Current AffairsOnline TestTnpsc Exam

நடப்பு நிகழ்வுகள்- March 2018

நடப்பு நிகழ்வுகள்- March 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- March 2018. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில், எந்த மாநிலம் “விலையில்லா இயற்கை வேளாண்மை திட்டத்தை” தொடங்கியுள்ளது?
A
பஞ்சாப்
B
இமாச்சலப்பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
அசாம்
Question 2
இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய தலைமை இயக்குநர் யார்?
A
நீலம் கபூர்
B
பரக் கிஷோர்
C
நந்தனி ஜைன்
D
ராஜீவ் சக்சேனா
Question 3
எந்தத் தேதியில், நிகழாண்டுக்கான தரவு தனியுரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
ஜனவரி 28
B
ஜனவரி 29
C
ஜனவரி 30
D
ஜனவரி 31
Question 4
‘மிஹிர்’ எனும் 2.8 பெடா பிளாப்ஸ் உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்பை அறிமுகம் செய்துவைத்த மத்திய அமைச்சர் யார்?
A
அருண் ஜெட்லி
B
சுரேஷ் பிரபு
C
ஹர்ஷ் வர்தன்
D
நிதின் கத்காரி
Question 5
உலக எஃகு சங்கம் வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கையின்படி, 2017ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக திகழும் நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
ஜப்பான்
D
அமெரிக்கா
Question 6
நிகழாண்டுக்கான உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Zero Child Leprosy
B
Leprosy defeats, Live transform
C
Zero Disabilities in girls and boys
D
To live is to help to live
Question 7
ஜனநாயகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
42வது
B
41வது
C
40வது
D
39வது
Question 8
எந்த நகரம், 7வது இந்திய எரிசக்தி மாநாட்டை நடத்துகிறது?
A
ஜெய்ப்பூர்
B
புது டெல்லி
C
போபால்
D
சிம்லா
Question 9
‘விளையாடு இந்தியா’ பள்ளி விளையாட்டுகளில், 1500 மீ., ஓட்டபந்தயத்தில் அனு குமார் தங்கம் வென்றுள்ளார். இவர் எந்த மாநிலத்தவர்?
A
கேரளா
B
மகாராஷ்டிரா
C
உத்தரகாண்ட்
D
தெலுங்கானா
Question 10
எந்த நகரத்தில், தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது?
A
சென்னை
B
புது டெல்லி
C
ஃபரிதாபாத்
D
டேராடூன்
Question 11
முதல் சர்வதேச கலா மேளாவை நடத்தும் நகரம் எது?
A
புது டெல்லி
B
சூரத்
C
கொல்கத்தா
D
ஜெய்ப்பூர்
Question 12
எந்தத் தேதியில், உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
பிப்ரவரி 2
B
பிப்ரவரி 3
C
பிப்ரவரி 4
D
பிப்ரவரி 5
Question 13
அண்மையில் காலமான ஹுக்குங் சிங், உ.பி. மாநிலத்தின் எந்த மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராவார்?
A
சகரன்பூர்
B
ராம்பூர்
C
கைரானா (Kairana)
D
காசியாபாத்
Question 14
எந்த மத்திய அமைச்சகம், பசுமை நற்செயல்கள் பரப்புரையை தொடங்கியுள்ளது?
A
குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
B
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
D
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
Question 15
புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவை, மனிதவள மேம்பாட்டமைச்சகத்தால் அமைக்கப்பட்ட எந்தக் குழு தயாரிக்கிறது?
A
ராம் சங்கர் குரீல் குழு
B
K கஸ்தூரி ரங்கன் குழு
C
VGS ரத்தோர் குழு
D
KJ அல்போன்ஸ் குழு
Question 16
2018 மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளை சோலார் பண்ணை முறைக்கு ஊக்குவிக்கும் எந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 48,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது?
A
KUSUM திட்டம்
B
KUTSUB திட்டம்
C
KUSUN திட்டம்
D
KUTUB திட்டம்
Question 17
அணுசக்தி எரிபொருள் ஆய்வகத்தின் புதிய முதன்மை செயற்பாட்டு அதிகாரி யார்?
A
தினேஷ் ஸ்ரீவஸ்தவா (Dinesh Srivastava)
B
கரிமா சிங்
C
நிதின் சோப்ரா
D
விக்ரம் ஜா
Question 18
அண்மையில் காலமான மூத்த திரைக்கலைஞர் சுதா கர்மாகர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவாராவார்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கோவா
D
மகாராஷ்டிரா
Question 19
மேற்கு வங்கத்தின் எந்த நகரத்தில், மிதக்கும் சந்தை அமைந்துள்ளது?
A
சிலிகுரி
B
ஜல்பைகுரி
C
கொல்கத்தா
D
மேதினிபூர்
Question 20
வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் யார்?
A
முகமது முசமல் ஹொசைன்
B
ஷேக் முஜிபுர் ரஹ்மான்
C
முகமது சஃபிபுல் ஆலம்
D
சையது முகமது ஹொசைன்
Question 21
உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி எனும் தலைப்பில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் “விங்க்ஸ் இந்தியா – 2018” நிகழ்வின் கருப்பொருள் என்ன?
A
India-Global Aviation Hub
B
Sab Uden, Sab Juden
C
Bharat-Ek Chhat
D
India-Wings of Aerospace
Question 22
மெக்சிகோவில் நடைபெற்றுவரும் ஆடவர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50 மீ., ரைஃபிள் பிரிவில், தங்கம் வென்றுள்ள இந்திய வீரர் யார்?
A
ஓம்பிரகாஷ் மிதர்வால்
B
ஷாஸார் ரிஸ்வி
C
அகில் ஷியோரன் (Akhil Sheoran)
D
ஜித்து ராய்
Question 23
நிகழாண்டில் நடைபெற்ற 27வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான போட்டியில், எந்த நாட்டின் ஹாக்கி அணி வென்றுள்ளது?
A
நியூசிலாந்து
B
ஜெர்மனி
C
ஆஸ்திரேலியா
D
அயர்லாந்து
Question 24
அண்மையில் காலமான பதங்கராவ் கதம், எந்த அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்?
A
இந்திய தேசிய காங்கிரஸ்
B
பாரதீய ஜனதா கட்சி
C
தேசியவாத காங்கிரஸ் கட்சி
D
இந்திய பொதுவுடமை கட்சி
Question 25
பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் புதிய தலைவர் யார்?
A
இரா ஜோஷ்
B
சிடான்ஷு கர் (Sitanshu Kar)
C
பிராங்க் நொரானா
D
TS பாகு
Question 26
45வது தியோதர் கோப்பைக்கான போட்டியில் வென்ற கிரிக்கெட் அணி எது?
A
கர்நாடகா
B
குஜராத்
C
இந்தியா B
D
ஹரியானா
Question 27
எந்த இருநாடுகள் இணைந்து சூரியசக்தி கூட்டணியின் முதல் மாநாட்டை நடத்தியுள்ளன?
A
இந்தியா மற்றும் வங்கதேசம்
B
இந்தியா மற்றும் ரஷ்யா
C
இந்தியா மற்றும் பிரான்ஸ்
D
இந்தியா மற்றும் ஜெர்மனி
Question 28
எந்த மாநில அரசு, பெண் தொழில்முனைவோருக்காக, மாநில அரசால் வழிநடத்தப்படும் “WE-Hub” எனும் இந்தியாவின் முதல் தொழில்முனைவு காப்பகத்தை தொடங்கியுள்ளது?
A
ஒடிசா
B
தெலுங்கானா
C
கேரளா
D
உத்தரப்பிரதேசம்
Question 29
10வது ‘MILAN–2018’ பயிற்சியின் ஒருபகுதியாக, கடற்பரப்பில் முதன்முதலாக தொடங்கிய பன்னாட்டு கடற்படைப்பயிற்சி எது?
A
COAST-18
B
MILES-18
C
NAVAL MEET-18
D
SEA-18
Question 30
ஆசியா மற்றும் பசிஃபிக் மண்டலங்களில், சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாக சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியானது (ISA), எந்த சர்வதேச அமைப்புடனான ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது?
A
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
B
புதிய வளர்ச்சி வங்கி
C
ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி
D
ஆசிய வளர்ச்சி வங்கி
Question 31
உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்தை நடத்தும் நகரம் எது?
A
மைசூரு
B
லக்னோ
C
புது டெல்லி
D
போபால்
Question 32
நிகழாண்டின் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்
A
ஜுவான் மார்டின் டெல் போட்ரோ
B
ரபேல் நடால்
C
நோவாக் ஜோகோவிச்
D
ரோஜர் பெடரர்
Question 33
நிகழாண்டின் இஸ்ரேல் ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் (யு-19) பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை யார்?
A
பல்லவி பிகாஷ்
B
பூர்வா பவே (Purva Barve)
C
நிகிதா மதான்
D
சோனம் பாடில்
Question 34
நிகழாண்டின், இரானி கோப்பைக்கான போட்டியில் வென்ற கிரிக்கெட்டணி எது?
A
கர்நாடகா
B
ரெஸ்ட் ஆஃப் இந்தியா
C
விதர்பா
D
மத்தியப் பிரதேசம்
Question 35
எந்த மாநிலத்தில், ‘வருணா-2018’ எனும் இந்தோ–பிரெஞ்சு கூட்டு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது?
A
மகாராஷ்டிரா
B
கேரளா
C
தமிழ்நாடு
D
கோவா
Question 36
நிகழாண்டின் சர்வதேச யோகா விழாவை ஏற்பாடு செய்யவுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மேம்பாடு
B
உள்துறை அமைச்சகம்
C
ஆயுஷ் அமைச்சகம்
D
நீர்வளத்துறை அமைச்சகம்
Question 37
எந்தெந்த மாநிலங்களின் பங்கேற்புடன், நித்தி ஆயோக் ‘கல்வித்துறையில் மனித மூலதனத்தை மாற்றியமைப்பதற்கான நிலையான செயல்திட்டம் (SATH-E) 2018-2020’ஐ வெளியிட்டுள்ளது?
A
ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா
B
மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான்
C
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம்
D
குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம்
Question 38
நிகழாண்டின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுத் திருவிழாவை நடத்தும் நகரம் எது?
A
உதய்பூர்
B
சென்னை
C
புது டெல்லி
D
சிம்லா
Question 39
எந்த நகரத்தில், பேரிடர் அபாயக்குறைப்பு பற்றிய முழுமுதல் இந்திய-ஜப்பான் பயிலரங்கம் தொடங்கியுள்ளது?
A
காந்திநகர்
B
வாரணாசி
C
புது டெல்லி
D
இன்டோர்
Question 40
செர்லுய் பி அணை, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
மிசோரம்
B
ஆந்திரப்பிரதேசம்
C
தெலுங்கானா
D
கர்நாடகா
Question 41
எந்த நகரத்தில், ராஜஸ்தானின் முதல் மாபெரும் உணவுப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது?
A
கோட்டா
B
அஜ்மீர்
C
ஜெய்ப்பூர்
D
உதய்ப்பூர்
Question 42
ஆயுஷ்மான் பாரத் – தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தின் புதிய முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சூரஜ் குப்தா
B
தீபங்கர் சிங்வி
C
கீர்த்திபால் சக்சேனா
D
இந்து பூஷன்
Question 43
GSAT – 6A செயற்கைக்கோளை எந்த ஏவுகணைகொண்டு ISRO வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது?
A
GSLV-F07
B
GSLV-F09
C
GSLV-F05
D
GSLV-F08
Question 44
எந்த நகரத்தில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் 114வது கூட்டம் தொடங்கியது?
A
இஸ்லாமாபாத்
B
புது டெல்லி
C
கராச்சி
D
சிம்லா
Question 45
நிகழாண்டின் சர்வதேச வன தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Forests and Water
B
Forests and Energy
C
Forests and Sustainable Cities
D
Forests and Life
Question 46
65வது தேசிய திரைப்பட விருதுகளின் (NFA) மத்திய குழுவுக்கான தலைவர் யார்?
A
சேகர் கபூர்
B
இம்தியாஸ் ஹுசைன்
C
அநிருத்த ராய் செளதாரி
D
P சேஷாத்ரி
Question 47
முதலீடு மற்றும் மேம்பாட்டுக்கான ECOWAS வங்கியுடன் எவ்வளவுக்கான பல்தொகுப்பு நிதி ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி கையெழுத்திட்டுள்ளது?
A
$500 மில்லியன்
B
$100 மில்லியன்
C
$200 மில்லியன்
D
$800 மில்லியன்
Question 48
அண்மையில் காலமான R.K. தொரேந்திர சிங், எம்மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார்?
A
பஞ்சாப்
B
மணிப்பூர்
C
அசாம்
D
நாகாலாந்து
Question 49
இந்தியாவின் புதிய துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அனுராக் அகர்வால்
B
முகுல் ரத்ரா
C
கிரிஷ் C ஹோசூர்
D
சந்திர பூஷன் குமார்
Question 50
அண்மையில், மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்தியுள்ள மாநில அரசு எது?
A
மத்தியப்பிரதேசம்
B
ராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
உத்தரப்பிரதேசம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button