Online TestScience

நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்

எட்டாம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நீரின் பண்புகள் அதன் பகுதிப் பொருள்களான ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் பண்புளில் இருந்து வேறுபடுகிறதா ……
A
நீர் தீயனைக்கப் பயன்படுகிறது.
Question 2
பின்வருவனவற்றில் எந்தக் கோள்களிலிருந்து தனிமங்கள் உருவானது என்பதை எழுதவும்.
A
புளுட்டோனியம்
B
நெப்டியுனியம்
C
யுரேனியம்
Question 3
நீர் செல்லும் குழாய் ………………………………. ஆல் உருவானது.
A
இரும்பு
Question 4
மின் கம்பி …………………………….. ஆல் உருவானது.
A
காப்பர்
Question 5
நாம் அணியும் அணிகலன்கள் ………………………………… ஆல் உருவானவை
A
தங்கம்
Question 6
நாம் சுவாசிக்கும் காற்றில் ……………………………. உள்ளது.
A
ஆக்சிஜன்
Question 7
நிலக்கரியில் ………………………… உள்ளது.
A
கார்பன்
Question 8
விழாக் காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு ……………………………….
A
He
Question 9
ஒளிரும் விளக்கு உருவாக்க பயன்படும் வாயு ……………………………..
A
Kr
Question 10
விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் குழல் விளக்குகளில் பயன்படும் வாயு
A
Ne
Question 11
டங்ஸ்டன் விளக்குகளில் நிரப்பப் பயன்படும் வாயு ………………………
A
N
Question 12
அண்டத்தில் உள்ள வாயு ……………………..
A
H
Question 13
அதிகம் ஒளிரக்கூடிய விளக்குகளில் உள் வாயு ……………………………
A
Xe
Question 14
உங்களுடைய பற்களை வலிமையாக வைத்திருக்க பற்பசையில்  பயன்படும் வாயு
A
F
Question 15
நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு ………………………
A
CI
Question 16
கதிரியக்கத் தன்மையுள்ள வாயு …………………..
A
Tre
Question 17
புவியின் வளிமண்டலத்தில் 21% உள்ள வாயு …………………………….
A
O2
Question 18
இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும்.
A
தூய பொருள்
B
உலோகம்
C
அலோகம்
D
உலோகப் போலி
Question 19
எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியல் முறையினால் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் என்று கூறியவர்.
A
அவோகெட்ரா
B
லாவாசியர்
C
தற்கால கொள்கை
D
பாயில்
Question 20
இது கடினமானது,பளபளப்பானவை தகடாக அடிக்க முடியும் இவை …………………… எனப்படும்.
A
உலோகம்
Question 21
இது மென்மையானது பளபளப்பானவை தன்மையுற்றது.தகடாக மாற்ற முடியும் இவை …………………….. என்று அழைக்கப்படுகிறது.
A
அலோகம்
Question 22
இது உலோகப் பண்புகளையும் அலோகப் பண்புகளையும் பெற்றுள்ளன. இவற்றை …………………….. என்று அழைக்கிறோம்
A
உலோகப் போலி
Question 23
குறியீடுகள் என்பது ஒரு ……………………………. குறிக்கும் எளிய வடிவமாகும்
A
தனிமம்
Question 24
இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் ……………………………
A
92
Question 25
நமக்கு  தெரிந்த மிக மென்மையான பொருள் ……………………… ஆகும்.
A
முகப்பூச்சுகள்
Question 26
பிளாஸ்க் பொருட்கள் சிதைவுற எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் ……………………
A
5000
Question 27
காற்று நீர் …………………… ஆகும்.
A
கலவை
Question 28
கலப்படமற்ற பொருளைக் கண்டறிக.
A
காற்று
B
பால்
C
வாலை வடிநீர்
D
வெள்ளி
Question 29
கலப்படமான பொருளைக் கண்டறிக.
A
வாலை வடிநீர்
B
தூய சர்க்கரை
C
சமையல் சோடா
D
பால்
Question 30
தனிமங்களோடு தொடர்பற்றதை நீக்குக.
A
லாவாசியர்
B
தற்கால அணுக்கொள்கை
C
சார்லஜ் கூற்று
D
பாயில் கூற்று
Question 31
சிதைவுறுதலோடு தொடர்பற்றவையை நீக்குக.
A
கால்சியம்
B
சில்வர் குளோரைடு
C
சில்வர் புரோமைடு
D
சில்வர் அயோடைடு
Question 32
தனிமங்களோடு தொடர்பற்றவையை நீக்குக.
A
ஆக்சிஜன்
B
கார்பன்
C
ஹீலியம்
D
நைட்ரஜன்
Question 33
இயற்பியல் தன்மையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
A
நீர்மம்
B
உலோகப் போலிகள்
C
வாயு
D
திண்மம்
Question 34
பண்புகளின் அடிப்படையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
A
உலோகங்கள்
B
உலோகப் போலிகள்
C
வாயு
D
திண்மம்
Question 35
நீர்மம் நிலையில் அல்லாத தனிமங்களைக் கண்டறிக.
A
மெர்குரி
B
கார்பன்
C
புரோமின்
D
சீசியம்
Question 36
வாயு நிலையில் அல்லாததைக் கண்டறிக.
A
ஹைட்ரஜன்
B
நைட்ரஜன்
C
குளோரின்
D
காலியம்
Question 37
உலோகப் போலிகள் அல்லாததைக் கண்டறிக.
A
ஆண்டிமனி
B
கார்பன்
C
காப்பர்
D
கோல்டு
Question 38
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
A
தங்கம்
B
வெள்ளி
C
போரான்
D
பாயில் கூற்று
Question 39
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
A
போரான்
B
சிலிக்கான்
C
செர்மானியம்
D
ஹைட்ரஜன்
Question 40
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
A
காப்பர்
B
தங்கம்
C
இரும்பு
D
பிஸ்மத்
Question 41
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
A
சுண்ணக் கட்டி
B
பளிங்கு
C
புரதம்
D
சமையல் சோடா
Question 42
பொருத்துக
  • 1) தூய பொருள்கள்           அ) காற்று
  • 2) கலப்பட பொருள்கள்      ஆ) வாலை வடிநீர்
  • 3) ஆக்சிஜன்                      இ) H2
  • 4) ஹைட்ரஜன்                   ஈ) O2
A
1 4 3 2
B
2 1 4 3
C
4 3 2 1
D
3 2 4 1
Question 43
பொருத்துக
  • 1) உருகுநிலை                                 அ) பிரிக்க முடியாது
  • 2) கொதிநிலை                                ஆ) பாகியல் தன்மை
  • 3) ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன்    இ) 00 C
  • 4) தூய பொருள் அறியும் முறை      ஈ) 1000 C
A
3 2 4 1
B
2 1 4 3
C
3 4 1 2
D
1 4 3 2
Question 44
பொருத்துக
  • 1) பிரிக்க முடியாதோ          அ) தற்கால அணுக்கொள்கை
  • 2) உடைக்க முடியாதோ       ஆ) பாயில் கூற்று
  • 3) ஒரே வகை அணுக்கள்   இ) லாவாசியர் கூற்று
A
3 1 2
B
2 1 3
C
1 3 2
D
3 2 1
Question 45
பொருத்துக
  • 1) கண்டறியப்பட்ட தனிமங்கள்                            அ) 92
  • 2) இயற்கையில் கிடைக்குத் தனிமங்கள்             ஆ) 26
  • 3)  ஆய்வகத்தில் கிடைக்கும் தனிமங்கள்             இ) 112
  • 4) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட குறியீடு   ஈ) 118
A
3 2 4 1
B
2 4 3 1
C
1 4 3 2
D
1 3 4 2
Question 46
பொருத்துக
  • 1) ஆக்சிஜன்        அ) 18
  • 2) கார்பன்            ஆ) 3
  • 3) ஹைட்ரஜன்     இ) 65
  • 4) நைட்ரஜன்       ஈ) 10
A
2 4 1 3
B
1 3 4 2
C
1 4 3 2
D
2 4 3 1
Question 47
பொருத்துக.
  • 1) நீர்மம்                      அ) காப்பர்
  • 2) வாயு                       ஆ) செர்மானியம்
  • 3) திண்மம்                  இ) மெர்குரி
  • 4) உலோகப் போலி     ஈ) நைட்ரஜன்
A
1 3 4 2
B
2 4 1 3
C
1 4 3 2
D
3 4 1 2
Question 48
பொருத்துக
  • 1) நீர்                                     அ)  சுக்ரோஸ்
  • 2) சாதாரண உப்பு           ஆ)  நீர்
  • 3) சர்க்கரை                        இ)  சோடியம் குளோரைடு
  • 4) ரொட்டி சோடா           ஈ)  சோடியம் பை கார்பனேட்
A
4 1 2 3
B
3 4 1 2
C
1 4 3 2
D
2 4 1 3
Question 49
பொருத்துக.
  • 1) சலவை சோடா             அ) கால்சியம் ஆக்ஸி குளோரைடு.
  • 2) சலவைத் தூள்              ஆ) கால்சியம் ஆக்சைடு
  • 3) சுட்ட சுண்ணாம்பு          இ) கால்சியம் ஹைட்ராக்ஸைடு
  • 4) நீற்றிய சுண்ணாம்பு      ஈ) சோடியம் கார்பனேட்
A
3 4 1 2
B
2 3 4 1
C
4 3 2 1
D
1 4 3 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 49 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!