Online TestScience

தாவரங்கள் மற்றும் விலங்குகள்

தாவரங்கள் மற்றும் விலங்குகள் - சுவாசித்தல் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )

Congratulations - you have completed தாவரங்கள் மற்றும் விலங்குகள் - சுவாசித்தல் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகம் காணப்படுவது------------------
A
கார்பன் டை ஆக்சைட்
B
நைட்ரஜன்
C
ஆக்ஸிஜன்
D
குளோரின்
Question 2
காற்றற்ற சுவாசமுறைக்குக்------------------என்று பெயர்
A
காற்று சுவாசம்
B
காற்றில்லா சுவாசம்
Question 3
தாவரங்களில் ------------------ மூலமாக சுவாசம் நடைபெறுகிறது.
A
வேர்
B
தண்டு
C
இலைத் துளை
Question 4
அமீபா------------------மூலம் சுவாசிக்கின்றன.
A
செல்கள்
B
நுண்ணுறுப்புகள்
Question 5
மீன் ------------------ மூலம் சுவாசிக்கின்றன.
A
செவுள்
Question 6
தவளை ------------------மூலம் சுவாசிக்கின்றன
A
தோல் மற்றும் நுரையீரல்
Question 7
இலைக்குள் வாயு பரிமாற்றம் ------------------ வழியாக நிகழ்கின்றது
A
இலைத்துளைகள்
Question 8
நாம் ஆற்றலை ------------------ இருந்து பெறுகிறோம்.
A
உணவில்
Question 9
சுவாசித்தலின் போது உணவு ------------------ உடன் இணைந்து வேதியியல் மாற்றமடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது.
A
உயிர்வழி
Question 10
நாம் ஓய்வில் இருக்கும்போது ஆற்றல்------------------
A
தேவை
Question 11
உயிர்வளி உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும்------------------எடூத்துச் செல்கிறது
A
இரத்தம்
Question 12
உயிர்வளி முன்னிலையில் நடைபெறும் சுவாசத்திற்கு ------------------ என்று பெயர்.
A
காற்றுச் சுவாசம்
Question 13
நம் ------------------ தசைகளில் காற்றில்லா சுவாசம் நடைபெறுகிறது.
A
எலும்பு
Question 14
காற்றில்லா சூழ்நிலையில் சுவாசம் நடைபெற்று------------------உற்பத்தி செய்யப்படுகிறது.
A
ஆல்கஹால்
Question 15
இரவு பகல் எனத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சி------------------
A
சுவாசம்
Question 16
சுவாசம் என்பது------------------
A
உணவைச் சிதைக்கிறது
Question 17
காற்று நுண்ணறையில் ------------------ என்ற மேல்லிய குழாய்கள் சூழ்ந்துள்ளன
A
இரத்தத் தந்துகிகள்
Question 18
குரல் ஏற்படுவது------------------மண்டலத்தால்.
A
சுவாச
Question 19
தோல் மற்றும் நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுவது.
A
தவளை
Question 20
காற்றுத்துளைகள் மூலம் நடைபெறும் வாயுப் பரிமாற்றம்------------------யில் நடைபெறுகிறது
A
பூச்சி
Question 21
தாவரங்கள் ------------------ மூலம் சுவாசிக்கின்றன.
A
இலைத்துளைகள்
Question 22
மார்பறையில் உள்ள ------------------ மூலமாகவே நாம் சுவாசிக்க முடிகிறது.
A
மார்புத் தசை
Question 23
மீன்கள் உயிர்வளியை------------------இருந்து உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றன.
A
நீரில்
Question 24
மண்புழுக்கள்------------------மூலம் சுவாசம் செய்கின்றன.
A
தோல்
Question 25
நமது உடலில் ------------------ நுரையீரல்கள் காணப்படுகின்றன.
A
இரண்டு
Question 26
சராசரியாக ஒரு நிமிடத்தில் மனிதன் ------------------முதல் ------------------முறை மூச்சு விடுகிறான்.
A
16 முதல் 18 முறை
Question 27
நம் எலும்புத் தசைகளில்------------------நடைபெறுகிறது.
A
காற்றில்லா சுவாசம்
Question 28
ஒளிச்சேர்கை என்பது ------------------எள தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
A
பகலில்
Question 29
பூச்சிகளின் சுவாசம் ------------------ மூலம் நடைபெறுகிறது.
A
காற்றுத் துளைகள்
Question 30
ஈஸ்ட் என்பது ஒரு செல் ------------------
A
புஞ்சைகள்
Question 31
தாவரங்கள் சுவாசித்தலின் போது ------------------ எடுத்துக்கொள்கிறது.
A
உயிர்வளி
Question 32
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது ------------------ எடுத்துக் கொள்கிறது.
A
வாயுவை
Question 33
உயிர்களின் உடலில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று------------------
A
சுவாசித்தல்
Question 34
உயிர்வளியில் சத்திப்பொருள் எரிக்கப்படுவதற்கு ------------------ என்று பெயர்
A
ஆக்சிஜனேற்றம் அடைதல்
Question 35
சராசரியாக ஒரு நிமிடத்திற்கு மனிதன் ------------------ முறை மூச்சு விடுகிறான்.
A
16 முதல் 18 வரை
Question 36
ஆல்கஹால் ------------------ தயாரிக்கப் பயன்படுகிறது
A
மதுபானம்
Question 37
------------------ நிகழ்வின்போது உயிர்வளி எடுத்துக்கொள்ளப்பட்டு கரியமில வாயு வெளியிடப்படுகிறது.
A
சுவாசம்
Question 38
------------------ பசும் தாவரங்களிர் மட்டும் நடைபெறும்
A
ஒளிச்சேர்கை
Question 39
நுரையீரலுக்குக் கீழ் வலிமையான தட்டையான தசைத்தொகுப்புக்கு------------------என்று பெயர்.
A
உதரவிதானம்
Question 40
உயிர்வழி இரத்தத்தில் உள்ள ------------------ உடன் கலந்து ------------------ ஆக மாற்றுகிறது.
A
ஹீமோகுளோபின், ஆக்ஸி ஹீமோகுளோபின்
Question 41
காற்கு நுண்ணறைகள் ------------------ பயன்படுகிறது
A
வாயுப் பரிமாற்றத்திற்குப்
Question 42
புகை பிடித்தலால் நுரையீரல் ------------------ ஏற்படுகிறது
A
புற்றுநோய்
Question 43
பாரமீசியம் போன்ற உயிரிகளில் வாயுப் பரிமாற்றம் ------------------ முறையில் நடைபெறுகிறது.
A
பரவல்
Question 44
மீன்கள் ------------------ மூலமாக சுவாசித்தல் நடைபெறுகிறது.
A
செவுள்கள்
Question 45
சுவாசக் காற்று நுரையீரலின் ------------------ சென்றடைகின்றன.
A
நுண்ணறைகளைச்
Question 46
உயிர்வளி அற்ற நிலையில் நடைபெறும் சுவாசம்------------------
A
காற்றில்லா சுவாசம்
Question 47
------------------ மற்றும் ------------------ உயிரினம் காற்றில்லா சுவாசம் முறையில் சுவாசிக்கும்.
A
அமீபா, பாரமீசியம்
Question 48
நம் உடலின் ஓய்வின்றி இயங்கும் உறுப்புகள்------------------
A
இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் நுரையீரல்
Question 49
உயிர்வளியை உடலின் எல்லா பாகத்திலும் உள்ள செல்களுக்கு எடுத்துச்செல்வது------------------
A
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்
Question 50
சுவாசத்தின் இறுதியில் கழிவுப் பொருள்களாக வெளியேறுபவை------------------
A
நீர் மற்றும் கரியமில வாயு
Question 51
ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மூச்சு விடுகின்றானோ அது------------------ எனப்படும்.
A
மூச்சு விடும் வீதம்
Question 52
இரத்தத்தில் உயிர்வளி ------------------நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறது.
A
ஆக்ஸிஹீமோகுளோபின் நிலையில்
Question 53
பொருத்துக
  •    விளங்குகள்               சுவாச உறுப்புகள்
  1. 1.கரப்பான் பூச்சி       - அ) செவுள்
  2. தவளை - ஆ) நுரையீரல்
  3. மீன் - இ) நுரையீரல் மற்றும் தோல்
  4. மண்புழு - ஈ) காற்றுத் துளைகள்
  5. நாய் - உ) தோல்
A
3 5 2 1 4
B
2 5 3 1 4
C
1 3 4 2 5
D
5 4 3 1 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 53 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!