Current Affairs
நடப்பு நிகழ்வுகள் – June 2018
நடப்பு நிகழ்வுகள்- June 2018
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- June 2018.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டத்தை வழங்குவதற்காக, தேசிய பெண்கள் ஆணையத்துடன் (NCW) கூட்டிணைந்துள்ள சமூக ஊடகம் எது?
ஸ்கைப் | |
ஃபேஸ்புக் | |
டிவிட்டர் | |
லிங்க்ட்இன் |
Question 2 |
PETA இந்தியாவால் ‘Hero to Animals – 2018’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர்
யார்?
ஜுபீன் கார்க் (Zubeen Garg) | |
ஜரின் கான் | |
சதா சையத் | |
ராணி முகர்ஜி |
Question 3 |
எந்த நகரத்தில், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்திய விமானப்படைத்
தளபதிகளின் முதலாவது மாநாடு நடைபெற்றது?
புனே | |
கெளகாத்தி | |
டெல்லி | |
மும்பை |
Question 4 |
சோமசிலா அணை, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
கேரளா | |
கர்நாடகா | |
ஒடிசா | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 5 |
எந்தத் தேதியில், முதல் அதிகாரப்பூர்வ உலக சைக்கிள் தினம்
கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 1 | |
ஜூன் 2 | |
ஜூன் 3 | |
ஜூன் 4 |
Question 6 |
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) புதிய தலைமை இயக்குநர் யார்?
குடும்ப ராவ் | |
தினேஷ் குப்தா | |
நீல் திரிபாதி | |
சுபாங்கர் மிட்டல் |
Question 7 |
அண்மையில் எந்த நாட்டுடன், செவிலியர் துறைக்கான பரஸ்பர அங்கீகார
ஒப்பந்தத்தில் (MRA) இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
சிங்கப்பூர் | |
இந்தோனேசியா | |
மலேசியா | |
பிலிப்பைன்ஸ் |
Question 8 |
43வது உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளை வழங்கும் நாடு எது?
பெல்ஜியம் | |
நார்வே | |
தென் கொரியா | |
இந்தியா |
Question 9 |
எந்தக் கருப்பொருளின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிகழாண்டின் நிதியியல்
கல்வி வாரத்தை தொடங்கியுள்ளது?
டிஜிட்டல் பாதுகாப்பு | |
வாடிக்கையாளர் பாதுகாப்பு (Customer Safety) | |
வங்கியியல் விதிகள் | |
உங்கள் பொறுப்பு |
Question 10 |
நீலக்கொடி தரச்சான்றிதழை பெற்ற ஆசியாவின் முதல் கடற்கரையாக மாறியுள்ள
இந்திய கடற்கரை எது?
சிவ்லா கடற்கரை | |
போகாவா கடற்கரை | |
பெனாலிம் கடற்கரை | |
சந்திரபாகா கடற்கரை |
Question 11 |
ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இரண்டாம்
நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கையில், 2019-ம் நிதியாண்டிற்கான நடப்பு ரெபோ
விகிதம் என்ன?
6.25% | |
6.50% | |
6.00% | |
6.75% |
Question 12 |
மத்திய அரசானது அண்மையில் காலேஸ்வரம் இறைவை நீர்ப்பாசனத்திட்டத்திற்கு (KLIP) இறுதி அனுமதியை வழங்கியது. எந்த ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமையவுள்ளது?
கோதாவரி ஆறு | |
காவிரியாறு | |
நர்மதையாறு | |
கிருஷ்ணா ஆறு |
Question 13 |
Geo Intelligence Asia–2018 நிகழ்வின் 11வது பதிப்பை நடத்திய நாடு எது?
நேபாளம் | |
வியட்நாம் | |
மலேசியா | |
இந்தியா |
Question 14 |
தொற்றுநோயை தடுக்க அனைத்து மருத்துவ பயன்பாடுகளுக்கும், தானாக
செயலிழந்து போகக்கூடிய ஊசிகளைப் பயன்படுத்தவுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
மத்தியப்பிரதேசம் | |
அருணாச்சலப்பிரதேசம் | |
ஹிமாச்சலப்பிரதேசம் | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 15 |
BCCI விருதுகளில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான (2016-17 & 2017-18
பருவங்கள்) பாலி யுமிர்கார் விருதை பெறவுள்ளவர் யார்?
விராத் கோலி | |
MS தோனி | |
ரோகித் சர்மா | |
சிக்கர் தவான் |
Question 16 |
“Business First Portal”ஐ தொடங்கியுள்ள மாநில அரசு எது?
ஹரியானா | |
உத்தரப்பிரதேசம் | |
பஞ்சாப் | |
ராஜஸ்தான் |
Question 17 |
நிகழாண்டின் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில், இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?
134வது | |
135வது | |
136வது | |
137வது |
Question 18 |
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 18வது உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
ரஷ்யா | |
கஜகஸ்தான் | |
இந்தியா | |
சீனா |
Question 19 |
அண்மையில் காலமான மரியா பியூனோ, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கால்பந்து | |
குத்துச்சண்டை | |
டென்னிஸ் | |
ஹாக்கி |
Question 20 |
தீவிராவாதத்துக்கு எதிரான BIMSTEC குழுவின் முதல் ராணுவப் பயிற்சியை நடத்தும்
நாடு எது?
இந்தியா | |
நேபாளம் | |
வங்கதேசம் | |
தாய்லாந்து |
Question 21 |
மூடநம்பிக்கைக்கு எதிராக ‘Sanskar’ என்ற விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கவுள்ள
மாநில அரசு எது?
ஜார்க்கண்ட் | |
பீகார் | |
மேற்கு வங்கம் | |
அசாம் |
Question 22 |
மாநிலத்தில் நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, ‘நீர் கல்வியறிவு’ பரப்புரையை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
தமிழ்நாடு | |
கேரளா | |
பீகார் | |
மத்தியப்பிரதேசம் |
Question 23 |
Down to Earth இதழ் அண்மையில் வெளியிட்ட ‘State of India’s Environment (SoE)
2018’ என்ற புள்ளிவிவர அறிக்கையின்படி, 2018ம் ஆண்டுக்கான உலகளாவிய
சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
144வது | |
155வது | |
166வது | |
177வது |
Question 24 |
எந்த நாடு, $930 மில்லியன் டாலருக்கு AH-64E அப்பாச்சி ரக தாக்குதல்
உலங்குவானூர்தி –களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது?
ஜப்பான் | |
ஆஸ்திரேலியா | |
அமெரிக்கா | |
ஜெர்மனி |
Question 25 |
Soyuz-2.1b என்ற செலுத்து வாகனத்தை பயன்படுத்தி Glonass–M எனும்
இடங்காட்டி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள நாடு எது?
அமெரிக்கா | |
ரஷ்யா | |
சீனா | |
ஜப்பான் |
Question 26 |
எந்த நகரத்தில், மத்தியத் தன்னாட்சி அமைப்புகளால் (CAB’s) தேசிய ஓய்வூதிய முறை
(NPS) நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த மாநாடு நடைபெற்றது?
டெல்லி | |
பாட்னா | |
போபால் | |
கான்பூர் |
Question 27 |
2018-ம் ஆண்டை “பணியின்போது ஊனமுற்ற வீரர்கள் ஆண்டு” என கடைபிடிக்கும்
இந்திய ஆயுதப்படை எது?
இந்திய ராணுவப்படை | |
இந்திய விமானப்படை | |
இந்தியக் கடற்படை | |
இந்தியக் கடலோரக் காவற்படை |
Question 28 |
“நீடித்த வளர்ச்சிக்கு நீரின் அவசியம்: பத்தாண்டிற்கான சர்வதேச நடவடிக்கை 2018-
2028” என்ற உயர் மட்ட மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
தஜிகிஸ்தான் | |
ரஷ்யா | |
இந்தியா | |
இலங்கை |
Question 29 |
“கழிமுகம்” என்ற புதினத்தை எழுதிய பெருமாள் முருகன், எம்மொழிக்
கவிஞராவார்?
தமிழ் | |
மலையாளம் | |
கன்னடம் | |
தெலுங்கு |
Question 30 |
எந்த நகரத்தில், நிகழாண்டின் சர்வதேச யோகா தினத்தின்போது ஒரே இடத்தில் ஒரே
நேரத்தில் அதிகமான மக்கள் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர்?
கொல்கத்தா | |
மைசூரு | |
கோட்டா | |
டெல்லி |
Question 31 |
மாநிலம் முழுமைக்கும் பசுமை பரப்பை அதிகரிக்க ‘i–Hariyali’ என்ற திறன்பேசி
செயலியை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
பஞ்சாப் | |
கேரளா | |
ராஜஸ்தான் | |
ஹரியானா |
Question 32 |
அண்மையில் காலமான பீட்டர் தாம்சன், எந்த விளையாட்டில் புகழ்பெற்ற வீரர்?
கூடைப்பந்து | |
கோல்ஃப் | |
டென்னிஸ் | |
கால்பந்து |
Question 33 |
எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், “Michigan Micro Mote” என்ற உலகின் மிகச்சிறிய
கணினியை உருவாக்கியுள்ளனர்?
அமெரிக்கா | |
சீனா | |
ஜப்பான் | |
ஜெர்மனி |
Question 34 |
விவசாயிகளுக்காக ‘சூரியசக்தி விவசாயி திட்டத்தை’ தொடங்கியுள்ள மாநில அரசு
எது?
மத்தியப்பிரதேசம் | |
குஜராத் | |
ராஜஸ்தான் | |
உத்தரப்பிரதேசம் |
Question 35 |
ஜம்மு & காஷ்மீரின் எந்த மாவட்டத்தில் சிந்து தர்ஷன் விழா தொடங்கியுள்ளது?
அனந்தநாக் | |
பாரமுல்லா | |
லே (Leh) | |
ஸ்ரீநகர் |
Question 36 |
எந்தத் தேதியில், சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது?
ஜூன் 21 | |
ஜூன் 22 | |
ஜூன் 23 | |
ஜூன் 24 |
Question 37 |
அண்மையில் காலமான பிரபல கவிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் B. சுஜாதா
தேவி, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
தமிழ்நாடு | |
கேரளா | |
கர்நாடகா | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 38 |
பாரம்பரிய சின்னங்களை தூய்மைப்படுத்துதல் திட்டம் குறித்த 4வது தேசிய மீளாய்வு
மற்றும் ஆலோசனை கூட்டத்தை நடத்தும் நகரம் எது?
ஹைதராபாத் | |
கர்னூல் | |
அலகாபாத் | |
முர்ஷிதாபாத் |
Question 39 |
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB) இந்தியாவின் தேசிய
முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு நிதியத்தில் (NIIF) எவ்வளவிற்கான சமபங்கு முதலீடு
செய்ய ஒப்புதல் அளித்துள்ளது?
$500 மில்லியன் | |
$300 மில்லியன் | |
$200 மில்லியன் | |
$400 மில்லியன் |
Question 40 |
இந்தியாவிற்கும் இந்தியாவின் எந்த அண்டை நாட்டிற்கும் இடையே “Coordinated
Patrol (CORPAT)” என்ற முதலாவது கடற்படை பயிற்சி நடைபெறவுள்ளது?
இலங்கை | |
சீனா | |
நேபாளம் | |
வங்கதேசம் |
Question 41 |
நிலத்தடி நீர் குறைவை தடுப்பதற்காக ‘Paani Bachao, Paise Kamao’ என்ற புதிய
திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
ராஜஸ்தான் | |
மத்தியப்பிரதேசம் | |
உத்தரப்பிரதேசம் | |
பஞ்சாப் |
Question 42 |
கேதல்சூத் அணை, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஜார்க்கண்ட் | |
கேரளா | |
ஒடிசா | |
மணிப்பூர் |
Question 43 |
நிகழாண்டின் சர்வதேச யோகா தினத்தின் (IYD) கருப்பொருள் என்ன?
Yoga for Peace | |
Yoga for Health | |
Yoga for Harmony and Peace | |
Yoga for Peaceful Mind |
Question 44 |
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3வது வருடாந்தர கூட்டத்தை
நடத்தும் நாடு எது?
சீனா | |
இந்தியா | |
பிரேசில் | |
நியூசிலாந்து |
Question 45 |
எந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், இந்திய அரசானது இந்திய துணை
கண்டத்தின் அல்கொய்தா (AQIS) மற்றும் ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம்
கொராசன் (ISKP) அமைப்புகளை தடைசெய்துள்ளது?
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1968 | |
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 | |
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1966 | |
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1965 |
Question 46 |
எந்த மாநிலத்தில், அம்புபச்சி திருவிழா தொடங்கியுள்ளது?
மணிப்பூர் | |
மிசோரம் | |
அருணாச்சலப்பிரதேசம் | |
அசாம் |
Question 47 |
எந்த தேதியில், உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது?
ஜூன் 19 | |
ஜூன் 20 | |
ஜூன் 21 | |
ஜூன் 22 |
Question 48 |
எந்தத் தேதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நிறுவனங்களின் ஐ.நா
தினம் கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 27 | |
ஜூன் 26 | |
ஜூன் 25 | |
ஜூன் 24 |
Question 49 |
புதிய சூரியசக்தி இராட்டை திட்டத்தின் கீழ், MSME தொகுதிகளுக்கு அரசால்
வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொடக்கநிலை மானியம் எவ்வளவு?
ரூ.150 கோடி | |
ரூ.350 கோடி | |
ரூ.550 கோடி | |
ரூ.750 கோடி |
Question 50 |
‘கன்யா வன் சம்ருதி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநில அரசு
எது?
ராஜஸ்தான் | |
மிசோரம் | |
மத்தியப்பிரதேசம் | |
மகாராஷ்டிரா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.