GeographyOnline Test

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் ( புவியியல் பகுதி - 30 )

Congratulations - you have completed சுற்றுச்சூழல் ( புவியியல் பகுதி - 30 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணமாய் விளங்குவது ?
A
அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி
B
தொழில்மயமாதல்
C
இவை இரண்டும்
D
இவை இவை இரண்டும் இல்லை
Question 2
கீழ்வரும் வாக்கியங்களில் எவை சரியாவை ?
 1. ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 20,000 லிட்டர் காற்றை சுவாசிக்கின்றான்.
 2. காற்று மாசடைவதற்கு 70% வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம்
 3. வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அமைந்தால் அதற்கு பாரத் II மற்றும் III தரச்சான்று வழங்கப்படுகிறது.
 1. நிலகக்ரியை பயன்படுத்தும் மின்நிலையங்களிலிருந்து கந்தக டை ஆக்ஸைடுவெளியேறுகிறது.
 1. கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.
A
1,2,3,4
B
2,3,4,5
C
1,2,3
D
5 மட்டும்
Question 3
மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறுவது எது ?
A
கந்தக டை ஆக்ஸைடு
B
நைட்ரஜன் ஆக்சைடு
C
குளோரோ புளோரோ கார்பன்
D
மீத்தேன்
Question 4
போபால் வாயுக்கசிவு நிகழ்ந்த ஆண்டு
A
1980
B
1984
C
1990
D
1986
Question 5
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை ?
 1. ஓசோன் வளிமண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24,40 கி.மீஉயரத்திற்கு காணப்படுகிறது.
 1. ஓசோன் படலம் தீமை விளைக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களை தடுக்கிறது.
 2. ஓசோன் படலம் குளோரோ புளோரோ கார்பனால் அதிகம் பாதிக்கப்படுறது.
 3. 1% ஓசோன் இழப்பு 2% புற ஊதாக்கதிர்களால் வீசலுக்கு காரணமாகின்றன.
 4. பசுமை வீடு வாயுக்கள் உலகில் வெப்பத்தேக்கம் ஏற்பட காரணமாக உள்ளது
A
1,2,3
B
2,3,4
C
3,4,5
D
இவற்றில் எதுவுல்லை
Question 6
அமில மழை எப்போது முதன் முதலில் கண்டறியப்பட்டது ?
A
1850
B
1852
C
1860
D
1860
Question 7
அமில மழைக்கு காரணமாக விளங்குவது ?
A
கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன்
B
கந்தக டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனக்ஸைடு
C
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனக்ஸைடு
D
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜள் ஆக்ஸைடு
Question 8
அமில மழையினால் ஏற்படும் பாதிப்புகள் யாவை ?
 1. கடல் வாழ் உயிரி பிளாங்டன் உயிர்வாழ இயலாது
 2. பவளப்பாறைகள் வளர்ச்சி பாதிக்கப்படும்
 3. மண்ணின் சத்து அரிக்கப்படுகிறது
A
1
B
2,3
C
1,2
D
அனைத்தும்
Question 9
புகையும் முடுபனியும் கலந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A
புகை பனி
B
நச்சுப்புகை
C
வர்ணக்கலவை
D
துசு
Question 10
சூரிய ஒளியில் ஹைடிரோகார்பன்,நைட்ரஜன் ஆக்சைடை சேர்ப்பதால்  உருவாவது எது ?
A
புகை பனி
B
நச்சுப்புகை
C
வர்ணக்கலவை
D
தூசு
Question 11
90% காடுகள் அழிக்கப்படுவதற்கு காரணம் ?
A
சுரங்கத்தொழில்
B
வேளாண்மை
C
நச்சுப்புகை
D
சமுதாயம்
Question 12
சூற்றுச்சூழல் பிரச்சனைகளில் நிலைநிறுத்த வளர்ச்சி என்பது எதனைக்  கருத்தில்  கொண்டு செயல்படுத்தப்படுகிறது ?
A
சுற்றுச்சூழல்
B
சமுதாயம்
C
பொருளாதாரம்
D
இவை அனைத்தும்
Question 13
COBALT 60 A என்பது
A
ஒரு மென்பொருள்
B
கதிரியக்க கருவி
C
ஒரு வன்பொருள்
D
ஒலி கட்டுப்பாட்டு கருவி
Question 14
ஓடைளிலும் ஏரிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A
காற்று மாசடைதல்
B
மிகையூட்ட வளமுறுதல்
C
நீர் மாசடைதல்
D
இவை அனைத்தும்
Question 15
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
 • கூற்று (A) : மிகையூட்ட வளமுறுதல் காரணமாக நீரிலுள்ள உயிரினங்கள் அழிந்து விடுவதோடு உற்பத்தி பெருக்கமும் குறைந்து காணப்படுகிறது.
 • காரணம் (R) நீரிலுள்ள குறைந்த வீரியம் உள்ள பாக்டீரியா அதிக வீரியமுள்ளதாகி நீரிலுள்ள ஆக்சிஜனை முழுவதுமாக எடுத்துக் கொள்கிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி .மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A )மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R)சரி
Question 16
ஓசோன் படலத்தை பாதிக்கிற வாயு
A
கார்பன் மோனக்ஸைடு
B
நைட்ரஜன் ஆக்ஸைடு
C
நைட்ரிக் அமிலம்
D
குளோரோ ஃபுளோரோ கார்பன்
Question 17
பசுமை வீடு வாயுக்கள்
A
கார்பன் டை ஆக்ஸைடு
B
மீத்தேன்
C
குளோரோ புளோரோ கார்பன்
D
இவை அனைத்தும்
Question 18
புறஊதாக்கதிர்கள் காரணமாக ஏற்டுகின்ற நோய்
A
கண்நோய்
B
நோய்எதிர்ப்பு சக்தி குறைவு
C
தோல் நோய்
D
இவை அனைத்தும்
Question 19
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
 1. 1% ஓசோன் இழப்பு 2% சதவீத புற ஊதாக்கதிர் வீசலுக்கு காரணமாகிறது.
 2. அண்டார்டிகா கண்டத்திலுள்ள ஓசோன் கண்கானிப்பு நிலையங்கள் சராசரியாக
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு.
Question 20
சுற்றுச்சூழல் மாசடைதலுக்கு முக்கிய காரணமாகும்
A
போக்குவரத்து
B
தகவல் தொடர்பு
C
வணிகம்
D
சுரங்கத்தொழில்
Question 21
இந்தியாவில் மின்னியல் கழிவுகள் எவ்வளவு உற்பத்தியாகின்றன ?
A
3,00,000 டன்கள்
B
3,80,000 டன்கள்
C
2,80,000 டன்கள்
D
4,80,000 டன்கள்
Question 22
ஏரோசோல் பயன்படுத்துவதால் எது மாசடைகிறது ?
A
காற்று
B
நீர்
C
ஓடைகள்
D
இவை அனைத்தும்
Question 23
பின்வருவனவற்றுள் நீர் மாசுக்கள் எது-எவை?
A
உயிரற்ற மாசுக்கள்
B
அமிலங்கள்
C
உலோகங்கள்
D
இவை அனைத்தும்
Question 24
நச்சுப்புகையினால் (smog) ஏற்படுகிற நோய் எது?
A
டெட்டனஸ்
B
நிமோனியா
C
ஆந்தராக்ஸ்
D
காசநோய்
Question 25
பவளப்பாறைகள் அழிய காரணம் என்ன?
A
குளோரா புளோரோ கார்பன்
B
அமிலமழை
C
காற்று மாசடைதல்
D
நீர் மாசடைதல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button