Online TestScience

மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்

மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்

Congratulations - you have completed மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மனிதனால் உண்டாக்கப்படும் மாசுக்கள் …………………………………… ஆகும்
A
ஆந்த்ரோபோஜினிக்
Question 2
கடல் நீரில் கலந்துள்ள எண்ணெயைப் பாக்டீரியா மூலம் தூய்மைப்படுத்தும் செயலுக்கு ………………………………. என்று பெயர்.
A
உயிரியல் தீர்வு முறை
Question 3
……………………………. எலும்பு மஞ்ஜை மண்ணீரல் நினநீர்  முடிச்சு போன்றவற்றைத் தாக்கி இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.
A
அயோடின் - 131
Question 4
130 db க்கு மேல் உண்டாகும் ஒலியினால் ……………………………………. பாதிப்படைகிறது.
A
செவிப்பறை,உட்செவி மயிரிழைகள்
Question 5
காற்று மண்டலத்திலுள்ள பசுமையக வாயுக்கள் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. இதற்கு ……………………… என்று பெயர்.
A
புவி வெப்பமடைதல்
Question 6
குளிரூட்டிப் பெட்டிகளில் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படும் வாயுக்கள் …………………….
A
குளோரோபுளோரோகார்பன் ( CFC’S )
Question 7
………………………. பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் மின்னாற்றலை சேமிக்கலாம்
A
CFL
Question 8
மனிதனின் தற்கால தவறுதலான செயல்பாடுகள் ஓசோன் படலத்தை மெல்லியதாக்கி உள்ளது.இதனை ………………………. என கூறுகிறோம்
A
ஓசோன் படலச்சிதைவு
Question 9
கடல் நீரிலிருந்து உப்பை பிரித்துத் தூய்மையான குடிநீரைப் பெறுவதற்கு மிகச் சிறந்த துறை …………………………….
A
தலைகீழ் சவ்வூடுபரவல்
Question 10
நீர் நிலைகளில் உள்ள உணவுச் சங்கிலியில் ……………………………. காரணமாக உயிரிப் பெருக்கம் ஏற்படுகிறது.
A
DDT வேதிப்பொருள்
Question 11
எண்ணெய் கசிவுகள் …………………………….. சுற்றுச்சூழலுக்கு பேரழிவை விளைவிக்கிறது.
A
கடல் வாழ் தாவர உற்பத்தியாளர்கள்
Question 12
புதுப்பிக்க இயலாத ஆற்றலைக் கண்டறிக
A
சூரிய ஆற்றல்
B
நீர் ஆற்றல்
C
கடலலை ஆற்றல்
D
ஹைட்ரோகார்பன் ஆற்றல்
Question 13
நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள உயிர்த்தாவரங்களில் ஒளிச்சேர்க்கை வீதமும் வளர்ச்சி வீதமும் குறைவதால் குறைந்த மகசூலைத் தருகிறது.இதற்கு காரணமான மாசுக்காரணி ……………………… ஆகும்
A
PAN
B
MIC
C
HNO3
D
MIC
Question 14
ஓசோன் படல சிதைவிற்குக் காரணமான மாசு ………………………… ஆகும்
A
CFCS
B
MIC
C
CO2
D
SO2
Question 15
சீல் என்னும் விலங்கின் மீது எண்ணெய் படலம் படிவதால் அதன் உடல் வெப்பநிலை ………………………..
A
குறைகிறது
Question 16
பென்சோபைரீன் என்பது ……………………………… ஆகும்.
A
புற்றுநோய்க் காரணி
Question 17
சாலையோரங்களில் மரங்களை நடுவது ………………………………. அளவைக் குறைக்கும்.
A
மாசுபடுத்தும் காரணி
Question 18
CFL _______ ?
A
COMPACT FLUORSCENT LIGHT
Question 19
CFC________?
A
CHLORO FLURO CARBAN
Question 20
MIC _________?
A
Methyle ISO cynide
Question 21
MSSRF________?
A
M.S SWAMINATHAN RESEARCH FOUNDATION
Question 22
இலைகளில் குறிப்பிட்ட இடங்களில் திசுக்களை இழப்பதால் தோன்றும் நோய்
A
நெக்ரோசிஸ்
Question 23
இரத்தத்தில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனைக் குறைப்பது …………………
A
ஹைட்ரோ கார்பன்
B
கார்பன் மோனாக்ஸைடு
C
கந்தக டை ஆக்ஸைடு
Question 24
சுண்ணாம்பு பாதைகளையும் புராதான சிலைகளையும் கட்டிடங்களையும் சிதைவடையச் செய்வது ……………………….
A
நைட்ரஜன் ஆக்ஸைடு
B
துகள்கள்
C
கந்தக டை ஆக்ஸைடு
Question 25
கீழ்கண்டவற்றுள் மரபு சார்ந்த ஆற்றல் மூலம் எது
A
அலைவிசை
B
பெட்ரோல்
C
சூரிய சக்தி
Question 26
மரங்களை அதிகமாக வளர்ப்பதால் தடுக்கப்படும்  மாசு ……………………
A
நீர் மாசடைதல்
B
நிலம் மாசடைதல்
C
காற்று மாசடைதல்
Question 27
பறவைகளின் ஓடுகளில் கால்சியம் கார்பனேட் உற்பத்தியைத் தடை செய்வது
A
CFC’S
B
DDT
C
– 4 D
Question 28
ஒலி அளவை அளக்கும் கருவி ………………………..
A
டெசிபல்
B
கலோரி
C
எதுவுமில்லை
Question 29
அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று …………………………
A
1998
B
2012
C
2015
Question 30
கால நிலையில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றம் ………………………
A
எல்நினோ விளைவு
B
வெப்ப விளைவு
C
குளீர் விளைவு
Question 31
அணல் மின் நிலையங்கள் மற்றும் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதால் வெளியேற்றப்படுவது ……………………………..
A
வேளான்வேதிப்பொருள்
B
எண்ணெய்க் கசிவு
C
பறக்கும் சாம்பல்
Question 32
கதிரியக்கப் பொருள்கள் வெளிப்படுத்துபவை ………………………………….
A
புரோட்டான்கள்
B
புரோட்டான்கள்,நியூட்ரான்கள்
C
புரோட்டான்கள்,நியூட்ரான்கள்,அணுக்கள்
Question 33
போக்குவரத்து மிகுந்த நகரங்களில் காற்றில் …………………………….. அதிகமாவதால் செம்பழுப்பு நிறமாக காற்று மாறுகிறது.
A
நைட்ரஜன் ஆக்ஸைடு
Question 34
தொழிற்சாலைகளில் ……………………… மற்றும் ……………………… முறைகள் மூலம் நுண் துகள்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்
A
வடிபட்டிகள்,வீழ்படிதல்
Question 35
புற்றுநோயை உண்டாக்கும் …………………………. என்ற நச்சு வாயு புகைப்பிடிப்பதால் காற்றில் கலக்கின்றன.
A
பென்சோபைரீன்
Question 36
தீங்குயிரிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ………………………….. கட்டுப்பாட்டுத் தீர்வைப் பயன்படுத்தலாம்.
A
உயிரியல்
Question 37
கடல் வாழ் தாவரங்களும் , தாவர மிதவைகளும் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் ………………………………… பாதிக்கிறது.
A
எண்ணெய்க் கசிவுகள்
Question 38
நிலம் மாசுபடுதலுக்கு காரணம் ………………………………
A
இரசாயன உரங்கள்
Question 39
மனிதனின் செவிப்பறையை பாதிக்கும் ஒலி ………………………….
A
130db க்கு மேல்
Question 40
கரிமக் கழிவுகள் அழுகும் போது வெளியேறும் வாயு …………………………..
A
மீத்தேன்
Question 41
வாயு மண்டலத்தில் உருவாகும் குளோரின் மற்றும் புரோமின் கூட்டுப் பொருள்கள்களால் தான் ……………………………… ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
A
ஓசோன் பொத்தல்
Question 42
சுற்றுச் சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் …………………………………….
A
CPR
Question 43
பொருத்துக
  • 1) புகை                                  அ) அமில மண்
  • 2) அமில மழை                     ஆ) O2 எடுத்துச் செல்லும் திறன் ரத்தத்தில் குறைதல்
  • 3) கார்பன் மோனாக்ஸைடு    இ) தெளிவான பார்வை பாதிக்கப்படல்
A
3 1 2
B
2 3 1
C
3 2 1
D
1 2 3
Question 44
பொருத்துக
  • 1) 1984      அ) மும்மை கப்பல்
  • 2) 1952      ஆ) வனச்சட்டம்
  • 3) 1980      இ) மினாமிட்டா நோய்
  • 4) 2010       ஈ) MIC
A
1 2 4 3
B
4 3 2 1
C
3 2 4 1
D
2 3 1 4
Question 45
பொருத்துக
  • 1) எல்நினோ விளைவு                     அ) சூடோமோனாஸ்டிபுடா
  • 2) நிலக்கரிச் சுரங்கம்                        ஆ) அணு உலை விபத்து
  • 3) Dr ஆனந்மோகன் சக்கரவர்த்தி     இ) கருப்பு நுரையீரல்
  • 4) தைராய்டு புற்றுநோய்                  ஈ) காலநிலை ஒழுங்கற்ற மாற்றம்
A
2 4 3 1
B
3 4 2 1
C
2 1 4 3
D
4 2 1 3
Question 46
  • சொற்றொடர் (அ) : ஸ்ட்ரான்சியம் 90 இரத்த புற்றுநேயை உண்டாக்குகிறது
  • காரணம் (ஆ) : கதிரியக்க பொருள்கள் புரோட்டான்கள்,எலக்ட்ரான்கள் ஆகியவற்றை           வெளிப்படுத்துகின்றன.
A
அ மற்றும் ஆ தவறு
B
அ மற்றும் ஆ சரி
C
ஆ அ வின் விளக்கமாகும்
D
அ தவறு ஆ சரியானது.
Question 47
  • சொற்றொடர் (அ) : குமிழ் மின் விளக்குகளை விட ஆற்றல் சேமிப்பு மின்             விளக்கான CFL பல்புகளைப் பயன்படுத்தலாம்
  • காரணம் (ஆ) : மேற்கண்ட விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதோடு சுற்றுச்சூழல் வெப்பம் உயர்தலைத் தடுக்கவும் முடியும்.
A
அ மற்றும் ஆ சரி
B
அ மற்றும் ஆ சரி
C
ஆ அ வின் விளக்கமாகும்
D
அ தவறு ஆ சரியானது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 47 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!