்லை ------- அறிமுகப்படுத்தினார்.
A
ஜான் ரே
Question 12
வகைப்பாட்டியலின் தந்தை என்று --------- அழைக்கப்படுகிறார்
A
கரோலஸ் லின்னேயஸ்
Question 13
தாவரங்களின் செல்சுவர்---------- ஆல் ஆனது.
A
செல்லுலோஸ்
Question 14
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் இந்திய மாநிலங்களியே முதலாவதாக உள்ளது------------
A
தமிழ்நாடு
Question 15
ஹிப்போ கிரேட்டஸ் ---------------- முக்கியத்துவத்தின் அடிப்படையில் உயிரினங்களைப் பட்டியலிட்டார்
A
மருத்துவ
Question 16
  ஆர்.எச் விட்டேக்கர் ----------- தொடர்பின் அடிப்படையில் ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
A
பரிணாம
Question 17
எலுமிச்சையில் ------------ கழலை நோயை உண்டாக்குகிறது.
A
பாக்டீரியா
Question 18
.----------பாசிகள் குழுமங்களாகக் காணப்படும்.
A
வால்வாக்ஸ்
Question 19
தாவர உலகம் ----------- பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
A
5
Question 20
தயிரில் உள்ள பாக்டீரியா -------------- ஆகும்.
A
லேக்டோபேசில்லஸ்
Question 21
சார்கோட்டினா வகுப்பைச் சார்ந்த  உயிரிக்கு  எடுத்துக்காட்டு -------------- ஆகும்.
A
அமீபா
Question 22
நொதித்தலின் போது ----------- வாயு வெளிவருகின்றது.
A
உயிர்வளி
Question 23
இரு சொற்பெயர்கள்---------------மொழியில் எழுதப்பட்டுள்ளன.
A
லத்தீன்
Question 24
ஆஞ்சியோஸ்பெர்ம் என்பது ------ ------ எனப்படும்.
A
மூடிய விதைத் தாவரங்கள்
Question 25
துளைகள்  கொண்ட உடலமைப்பு கொண்டது------------------
A
கடற்பஞ்சுகள்
Question 26
நீலப் பசும்பாசிகள் என அழைக்கப்படுவது-------
A
சையனோ பாக்டீரியா
Question 27
--------------பொருள்களின் மறு சுழற்சிக்குப் பயன்னடுகின்றன.
A
பாக்டீரியாக்கள்
Question 28
-------------- என்பவர் தாவரவியலின் தந்தை என அழைக்கப்பட்டார்
A
கரோலஸ் லின்னேயஸ்
Question 29
சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்--------------ஆவார்.
A
ஜான்ரே
Question 30
நீரிஸ்--------------தொகுதியைச் சார்ந்தது.
A
ஆஸ்காரிஸ்
Question 31
நெப்பந்தஸ் ஒரு-------------- தாவரமாகும்.
A
பூச்சியுண்ணும்
Question 32
-------------- வகைப்பாட்டு முறை ஆர்.எச்.விட்டேக்கரால் அறிமுகம் செய்யப்பட்டர்.
A
ஐந்துலக
Question 33
முதன் முதலில் பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்---------------
A
வான் லூவன் ஹீக்
Question 34
உலகில் தோன்றிய முதல் உயிரி எனக் கருதப்படுவது---------------
A
பாக்டீரியா
Question 35
பொய் கால்களைக் கொண்ட ஒரு செல் உயிரி---------------
A
அமீபா
Question 36
--------------- மற்றும் --------------- விலங்குகள் ஒட்டுண்ணிகளாக செயல்படும்
A
நாடாப் புழு, உருளைப் புழு
Question 37
--------------- என்பவர் இருசொற் பெயரிட்டு முறையை உருவாக்கியவர்.
A
கரோலஸ் லின்னேயஸ்
Question 38
--------------- என்பது இரண்டு வகையான உணவூட்ட முறையைக் கொண்டது.
A
யூக்ளினா
Question 39
ஐந்து உலக வகைப்பாட்டு முறையை வகைப் படுத்தியவர்---------------
A
R.H.விட்டேக்கர்
Question 40
மருந்துகளின் ராணி என அழைக்கப்படுவது.
A
பெனிசிலின்
Question 41
------------ தாவர செல்களில் காணப்படும், விலங்கு செல்களில் காணப்படுவதில்லை
A
செல்சுவர்
Question 42
ஒரைசா சட்டைவா என்பது ----------------ன் இரு சொற் பெயராகும்.
A
நெல்
Question 43
பொருத்துக
  1. ஆா்.எச்.விட்டேக்கர்  - (அ) பாக்டீரியா இயலின் தந்தை
  2. லூவன் ஹீக்   - (ஆ) வகைப்பாட்டியலின் தந்தை
  3. ஹிப்போகிரெட்டஸ் - (இ) ஐந்துலக வகைப்பாட்டு முறை
  4. கரோலஸ் லின்னேயஸ் - (ஈ) சிற்றினம் என்ற சொல்லை        அறிமுகப்படுத்தியவர்
A
2 4 1 3
B
1 3 4 2
C
4 3 1 2
D
3 1 4 2
Question 44
பொருத்துக
  1. பூஞ்சைகள் - (அ) பெரணி
  2. பிரையோஃபைட் - (ஆ) சைகஸ்
  3. டெரிடோஃபைட் - (இ) மாஸ்
  4. ஜிம்னோஸ்பெர்ம் - (ஈ) காளான்
A
1 2 4 3
B
4 2 3 1
C
3 2 4 1
D
1 3 2 4
Question 45
பொருத்துக
  1. மொனிரா - (அ) 1,00,000
  2. புரோட்டிஸ்டா - (ஆ) 9000
  3. பூஞ்சைகள் - (இ) 2,89,640
  4. தாவரங்கள் - (ஈ) 11,70,000
  5. விலங்குகள் - (உ) 59,950
A
2 5 3 1 4
B
3 1 4 5 2
C
1 4 3 2 5
D
2 5 3 4 1
Question 46
பொருத்துக
  1. எலுமிச்சை - (அ) வாடல் நோய்
  2. உருளை - (ஆ) வெப்பு நோய்
  3. ஆப்பிள் - (இ) வளைய அழுகல் நோய்
  4. தக்காளி - (ஈ) கழலை நோய்
A
3 4 1 2
B
4 3 2 1
C
2 3 4 1
D
1 2 4 3
Question 47
பொருத்துக
  1. செம்பருத்தி - (அ) சொலானம் டியூபரோசம்.
  2. தக்காளி - (ஆ) மாஞ்சிஃபெரா இன்டிகா
  3. உருளை - (இ) ஹைபிஸ்ககஸ் ரோசா செனன்சிஸ்
  4. மா - (ஈ) உரைசா சட்டைவா
  5. அரிசி - (உ) லைகோபெர்சிகான் எஸ்குலண்டா
A
4 3 2 1 5
B
3 4 1 5 2
C
3 2 1 5 4
D
5 1 4 2 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 47 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!