Current Affairs

நடப்பு நிகழ்வுகள் – July 2018

நடப்பு நிகழ்வுகள்- July 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- July 2018. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் (UNRWA) அமைப்பிற்கு எவ்வளவு நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது?
A
$5 மில்லியன்
B
$15 மில்லியன்
C
$25 மில்லியன்
D
$35 மில்லியன்
Question 2
அண்மையில் UNESCO-வால் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்ட விக்டோரிய கோதிக் மற்றும் ஆர்ட் டெகா ஆகியவை இந்தியாவின் எந்த நகரத்தில் அமைந்துள்ளன?
A
பாண்டிச்சேரி
B
பனாஜி
C
கொச்சி
D
மும்பை
Question 3
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியத்தின் (CBIC) புதிய தலைவர் யார்?
A
PK சின்ஹா
B
BK சதுர்வேதி
C
அஜித் சேத்
D
S ரமேஷ்
Question 4
‘ICC Cricket Hall of Fame’ பட்டியலில் அண்மையில் இணைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
செளரவ் கங்குலி
C
VVS லக்ஷ்மன்
D
ராகுல் டிராவிட்
Question 5
அமெரிக்க வெளியுறவுத்துறையின் நிகழாண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கையில், ‘ஆட்கடத்தலில் மோசமான நிலையில் உள்ள நாடு’ என குறிக்கப்பட்டுள்ள நாடு எது?
A
ஈராக்
B
பாகிஸ்தான்
C
வடகொரியா
D
மியான்மர்
Question 6
எந்த தொழில்நுட்பத்தின் மூலம் உர மானிய வழங்கலை செயல்படுத்த NITI ஆயோக்கானது GNFC உடன் இணைந்துள்ளது?
A
Internet of Things
B
Blockchain
C
Cryptocurrency
D
Counterparty
Question 7
நிகழாண்டின் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற நாடு எது?
A
பெல்ஜியம்
B
ஆஸ்திரேலியா
C
அர்ஜென்டினா
D
இந்தியா
Question 8
அண்மையில் கொலம்பியாவின் எந்த தேசியப்பூங்காவை UNESCO, உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது?
A
Chiribiquete தேசியப்பூங்கா
B
Los Nevados தேசியப்பூங்கா
C
Chicamocha தேசியப்பூங்கா
D
Tayrona தேசியப்பூங்கா
Question 9
பண்டமாற்று பங்குச்சந்தைகளை உருவாக்குவதற்காக பாம்பே உலோக சந்தையுடன் (BME) இணைந்துள்ள இந்திய பங்குச் சந்தை நிறுவனம் எது?
A
மும்பை பங்குச்சந்தை
B
தேசிய பங்குச்சந்தை
C
Multi Commodity Exchange of India Ltd (MCX)
D
கொல்கத்தா பங்குச்சந்தை
Question 10
தேசிய மருத்துவர்கள் தினம், எந்தத் தேதியில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது?
A
ஜூலை 1
B
ஜூலை 2
C
ஜூலை 3
D
ஜூலை 4
Question 11
8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ‘மகிழ்ச்சியான பாடத்திட்டம் – Happiness Curriculum’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் அரசு எது?
A
உத்தரப்பிரதேசம்
B
ராஜஸ்தான்
C
புதுச்சேரி
D
டெல்லி
Question 12
எந்த நகரத்தில், இந்தியாவின் முதலாவது அதிநவீன மின்னணுக்கழிவு மறுசுழற்சி மையம் அமையவுள்ளது?
A
பெங்களூரு
B
மும்பை
C
டெல்லி
D
கொல்கத்தா
Question 13
கூலித்தொழிலாளர்கள் மற்றும் ஏழைக்குடும்பங்களின் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய ‘சம்பல் – Sambal’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
மத்தியப்பிரதேசம்
B
ஒடிசா
C
திரிபுரா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 14
500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ள 3வது இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
மகேந்திர சிங் தோனி
B
விராத் கோலி
C
ரோகித் சர்மா
D
ரவிச்சந்திர அஷ்வின்
Question 15
மத்திய அரசானது முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்மிகை மண்டலமாக அறிவித்துள்ளது. எந்த மாநிலத்தில், முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 16
“Data for New India” எனும் தலைப்பிலான சர்வதேச வட்ட மேசை மாநாட்டை நடத்தும் நகரம் எது?
A
ஹைதராபாத்
B
கெளகாத்தி
C
புனே
D
டெல்லி
Question 17
அண்மையில் காலமான மூத்த பத்திரிகையாளர் JN சாது, எந்த செய்தித்தாளுடன் தொடர்புடையவர்?
A
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
B
தி ஹிந்து
C
தைனிக் பாஸ்கர்
D
டைம்ஸ் ஆஃப் இந்தியா
Question 18
17வது உலக சமற்கிருத மாநாட்டை நடத்தும் நாடு எது?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
பிரேசில்
D
கனடா
Question 19
முதலாவது ‘இந்திய சுற்றுலா சந்தை’யை (India Tourism Mart) நடத்தவுள்ள நகரம் எது?
A
டெல்லி
B
லக்னோ
C
புனே
D
பனாஜி
Question 20
வடகிழக்கு சபையின் (NEC) 67வது பொதுக்கூட்டத்தை நடத்திய மாநிலம் எது?
A
அருணாச்சலப்பிரதேசம்
B
திரிபுரா
C
நாகாலாந்து
D
மேகாலாயா
Question 21
நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை நிறுவியுள்ள நிறுவன –ம் எது?
A
ஆப்பிள்
B
சாம்சங்
C
ஓப்போ
D
சவுமீ
Question 22
தேசிய அளவிலான வில்வித்தை வீராங்கனை கொஹேலா போரோவிற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ. ஐந்து லட்சத்துக்கான நிதியுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராவார்?
A
திரிபுரா
B
மணிப்பூர்
C
அசாம்
D
நாகாலாந்து
Question 23
4.2018 உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் (GII) இந்தியாவின் தரநிலை என்ன?
A
85வது
B
65வது
C
57வது
D
45வது
Question 24
இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் (AIU) புதிய தலைவர் யார்?
A
ஃபர்கான் கமர்
B
ரன்வீர் சிங்
C
சந்தீப் சஞ்செட்டி
D
P.B. சர்மா
Question 25
இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்திற்கு செல்லும் இந்திய கடற்படையின் முதல் போர்க்கப்பல் எது?
A
INS விக்கிரமாதித்யா
B
INS சுமித்ரா
C
INS சயாத்ரி
D
INS விராட்
Question 26
நிகழாண்டின் மாநில வணிக சீர்திருத்த மதிப்பீட்டின்படி, ‘தொழில் தொடங்க எளிதான மாநிலங்கள்’ தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
ஜார்க்கண்ட்
C
ஆந்திரப்பிரதேசம்
D
குஜராத்
Question 27
ஆயுத மோதலின்போது குழந்தைகளை பாதுகாக்க, எந்த தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்பு அவை (UNSC) நிறைவேற்றியுள்ளது?
A
தீர்மானம் 2657
B
தீர்மானம் 2427
C
தீர்மானம் 2367
D
தீர்மானம் 2567
Question 28
எந்த நகரத்தில், ஆளில்லா விமான வாகனங்கள் மற்றும் இலகுரக குண்டு துளைக்காத வாகனங்கள் தயாரிக்கும் இந்தியாவின் முதல் தனியார் துறை தயாரிப்பு தொழிற்சாலை அமையவுள்ளது?
A
பாட்னா
B
கோட்டா
C
இந்தூர்
D
கெளகாத்தி
Question 29
பாதுகாப்புத் துறை சம்பள தொகுப்பு குறித்து எந்தப் பொதுத்துறை வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் அண்மையில் கையெழுத்திட்டது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
இந்தியன் வங்கி
C
இந்திய ஸ்டேட் வங்கி
D
பரோடா வங்கி
Question 30
2019-ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக எந்த நாட்டின் அதிபர் அழைக்கப்பட்டுள்ளார்?
A
ஜப்பான்
B
அமெரிக்கா
C
மாலத்தீவுகள்
D
போர்ச்சுகல்
Question 31
மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க பாரம்பரிய அமைச்சகத்தை (Heritage Cabinet) அமைத்துள்ள மாநில அரசு எது?
A
சத்தீஸ்கர்
B
ஒடிசா
C
அசாம்
D
திரிபுரா
Question 32
அண்மையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ரகுநாத் மோகபத்ராவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார். மோகபத்ரா, பின்வரும் எந்தத் துறையுடன் தொடர்புடைவராவார்?
A
ஒடிய இலக்கியம்
B
சிற்பக்கலை
C
வேளாண் ஆராய்ச்சி
D
பெங்காலி திரைத்துறை
Question 33
.எந்தத் தேதியில், ஐ.நா’வின் உலக இளையோர் திறன்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
ஜூலை 13
B
ஜூலை 15
C
ஜூலை 14
D
ஜூலை 16
Question 34
8வது BRICS சுகாதார அமைச்சர்கள் சந்திப்பை நடத்தும் நாடு எது?
A
டர்பன்
B
மாஸ்கோ
C
டெல்லி
D
பீஜிங்
Question 35
ஓய்வூதியதாரர்களுக்கான ‘உங்கள் சேவைக்கு நன்றி’ (Aabhaar Aapki Sewa Ka) என்ற இணையதளத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
சத்தீஸ்கர்
B
மத்தியப்பிரதேசம்
C
உத்தரப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 36
யூதர்களுக்கு மட்டுமே சுயநிர்ணய உரிமை இருப்பதாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ள நாடு எது?
A
பாலஸ்தீனம்
B
இஸ்ரேல்
C
நியூசிலாந்து
D
ஸ்பெயின்
Question 37
மனநலம் சார்ந்த பிரச்சனைகளை கையாள உதவுவதற்காக “TreadWill” என்ற ஆன்லைன் கருவியை உருவாக்கியுள்ள ஐஐடி நிறுவனம் எது?
A
ஐஐடி டெல்லி
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி இந்தூர்
Question 38
4வது BIMSTEC உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
A
வங்கதேசம்
B
நேபாளம்
C
இலங்கை
D
மியான்மர்
Question 39
2018-க்கான ‘மிஸ் ஆசியா’வாக (காது கேளாதோர்) மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
தேஷ்னா ஜெயின்
B
பிரதிஷ்டா சர்மா
C
சோனாலி பார்கவ்
D
சந்திர பிரபா குமாரி
Question 40
பன்னாட்டளவில் எறும்புத்தின்னி கடத்தல் மோசடியை முறியடிப்பதற்காக ஓர் இயக்கத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
அசாம்
B
ஒடிசா
C
மேகாலாயா
D
திரிபுரா
Question 41
குடிமக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்காக, எந்த மாநில அரசு e–பிரகதி முதன்மை தளத்தை தொடங்கியுள்ளது?
A
கேரளா
B
ஆந்திரப்பிரதேசம்
C
ராஜஸ்தான்
D
மகாராஷ்டிரா
Question 42
மாநிலத்தின் பழங்குடி மக்கட்தொகையை சிறப்பிக்கும் பொருட்டு மாநிலத்தின் முதலாவது பழங்குடி ஏட்டை வெளியிட்டுள்ள மாநில அரசு எது?
A
மணிப்பூர்
B
மத்தியப்பிரதேசம்
C
ஒடிசா
D
சிக்கிம்
Question 43
நிகழாண்டின் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் அணிக்கான நிகழ்வை நடத்தும் நகரம் எது?
A
சென்னை
B
கொல்கத்தா
C
ஹைதராபாத்
D
கொச்சின்
Question 44
10வது BRICS உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?
A
தென்னாப்பிரிக்கா
B
பிரேசில்
C
ரஷ்யா
D
சீனா
Question 45
பவன் ஷா, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
பாட்மிண்டன்
B
கிரிக்கெட்
C
ஹாக்கி
D
கூடைப்பந்து
Question 46
அண்மையில் காலமான ஸ்வபன் சர்கார், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
அரசியல்
B
விளையாட்டுத்துறை பத்திரிகை
C
சட்டம்
D
கலை
Question 47
“சஞ்சார் கிராந்தி திட்டம்” என்ற திறன்பேசி திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மத்தியப்பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
மகாராஷ்டிரா
D
பீகார்
Question 48
அண்மையில் காலமான செர்கலாம் அப்துல்லா, எந்த மாநிலத்தைச்சேர்ந்த பிரபல அரசியல்வாதியாவார்?
A
உத்தரப்பிரதேசம்
B
கேரளா
C
தெலுங்கானா
D
கர்நாடகா
Question 49
அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறந்தார்களை பராமரிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘பிராணம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
அசாம்
C
திரிபுரா
D
ஒடிசா
Question 50
உலக வானிலை ஆய்வமைப்பால் (WMO), ஆசிய நாடுகளுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு முன்னறிவுப்புகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த மையமாக நியமிக்கப்பட்டுள்ள நாடு எது?
A
தாய்லாந்து
B
வியட்நாம்
C
இலங்கை
D
இந்தியா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!