Indian PolityOnline Test

தீர்ப்பாயங்கள்

தீர்ப்பாயங்கள்

Congratulations - you have completed தீர்ப்பாயங்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தீர்ப்பாயங்கள் பற்றிய சட்ட வகைமுறைகள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் புதிதாக சேர்க்கப்பட்டது
A
24 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
B
42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
C
44 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
D
73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
Question 2
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசுப் பணியாளர்களின் பணி குறித்த தகராறுகளை சட்டத்தின் வாயிலாக செயலாட்சித்துறை தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
A
சரத்து 323
B
சரத்து 323A
C
சரத்து 324
D
சரத்து 323 B
Question 3
செயலாட்சித் துறை தீர்ப்பாயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1985
B
1986
C
1982
D
1990
Question 4
வரி விவகாரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தொழிலாளர், தொழிற் தகராறுகள் பணி குறித்த தகராறுகளை சட்டத்தின் வாயிலாக செயலாட்சித்துறை தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
A
சரத்து 323
B
சரத்து 323A
C
சரத்து 324
D
சரத்து 323 B
Question 5
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தீர்ப்பாயங்கள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி III
B
பகுதி IV-A
C
பகுதி XIV-A
D
பகுதி IX-A
Question 6
அத்தியாவசியப் பண்டங்களை அளிப்புச் செய்தல், குறித்து விசாரித்து தீர்மானிப்பதற்கான தீர்ப்பாயங்களை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
A
சரத்து 323
B
சரத்து 323A
C
சரத்து 324
D
சரத்து 323 B
Question 7
தீர்ப்பாயங்கள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 323 A 332 B
B
சரத்து 324 A 324 A
C
சரத்து 322 A 322 B
D
சரத்து 323 A 323 B
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இயற்றப்படும் சட்டமானது உச்ச நீதிமன்ற அதிகார வரம்பினை தவிர மற்ற நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்படாது. 2. இந்தியாவில் மூவகைத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 9
செயலாட்சித் துறை தீர்ப்பாயச் சட்டத்தின்படி எத்தனை வகைத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன
A
1
B
2
C
3
D
4
Question 10
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் அதன் முறையீடுகள் குறித்து விசாரித்து தீர்மானிப்பதற்கான தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
A
சரத்து 323
B
சரத்து 323A
C
சரத்து 324
D
சரத்து 323 B
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!