GeographyOnline Test

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு ( புவியியல் பகுதி - 15 )

Congratulations - you have completed தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு ( புவியியல் பகுதி - 15 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மேற்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் என்ன?
A
1௦௦௦ மீட்டர்கள் முதல் 15௦௦ மீட்டர்கள் வரை
B
15௦௦ மீட்டர்கள் முதல் 25௦௦ மீட்டர்கள் வரை
C
262௦ மீட்டர்கள் முதல்
D
2540 மீட்டர்கள் முதல்
Question 2
தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் எது?
A
தொட்டப்பெட்டா
B
ஆனைமுடி
C
முக்கூர்த்தி
D
K2
Question 3
வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கனவாய் எது?
A
பாலக்காட்டு கனவாய்
B
செங்கோட்டை கனவாய்
C
வருசநாடு கனவாய்
D
ஆண்டிபட்டி அகத்தியமலை
Question 4
பழனிக் குன்றுகளுக்கு தெற்கே உள்ள மலைத்தொடர்கள் யாவை?
A
ஏழுமலை அகத்திய மலை
B
வருசநாடு, ஆண்டிபட்டி
C
பாலக்காடு வருசநாடு
D
ஆண்டிபட்டி அகத்தியமலை
Question 5
கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ள பகுதி எது?
A
அகத்திய மலை
B
வருசநாடு மலை
C
ஏலமலை
D
பாலக்காடு
Question 6
மேற்குத்தொடர்ச்சி மலைகளின் குறிபிடத்தக்க கணவாய்கள் யாவை?
A
ஆண்டிப்பட்டி, வருசநாடு
B
பாலக்காடு, செங்கோட்டை
C
ஜவ்வாதுமலை ஏலக்கிரி மலை
D
பச்சைமலை, கொல்லிமலை
Question 7
மேற்கு மலைத்தொடரும், கிழக்கு மலைத்தொடரும் ஓன்று சேருமிடம் எது
A
ஏலமலை
B
நீலகிரி
C
ஆண்டிப்பட்டி
D
வருசநாடு
Question 8
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?
A
நீலகிரி மலை
B
வருசநாடு
C
ஆனைமலை
D
சேர்வராயன்
Question 9
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?
A
நீலகிரி மலை
B
வருசநாடு
C
ஆனைமலை
D
சேர்வராயன்
Question 10
பொருத்துக;
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • a) ஜவ்வாதுமலை                    சேலம்
  • b) சேர்வராயன் மலை           விழுப்புரம்
  • c) கல்ராயன் மலை                 வேலூர்
  • d) கொல்லிமலை                     நாமக்கல்
A
3 1 4 2
B
3 1 2 4
C
2 3 1 4
D
1 2 4 3
Question 11
செஞ்சி மலை எந்த மாவட்டத்தில் உள்ளது
A
தருமபுரி
B
திருச்சி
C
திருவண்ணாமலை
D
சேலம்
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை/
  1. தருமபுரி பீடபூமியின் சராசரி உயரம் 3௦௦ முதல் 7௦௦ மீட்டர் ஆகும்
  2. தமிழ்நாட்டின் பீடபூமிகளை கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
  3. இவ்விரு பீடபூமிக்களுகிடையே உள்ள குன்றுகளுள் ஓன்று சென்னிமலை
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
1,2, மற்றும் 3
Question 13
தமிழ்நாட்டின் கடலோரச் சமவெளியின் சராசரி உயரம் என்ன?
A
5௦ மீ
B
1௦௦ மீ
C
15௦ மீ
D
25 மீ
Question 14
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல
  1. தமிழ்நாட்டின் வடக்கில் பாலாறு ,செய்யாரு, பெண்ணாறு,வெள்ளாறு, ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.
  2. மத்திய ஆற்றோரச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளால் உருவாக்கபட்டுள்ளன.
  3. வைகை, வைப்பார், தாமிரபரணி ஆகிய ஆறுகள் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஓடுகின்றன
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
1,2, மற்றும் 3
Question 15
திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,கடலூர் ,விழுப்புரம் மாவட்ட கடலோர சமவெளி எவ்வாறு அழைக்கபடுகிறது .
A
மலபார் கடற்கரை
B
ராமேஸ்வரம்
C
சோழ மண்டல சமவெளி
D
கோவளம்
Question 16
பின்வருவனவற்றுள் எது காவேரி ஆற்றின் துணை ஆறு அல்ல.
A
பவானி, நொய்யல், மோயார் மற்றும் பாலாறு
B
பவானி, நொய்யல், பாலாறு மற்றும் மணிமுத்தாறு
C
அமராவதி, மோயார், நொய்யல், பவானி
D
ஆரணியாறு, பாலாறு, செய்யாறு, குண்டாறு
Question 17
தவறான இணையை காண்க
A
வைகை- மதுரை
B
வைப்பார்- விருதுநகர்
C
சிற்றாறு- திருநெல்வேலி
D
கோதையாறு- திண்டுக்கல்
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) தமிழகத்தின் பெரும்பான்மை சமவெளி பகுதி வண்டல்மண் சமவெளி,
  • காரணம் (R) இந்தச் சமவெளி தமிழகத்தின் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உற்பத்தி செய்யப்பட்டது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் ( R) தவறு
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) காவரி ஆறு திருச்சி,தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது
  • காரணம் (R) கொள்ளிடம்,மண்ணியாறு,வெண்ணாறு,வெட்டாறு,அரசலாறு, நட்டாறு மணிக்கொண்டலாறு,குடமுருட்டி,வீரசோழனாறு ஆகிய ஆறுகள் காவேரியின் கிளையாறுகள் ஆகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் ( R) தவறு
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) மேற்கு தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகள்
  • காரணம் (R) இதன் சராசரி உயரம் 11௦௦ மீட்டர்கள் முதல் 16௦௦ மீட்டர்கள் ஆகும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் ( R) தவறு
Question 21
தமிழ்நாட்டின் நீளமான ஆறு எது?
A
வைகை
B
பாலாறு
C
காவிரி
D
குண்டாறு
Question 22
காவிரி உற்பத்தியாகும் இடம் எது?
A
குடகு
B
மேற்குதொடர்ச்சி மலை
C
மேற்குதொடர்ச்சி மலை
D
திருச்சி
Question 23
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A
தருமபுரி பீடபூமி- பாராமஹால் பீடபூமி
B
வேலூர், தருமபுரி, ஈரோடு- மேற்கு தொடர்ச்சி மலை
C
தொட்டபெட்டா -2540 மீட்டர்கள்
D
முக்கூர்த்தி – 2620 மீட்டர்கள்
Question 24
கிழக்கு தொடர்ச்சிமலை தருமபுரி மற்றும் சேலம் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
கல்வராயன் மலை
B
சித்தேரி மலை
C
ஏலகிரி மலை
D
சேர்வராயன் மலை
Question 25
பச்சை மலை எந்த மாவட்டத்தில் உள்ளது
A
நாமக்கல்
B
திருச்சி
C
திருவண்ணாமலை
D
சேலம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!