Current AffairsOnline Test

நடப்பு நிகழ்வுகள் – May Month – 2018 – Tamil Online Test

நடப்பு நிகழ்வுகள்- May Month - 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- May Month - 2018. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த நகரத்தில், இந்தியா – ஜப்பான் இடையிலான ஒன்பதாவது எரிசக்திப்  பேச்சுவார்த்தை நடைபெற்றது?
A
சென்னை
B
டெல்லி
C
மும்பை
D
பெங்களூர்
Question 2
இந்திய அரசின் Target Olympic Podium Scheme (TOPS)-ல் சேர்க்கப்பட்டுள்ள  அங்கிதா ரைனா, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
குத்துச்சண்டை
B
டென்னிஸ்
C
பாட்மிண்டன்
D
மல்யுத்தம்
Question 3
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) முதன்மை இயக்குநர் யார்?
A
நிகுஞ் ஸ்ரீவஸ்தவ்
B
சிதான்ஷு கர் (Sitanshu Kar)
C
வர்ஷா சூரி
D
தேவேஷ் சதுர்வேதி
Question 4
அண்மையில் காலமான புகழ்பெற்ற கலைஞர்-தத்துவவாதி குருஜி ரவீந்தர் சர்மா, எந்த மாநிலத்தவராவார்?
A
மத்தியப்பிரதேசம்
B
கேரளா
C
தெலுங்கானா
D
உத்தரப்பிரதேசம்
Question 5
நிகழாண்டின் தாதாசாகேப் பால்கே விருதுகளில், ‘சிறந்த நடிகர்’ விருதை வென்றவர் யார்?
A
சல்மான் கான்
B
ஷாருக்கான்
C
அக்ஷய் குமார்
D
அமிதாப்பச்சன்
Question 6
15வது வெளிநாடுவாழ் இந்தியர் தினம், எந்த நகரத்தில் கொண்டாடப்படவுள்ளது?
A
பெங்களூர்
B
டெல்லி
C
வாரணாசி
D
காந்திநகர்
Question 7
அண்மையில் காலமான PP லட்சுமணன், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
கால்பந்து
B
டென்னிஸ்
C
பாட்மிண்டன்
D
குத்துச்சண்டை
Question 8
“ஹரிமாவோ சக்தி – 2018” எனும் முதல் கூட்டு ராணுவப் பயிற்சியானது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே தொடங்கியுள்ளது?
A
சிங்கப்பூர்
B
வியட்நாம்
C
மலேசியா
D
இந்தோனேசியா
Question 9
உத்தரகண்ட்டில் பாயும் எந்த ஆற்றின் குறுக்கே லக்வார் அணை கட்டப்படுகிறது?
A
கங்கையாறு
B
யமுனையாறு
C
பிரம்மபுத்ரா ஆறு
D
நர்மதையாறு
Question 10
‘மிஸ் கூவாகம் 2018’ அழகிப்பட்டத்தை வென்றவர் யார்?
A
சுகன்யா
B
அமிதா
C
மொபினா
D
நிர்ஜரா
Question 11
உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அண்மைய அறிக்கையின்படி, ஊக்கமருந்து மீறல்களின் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
5வது
B
6வது
C
7வது
D
8வது
Question 12
எந்த மாநிலத்திலிருந்து கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்து வளம் பெருக்கும் கோபர்தான் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது?
A
உத்தரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
ஹரியானா
D
மத்தியப்பிரதேசம்
Question 13
இந்திய ராணுவத்தின் “2018–விஜய் பிரஹார்” பயிற்சி, எம்மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
A
தமிழ்நாடு
B
ராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
உத்தரப்பிரதேசம்
Question 14
மேட்டூர் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 15
எந்த நகரத்தில் ‘எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல்மய உட்கட்டமைப்பு’ தொடர்பான 4வது பிராந்திய மாநாடு நடைபெற்றது?
A
பெங்களூர்
B
டெல்லி
C
அகமதாபாத்
D
அகர்தலா
Question 16
அண்மையில் காலமான புகழ்பெற்ற காந்தியவாதியும், சுதந்திரப் போராளியுமான கேயூர் பூசண், எந்த மாநிலத்தவராவார்?
A
மத்தியப்பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
உத்தரப்பிரதேசம்
D
ஜார்க்கண்ட்
Question 17
எந்த நகரம், ‘துடிப்பான வடகிழக்கு – 2018’ மாநாட்டின் 4-ம் பதிப்பை நடத்துகிறது?
A
டெல்லி
B
கெளகாத்தி
C
ஷில்லாங்
D
அகர்தலா
Question 18
விந்தியாசல் அனல்மின் நிலையம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
மத்தியப்பிரதேசம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 19
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பானது அதன் 58வது உதய தினத்தை எந்தத் தேதியில் கொண்டாடியது?
A
மே 4
B
மே 5
C
மே 6
D
மே 7
Question 20
எந்த நகரத்தில், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது?
A
சென்னை
B
கொல்கத்தா
C
கொச்சி
D
டெல்லி
Question 21
இந்தியாவின் எந்த மாநிலத்தில், சிந்து டால்ஃபின் மீன்களின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது?
A
பஞ்சாப்
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
ஜம்மு & காஷ்மீர்
D
ஜார்க்கண்ட்
Question 22
பொலிவுறு நகரங்களின் CEO-களுக்கான முதல் உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது?
A
காந்திநகர்
B
போபால்
C
வாரணாசி
D
சிம்லா
Question 23
“APSTAR 6C” என்ற புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ள நாடு எது?
A
இந்தியா
B
இந்தோனேசியா
C
சீனா
D
ஜப்பான்
Question 24
பூஜா கட்கர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
துப்பாகிச்சுடுதல்
B
குத்துச்சண்டை
C
மல்யுத்தம்
D
டென்னிஸ்
Question 25
திரோடா அனல் மின் நிலையம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
மகாராஷ்டிரா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 26
போதைப்பொருட்கள், உளமாற்று பொருட்கள் மற்றும் முன்னோடி வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் BIMSTEC துணைக்குழுவின் நிகழாண்டு கூட்டத்தை நடத்தும் நாடு எது?
A
நேபாளம்
B
இந்தியா
C
தாய்லாந்து
D
பூடான்
Question 27
அண்மையில் காலமான பிரபல மலையாள நடிகரான கலாசால பாபு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
கேரளா
B
கர்நாடகா
C
மகாராஷ்டிரா
D
உத்தரப்பிரதேசம்
Question 28
அண்மையில் காலமான புகழ்மிக்க ஹாக்கி விளையாட்டு வீரர் மன்சூர் அகமது, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஈரான்
B
இந்தியா
C
பாகிஸ்தான்
D
வங்கதேசம்
Question 29
பாதிக்கப்பட்ட & ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக, இந்தியாவின் எந்த நகரத்தில் திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க UNDP முன்மொழிந்துள்ளது?
A
சென்னை
B
டெல்லி
C
ஹைதராபாத்
D
பெங்களூரு
Question 30
சுங்க ஒத்துழைப்பு மீதான BIMSTEC பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை நடத்திய இந்திய நகரம் எது?
A
ஜெய்ப்பூர்
B
டெல்லி
C
பாட்னா
D
புனே
Question 31
அண்மையில் காலமான குறிப்பிடத்தக்க ஹிந்தி பாடலாசிரியரான நந்ராம் தாஸ் பைராகி, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
மகாராஷ்டிரா
B
மத்தியப்பிரதேசம்
C
அசாம்
D
கேரளா
Question 32
ரெஹாலா அருவி, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
மிசோரம்
B
கோவா
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
திரிபுரா
Question 33
எந்த நகரத்தில், “பிராந்திய மேம்பாட்டுக்கான இருப்பிடம் மற்றும் சமூக  உட்கட்டமைப்பு” என்ற தலைப்பிலான பிராந்திய மாநாடு நடைபெற்றது?
A
கெளகாத்தி
B
டெல்லி
C
புனே
D
பெங்களூரு
Question 34
முதலாவது அனைத்து மகளிர் அஞ்சல் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையமானது, தனது சேவையை எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது?
A
பக்வாரா
B
உஜ்ஜைன்
C
உதய்ப்பூர்
D
கொச்சின்
Question 35
அண்மைய ‘ஸ்வச் சர்வேக்ஷான் – 2018’ ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் முதல் தூய்மையான நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ள நகரம் எது?
A
இந்தூர்
B
காசியாபாத்
C
போபால்
D
விஜயவாடா
Question 36
சுபா அணை, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
மகாராஷ்டிரா
B
கோவா
C
கர்நாடகா
D
திரிபுரா
Question 37
மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, ‘சத்ர பரிவாஹன் சுரக்ஷா யோஜனா’ எனும் திட்டத்தை தொடங்கவுள்ள மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
மணிப்பூர்
C
அசாம்
D
ஹரியானா
Question 38
இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவத –ற்காக, NITI ஆயோக் 2018 Venture Capital Symposium-ஐ ஏற்பாடு செய்தது?
A
தென்னாப்பிரிக்கா
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
இத்தாலி
Question 39
அண்மையில் காலமான ரகுவீர் சிங், உத்தரப்பிரதேசத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராளியாவார்?
A
அஜாம்கர்
B
இட்டாவா
C
ஜான்பூர்
D
முசாபர்நகர்
Question 40
ஃபராக்கா அணை, எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
A
கங்கை
B
பிரம்மபுத்ரா
C
கோதாவரி
D
கங்கை
Question 41
3வது கொல்கத்தா சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் யார்?
A
ஸ்ரீநாத் நாராயணன்
B
திப்யென்டு பரூவா
C
ஷ்யாம் சுந்தர் M
D
தீப் செங்குப்தா
Question 42
எந்த நகரம், 5வது கலிங்கா இலக்கிய விழாவை நடத்தவுள்ளது?
A
களாஹாண்டி
B
புவனேசுவர்
C
கட்டாக்
D
பாராதீப்
Question 43
பட்டியல் சாதியைச் சேர்ந்த நிலமற்ற தொழிலாளர்கள், விவசாய நிலங்கள் பெறுவதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
கோவா
B
குஜராத்
C
உத்தரப்பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 44
பொலிவுறு நகரங்கள் இந்தியா 2018 என்ற கண்காட்சியை நடத்தும் நகரம் எது?
A
டெல்லி
B
புனே
C
ஜெய்ப்பூர்
D
நாக்பூர்
Question 45
நோய் கண்காணிப்புக்கு ‘Nidaan’ என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ராஜஸ்தான்
B
கேரளா
C
மகாராஷ்டிரா
D
குஜராத்
Question 46
அண்மையில் காலமான Dr. ஹேமு அதிகாரி, எந்த துறையை சார்ந்தவர்?
A
விளையாட்டு
B
பத்திரிகை
C
திரைத்துறை
D
அரசியல்
Question 47
4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் முதன்மை நிகழ்வை நடத்தவுள்ள நகரம் எது?
A
டேராடூன்
B
டெல்லி
C
நாக்பூர்
D
புனே
Question 48
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) ‘உலகளாவிய பங்குதாரராக’ மாறவுள்ள முதல் லத்தீன் அமெரிக்க நாடு எது?
A
அர்ஜென்டினா
B
பிரேசில்
C
பெரு
D
கொலம்பியா
Question 49
நிகழாண்டின் உலகளாவிய காற்று உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?
A
ஜெர்மனி
B
பிரான்ஸ்
C
இந்தியா
D
ஆஸ்திரேலியா
Question 50
தலக்கோணா அருவி, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
ஹிமாச்சலப்பிரதேசம்
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
அசாம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!