Current AffairsOnline TestTnpsc Exam

நடப்பு நிகழ்வுகள்- February 2018

நடப்பு நிகழ்வுகள்- February 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- February 2018. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையில் அஷ்காபாத் ஒப்பந்தத்தில் இணைந்த நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
இஸ்ரேல்
D
ஈராக்
Question 2
எந்த மாநில அரசு, நிகழாண்டுக்கான “புவிபரப்பின் உலக சிறப்பு விருது” பெற்றுள்ளது?
A
ஒடிசா
B
கர்நாடகா
C
பஞ்சாப்
D
ராஜஸ்தான்
Question 3
நிகழாண்டுக்கான ‘பாஷா சம்மன்’ விருது பெற்றவர் யார்?
A
சிவசங்கர பிள்ளை
B
ராகுல் சங்கரநாராயணன்
C
சேஷ் ஆனந்த் மதுகர் (Shesh Anand Madhukar)
D
விஸ்வநாத சத்யநாராயணா
Question 4
நோபல்பரிசுத் தொடரின் 2-ம் பதிப்பை நடத்தும் நகரம் எது?
A
பனாஜி
B
சண்டிகார்
C
புது டெல்லி
D
மும்பை
Question 5
நிகழாண்டுக்கான இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில், எந்த எடைப்பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார்?
A
48 கிலோ
B
47 கிலோ
C
58 கிலோ
D
56 கிலோ
Question 6
32வது சூரஜ் குண்ட் சர்வதேச கைவினைக் கண்காட்சி, பங்குதாரர் நாடு எது?
A
உஸ்பெகிஸ்தான்
B
துர்க்மெனிஸ்தான்
C
கிர்கிஸ்தான்
D
ஓமன்
Question 7
நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சேலா கணவாய் வழி ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சேலா கனவாய் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
சிக்கிம்
B
அருணாச்சலப் பிரதேசம்
C
மணிப்பூர்
D
இமாச்சலப்பிரதேசம்
Question 8
முதல் சர்வதேச கலா மேளாவை நடத்தும் நகரம் எது?
A
புது டெல்லி
B
சூரத்
C
கொல்கத்தா
D
ஜெய்ப்பூர்
Question 9
எந்தத் தேதியில், உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
பிப்ரவரி 2
B
பிப்ரவரி 3
C
பிப்ரவரி 4
D
பிப்ரவரி 5
Question 10
அண்மையில் காலமான ஹுக்குங் சிங், உ.பி. மாநிலத்தின் எந்த மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராவார்?
A
சகரன்பூர்
B
ராம்பூர்
C
கைரானா
D
காசியாபாத்
Question 11
எந்த மத்திய அமைச்சகம், பசுமை நற்செயல்கள் பரப்புரையை தொடங்கியுள்ளது?
A
குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
B
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
D
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
Question 12
புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவை, மனிதவள மேம்பாட்டமைச்சகத்தால் அமைக்கப்பட்ட எந்தக் குழு தயாரிக்கிறது?
A
ராம் சங்கர் குரீல் குழு
B
K கஸ்தூரி ரங்கன் குழு
C
VGS ரத்தோர் குழு
D
KJ அல்போன்ஸ் குழு
Question 13
எந்த மாநிலம், முதல் “கூழைக்கடா பறவைகள் திருவிழா – 2018”ஐ நடத்தியுள்ளது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
தெலுங்கானா
C
கேரளா
D
கர்நாடகா
Question 14
உலகிலேயே ஓய்வில்லாத ஒற்றை ஓடுபாதை உடைய வானூர்தி நிலையமாக மாறியுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?
A
இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
B
ராஜிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
C
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
D
சென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்
Question 15
இரயில்வே மருத்துவமனைகளில் சேவைகளை அதிகரிக்க, இரயில்வே அமைச்சகம் எந்த மத்திய அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்
B
குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம்
C
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
D
ஆயுஷ் அமைச்சகம்
Question 16
2017–18-க்கான 6வது இரு மாத நாணய கொள்கை அறிக்கையின்படி, தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?
A
6.55 %
B
6.25 %
C
6.0 %
D
6.75 %
Question 17
தெற்காசிய பிராந்தியத்தின் 5வது கொள்முதல் மாநாட்டை நடத்தும் நகரம் எது?
A
புது டெல்லி
B
காத்மாண்டு
C
டாக்கா
D
கொழும்பு
Question 18
நிகழாண்டுக்கான ஈரநிலங்கள் தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Wetlands and Tourism
B
Wetlands for our Future – Sustainable Livelihoods
C
Forests and Wetlands
D
Wetlands for a Sustainable Urban Future
Question 19
கண்டலேறு அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கோவா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 20
கவுகாத்தியில், செயலி அடிப்படையிலான ஆற்று வழி டாக்சி சேவைகளை வழங்க, எந்த வாடகை வண்டி நிறுவனத்துடன் அசாம் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
A
Ola
B
Uber
C
Meru
D
Carzonrent
Question 21
முதன்முறையாக நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான “விளையாடு இந்தியா” விளையாட்டுப்போட்டிகளின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
அரியானா
B
தெலுங்கானா
C
கேரளா
D
கர்நாடகா
Question 22
அண்மையில் நிதி ஆயோக்கால் வெளியிடப்பட்டுள்ள, சுகாதார குறியீட்டில், முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
பஞ்சாப்
B
கேரளா
C
அரியானா
D
உத்தரப்பிரதேசம்
Question 23
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முதல் பெண் தனி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
இந்திரா நூயி (Indra Nooyi)
B
அர்ச்சனா பார்கவா
C
துளசி முண்டா
D
தலி ராஜ்
Question 24
அமெரிக்க தொழில் வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிவுசார் சொத்துரிமை தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
50வது
B
48வது
C
45வது
D
44வது
Question 25
எந்த நகரத்தில், அறிவியல் மற்றும் புதுமை ஆராய்ச்சிக் கழகம் அமைந்துள்ளது?
A
சென்னை
B
பெங்களூரு
C
திருவனந்தபுரம்
D
ஐதராபாத்
Question 26
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய உற்பத்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
பிப்ரவரி 9
B
பிப்ரவரி 10
C
பிப்ரவரி 11
D
பிப்ரவரி 12
Question 27
ஏழு கடலை நீந்திக்கடந்த முதல் ஆசியர் எனும் பெருமையை பெற்றுள்ள இந்திய நீச்சல் வீரர் யார்?
A
பக்தி ஷர்மா
B
அஷ்வின் மேனன்
C
ரேஹன் போஞ்சா
D
ரோஹன் மோர் (Rohan More)
Question 28
எந்த நகரத்தில் சமற்கிருதத்தை கற்றுக்கொள்வதற்கான முதல் மையம் அமையவுள்ளது?
A
அகமதாபாத்
B
டெல்லி
C
பாட்னா
D
லக்னோ
Question 29
அண்மையில் காலமான புகழ்பெற்ற மனித உரிமைகள் வழக்குரைஞர் அஸ்மா ஜஹாங்கீர், எந்த நாட்டைச் சேர்ந்தவாராவார்?
A
இந்தியா
B
இஸ்ரேல்
C
மியான்மர்
D
பாகிஸ்தான்
Question 30
உ.பி மாநிலத்தின் எந்த நகரத்தில், தேசிய சர்க்கரை நிறுவனம் அமைந்துள்ளது?
A
லக்னோ
B
கான்பூர்
C
ஆக்ரா
D
வாரணாசி
Question 31
யாருடைய தலைமையின் கீழ், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் 4வது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது?
A
நரேந்திர மோடி
B
அருண் ஜெட்லி
C
பிபேக் தேப்ராய் (Bibek Debroy)
D
அர்விந்த் பனகாரியா
Question 32
மருந்துத் தொழில், மருத்துவக் கருவிகள் குறித்த உலகளாவிய பெரிய மாநாட்டை நடத்தும் நகரம் எது?
A
புது டெல்லி
B
புனே
C
பெங்களூரு
D
ஜெய்ப்பூர்
Question 33
எந்த நகரத்தில், உலகின் மிகவுயர உணவகமான “ஜிவோரா” திறக்கப்பட்டுள்ளது?
A
பாரிஸ்
B
பெய்ஜிங்
C
டோக்கியோ
D
துபாய்
Question 34
நிகழாண்டின் உலக நிலைத்த வளர்ச்சி உச்சிமாநாட்டை தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் யார்?
A
ஹர்ஷ் வர்தன்
B
அனந்த் குமார்
C
நரேந்திர மோடி
D
சுஷ்மா சுவராஜ்
Question 35
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர் யார்?
A
சிரில் ராமபோசா (Cyril Ramaphosa)
B
Kgalema Motlanthe
C
Cyilmso Motlanthe
D
David Mabuza
Question 36
2018-க்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
A
சீனா
B
இந்தியா
C
கஜகஸ்தான்
D
தஜிகிஸ்தான்
Question 37
அண்மையில் காலமான உ.பி-யின் முன்னாள் அமைச்சர் குவாஜா ஹலீம், எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராவார்?
A
தேசியவாத காங்கிரஸ் கட்சி
B
பகுஜன் சமாஜ் கட்சி
C
சமாஜ்வாதி கட்சி
D
இந்திய தேசிய காங்கிரஸ்
Question 38
அண்மையில் “Transparency International” நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘2017-ம் ஆண்டில் உலகளாவிய ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில்’, இந்தியாவின் தரநிலை என்ன?
A
80வது
B
81வது
C
82வது
D
83வது
Question 39
போர் விமானத்தை தனியாக ஓட்டிய முதல் இந்தியப்பெண்மணி அவனி சதுர்வேதி ஆவார். இவர் எந்த மாநிலத்தவராவார்?
A
குஜராத்
B
மத்தியப்பிரதேசம்
C
உத்தரப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 40
புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான குனிராமன் பானூர் காலமானார். இவர் எந்த மாநிலத்தவராவார்?
A
தெலுங்கானா
B
கர்நாடகா
C
ஆந்திரப்பிரதேசம்
D
கேரளா
Question 41
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்கியுள்ள மாநிலம் எது?
A
கேரளா
B
ஆந்திரப்பிரதேசம்
C
அரியானா
D
கர்நாடகா
Question 42
காதி பொருட்களை விற்பனை செய்வதற்காக, உ.பி அரசு எந்த இணைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
A
ஃபிளிப்கார்ட்
B
பேடிஎம்
C
அமேசான் (Amazon)
D
ஃபோன்பே
Question 43
இந்தியாவுக்கும் எந்நாட்டுக்கும் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் “கருடசக்தி – 2018” எனும் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-ம் பதிப்பு தொடங்கியுள்ளது?
A
இந்தோனேசியா
B
பிரேசில்
C
இலங்கை
D
மியான்மர்
Question 44
பரிவர்தன் திட்டம் – தூய்மை & மாசில்லா முகாமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
அரியானா
B
உத்தரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 45
2018 ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பையில், பதக்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக அருணா புத்தா ரெட்டி வரலாற்று சாதனை புரிந்துள்ளார். இவர் எந்த  நகரத்தைச் சேர்ந்தவராவார்?
A
புது டெல்லி
B
கொல்கத்தா
C
பெங்களூர்
D
ஐதராபாத்
Question 46
பீகார் மாநிலத்தில் நீர் வழங்கல் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியுடன் எவ்வளவுக்கான கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
$84 மில்லியன்
B
$68 மில்லியன்
C
$95 மில்லியன்
D
$111 மில்லியன்
Question 47
வங்கிகள் சாராத நிதி நிறுவனங்களுக்காக குறைகேள் நடுவர் திட்டத்தை அண்மையில் ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. இந்த குறைகேள் நடுவரின் அலுவலகம் எந்த நகரத்தில் அமையவுள்ளது?
A
கொல்கத்தா
B
சென்னை
C
புது டெல்லி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 48
எந்த நகரத்தில், நீடித்த உயிரி எரிபொருள் பற்றிய சர்வதேச மாநாடு (ICSB – 2018) நடத்தப்படவுள்ளது?
A
பாட்னா
B
கவுகாத்தி
C
புது டெல்லி
D
ஷில்லாங்
Question 49
ஆஸ்திரிய ஓப்பன் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்?
A
கிடாம்பி ஸ்ரீகாந்த்
B
H.S. பிரணாய்
C
B. சாய் பிரணீத்
D
பருப்பள்ளி காஷ்யப்
Question 50
நிகழாண்டின் சார்க் வர்த்தக தலைவர்கள் மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
A
நேபாளம்
B
மியான்மர்
C
இந்தியா
D
இலங்கை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!