Online TestScience

சூழ்நிலை மண்டலம்

சூழ்நிலை மண்டலம் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )

Congratulations - you have completed சூழ்நிலை மண்டலம் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அதிக அடர்வுள்ள காடுகளில் காணப்படுவன
A
மரங்கள்
Question 2
-------------------- இது ஓர் இயற்க்கைச் சூழ்நிழை அண்டலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
A
பாலை வனம்
Question 3
உணவச் சங்கிலியின் மூன்றாவது நிலையில்-------------- அமைந்துள்ளன.
A
ஊன் உண்ணிகள்
Question 4
பல உணவுச் சங்கிலிகள் இணைந்து காணப்படுவதற்கு ----------- என்று பெயர்.
A
உணவு வலை
Question 5
வனமகா உற்சவம் பண்டிகை கொண்டாடும் மாதம்---------
A
ஜீலை
Question 6
ஏரி ஒரு ----------- சூழ்நிலை மண்டலம் ஆகும்.
A
இயற்கை
Question 7
ஒரு சூழ்நிழை மண்டலம் -------------------- முக்கிய காரணிகளைக் கொண்டிருக்கும்
A
இரண்டு
Question 8
உற்பத்தியாளர்கள் என்பவர்கள் ------------- ஆகும்.
A
பசும் தாவரங்கள்
Question 9
தாவரங்கள் மற்றும் விலங்குகளை உணவாக உட்கொள்பவை----------
A
சிதைப்பவர்கள்
Question 10
---------------- என்பது ஓர் உயிரற்ற காரணியாகும்.
A
காற்று
Question 11
------------ அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலம்.
A
சூரியன்
Question 12
.------------------- ஆற்றல் மாற்றத்தின் முதல் ஊட்ட நிலையாகும்.
A
உற்பத்தியாளர்கள்
Question 13
வேதி ஆற்றல் அளவு  ஒரு ஊட்ட நிலையில் இருந்து அடுத்த ஊட்ட நிலைக்கு மாறும் போது ------------
A
குறையும்
Question 14
ஆற்றல் மாற்றம் ----------- திசையில் மட்டுமே நடைபெறும்.
A
ஒரே
Question 15
நம்முடைய இருப்பிடத்தின் தட்பவெப்பநிலை --------------- சார்ந்தே உள்ளது.
A
பூமியை
Question 16
ஆண்டிற்க்கு 190 செ.மீ. அளவுக்கு அதிகமாக மழைப்பொழிவது -------------- காடுகள்
A
வெப்பமண்டலக் காடுகள்
Question 17
இந்தியாவி்ல்-------------------யில் புல்வெளிப் பிரதேசம் காணப்படுகிறது
A
நீலகிரி
Question 18
இந்தியாவில் ----------------- மாநிலத்தில் தார் பாலைவனம் உள்ளது.
A
ராஜஸ்தான்
Question 19
கோடையில் வெப்ப காற்றும் குளிர் காலத்தில் அதிக குளிரும் கொண்ட மாநிலம்----------- ஆகும்.
A
உத்திரப்பிரதேசம்
Question 20
தமிழ் நாட்டில் காணப்படும் காடுகள்-------------
A
இலையுதிர் காடுகள்
Question 21
ஆண்டில் இரு முறை மிக வறண்ட சீதோஷ்ண நிலை காணப்படும் .
A
மித வெப்ப மண்டலப் புல்வெளி
Question 22
---------------- க்கு போரியல் காடுகள் என மறு பெயரும் உண்டு.
A
ஊசியிலைக் காடுகள்
Question 23
தூந்திரப் பிரதேசக் காடுகள் இந்தியாவின் ------------------- பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது.
A
மயமலை
Question 24
ஆறுகளின் உற்பத்திக்கு  மூல ஆதாரமாக -------- உள்ளன.
A
காடுகள்
Question 25
பறவைகள் மற்றும் விலங்குகளி்ன் வாழிடமாகத் திகழ்வது-------------------
A
காடுகள்
Question 26
வனமகா உற்சவம் இந்தியாவில் வருடம் தோறும்----------------- மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
A
ஜீலை
Question 27
உலகில் உள்ள அதிகத் தாவர மற்றும் விலங்குகளைக் கொண்ட பன்னிரண்டு வகையான உயிர் பல்வகை மையங்களில் ------------------ ஒன்றாக உள்ளது.
A
இந்தியாவும்
Question 28
பாலை வனங்களில் ------------- மரங்கள் அதிகமாக  உள்ளன.
A
பேரிச்சை
Question 29
அகன்ற இலையுடைய செடிகள் ------------- காடுகளில் உள்ளன.
A
தூந்திரப்பிரதேசக் காடுகள்
Question 30
தூந்திரப்பிரதேசக் காடுகள்  -----------------காணப்படுகிறது.
A
பனிக்கரடிகள்
Question 31
புல் , வெட்டிக்கிளி ----------------, பாம்பு, -----------------
A
1. தவளை , 2. கழுகு
Question 32
வன மகா உற்சவம் --------------- வருடம் தோன்றும் ஜீலை மாதத்தில் -------------------------விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
A
1. இந்தியாவில் 2. மரம் நடும்
Question 33
கடவுளின் முதல் கோவிலாகக் கருதப்படுவது ------------ நிறந்தரமாக மண் உறைந்தே காணப்படுவது.
A
1. காடுகள் 2. தூந்திரப்பிரதேசக்காடுகள்
Question 34
புல்வெளிப் பிரதேசத்தில்-------------------- தட்பவெப்ப நிலையும் --------------- தட்ப வெப்ப நிலையும் மாறிமாறிக் காணப்படுகிறது.
A
1. ஈர 2. வறண்ட
Question 35
பாலைவனங்களில் பகலில் அதிக ----------- இரவில் அதிக ----------- காணப்படும்.
A
1. வெப்பமும் 2. குளிரும்
Question 36
ஊசியிலைக் காடுகளில் குறுகிய------------ நீண்ட குளிர் காலமும், அதிக ------------- காணப்படும்.
A
1. கோடையும் 2. பனிப்பொழிவும்
Question 37
-------------------- காடுகள் முழுவதும் பனியால் சூழப்பட்ட பகுதிக்குக் கீழே காணப்படுகிறது.
A
தூந்திரப்பிரதேசம்
Question 38
வெப்ப மண்டல மழைக்காடுகளில் ------------------ தாவரங்களும் பாலைவனங்களில் ---------------------- வறண்டநிலத் தாவரங்களும் காணப்படுகின்றன.
A
1. ஆர்க்கிட் 2. எருக்கு
Question 39
பென்குயின் அதிகம் காணப்படுவது----------------------------- முள்ளம் பன்றிகள் காணப்படுவது-----------------------------
A
1. தூந்திரப் பிரதேசக் காடுகள் 2. ஊசியிலைக் காடுகள்
Question 40
நெல்வயல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு --------------------
A
செயற்கை சூழ்நிலை மண்டலம்
Question 41
தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்பவை-------------------தாவரங்களாகும்.
A
பசும் தாவரங்கள்
Question 42
தாவரம் மட்டும் விலங்குகளை உணவாகப் -------------------- உயிரினம் பயன்படுத்தும்
A
உட்கொள்ளும் உயிரிகள்
Question 43
இறந்த உயிரிகளைச் சிதைப்பவைகள்--------------------
A
பூஞ்சைகள், பாக்டீரியாக்கள்
Question 44
உணவு ஆற்றலின் ஒரே திசை ஓட்டம் என்பது--------------------
A
உணவுச் சங்கிலி
Question 45
உணவுச் சங்கிலிகள் ஒவ்வொரு உயிரிகளுக்கும் குறிப்பிட்ட மட்டத்தில் இடம் வகிக்கின்ற --------------------    நிலை
A
ஊட்ட நிலை
Question 46
தமிழ்நாட்டில் பவளப்பாறைகள் -------------------- இடங்களில் காணப்படுகின்றன.
A
மண்டபம் மற்றும் இராமேஸ்வரம்
Question 47
தமிழ்நாட்டில் --------------------பகுதிகளில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன.
A
கடலூர் மாவட்டம் பிச்சாவரம்
Question 48
உணவுச் சங்கிலியில் ஒரு உணவு உடைந்தாலும் -------------------- ஆகும்
A
ஓர் உயிரினத்தின் அழிவு
Question 49
பொருத்துக
  1. முதலாம் ஊட்டநிலை - (அ) உற்பத்தியாளர்கள்
  2. இரண்டாம் ஊட்டநிலை - (ஆ) தாவர உண்ணிகள்
  3. மூன்றாம் ஊட்டநிலை - (இ) முதலாம் ஊன் உண்ணிகள்
  4. நான்காம் ஊட்டநிலை - (ஈ) இரண்டாம் ஊன் உண்ணிகள்
A
1 4 2 3
B
3 1 4 2
C
2 3 4 1
D
2 4 1 3
Question 50
பொருத்துக
  1. உற்பத்தியாளர்கள் - (அ) தாவரங்கள்
  2. தவர உண்ணிகள் - (ஆ) மான், எலி
  3. முதலாம் ஊன் உண்ணிகள் - (இ) தவளை , பாம்பு
  4. இரண்டாம் ஊன் உண்ணிகள் - (ஈ) கழுகு , புலி
  5. சிதைப்பவை - (உ) பாக்டீரியா
A
1 5 3 2 4
B
3 5 1 2 4
C
4 2 3 5 1
D
2 3 5 1 4
Question 51
பொருத்துக
  1. புல் வெளிப் பிரதேசம் - (அ) 25 -0 0 செ.மீ
  2. வெப்ப மண்டல மழைக்காடு - (ஆ) 75 – 100 செ.மீ
  3. இலையுதிர்க் காடுகள் - (இ) 25 செ.மீ
  4. ஊசியிலைக் காடுகள் - (ஈ) 20 -60 செ.மீ
  5. பாலைவனங்கள் - (உ) 190 செ.மீ
A
2 5 3 1 4
B
1 4 3 5 2
C
5 3 1 4 2
D
4 5 3 1 2
Question 52
பொருத்துக
  1. புல் வெளிப் பிரதேசம் - (அ) செந்நாய்கள்
  2. பாலை வனம் - (ஆ) காட்டெருமை
  3. வெப்ப மண்டலப் புல்வெளி - (இ) ஒட்டகம்
  4. இலையுதிர்க் காடுகள் - (ஈ) ரெயின் மான்கள்
  5. ஊசியிலைக் காடுகள் - (உ) வரிக் குதிரை
  6. தூந்திரப் பிரதேசம் - (ஊ) கருப்புக் கரடி
A
5 3 2 6 1 4
B
1 4 6 2 3 5
C
6 2 5 3 1 4
D
4 6 5 3 2 1
Question 53
பொருத்துக
  1. பாம்பு - (அ) புல்வெளிப் பிரதேசங்கள்
  2. சிறுத்தை - (ஆ) தூந்திரப் பிரதேசக் காடுகள்
  3. ஒட்டகம் - (இ) வெப்பமண்டல மழைக் காடுகள்
  4. மான் - (ஈ) ஊசியிலைக்காடுகள்
  5. கருப்புக் கரடி - (உ) பாலைவனம்
  6. செந்நாய் - (ஊ) இலையுதிர்க் காடுகள்
  7. பென்குயின் - (எ) புல்வெளிக் காடுகள்
A
4 5 3 1 6 2 7
B
2 7 1 6 3 5 4
C
6 2 7 1 3 5 4
D
5 4 2 7 6 1 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 53 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!