GeographyOnline Test

சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும்

சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும் ( புவியியல் பகுதி - 23 )

Congratulations - you have completed சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும் ( புவியியல் பகுதி - 23 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் நகரமயமாதலில் தமிழகம் வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 2
பின்வருவனவற்றுள் காடுகள் அழக்கப்படுதலால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் இல்லாதது எது?
A
பருவநிலை மாற்றம், உயிரின வேற்றுமை அழிதல்
B
விலங்கினங்கள், தாவரங்களின் இருப்பிடங்கள் சேதப்படுத்தப்படுகிறது.
C
மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது.
D
கரியமிலவாயு வெளியேற்றப்படுவது குறைகிறது
Question 3
புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைவது எது?
A
பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
B
மீத்தேன், கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைட் குளோரோ ஃப்ளோரோ, கார்பன் அதிகமாக உள்ளது
C
காடுகள் அழிக்கப்படுகிறது.
D
இவை அனைத்தும்
Question 4
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் யாவை?
  1. பவளப்பாறைகள் அழியும் ஆபத்து உள்ளது.
  2. பனி ஆறுகள் உருகி கடல்மட்டம் உயருகிறது
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 5
பின்வருவனவற்றுள் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அல்லாதது எது?
A
புதுப்பிக்க இயலும் எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல்
B
பசுமை இலை வாயுக்களின் வெளியேற்றத்தை தடுத்தல்
C
காடுகளை வளர்த்தல்
D
புதுப்பிக்க இயலாத எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல்
Question 6
காற்றை மாசுபடுத்தும் காரணிகள் யாவை?
A
தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள்
B
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
C
எரிமலைக் கழிவுகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள்
D
இவை அனைத்தும்
Question 7
அமில மழை எதன் காரணமாக ஏற்படுகிறது?
A
காற்று மாசுபடுவதால்
B
நீர் மாசுபடுவதால்
C
ஒலி
D
இவை அனைத்தும்
Question 8
இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைவாக காரணமாக அமைவது
A
நைட்ரஜன் ஆக்ஸைடு
B
சல்பர் டை ஆக்ஸைடு
C
கார்பன் மோனாக்சைடு
D
காரியம்
Question 9
பொருத்துக :
  •                 ஈயம்                                                                                        1. தொண்டைப்புண்
  •                 டகாரீயம்                                                                  2. கண் எரிச்சல்
  •                 நைட்ரஜன் ஆக்ஸைடு                                           3. உணவுக் குடல்
  •                  ஹைட்ரஜன் சல்பைடு                                           4. மன வளர்ச்சி
A
4 1 2 3
B
2 4 1 3
C
1 2 3 4
D
3 4 2 1
Question 10
நீர் மாசுப்படுத்தலில் முக்கிய பங்கு வகிப்பது எது?
A
தோல் மற்றும் துணி தொழிற்சாலைகள்
B
சாயப்பட்டறைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள்
C
A மற்றும் B
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 11
ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் பாதிக்கப்படும் ஆறுகள் யாவை?
A
வைகை, தாமிரவருணி
B
பாலாறு, காவிரி
C
நொய்யல், அமராவதி
D
நொய்யல், தாமிரவருணி
Question 12
GEMS (Global Enviornment Monitoring System) என்ற மத்திய அரசின் நிதி உதவி பெற்ற நிறுவத்தின் முக்கிய பணி என்ன?
A
அறிவியல் முன்னேற்றம்
B
உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் உள்ள ஏரிகளை கண்காணிப்பது
C
கூவம், பக்கிங்காம் ஆறுகளை பாதுகாத்தல்
D
ரசாயனக் கட்டுப்பாடு
Question 13
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எதுஃஎவை?
A
செயற்கையான ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துவதில் மண்ணை மக்க வைக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
B
எந்த பொருள் நிலத்தின் உற்பத்தித் திறனை குறைக்கிறதோ அதுவே நிலத்தை மாசுபடுத்தும் பொருள் எனப்படும்.
C
நீர்;மாசுபடுதல் காரணமாக நீ;ர்வாழ் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு நீர்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது
D
இவை அனைத்தும் சரி.
Question 14
தேசிய பசுமைக் குழு என்புத ஆரம்பித்தற்கான முதன்மையான காரணம் எது?
A
தொழிலாளர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு
B
பள்ளிக் குழந்தகைளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு
C
பெண்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு
D
விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு
Question 15
பொருத்துக :
  •                 புவி நாள்                                                                               1. சூன் 5
  •                 சுற்றுச்சூழல் தினம்                                                    2. ஏப்ரல் 22
  •                 ஓசோன் தினம்                                                               3. மார்ச் 22
  •                 நீர் தினம்                                                                              4. செப்டம்பர் 16
A
2 1 3 4
B
2 1 4 3
C
4 3 2 1
D
3 4 1 2
Question 16
ஒலி மாசுபாட்டில் ஏற்படும் தீய விளைவுகள் யாவை?
  1.                தலைவலி, மனநிலை பாதிப்பு, மன அழுத்தம்
  2.                 நரம்புத் தளர்ச்சி, எரிச்சல்
  3.                 கட்டிடங்களில் அதிர்வை ஏற்படுத்துகிறது
A
1 மட்டும்
B
2 மற்றும் 3
C
1, 2, மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 17
நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணமாக அமைவது எது?
A
நைட்ரஜன் ஆக்ஸைடு
B
சல்பர் டை ஆக்ஸைடு
C
கார்பன் மோனாக்சைடு
D
ஹைட்ரஜன் சல்பைடு
Question 18
திசுக்கள் பலவீனம் அடைய காரணமாக அமைவது எது?
A
பூச்சிக் கொல்லி
B
தகரம்
C
கார்பன் மோனாக்சைடு
D
ஈயம்
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : இயற்கையில் காணப்படும் பல்வேறு உயிரினங்களாகிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணிய உயிரினங்கள் அனைத்தும் கூட்டாக உயிரின வேற்றுமை எனப்படுகிறது.
  • காரணம் (R) : உயிரின வேற்றுமைகள் அழிவதற்கும், இயற்கைக்கு மாறான உயிரின நடவடிக்கைகளுக்கம் மனித செயல்களே முக்கிய காரணமாகும்.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 20
பின்வருவனவற்றுள் எது நீரினால் பரவக்கூடிய வியாதி?
A
காலரா
B
வயிற்றுப்போக்கு
C
டைபாய்டு
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close