Current AffairsOnline Test
நடப்பு நிகழ்வுகள்- August 2018
நடப்பு நிகழ்வுகள்- August 2018
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- August 2018.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வரும் எந்த நிறுவனத்திற்கு, இந்திய சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAAI) ‘ஆண்டின் சிறந்த விளம்பரதாரர்’ விருது வழங்கப்பட்டுள்ளது?
ஹிந்துஸ்தான் யுனிலீவர் | |
நெஸ்லே | |
எல்.ஐ.சி | |
அமுல் |
Question 2 |
இந்தியாவின் முதல் தொலைபேசி சுற்றுலா வழிகாட்டியும், அலைபேசி செயலியுமான
“Go Whats that”ஐ அறிமுகம் செய்துள்ள நகரம் எது?
டெல்லி | |
புனே | |
சண்டிகர் | |
லக்னோ |
Question 3 |
ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கற்றலுக்கான ‘iHub’ (அறிவார்ந்த மையம்)
அமைக்கவுள்ள மாநில அரசு எது?
தமிழ்நாடு | |
தெலுங்கானா | |
ஆந்திரப்பிரதேசம் | |
ஹிமாச்சலப்பிரதேசம் |
Question 4 |
உயிரி எரிபொருட்கள் மீதான தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முதல்
இந்திய மாநிலம் எது?
கேரளா | |
ஜார்க்கண்ட் | |
ராஜஸ்தான் | |
பஞ்சாப் |
Question 5 |
.சஞ்சார் கிரந்தி திட்டத்தின் (SKY) கீழ், ‘Mobile Tihar’ என்ற திறன்பேசி விநியோக
திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
மகாராஷ்டிரா | |
சத்தீஸ்கர் | |
பீகார் | |
உத்தரப்பிரதேசம் |
Question 6 |
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் ‘Mukhyamantri Yuva
Nestam’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
கர்நாடகா | |
ஆந்திரப்பிரதேசம் | |
தெலுங்கானா | |
மகாராஷ்டிரா |
Question 7 |
உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி மருந்துத் துறைக்காக அதிநவீன ‘B-hub’ஐ
அமைக்க உள்ள மாநில அரசு எது?
மகாராஷ்டிரா | |
தெலுங்கானா | |
கோவா | |
சிக்கிம் |
Question 8 |
சரக்கு உரிமையாளர்களையும் கப்பல் ஏற்றுமதியாளர்களையும் இணைக்கும்
வகையில், இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையமானது (IWAI) எந்த
பிரத்யேக வலைத் தளத்தை தொடங்கியுள்ளது?
VOCAL | |
FUCAL | |
DUCAL | |
FOCAL |
Question 9 |
அண்மையில் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் வருகையை கையாள 2
குழுக்களை அமைத்துள்ள மாநில அரசு எது?
மணிப்பூர் | |
நாகாலாந்து | |
திரிபுரா | |
மேகாலாயா |
Question 10 |
இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையே ‘மைத்ரீ – 2018’ என்ற கூட்டு இராணுவ
பயிற்சி தொடங்கியுள்ளது?
தாய்லாந்து | |
நேபாளம் | |
இலங்கை | |
வியட்நாம் |
Question 11 |
இந்தியாவின் முதல் பிளாக்செயின் மாவட்டத்தை நிறுவுவதற்கு டெக்
மஹிந்திராவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
ஒடிசா | |
கர்நாடகா | |
தெலுங்கானா | |
கேரளா |
Question 12 |
நிகழாண்டில் நடந்த 14வது மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியை வென்ற
நாட்டின் அணி எது?
ஸ்பெயின் | |
நெதர்லாந்து | |
அயர்லாந்து | |
பின்லாந்து |
Question 13 |
ஆகஸ்ட் 14 முதல் ப்ரூ பழங்குடியினரை மிசோரத்துக்கு மீட்கும் நடைமுறையானது,
எந்த மாநிலத்திலிருந்து தொடங்கவுள்ளது?
பீகார் | |
மேற்கு வங்கம் | |
அசாம் | |
திரிபுரா |
Question 14 |
எந்த சட்டத்தின்படி, 2017-18 நிதியாண்டுக்கான எஞ்சிய ரூ. 50, 000 கோடி லாப
பணத்தை மத்திய அரசுக்கு தர இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 | |
ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 | |
வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1989 | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 15 |
‘ஒரு மாவட்டம், ஓர் உற்பத்தி’ என்ற உச்சிமாநாட்டை நடத்தும் மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம் | |
உத்தரப்பிரதேசம் | |
கேரளா | |
மகாராஷ்டிரா |
Question 16 |
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெடின் (HAL) புதிய தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குநராக R. மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். HAL’ன் தலைமையகம் எங்குள்ளது?
டெல்லி | |
பெங்களூரு | |
ஹைதராபாத் | |
சிம்லா |
Question 17 |
நிகழாண்டின் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் 3000 மீட்டர் பல
தடை தாண்டலில் தங்கம் வென்ற Mahiedine Mekhissi, எந்த நாட்டைச்
சேர்ந்தவராவார்?
ரஷ்யா | |
ஜெர்மனி | |
பிரான்ஸ் | |
பெல்ஜியம் |
Question 18 |
1சொத்து பதிவு செய்வதற்கு ‘உடனடி சேவை’ முறையை முன்மொழிந்துள்ள மாநில
அரசு எது?
பஞ்சாப் | |
உத்தரப்பிரதேசம் | |
மகாராஷ்டிரா | |
அசாம் |
Question 19 |
அண்மையில், இந்திய அரசின் ‘Digital NE Vision 2022’ன் கீழ், வடகிழக்கு
மண்டலத்தின் முதலாவது மின்னணு உற்பத்தி தொகுப்பு, எந்த நகரத்தில்
தொடங்கப்பட்டது?
அகர்தலா | |
திஸ்பூர் | |
கெளகாத்தி | |
ஹைதராபாத் |
Question 20 |
எந்த நாட்டில், வரலாற்று சிறப்புமிக்க எசல மஹா பெரகரா பண்டிகை
தொடங்கியுள்ளது?
பூடான் | |
மியான்மர் | |
இலங்கை | |
சீனா |
Question 21 |
நிகழாண்டின் உணவுபதப்படுத்துதல் தொழினுட்பத்தில் அண்மைக்கால
முன்னேற்றங்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தும் மாநிலம் எது?
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
ஒடிசா | |
அசாம் |
Question 22 |
நீராதாரங்களை நிரப்பவும் புத்துயிரளிக்கவும் மறு-நீர் ஆராய்ச்சி மையத்தை அமைக்க
முடிவு செய்துள்ள IIT எது?
ஐஐடி டெல்லி | |
ஐஐடி கரக்பூர் | |
ஐஐடி மெட்ராஸ் | |
ஐஐடி பம்பாய் |
Question 23 |
அண்மையில் முதன்முறையாக எந்த பயிர்செய்கைத் தாவரத்தின் மரபியல்
குறியீட்டை (Genetic Code) சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது?
கோதுமை | |
அரிசி | |
சோளம் | |
சிறுதானியங்கள் |
Question 24 |
கோபி அன்னான், எந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவராவார்?
கானா | |
மொராக்கோ | |
நைஜீரியா | |
தென்னாப்பிரிக்கா |
Question 25 |
நிகழாண்டின் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் 15 வயதுக்குட்பட்ட
பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை, எந்த நாட்டின் தேசிய அணி
வென்றுள்ளது?
வங்கதேசம் | |
இந்தியா | |
பூடான் | |
நேபாளம் |
Question 26 |
அண்மையில் காலமான யூரி அவ்னேரி, எந்த நாட்டின் புகழ்பெற்ற
பத்திரிகையாளராவார்?
ஸ்பெயின் | |
இஸ்ரேல் | |
தென்னாப்பிரிக்கா | |
பாலஸ்தீனம் |
Question 27 |
சந்திரயான்–1 விண்கலத்தின் தரவைப்பயன்படுத்தி, நிலவின் மீது பனி
நிரம்பியிருப்பதை எந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் உறுதிசெய்துள்ளது?
ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) | |
நாசா (NASA) | |
இஸ்ரோ (ISRO) | |
ஜாக்சா (JAXA) |
Question 28 |
பின்வருவனவற்றுள் 2018 சர்வதேச புத்த மாநாட்டுக்கான பங்குதாரர் நாடு (கள்)
எது/எவை?
ஜப்பான் | |
ஜெர்மனி | |
ரஷ்யா | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 29 |
காலமான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக, தனது புதிய
தலை நகரத்துக்கு “அடல் நகர்” என்று மறுபெயரிட முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
மத்தியப்பிரதேசம் | |
ஜார்க்கண்ட் | |
சத்தீஸ்கர் | |
உத்தரப்பிரதேசம் |
Question 30 |
1.சர்வதேச T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை
யார்?
மான்சி ஜோஷி | |
பூஜா வஸ்த்ராகர் | |
ஷிகா பாண்டே | |
ஜூலன் கோஸ்வாமி |
Question 31 |
9வது மவுண்டைன் எக்கோஸ் இலக்கிய விழாவை நடத்தும் நாடு எது?
ஜப்பான் | |
தென் கொரியா | |
பூடான் | |
மியான்மர் |
Question 32 |
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘Kowsar’ என்ற அதிநவீன போர் விமானத்தை
அறிமுகம் செய்துள்ள நாடு எது?
பாகிஸ்தான் | |
ஈரான் | |
வடகொரியா | |
இஸ்ரேல் |
Question 33 |
எந்த மாநிலத்தில், “Bhamashah Techno Hub” என்ற இந்தியாவின் மிகப்பெரிய துளிர்
நிறுவன உருவாக்கம் மற்றும் முடுக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது?
மத்தியப்பிரதேசம் | |
மகாராஷ்டிரா | |
ராஜஸ்தான் | |
குஜராத் |
Question 34 |
சில்லு வடிவமைப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக “Fabless சில்லு வடிவமைப்பு
காப்பகம்” என்ற ஒரு பிரத்யேக காப்பகத்தை தொடங்கியுள்ள ஐஐடி நிறுவனம் எது?
ஐஐடி மெட்ராஸ் | |
ஐஐடி பாம்பே | |
ஐஐடி ஹைதராபாத் | |
ஐஐடி டெல்லி |
Question 35 |
2018 இந்திய வங்கித்துறை மாநாடு நடைபெற்ற நகரம் எது?
சென்னை | |
புது டெல்லி | |
இந்தூர் | |
புனே |
Question 36 |
வரும் செப்டம்பரிலிருந்து, எந்த உயிர்காக்கும் மருந்தின் மீதான சில்லறை விற்பனை
தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது?
நையலாமைட் | |
மெட்ஃபோர்மின் | |
ஆக்சிடோசின் | |
சைக்ளோஸ்போரின் |
Question 37 |
தனது ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக, வேதாந்தாவின் முறையீட்டில்
முடிவு எடுப்பதற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் எந்தக் குழுவை அமைத்துள்ளது?
AK கோயல் குழு | |
அருணா சுந்தரராஜன் குழு | |
MS சிவன் குழு | |
SJ வசீப்தர் குழு |
Question 38 |
பெருவெள்ளத்தால் பேரழிவுக்கு உள்ளான கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தை
மீட்பதற்கான ஒரு திட்டத்தை, நினைவுச்சின்னங்கள் மற்றும் களங்களுக்கான சர்வதேச
அவை (ICOMOS) தொடங்கியுள்ளது. ICOMOS’ன் தலைமையகம் எங்குள்ளது?
ஜெனிவா | |
பாரிஸ் | |
பாரிஸ் | |
நியூயார்க் |
Question 39 |
2018 சர்வதேச நீர்வண்ண விழா நடைபெறும் இடம் எது?
போபால் | |
ராஞ்சி | |
பாட்னா | |
ஹைதராபாத் |
Question 40 |
எந்த நாட்டில், நல்லூர் கந்தசுவாமி திருவிழா தொடங்கியுள்ளது?
வங்கதேசம் | |
பூட்டான் | |
இலங்கை | |
நேபாளம் |
Question 41 |
.வரும் செப்டம்பரில், ‘ATAL’ என்ற இளையோர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள
மாநில அரசு எது?
சத்தீஸ்கர் | |
அசாம் | |
ஜார்க்கண்ட் | |
அருணாச்சலப்பிரதேசம் |
Question 42 |
உலகின் முதல் பொது பிளாக்செயின் பத்திரமான “bond-i”, அண்மையில் எந்த
சர்வதேச அமைப்பு மூலம் தொடங்கப்பட்டது?
AIIB | |
ADB | |
உலக வங்கி | |
சர்வதேச நாணய நிதியம் |
Question 43 |
இந்திய வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை மதிப்பிட அனுமதிக்கும்
‘NETA’ செயலியானது, எந்த நாட்டிலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது?
அமெரிக்கா | |
ரஷ்யா | |
ஜெர்மனி | |
பிரான்ஸ் |
Question 44 |
4வது ஆசிய தேர்தல் அமைப்புக் கூட்டம் நடைபெறும் நகரம் எது?
பாங்காக் | |
கொழும்பு | |
டெல்லி | |
பாலி |
Question 45 |
“இரும்புமனிதர் டிரையத்லான்” போட்டியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள
ரவீந்தர் குமார் சிங்கால், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
உத்தரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
ஒடிசா | |
மகாராஷ்டிரா |
Question 46 |
பிரான்சில் நடந்த FIFA U-20 பெண்களுக்கான உலககோப்பையில் வென்ற நாடு
எது?
ஜப்பான் | |
பிரான்ஸ் | |
ஸ்பெயின் | |
ஜெர்மனி |
Question 47 |
லக்வர் பல்நோக்கு திட்டம், எந்த ஆற்றுடன் தொடர்புடையது?
காவிரி | |
யமுனை | |
சாம்பல் | |
கோதாவரி |
Question 48 |
இந்திய வட்டார மொழி பத்திரிகைகள், தங்கள் செய்தி உள்ளடக்கத்தை
இணையத்துக்கு எடுத்துச்செல்ல உதவுவதற்காக, ‘நவ்லேகா’ என்ற திட்டத்தை
தொடங்கியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
இன்போசிஸ் | |
கூகுள் | |
பேஸ்புக் | |
விப்ரோ |
Question 49 |
எந்தத் தேதியில், தேசிய விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
ஆகஸ்ட் 26 | |
ஆகஸ்ட் 27 | |
ஆகஸ்ட் 28 | |
ஆகஸ்ட் 29 |
Question 50 |
எரிசக்தி திறன் மேம்பாட்டு திட்டத்திற்காக, எந்த சர்வதேச அமைப்புடன் $300
மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
சர்வதேச நாணய நிதியம் | |
உலக வங்கி | |
ஆசிய வளர்ச்சி வங்கி | |
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி |
Question 51 |
நிகழாண்டின் உலக ஹிந்தி மாநாட்டின்போது, பாணினி மொழி ஆய்வகத்தை இந்திய அரசு எந்த நாட்டிற்கு பரிசாக வழங்கியது?
மாலத்தீவுகள் | |
தென்னாப்பிரிக்கா | |
ஆஸ்திரேலியா | |
மொரிசியஸ் |
Question 52 |
18வது ஜாகர்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றுள்ள வீரர் யார்?
மேரி கோம் | |
பஜ்ரங் புனியா | |
அபூர்வி சந்தேலா | |
நீரஜ் சோப்ரா |
Question 53 |
தெலுங்கானாவில் கண்டறியப்பட்ட ‘Fall Armyworm’ என்ற கொடிய விவசாய தீம்புயிரியின் அறிவியல் பெயர் என்ன?
Chortoicetes terminifera | |
Heteronychus arator | |
Spodoptera frugiperda | |
Mythimna convecta |
Question 54 |
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (Labelling and Display) ஒழுங்குமுறைகள் – 2018 வரைவை ஆய்வுசெய்ய, FSSAI எந்த வல்லுநர் குழுவை அமைத்துள்ளது?
PK அகர்வால் குழு | |
B சசிகரன் குழு | |
ஹேமலதா குழு | |
நிகில் தாண்டன் குழு |
Question 55 |
அண்மையில் எந்தத் தேதியில், உலக புகைப்படம் தினம் கடைபிடிக்கப்பட்டது?
ஆகஸ்ட் 17 | |
ஆகஸ்ட் 18 | |
ஆகஸ்ட் 19 | |
ஆகஸ்ட் 20 |
Question 56 |
நிகழாண்டின் உலக மனிதநேய நாளுக்கான கருப்பொருள் எது?
#ShareHumanity | |
#ImpossibleChoices | |
#OneHumanity | |
#NotATarget |
Question 57 |
பாலியல் துன்புறுத்தல்களை அடையாளங்காண, குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் எந்தப் பரப்புரையை, இந்திய சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு (Amnesty International India) தொடங்கியுள்ளது?
Save Child, Save Future | |
Our Safety, Our Rights | |
Goals Set | |
Safety is in Your Hands |
Question 58 |
18வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை யார்?
பூஜா தண்டா | |
சாக்ஷி மாலிக் | |
வினேஷ் போகத் | |
பிரியங்கா போகத் |
Question 59 |
ஜாகர்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 10 மீ., ஏர் ரைபிள் நிகழ்வில் வெள்ளி வென்ற இந்திய வீரர் யார்?
தீபக் குமார் | |
லக்ஷை | |
நீரஜ் சோப்ரா | |
செளரப் செளதாரி |
Question 60 |
எந்த இந்தியருக்கு, 2017-ம் ஆண்டுக்கான WHO உலக புகையிலை எதிர்ப்பு நாள் விருது வழங்கப்பட்டுள்ளது?
நீலேஷ் மிஸ்ரா | |
அனிஷ் ராஜன் | |
SK அரோரா | |
கைலாஷ் குமார் |
Question 61 |
அண்மையில் சோதிக்கப்பட்ட கவச வாகன எதிர்ப்பு வழித்துணையிடப்பட்ட ஏவுகணை (ATGM) ‘ஹெலினா’, ஹெலிகாப்டரிலிருந்து ஏவக்கூடிய எந்த ஏவுகணையின் பதிப்பாகும்?
ஆகாஷ் | |
நாக் (Nag) | |
பிரித்வி | |
ஏவுகணை |
Question 62 |
எந்தத் தேதியில், உலக கொசு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
ஆகஸ்ட் 19 | |
ஆகஸ்ட் 20 | |
ஆகஸ்ட் 21 | |
ஆகஸ்ட் 22 |
Question 63 |
ஜம்மு & காஷ்மீரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சத்யபால் மாலிக் | |
தத்தகத்தா ராய் | |
சத்யதேவ் நாராயன் ஆர்யா | |
பேபி ராணி மெளரியா |
Question 64 |
சந்திரயான்–1 விண்கலத்தின் தரவைப்பயன்படுத்தி, நிலவின் மீது பனி நிரம்பியிருப்பதை எந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் உறுதிசெய்துள்ளது?
ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) | |
நாசா (NASA) | |
இஸ்ரோ (ISRO) | |
ஜாக்சா (JAXA) |
Question 65 |
அண்மையில் காலமான குருதாஸ் காமத், எந்த அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்?
இந்திய தேசிய காங்கிரஸ் | |
பாரதீய ஜனதா கட்சி | |
தேசியவாத காங்கிரஸ் கட்சி | |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
Question 66 |
எத்தேதியில், முதலாவது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
ஆகஸ்ட் 20 | |
ஆகஸ்ட் 22 | |
ஆகஸ்ட் 21 | |
[D] ஆகஸ்ட்
|
Question 67 |
“281 and Beyond” என்ற நூல், எந்த இந்தியக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்?
ராகுல் டிராவிட் | |
சவுரவ் கங்குலி | |
சுனில் கவாஸ்கர் | |
வி.வி.எஸ். லக்ஷ்மன் |
Question 68 |
எந்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி, வயிற்று அழற்சி நோயை கணிக்க எளிய வழியை கண்டறிந்துள்ளார்
அசோக் தாஸ் | |
சந்தர் மோகன் | |
கிருஷ்ணன் சப்நானி | |
ஜோகேஷ் பதி |
Question 69 |
பின்வருவனவற்றுள், அண்மையில் காலமான புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நையாரின் சுயசரிதை எது?
In Jail | |
India House | |
Beyond The Lines |
Question 70 |
2018 ஆசிய விளையாட்டுகளில், ஆண்கள் ‘டபுள் டிராப்’ நிகழ்வில் வெள்ளி வென்ற இந்திய வீரர் யார்?
ஷர்துல் விஹான் | |
அங்கூர் மிட்டல் | |
அன்வர் சுல்தான் | |
ரவி குமார் |
Question 71 |
BIMSTEC அமைப்பின் 4வது உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
காத்மாண்டு | |
புது டெல்லி | |
கொழும்பு | |
திம்பு |
Question 72 |
சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் புதிய விளம்பர தூதர் யார்?
மேதா பட்கர் | |
ரவீனா தாண்டன் | |
வந்தனா சிவா | |
சுகதா குமாரி |
Question 73 |
மதிப்புமிக்க J C போஸ் பெல்லோஷிப் – 2018’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
அப்பா ராவ் பொடிலே | |
ஆனந்திஷ் பால் | |
அருண் கிருஷ்ணமூர்த்தி | |
அபித் சுருதி |
Question 74 |
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலத்தை வென்ற இந்திய பெண் டென்னிஸ் வீராங்கனை யார்?
N. சிக்கி ரெட்டி | |
அஷ்வினி பொன்னப்பா | |
அங்கிதா ரெய்னா | |
கர்மன் கெளர் தண்டி |
Question 75 |
அண்மையில் ‘Making India 5G Ready’ என்ற அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த வழிநடத்தும் குழுவிற்கு தலைமை வகித்தவர் யார்?
அருணா சுந்தர்ராஜன் | |
வினோத் தாடே | |
வாகர் அலி | |
AJ பால்ராஜ் |
Question 76 |
கோப்பர்னிக்கஸ் திட்டத்தின் கீழ் ஏவப்பட்டுள்ள காற்றுணர்வி (Wind-Sensing) செயற்கைக் கோளான “Aeolus”, எதன் கூட்டுத் திட்டமாகும்?
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் | |
இஸ்ரோ மற்றும் ஜாக்சா | |
நாசா மற்றும் இஸ்ரோ | |
ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் இஸ்ரோ |
Question 77 |
அண்மையில் காலமான விஜய் சவன், பின்வரும் எந்த திரைத்துறை பிராந்தியத்துடன் தொடர்புடையவர்?
மராத்தி | |
ஒடியா | |
தெலுங்கு | |
கன்னடா |
Question 78 |
“No Spin” என்ற நூல், எந்த கிரிக்கெட் வீரரின் சுயசரிதமாகும்?
அனில் கும்லே | |
முத்தையா முரளிதரன் | |
ஷேன் வார்ன் | |
பிஷன் சிங் பேடி |
Question 79 |
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) புதிய தலைவர் யார்?
G சதீஷ் ரெட்டி | |
சஞ்சய் மித்ரா | |
S கிறிஸ்டோபர் | |
மிருனள் S தாஸ் |
Question 80 |
எந்த நாட்டில், நல்லூர் கந்தசுவாமி திருவிழா தொடங்கியுள்ளது?
வங்கதேசம் | |
பூட்டான் | |
இலங்கை | |
நேபாளம் |
Question 81 |
2018 சர்வதேச கிருஷி கும்ப் மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்தவுள்ள மாநில அரசு எது?
மத்தியப்பிரதேசம் | |
ராஜஸ்தான் | |
குஜராத் | |
உத்தரப்பிரதேசம் |
Question 82 |
வரும் செப்டம்பரில், ‘ATAL’ என்ற இளையோர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள மாநில அரசு எது?
சத்தீஸ்கர் | |
அசாம் | |
ஜார்க்கண்ட் | |
அருணாச்சலப்பிரதேசம் |
Question 83 |
2018 ஜாகர்த்தா ஆசிய விளையாட்டுகளில், ஆண்கள் குண்டெறிதல் நிகழ்வில் தங்கம் வென்ற தேஜிந்தர் பால் சிங் தூர், எத்தனை மீ., தூரம் குண்டெறிந்து புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளார்?
20.55 மீ., | |
20.75 மீ., | |
20.85 மீ., | |
20.65 மீ., |
Question 84 |
உலகின் முதல் பொது பிளாக்செயின் பத்திரமான “bond-i”, அண்மையில் எந்த சர்வதேச அமைப்பு மூலம் தொடங்கப்பட்டது?
AIIB | |
ADB | |
உலக வங்கி | |
சர்வதேச நாணய நிதியம் |
Question 85 |
இந்திய வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை மதிப்பிட அனுமதிக்கும் ‘NETA’ செயலியானது, எந்த நாட்டிலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது?
அமெரிக்கா | |
ரஷ்யா | |
ஜெர்மனி | |
பிரான்ஸ் |
Question 86 |
‘SCO அமைதித்திட்டம் – 2018’ என்ற சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தும் நாடு எது?
உஸ்பெகிஸ்தான் | |
ரஷ்யா | |
சீனா | |
கஜகஸ்தான் |
Question 87 |
மூடி’ஸ் முதலீட்டாளர்கள் சேவை அறிக்கை “2018-19’க்கான உலகளாவிய மேக்ரோ அவுட்லுக்”கின்படி, 2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் GDP முன்கணிப்பு என்ன?
7.8% | |
7.5% | |
7.6% | |
7.7% |
Question 88 |
ஃபௌவாட் மிர்சா (Fouaad Mirza) எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ் | |
பாட்மிண்டன் | |
குறுவிரையோட்டம் | |
குதிரையேற்றம் (Equestrian) |
Question 89 |
மிசிமா ஊடக குழுமம், எந்த நாட்டின் நிறுவனமாகும்?
இத்தாலி | |
ஜப்பான் | |
மியான்மர் | |
இலங்கை |
Question 90 |
உயரமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு, தொலைதூர மருத்துவ சேவை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு, அண்மையில் எந்த அமைப்புடனான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது?
VSSC | |
ISRO | |
BARC | |
DRDO |
Question 91 |
உயிரி ஜெட் எரிபொருளால் இயங்கும் இந்தியாவின் முதலாவது சோதனை விமானத்தை வெற்றிகரமாக சோதித்துள்ள விமான நிறுவனம் எது?
ஏர் இந்தியா | |
ஸ்பைஸ் ஜெட் (Spice Jet) | |
விஸ்தாரா | |
ஜெட்லைட் |
Question 92 |
அண்மையில் காலமான கோபால் போஸ், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கிரிக்கெட் | |
குத்துச்சண்டை | |
டென்னிஸ் | |
சதுரங்கம் |
Question 93 |
கடல்சார் நீரியல் அமைப்பை (Marine Hydraulic System) பெறவுள்ள இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பல் எது?
ஐஎன்எஸ் சயாத்திரி | |
ஐஎன்எஸ் விக்ராந்த் | |
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா | |
ஐஎன்எஸ் சாத்புரா |
Question 94 |
நிலத்தடி நீர் வற்றிப்போதலால் கோடைகாலத்தில் கங்கையாறு வறண்டுபோவது குறித்து அண்மையில் ஆய்வு நடத்திய ஐஐடி நிறுவனம் எது?
ஐஐடி மெட்ராஸ்
| |
ஐஐடி கரக்பூர்
| |
ஐஐடி பாம்பே
| |
ஐஐடி டெல்லி
|
Question 95 |
2019 ஆசிய இளையோர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
இந்தியா | |
பூட்டான் | |
வடகொரியா | |
இலங்கை |
Question 96 |
புவி அறிவியல் அமைச்சகத்தின் “O-SMART” திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ‘O’ என்பது எதைக்குறிக்கிறது
Opacity | |
Orach | |
Oilcloth | |
Ocean (பெருங்கடல் |
Question 97 |
2018 ஜாகர்த்தா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், ஆண்கள் 800 மீ., போட்டியில் வென்ற இந்திய வீரர்கள் யார்?
ஜின்சன் ஜான்சன் மற்றும் முகமது அனாஸ்
| |
கோவிந்தன் லட்சுமணன் மற்றும் தருண் ஐயாசாமி
| |
ராஜீவ் ஆரோக்யா மற்றும் மஞ்சித் சிங் | |
மஞ்சித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் |
Question 98 |
இந்திய வட்டார மொழி பத்திரிகைகள், தங்கள் செய்தி உள்ளடக்கத்தை இணையத்துக்கு எடுத்துச்செல்ல உதவுவதற்காக, ‘நவ்லேகா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
இன்போசிஸ் | |
கூகுள் | |
பேஸ்புக் | |
விப்ரோ |
Question 99 |
நிகழாண்டிற்கான பிரபுல் பிட்வாய் நினைவு விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
மேதா பட்கர்
| |
வந்தனா சிவா
| |
உல்கா மகாஜன்
| |
லக்ஷனா மேனன்
|
Question 100 |
2022-ம் ஆண்டில் ககன்யானை எந்தவொரு ஏவுகணையை பயன்படுத்தி விண்வெளிக்கு அனுப்ப ISRO திட்டமிட்டுள்ளது?
ஜி எஸ் எல் வி எம்கே-V
| |
ஜி எஸ் எல் வி எம்கே -II
| |
ஜி எஸ் எல் வி எம்கே -III
| |
ஜி எஸ் எல் வி எம்கே -IV
|
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.