Current Affairs

நடப்பு நிகழ்வுகள் – 1 டிசம்பர் to 7 டிசம்பர் – 2018

நடப்பு நிகழ்வுகள் -1 டிசம்பர் to 7 டிசம்பர் - 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -1 டிசம்பர் to 7 டிசம்பர் - 2018.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
நடப்பாண்டு IITF தில்லியில் சிறந்த மாநிலமாக தெரிவு செய்யப்பட்ட மாநிலம் எது?
A
ஜம்மு & காஷ்மீா்
B
ஹிமாச்சலப்பிரததசம்
C
உத்தரகாண்ட்
D
மேற்கு வங்கம்
Question 2
பிரெஞ்சின் மிகவுயரிய குடிமக்கள் விருதான செவாலியே விருது (Chevalier de la Legion d’Honneur) பெற்ற இந்திய கொடையாளி யார்?
A
அசிம் பிரேம்ஜி
B
சிவ் நாடார்
C
P N C மேனன்
D
குசல் பால் சிங்
Question 3
கொங்கன் – 18’ என்ற இருதரப்பு கடற்படை பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையே தொடங்கியுள்ளது?
A
ஜப்பான்
B
சிங்கப்பூர்
C
இந்தோனேசியா
D
ஐக்கிய ராஜ்ஜியம்
Question 4
இந்தியா மற்றும் எந்த நாட்டின் விமானப்படை பிரிவுகள் ‘Cope India 2019 (CI19)’ என்ற பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளன?
A
தென்னாப்பிரிக்கா
B
அமெரிக்கா
C
சீனா
D
மாலத்தீவுகள்
Question 5
எந்தத் தேதியில், பாலஸ்தீனர்களுடனான சர்வதேச ஒருமைப்பாட்டு நாள் (International Day of Solidarity with the Palestinian People) அனுசரிக்கப்படுகிறது?
A
நவம்பர் 28
B
நவம்பர் 29
C
நவம்பர் 30
D
நவம்பர் 27
Question 6
தெற்காசிய பிராந்திய இளையோர் அமைதி மாநாடு நடந்த நகரம் எது?
A
காத்மாண்டு
B
கொழும்பு
C
தில்லி
D
வியஞ்சான்
Question 7
ஆயுதமேந்திய படைகளுக்கு ஒரு பெண்ணை தலைவராக நியமித்துள்ள முதல் NATO நாடு எது?
A
ஸ்லோவேனியா
B
பெல்ஜியம்
C
இத்தாலி
D
லக்ஸம்பர்க்
Question 8
அண்மையில் காலமான கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
தமிழ்நாடு
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
கர்நாடகம்
Question 9
துப்பாக்கிச்சுடும் வீரர்களுக்கு வழங்கப்படும் ISSFஇன் மிகவுயர்ந்த கெளரவமான ‘புளூ கிராஸ்’ விருதை வென்றுள்ள முதல் இந்தியர் யார்?
A
ககன் நரங்
B
ஜித்து ராய்
C
அபினவ் பிந்த்ரா
D
விஜய் குமார்
Question 10
ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் எந்த ஆண்டில் தான் உலகின் முதலாவது காலநிலை நடுநிலை பொருளாதாரமாக மாறும் என அறிவித்தது?
A
2030
B
2040
C
2050
D
2060
Question 11
2019 ஜனவரி முதல் கிம்பர்லி செயல்முறைக்கு தலைவராக உள்ள நாடு எது?
A
சீனா
B
பெல்ஜியம்
C
இந்தியா
D
அமெரிக்கா
Question 12
இரண்டாவது அம்பேத்கர் சர்வதேசக் கூட்டம் (IAC-2018) நடந்த நகரம் எது?
A
புது தில்லி
B
இந்தூர்
C
போபால்
D
சென்னை
Question 13
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் ‘ஆந்தை விழா’ நடத்தப்பட்டது?
A
உதய்பூர்
B
லக்னோ
C
புனே
D
கொல்கத்தா
Question 14
2018 சர்வதேச CII வேளாண் தொழினுட்ப கண்காட்சியில் பங்களிப்பு நாடு எது?
A
ஐக்கிய இராச்சியம்
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
ஆஸ்திரேலியா
Question 15
Architecture of Justice: A Pictorial Walk-through of the Supreme Courts and High Courts of India” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
அசாம்
B
நாகாலாந்து
C
திரிபுரா
D
மிசோரம்
Question 16
ஐ.நா. பருவநிலை உச்சிமாநாடு (COP24) நடைபெறும் நகரம் எது?
A
ஒட்டாவா
B
பிரேசிலியா
C
கடோவிஸ் (Katowice)
D
சாண்டியாகோ
Question 17
ஆதரவற்றோர் கடத்தலை’ நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடு எது?
A
இந்தோனேசியா
B
ஸ்பெயின்
C
பெல்ஜியம்
D
ஆஸ்திரேலியா
Question 18
வட அமெரிக்க கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு (NAFTA) மாற்றாக, எந்த நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது?
A
வெனிசுலா மற்றும் கியூபா
B
கனடா மற்றும் மெக்ஸிகோ
C
சிலி மற்றும் கோஸ்டாரிகா
D
உருகுவே மற்றும் பொலிவியா
Question 19
அண்மையில் 2022ஆம் ஆண்டில் G20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என்று செய்தி வெளியானது. G20இல் உறுப்பினராக இல்லாத நாடு எது?
A
ஸ்பெயின்
B
கனடா
C
செளதி அரேபியா
D
துருக்கி
Question 20
2ஆவது ரஷ்யா–இந்தியா–சீனா ‘RIC’ முத்தரப்பு பேச்சுவார்த்தை சமீபத்தில் எந்த நகரத்தில் நடந்தது?
A
புது தில்லி
B
பெய்ஜிங்
C
பியூனஸ் ஏர்ஸ்
Question 21
இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள சிறில் ராமபோசா, எந்த ஆப்பிரிக்க நாட்டின் அதிபராவார்?
A
மொராக்கோ
B
தென்னாப்பிரிக்கா
C
கானா
D
செனகல்
Question 22
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் யார்?
A
அபினவ் பிந்த்ரா
B
ரணிந்தர் சிங்
C
கரண் சித்து
D
யோகேஷ்வர் தத்
Question 23
பாரிஸ் சுதந்திர விருதை இழக்கும் முதலாவது தலைவர் யார்?
A
ஆங் சான் சூச்சி
B
ஏவோ மொராலெஸ்
C
தபரே வஸ்கியூஸ்
D
மிகேல் தியாஸ்-கானெல்
Question 24
இந்தியாவின் முதல் தொடர்வண்டிப் பொறி அற்ற தொடர்வண்டியின் பெயர்என்ன?
A
டிரெயின் 17
B
டிரெயின் 18
C
டிரெயின் 19
D
டிரெயின் 20
Question 25
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் OPECஇல் இருந்து அங்கத்துவத்தை விலக்கிக் கொள்ள முடிவுசெய்துள்ள நாடு எது?
A
குவைத்
B
கத்தார்
C
வெனிசுலா
D
செளதி அரேபியா
Question 26
சத்தீஸ்கர் மாநிலத்தின் எந்தக் காவல் நிலையம், ‘ராக்கி வித் காக்கி’ என்ற விழிப்புணர்வு நிகழ்வின் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது?
A
ராய்பூர் காவல் நிலையம்
B
பிலாய் காவல் நிலையம்
C
பிலாஸ்பூர் காவல் நிலையம்
D
கோர்பா காவல் நிலையம்
Question 27
ஆசிய – பசிபிக் உச்சிமாநாடு – 2018 நடைபெற்ற நகரம் எது?
A
தில்லி
B
காத்மாண்டு
C
வியஞ்சான்
D
ஜாகர்த்தா
Question 28
இந்தியக்கடற்படை நடத்தவுள்ள பிரம்மாண்ட கடற்படை போர் பயிற்சி எது?
A
சாகர் கவச்
B
சீ விஜில்
C
டுரோபெக்ஸ் (TROPEX)
Question 29
உலக சுங்க அமைப்பு கொள்கை ஆணையத்தின் 80ஆவது அமர்வு நடந்த நகரம் எது?
A
புது தில்லி
B
டேராடூன்
C
இந்தூர்
D
மும்பை
Question 30
நடப்பாண்டு புனே சர்வதேச மாரத்தான் போட்டியை வென்ற அட்லாவிம் தேபெபே, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
கிரேக்கம்
B
கென்யா
C
எத்தியோப்பியா
D
ஜமைக்கா
Question 31
இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையே EX SHINYUU – மைத்ரி 2018 தொடங்கியுள்ளது?
A
தென்கொரியா
B
இலங்கை
C
ஜப்பான்
D
சீனா
Question 32
சர்வதேச கரடிகள் மாநாடு நடந்த இடம் எது?
A
உதய்பூர்
B
பாட்னா
C
ஆக்ரா
D
புனே
Question 33
அரசு திட்டங்களை பரப்புவதற்காக ‘PEETHA’ என்ற புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
ஜார்க்கண்ட்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 34
ERSSஇன் கீழ், ‘112’ என்ற ஒரே அவசர எண் சேவையை தொடங்கியுள்ள முதல் இந்திய வட கிழக்கு மாநிலம் எது?
A
நாகாலாந்து
B
சிக்கிம்
C
மிசோரம்
Question 35
மீயோட்டத்தில் (Ultra Running) இந்தியாவின் முதல் சர்வதேச பதக்கத்தை பெற்றவர் யார்?
A
சுனில் சர்மா
B
LL மீனா
C
உல்லாஸ் நாராயண்
Question 36
நடப்பாண்டிற்கான டர்னர் பரிசு (Turner Prize) வென்ற கலைஞர் யார்?
A
நயீம் மொஹையீமென்
B
கார்லோட் பிராட்கர் (Charlotte Prodger)
C
லூயிஸ் வில்லிஸ் தாம்சன்
D
சிமமந்தா கோசி ஆதிச்சி
Question 37
எந்த ஆற்றின் மீது ‘போகிபீல் பாலம்’ என்ற இந்தியாவின் மிகநீண்ட ரயில் மற்றும் சாலை பாலமானது கட்டப்பட்டுள்ளது?
A
கங்கை
B
கோதாவரி
C
யமுனை
D
பிரம்மபுத்ரா
Question 38
இந்திய நீர் தாக்க உச்சிமாநாடு – 2018 (India Water Impact Summit – 2018) நடந்த நகரம் எது?
A
பாட்னா
B
கெளகாத்தி
C
புது தில்லி
D
அமராவதி
Question 39
சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்காக மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
சுற்றுலா அமைச்சகம்
C
ரயில்வே அமைச்சகம்
D
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
Question 40
சமீபத்தில், பிரஞ்சு கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் எது?
A
GSAT–10
B
GSAT–17
C
GSAT–11
D
GSAT–9
Question 41
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற சுவப்னா பர்மன், டிஜிட்டல் வங்கியியல் தளமான ‘YONO’வின் விளம்பரத் தூதராகியுள்ளார். YONO செயலியை வழங்கும் வங்கி எது?
A
பேங்க் ஆப் இந்தியா
B
இந்திய ஸ்டேட் வங்கி (SBI)
C
பஞ்சாப் தேசிய வங்கி
D
பரோடா வங்கி
Question 42
‘Blue Waters Ahoy!’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
அனுப் சிங்
B
சுனில் லம்பா
C
ராபின் K தோவான்
D
தேவேந்திர குமார் ஜோஷி
Question 43
அண்மையில் காலமான நெல் ஜெயராமன், எந்தத் துறையில் குறிப்பிடத்தக்கவராவார்?
A
விவசாயம்
B
அரசியல்
C
விளையாட்டு
D
சட்டம்
Question 44
புவிசார் குறியீடு பெறவுள்ள கந்தமாள் மஞ்சள், எம்மாநிலத்தில் விளைவிக்கப்படுகிறது?
A
ஜார்க்கண்ட்
B
திரிபுரா
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Question 45
நாகாலாந்து மாநில அரசாங்கம் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பழங்குடி சுற்று மேம்பாடு என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் இது வருகிறது?
A
சுற்றுலா அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
பழங்குடியின விவகார அமைச்சகம்
D
கலாசாரத்துறை அமைச்சகம்
Question 46
நடப்பாண்டு ஆடவர் Ballon d’Or விருது பெற்றவர் யார்?
A
லியோனல் மெஸ்ஸி
B
கிறிஸ்டியானோ ரொனால்டோ
C
லூகா மோட்ரிக்
D
ஸ்லாடன் இப்ராஹிமோவிக்
Question 47
புதிய இந்திய நிதிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அஜய் நாராயண் ஜா
B
அருண் ராமநாதன்
C
S.வெங்கட்ராமன்
D
அஜய் பூஷண் பாண்டே
Question 48
ISSFஇன் நடுவர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் யார்?
A
யோகேஷ்வர் தத்
B
பவன் சிங்
C
ரணிந்தர் சிங்
D
அபினவ் பிந்த்ரா
Question 49
FSSAI தொடங்கியுள்ள ‘ஹார்ட் அட்டாக் ரீவைண்ட்’ பரப்புரையின் நோக்கம் என்ன?
A
Eliminate Industrial Produced Trans-fats
B
Promote use of indigenous refined vegetable oil
C
Promote hygienic food
D
மேற்கண்ட அனைத்தும்
Question 50
2018ஆம் ஆண்டின் ‘மக்களின் சொல் – People’s Word’ என கேம்பிரிட்ஜ் அகராதியால் அறிவிக்கப்பட்டுள்ள சொல் எது?
A
Nomophobia (நோமோபோபியா)
B
No-platforming
C
Gender gap
D
Ecocide
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button