Online TestScience

மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும்

மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும்

Congratulations - you have completed மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் +1/3 எனில் அந்த ஆடியின் வகை ………………………
A
குழிஆடி
B
குவி
C
சமதள ஆடி
Question 2
ஒரு கம்பிச்சுருளோடு தொடர்புடைய காந்தப்புல மாறும்போதெல்லாம் அச்சுற்றில் உள்ள மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு ………………….
A
மின்காந்தத் தூண்டல்
B
மின்னோட்டம் உருவாதல்
C
மின்னழுத்தம் உருவாதல்
D
மின்னோட்டம் மாற்றப்படுதல்
Question 3
உலோகக் கடத்தியில் பாயும் மின்னோட்டம் அதனைச்சுற்றி ………………….. ஐ உருவாக்கும் ,
A
காந்தப்புலம்
B
எந்திரவிசை
C
தூண்டூம் மின்னோட்டம்
Question 4
பார்வைப்புரம் பெரும் அமைவாக அமைவது ………………..
A
பமதள ஆடியில்
B
குழி ஆடியில்
C
குவி ஆடியில்
Question 5
10 செ.மீ குவியத்தொலைவுள்ள குவி லென்சிலிருந்து  25 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் தொலைவு ………………………
A
50 செ.மீ,
B
16.66 செ.மீ,
C
6.6செ.மீ,
D
10செ.மீ
Question 6
பின்வரும் கூற்றில் மின்னோட்டத்திசை மாற்றிக்குப் பொருந்துவது.
A
கல்வனா மீட்டர் அதன் அளவில்லா நிலைக்குத் திசை மாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
B
மின்மாற்றி மின்னழுத்தத்தை உயர்த்துவதற்கு திசை மாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
C
மின்மோட்டார் மின்னோட்டத்திசையை மாற்ற திசை மாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
Question 7
ஒரு மின்னிழைப்புக் கம்பியில் மின்னோட்டம் கிழக்கில் இருந்து மேற்காகச் செல்கிறது.கம்பியின் கீழே 5 செ.மீ தொலைவில் உள்ள காந்தப்புலத்தின் திசையைக் குறிப்பிடுக.
A
வடக்கு தெற்காகச் செல்லும்.
Question 8
மனிதக் கண்ணில் உள்ள கண் லென்சின் குவியதூரத்தைச் சரி செய்யப் பயன்படும் கருவி .
A
சிலியரித் தசைகள்
Question 9
முதன் முதலில் மின்காந்தத் தூண்டல் ஆய்வினை மேற்கொண்ட அறிவியலார்.
A
மாக்ஸ் வெல்
B
எட்வர்ட் ஜென்னர்
C
தாமஸ் ஆல்வா எடிசன்
D
ஒயர்ஸ்டெட்
Question 10
காந்தத்தைச் சுற்றி அதன் விசை உணரப்படும் பகுதி …………………….. எனப்படும்.
A
காந்தப்புலம்
B
தரிப்புத்திறன்
C
புல வலிமை
D
காந்தத் துருவம்
Question 11
காந்தம் ஒன்று மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது விசையைச் செலுத்தும் என்ற உண்மையை வெளியிட்ட அறிஞர் ………………………. ஆவார்.
A
ஃபிளமிங்
B
டேனியல்
C
ஆம்பியர்
D
லூயி
Question 12
ஃபிளமிங் இடக்கை விதியில் சுட்டு விரல் எதைக் குறிக்கிறது ?
A
கடத்தி இயங்கும் திசை
B
மின்னோட்டத்தின் திசை
C
காந்தப்புலத்தின் திசை
Question 13
மின்னாற்றரை எந்திர ஆற்றலாக மாற்றக் கூடிய கருவி
A
மின் இயற்றி
B
மின்மோட்டார்
C
ஒலிபெருக்கி
D
வானொலிப்பெட்டி
Question 14
மின்மோட்டாரில் மின்னோட்டத்தின் திசையை மாற்றி அமைக்கும் கருவி ………………….. ஆகும்.
A
பிளவுபட்ட வளையங்கள்
B
தூரிகை
C
செவ்வக வடிவ கம்பிச்சுருள்
D
மின்தடையாக்கி
Question 15
மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவர் யார்?
A
சார்லஸ்
B
ராண்ட்ஜன்
C
மாக்ஸ்வெல்
D
ஃபாரடே
Question 16
முதன்மைச் சுருளில் பாயும் மின்னோட்டம் பாயும் பொழுது அதனோடு தொடர்புடைய………………………. மாறுபடும்.
A
காந்த துருவம்
B
தேக்குத் திறன்
C
காந்தப்பாயம்
Question 17
தூண்டு மின்னோட்டத்தின் திசையை ……………………………… விதி எடுத்துரைக்கும்.
A
ஃபிளமிங் இடக்கை விதி
B
ஃபிளமிங் வலக்கை விதி
Question 18
ஃபிளமிங் வலக்கை விதியில் நடுவிரல் குறிப்பது என்ன ?
A
காந்தப்புலதிசை
B
தூண்டு மின்னோட்டத்தின் திசை
C
கடத்தி இயங்கும் திசை
Question 19
ஃபிளமிங்கின் வலக்கை விதியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சாதனம் …………………………
A
மின்மோட்டார்
B
மின் இயற்றி
C
மின்மாற்றி
Question 20
மின்னியற்றியில் திசைமாற்றியாகப் பயன்படுவது
A
வெட்டுவளையம்
B
நழுவு வளையம்
C
சுழலி
Question 21
சுழலியின் கம்பிச் சுற்றுக்களின் எண்ணிக் கையும் தூண்டப்பட்ட மின்னோட்டமும் ……………………. விகிதத்தில் இருக்கும்.
A
நேர்
B
எதிர்
Question 22
மாறுதிசை மின்னியற்றியை நேர்த்திசை மின்னியற்றியாக மாற்ற செய்யவேண்டியது ………………………
A
பிளவுபட்ட வளையத்தை பயன்படுத்தலாம்
B
இரண்டு நழுவுவளையங்களைப் பயன்படுத்தலாம்.
Question 23
கோளக ஆடியின் எதிரொளிக்கும் பரப்பின் மையப் புள்ளியின் பெயர்
A
வளைவின் ஆரம்
B
வளைவு மையம்
C
ஆடி மையம்
D
முக்கிய குவியம்
Question 24
கோளக ஆடியில் ‘C’ எனக் குறிப்பிடுவது எதை?
A
ஆடிமையம்
B
வளைவு மையம்
C
முதன்மைக் குவியம்
D
படுகோணம்
Question 25
. முதன்மைக் குவியம் எக்குறியீட்டால் குறிக்கப்படுகிறது
A
C
B
R
C
F
D
M
Question 26
கோளக ஆடியின் எதிரொளிக்கும் பரப்பின் விட்டம் ……………………….. எனப்படும்.
A
ஒளிபுகும்துளை
B
வளைவு ஆரம்
C
குவியத்தூரம்
Question 27
குழியாடியின்முன் பொருள் எந்நிலையில் வைக்கப்படும்போது மெய், தழைகீழ் மற்றும் சம அளவுள்ள பிம்பம் தோன்றும்.
A
F ல்
B
C யில்
C
C க்கு அப்பால்
D
P க்கும் Fக்கும் இடையில்
Question 28
சவாரக் கண்ணாடியாகப் பயன்படுவது
A
சமதள ஆடி
B
குழி ஆடி
C
குவி ஆடி
Question 29
வாகனங்களில் ஓட்டுநரின் வலப்பக்கத்தில் உள்ள ………………………….  பின்னால் வரும் வாகனங்களை அறிய உதவுகிறது.
A
சமதள ஆடி
B
குழி ஆடி
C
குவி ஆடி
Question 30
ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் நிகழும் செயல்.
A
ஒளிச்சிதறல்
B
ஒளி எதிரொளிப்பு
C
ஒளிவிலகல்
Question 31
ஒளிவிலகலுக்கு அடிப்படைக் காரணம் ……………………………
A
ஒளியின் திசை வேகமாறுபாடு
B
பொருளின் நிறை
Question 32
ஒளி விலகல் விதிகளை உருவாக்கியவர் ……………………….
A
லிண்டே
B
கார்ட்டீசியன்
C
ஸ்நெல்
Question 33
கடிகாரம் பழுது பார்ப்பவர் பயன்படுத்துவது …………………………..
A
குழி ஆடி
B
குவி ஆடி
C
லென்ஸ்
Question 34
லென்ஸின் கோளங்களின் மையங்கள் ……………………………. எனப்படும்.
A
வட்டமையம்
B
வளைவு மையம்
Question 35
லென்ஸிடன மையம் ………………………… என அழைக்கப்படுகிறது.
A
ஆடிமையம்
B
ஒளிமையம்
C
குவியம்
Question 36
லென்ஸின் குவியத்திற்கும் (F) அதன் ஒளிமையத்திற்கும் (O) இடையே பொருளின் அளவுக்கும் இடையுள்ள தகவு ………………………… ஆகும்.
A
பிம்பம் இல்லை
B
மெய்பிம்பம்
C
மாயபிம்பம்
Question 37
பிம்பத்தின் அளவுக்கும் பொருளின் அளவுக்கும் இடையேயுள்ள தகவு …………………………. ஆகும்.
A
உருப்பெருக்கம்
B
கானல்நீர்
Question 38
சூரிய நிறமாலையில் மிக அதிக கோண அளவில் பிரிகை அடையும் நிறம் …………………….
A
ஊதா
B
சிவப்பு
C
பச்சை
Question 39
. கார்னியா எனப்படுவது.
A
விழிவெண்படலம்
B
ஐரிஸ்
C
விழித்திரை
Question 40
வான் தொலைநோக்கியை உருவாக்கியவர்.
A
கலிலியோ
B
எட்வின்ஹப்புள்
C
ஜான்ஸ்மிட்
Question 41
எந்நிலையில் குழியாடியில் பொருள் வைக்கப்பட்டால் அதன் பெரிய பிம்பம் ஈரில்லாத் தொலைவில் உண்டாகும் ?
A
Fல்
B
C யில்
C
C க்கு இடையில்
D
C க்கு அப்பால்
Question 42
பல் மருத்துவர்கள் பயன்படுப்படும் ஆடி…………………….
A
சமதள ஆடி
B
குவியாடி
C
குழியாடி
Question 43
லென்ஸின் திறனின் அலகு
A
நியூட்டன் மீட்டர்
B
பாஸ்கல்
C
டையாப்டர்
Question 44
பொருத்துக
  1. ஆட்டோ ஹான் - அ) முதல் மிண்கலம்
  2. ஜார்ஜ் சைமன் ஓம் - ஆ) கதிரியக்கம்
  3. வோல்டா - இ) அணுக்கரு பிளைவு
  4. ஹென்றி பெக்கொரல் - ஈ) ஓம் விதி
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 4 2 3
D
3 1 4 2
Question 45
பொருத்துக
  1. மின் காந்தத் தூண்டல் ஆய்வு - அ) ஃபிளமிங் வலக்கை விதி
  2. பிளவுபட்ட வளையங்கள் திசை மாற்றியாக - ஆ) மின்இயற்றி
  3. மின்னியற்றி - இ) ஒயர்ஸ்டெட்
  4. நழுவு வளையம் - ஈ) மின்மோட்டார்
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 4 2 3
D
3 1 4 2
Question 46
பொருத்துக
  1. ஆடி எந்தக் கோளத்தின் பகுதியோ அதன் மையம்-           அ) ஆடிமையம்
  1. கோளக ஆடியின் எதிரொளிக்கும் பரப்பின் மையம்-           ஆ) ஈரில்லாத் தொலைவில் பிம்பம் உண்டாகும்
  1. குவியத்தூரத்தின் இருமடங்கு                                        - இ) வளைவு மையம்
  2. பொருள் ல் வைக்கப்பட்டால் -                                   ஈ) வளைவு ஆரம்
A
3 4 1 2
B
2 4 1 3
C
1 4 2 3
D
3 1 4 2
Question 47
பொருத்துக
  1. காந்தப்புலத்தில் உள்ளவை - அ) விலக்கமடையும்
  2. காந்தப்புலத்தில் வைக்கப்படும் காந்தஊசி - ஆ) ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது
  3. மின்னோட்டத்தின் திசை மாற்றப்படும் போது - இ) காந்தவிசை கோடுகள்
  4. காந்தவிசைக்கோடுகள் - ஈ) காந்தஊசியின் மாற்றமடையும்
A
3 4 1 2
B
3 1 4 2
C
1 4 2 3
D
2 4 1 3
Question 48
பொருத்துக
  1. ஹப்புள் தொலை நோக்கி - அ) விண்மீன்கள் மின்னுதல்
  2. பேரொளிர் முகில் ஆய்வு - ஆ) வானவில்
  3. பெரிய அளவிலான வளிமண்டல ஒளிவிலகல் – இ) ஹப்புள் தொலை நோக்கி
  4. VIBGYOR - ஈ) வான்தொலை நோக்கி
A
2 4 1 3
B
3 1 4 2
C
3 4 2 1
D
1 4 2 3
Question 49
காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று ………………………
A
வெட்டிக்கொள்ளும்
B
வெட்டிக்கொள்ளாது
Question 50
காந்தம், மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது விசையைச் செலுத்தும் எனக் கூறிய அறிஞர் …………………………
A
ராம்சே
B
ஆம்பியர்
Question 51
திறன் இழப்பின்றி மின்னோட்டத்தை தொலை தூரங்களுக்கு அனுப்ப உகந்த மின்னோட்டம் ……………………….
A
நேர்த்திசை மின்னோட்டம்
B
மாறுதிசை மின்னோட்டம்
Question 52
குழியாடியின் முதன்மை அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் அதன் மீது பட்டு எதிரொளித்து …………………………..  குவியும்.
A
முதன்மைக் குவியத்தில்
B
ஒளிமையம்
Question 53
லென்ஸினால் தோற்றுவிக்கப்படும் பிம்பத்தின் அளவிற்கும் பொருளின் அளவுக்கும் இடையேயுள்ள தகவு ……………………. எனப்படும்.
A
உருக் குலைவு
B
உருப்பெருக்கம்
Question 54
நிலப்பிரிகையின் போது …………………. வண்ண ஒளி மிகக் குறைந்த அளவு விலகலடையும்.
A
சிவப்பு
B
ஊதா
Question 55
வானில் நிகழும் பெரிய அளவிலான வளிமண்டல ஒளிவிலகலால் தோன்றுவது ………………………..
A
விண்மீன்கள் மின்னுதல்
B
கானல்நீர்
Question 56
. ஹைபர் மெட்ரோபியா எனும் தூரப்பார்வைக் குறையைப் போக்க ………………………. லென்ஸை கண்ணாடியாக அணியவேண்டும்.
A
குழிலென்ஸ்
B
குவிலென்ஸ்
Question 57
மின்னோட்டம் பாயும் கடத்தியைச் சூழ்ந்து ………………………….. உருவாகும்.
A
மின்புலம்
B
காந்தப்புலம்
Question 58
காந்தவிசைக்கோடுகள் ……………………………… வளை கோடுகளாகும்.
A
திறந்த
B
மூடிய
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 58 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!