Current AffairsOnline TestTnpsc Exam

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2019 3rd Week in Tamil

நடப்பு நிகழ்வுகள் 16 ஜனவரி to 22 ஜனவரி

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 16 ஜனவரி to 22 ஜனவரி . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
விடுதலை இந்தியாவின் முதல் இராணுவ தளபதி யார்?  
A
K M கரியப்பா
B
சாம் மானேக்ஷா
C
K S திம்மையா
D
P P குமாரமங்கலம்
Question 2
புது தில்லியில் நடந்த ரைசினா பேச்சுவார்த்தையில் ‘கண்டுபிடிப்புக்கான நேரிய மதிப்பு – Fair Value for Innovation’ஐ அறிமுகப்படுத்திய நாடு எது?  
A
அமெரிக்கா
B
ஜெர்மனி
C
பிரான்ஸ்
D
ஜப்பான்
Question 3
5ஆவது பிரீமியர் பாட்மிண்டன் லீக் (BPL) பட்டத்தை வென்ற அணி எது?  
A
ஹைதராபாத் ஹண்டர்ஸ்
B
சென்னை ஸ்மேஷர்ஸ்
C
பெங்களூரு ராப்டர்ஸ்
D
மும்பை ராக்கெட்ஸ்
Question 4
ஷாகில் அகமது, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?  
A
நீச்சல்
B
உள்ளரங்கு படகோட்டல்
C
ஜூடோ
D
சதுரங்கம்
Question 5
நுண் பாசனம் குறித்த 9ஆவது சர்வதேச மாநாடு நடைபெறும் நகரம் எது?  
A
ராய்பூர்
B
அகமதாபாத்
C
ஜெய்சல்மார்
D
ஔரங்காபாத்
Question 6
எந்தெந்த நெடுஞ்சாலைகளை கொல்லம் புறவழிச்சாலை தொட்டுச் செல்கிறது?  
A
NH 44, NH 19 மற்றும் NH 701
B
NH 27, NH 109 மற்றும் NH 907
C
NH 48, NH 311 மற்றும் NH 208
D
NH 66, NH 183 மற்றும் NH 744
Question 7
இந்தியாவின் மிகப்பெரிய துளிர்நிறுவன சூழலமைப்பு தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?  
A
தமிழ்நாடு
B
ராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
கேரளா
Question 8
2019 மார்ச் 1 முதல் ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிப் பொருட்களுக்கு தடைவிதிக்கவுள்ள யூனியன் பிரதேசம் / மாநிலம் எது?  
A
தமிழ்நாடு
B
தில்லி
C
புதுச்சேரி
D
கர்நாடகம்
Question 9
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சிமாநாடு (GAS-2019) நடந்த நகரம் எது?  
A
மும்பை
B
வாரணாசி
C
சென்னை
D
ஹைதராபாத்
Question 10
அண்மையில் காலமான லெனின் ராஜேந்திரன், எந்தத் துறையில் பிரபலமானவர்?  
A
அரசியல்
B
பத்திரிகை
C
விளையாட்டு
D
திரைப்படம்
Question 11
2019ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களில், துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வயது வீரர் யார்?  
A
மெஹூலி கோஷ்
B
தேவன்ஷி ராணா
C
அபினவ் ஷா
D
பிரதாப் சிங் தோமர்
Question 12
  நிலைச்சொத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளின் (GST) பிரச்சனைகள் குறித்து ஆராயும் அமைச்சர்கள் குழுமத்தின் தலைவர் யார்?
A
கமலேஷ்வர் சர்மா
B
பிரபுராம் சௌத்ரி
C
கோவிந்த் சிங்
D
நிதின் படேல்
Question 13
‘ஜெய் கிசான் ரின் முக்தி யோஜனா’ என்ற வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?  
A
மத்தியப்பிரதேசம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
பஞ்சாப்
Question 14
திருஷ்ணா எரிவாயு திட்டம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?  
A
நாகாலாந்து
B
திரிபுரா
C
மணிப்பூர்
D
அஸ்ஸாம்
Question 15
ஒரே போட்டியில் கேப்டனாக ஒரு விக்கெட் கீப்பர் அதிக கேச்சுகளை பிடித்தவர் யார்?  
A
கம்ரான் அக்மல்
B
ரஷித் லத்தீப்
C
MS தோணி
D
சர்பாரஸ் அகமது
Question 16
இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ‘IMBEX 2018 – 19’ தொடங்கியுள்ளது?  
A
வங்கதேசம்
B
மியான்மர்
C
மொரிஷியஸ்
D
இந்தோனேசியா
Question 17
சமீபத்தில் காலமான மைக்கேல் ஆத்தியா, எந்நாட்டைச்சேர்ந்த கணிதவியலாளராவார்?  
A
ஜெர்மனி
B
பிரான்ஸ்
C
இங்கிலாந்து
D
அமெரிக்கா
Question 18
மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அயல்நாட்டுத் தாவரங்களை அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?  
A
M M சுந்தரேஷ்
B
N சதீஷ்
C
செருகுரி ராகவேந்திர பாபு
D
பிரியவ்ரத் சிசோதியா
Question 19
G – 77 குழுவின் தலைவராகியுள்ள நாடு எது?  
A
புருண்டி
B
சீனா
C
எகிப்து
D
பாலஸ்தீனம்
Question 20
‘அமா கரே LED’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?  
A
திரிபுரா
B
ஒடிசா
C
அருணாச்சலப்பிரதேசம்
D
மிசோரம்
Question 21
முதலாவது தேசிய EMRS தேசிய விளையாட்டு சந்திப்பு – 2019 நடந்த நகரம் எது?  
A
ஹைதராபாத்
B
தில்லி
C
டேராடூன்
D
சென்னை
Question 22
இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப்பயிற்சியாளர் யார்?  
A
குர்பாக்ஸ் சிங் சந்து
B
அனூப் குமார்
C
முகமது அலி காமர் (Mohammed Ali Qamar)
D
சோட்டே லால் யாதவ்
Question 23
பிராங்கோ – ஜெர்மன் மனித உரிமைகள் விருதை வென்றவர் யார்?  
A
மரியா டா பென்ஹா
B
யூ வென்செங் (Yu Wensheng)
C
துன் சரே
D
வாங் கியோலிங்
Question 24
இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற D குகேஷ், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?  
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
கேரளா
Question 25
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) புதிய தலைமைச் செயல் அதிகாரி யார்?  
A
K P சர்மா
B
மனு சானே (Manu Sawhney)
C
மோகன் தாஸ் பாய்
D
வினோத் ராய்
Question 26
சமீபத்தில் பறவை மருத்துவமனைகளை தொடங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?  
A
கேரளா
B
தில்லி
C
ராஜஸ்தான்
D
மத்தியப்பிரதேசம்
Question 27
எந்த நகரத்தில், 10ஆவது இந்திய ரப்பர் கண்காட்சி தொடங்கியுள்ளது?  
A
மும்பை
B
கொச்சின்
C
சிம்லா
D
ஹைதராபாத்
Question 28
2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசுக்கு தெரிவாகியுள்ள அமைப்பு / நபர் யார்?  
A
ஏகல் அபியான் அறக்கட்டளை
B
அக்ஷயப்பாத்திர அறக்கட்டளை
C
யோஹே சசகவா (Yohei Sasakawa)
D
சுலப் இண்டர்நேஷனல்
Question 29
GSTஇன் கீழ் லாட்டரி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட குழுமத்தின் தலைவர் யார்?  
A
சுதிர் முங்கந்திவர்
B
ஹிமாந்தா பிஸ்வா சர்மா
C
மௌவின் கோதின்ஹோ
D
கிருஷ்ணா பைரே கௌடா
Question 30
சாக்ஷம் – 2019 என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் உயர்செறிவு பொதுமக்கள் மையமான பிரம்மாண்ட பரப்புரையாகும்?  
A
குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
நிதியமைச்சகம்
D
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
Question 31
உலகளவில் ஆண்டின் சோதனையிலிருந்து மீண்டுவந்தவருக்கான லாரஸ் விருதுக்கு (Laureus World Comeback of Year) பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?  
A
வினேஷ் போகத்
B
ஹிமா தாஸ்
C
மேரி கோம்
D
முகமது அனாஸ் யாஹியா
Question 32
மாணவர்களுக்கான செளர்யா விருது வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?  
A
சிக்கிம்
B
ஹரியானா
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 33
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைமை இயக்குநராக (விசாரணை) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
A
அமித் குல்ஸ்ரேஷ்தா
B
S N பிரதான்
C
பிரபாத் சிங்
D
பிரதீப் தாஸ்
Question 34
9ஆம் துடிப்புமிக்க குஜராத் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் கருப்பொருள் என்ன?  
A
Gujarat Going Global
B
Shaping a new India
C
Gujarat Connecting India to the World
D
Explore India
Question 35
நகர்ப்புற செழிப்புத் திருவிழாவை (Shehri Samridhi Utsav) நடத்த முடிவு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
நுகர்வோர் விவகாரம், உணவு & பொது விநியோக அமைச்சகம்
B
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
C
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
D
​​வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
Question 36
பட்ஜெட் செயல்முறையைப் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக நிதியமைச்சகம் டுவிட்டரில் எந்தத் தொடர் நிகழ்வை தொடங்கியுள்ளது?  
A
Know Budgetary Process
B
Know Your Budget (உங்கள் வரவு செலவுத் திட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்)
C
Know Your Economy
D
Know Making of Budget
Question 37
அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஏழு மிகவுயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளின் உச்சியை அடைந்த முதல் இந்தியர் மற்றும் இளம்வயது நபர் யார்?  
A
மம்தா சோதா
B
ஜானவி ஸ்ரீபெரும்புதூர்
C
மாளவத் பூர்ணா
D
சத்யரூப் சித்தாந்தா
Question 38
நிலையான மண் மேலாண்மைக்கான சிறந்த பங்களிப்பிற்காக நடப்பாண்டின் ஜப்பான் பரிசை வென்றுள்ள இந்திய வம்சாவளி யார்?  
A
ரத்தன் லால்
B
ஜெயந்த் நர்லிகார்
C
ரோஹினி காட்போல்
D
ரகுநாத் மஷேல்கார்
Question 39
2ஆவது உலக ஆரஞ்சுத் திருவிழா நடைபெறும் நகரம் எது?  
A
கான்பூர்
B
உதய்பூர்
C
நாக்பூர்
D
ஜான்சி
Question 40
உலகின் முதல் மனித உரிமைகள் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரம் எது?  
A
நியூயார்க்
B
லண்டன்
C
பெர்லின்
D
பாரிஸ்
Question 41
எந்நகரத்தில், அதிநவீன இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?  
A
மும்பை
B
ஷில்லாங்
C
ஹைதராபாத்
D
வாரணாசி
Question 42
எந்தெந்த மாநிலங்களில் மூன்று புதிய கடற்படை விமானப் பிரிவுகளை அமைக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?  
A
அசாம் மற்றும் சிக்கிம்
B
தமிழ்நாடு மற்றும் குஜராத்
C
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா
D
கேரளா மற்றும் கர்நாடகா
Question 43
ஜெர்மன் நாடாளுமன்றத்தால் தோற்றுவாயில் பாதுகாப்பான நாடுகள் (Safe Countries of Origin) என வகைப்படுத்தப்பட்டுள்ள வட ஆப்பிரிக்க நாடுகள் எது / எவை?  
A
அல்ஜீரியா
B
துனிசியா
C
மொராக்கோ
D
மேற்கண்ட அனைத்தும்
Question 44
சுவீடனின் புதிய பிரதமர் யார்?  
A
குஸ்தாவ் பிரைடோலின்
B
ஸ்டீபன் லோப்வென் (Stefan Lofven)
C
உல்ப் கிரிஸ்டர்சன்
D
ஜிம்மி அக்கேசன்
Question 45
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்கள் எவை?  
A
ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம்
B
குஜராத் மற்றும் அசாம்
C
சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான்
D
ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம்
Question 46
டிப்போ (Diffo) பாலம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?  
A
ஆந்திரப்பிரதேசம்
B
அருணாச்சலப்பிரதேசம்
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
உத்தரப்பிரதேசம்
Question 47
ஏழாவது ASEAN – இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர்கள் சந்திப்பு நடந்த நகரம் எது?  
A
ஹ லாங் (Ha Long)
B
பாரிஸ்
C
டோக்கியோ
D
பெர்லின்
Question 48
ஆசிரியர்களுக்கான இந்தியாவின் முதல் PolicyHackஐ தொடங்கியுள்ள நிறுவனம் எது?  
A
இன்போசிஸ்
B
டெல் (Dell)
C
ரிலையன்ஸ்
D
விப்ரோ
Question 49
செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் முதல் B.Tech பாடத்திட்டத்தை தொடங்கவுள்ள ஐஐடி எது?  
A
ஐஐடி ஹைதராபாத்
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி இந்தூர்
D
ஐஐடி கான்பூர்
Question 50
எந்த நிறுவனத்தால், இந்தியாவின் முதலாவது லித்தியம் – அயன் கிகா தொழிற்சாலை கட்டப்படவுள்ளது?
A
ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
B
GAIL
C
HAL
D
BHEL
Question 51
2020ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலையின் உலக தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?  
A
புனே
B
ரியோ டி ஜெனிரோ
C
பாரிஸ்
D
மெல்பர்ன்
Question 52
அண்மையில் காலமான சிவகுமார சுவாமி, எந்த மதத்தின் ஆன்மீகத் தலைவராவார்?  
A
வைணவம்
B
சைவம்
C
சாக்தம்
D
தாந்திரீகம்
Question 53
2ஆவது உலக ஒருங்கிணைந்த மருத்துவ மன்றத்தை (WIMF-2019) நடத்தும் நாடு எது?  
A
சீனா
B
ஜப்பான்
C
இந்தியா
D
ரஷ்யா
Question 54
எந்த நகரத்தில், இளையோர் வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு நடைபெற்றது?  
A
வாரணாசி
B
ஹைதராபாத்
C
ஜபல்பூர்
D
ஜெய்ப்பூர்
Question 55
இராணுவ காவல்துறையில் எத்தனை சதவீதத்தில் பெண்களை சேர்க்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது?  
A
10%
B
15%
C
20%
D
25%
Question 56
UNCCD உறுப்பு நாடுகளின் 14ஆவது மாநாட்டை (UNCCD COP – 14) நடத்தவுள்ள நாடு எது?  
A
பிரேசில்
B
கனடா
C
தென்னாப்பிரிக்கா
D
இந்தியா
Question 57
எந்த நாட்டின் மத்திய வங்கி, அண்மையில் இந்திய பணத்தாள்கள் பயன்பாட்டை தடை செய்துள்ளது?  
A
பாகிஸ்தான்
B
வங்கதேசம்
C
நேபாளம்
D
இலங்கை
Question 58
பொருண்ம ஆராய்ச்சிக்காக முதலாவது ஷேக் சவுத் சர்வதேச பரிசுக்கு (Sheikh Saud International Prize) தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?  
A
K. ராதாகிருஷ்ணன்
B
K. சிவன்
C
C N R ராவ்
D
G. மாதவன் நாயர்
Question 59
அண்மையில், ‘2018 – 2023’ தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை அறிமுகம் செய்த மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
தெலுங்கானா
Question 60
உலகின் முதல் செயற்கை எரிகல் பொழிவை உருவாக்குவதற்காக செயற்கைக்கோளை ஏவியுள்ள நாடு எது?
A
இந்தியா
B
ஜப்பான்
C
ரஷ்யா
D
சீனா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!