Online TestScience

சுற்றுச்சுழல் பாதுகாப்பு

சுற்றுச்சுழல் பாதுகாப்பு

Congratulations - you have completed சுற்றுச்சுழல் பாதுகாப்பு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருள்களின் தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றில் சிதைவடையும் பொருட்களின் தொகுப்பை தேர்ந்தெடுக்க
A
புல், மலர்கள், இலைகள்
B
புல், கல், கட்டை மற்றும் பிளாஸ்டிக்
C
பழத்தோல், கேக், பிளாஸ்டிக்
D
கேக், கட்டை கண்ணாடி
Question 2
கீழுள்ளவற்றுள் எது உணவுச்சங்கிலி
A
புல்,கோதுமை,மா
B
புல்,ஆடு,மனிதன்
C
ஆடு,பசு,யானை
D
புல்,ஆடு,மீன்
Question 3
இவற்றுள் எவை சுழ்நிலையைப் பாதுகாக்கும் நடைமுறைகள்
A
பொருட்கள் வாங்குவதற்கு துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும்
B
பயன்படுத்தாத போது மின் விளக்கு,விசிறி அணைத்து வைக்க வேண்டும்
C
பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 4
கறுப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது எது
A
ஹைட்ரோகார்பன்கள்
B
நிலக்கரி
C
பெட்ரோலியம்
D
ஈதர்
Question 5
பொருத்தமற்றதை உணவுச்சங்கிலியின் அடிப்படையில் நீக்குக.
A
தாவரங்கள்
B
வெட்டுக்கிளி
C
தவளை
D
பாம்பு
E
புலி
Question 6
பசுமை வேதியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு
A
பிளாஸ்டிக்
B
காகிதம்
C
உயிரிபிளாஸ்டிக்
D
ஹேலஜன்தீயனைப்பான்
Question 7
…………………………. பசுமையக வாயு,வெப்பநிலை மாற்றம்,புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
A
ஹைட்ரஸஜன்
B
ஆக்சிஜன்
C
நைட்ரஜன்
D
கார்பன் டை ஆக்ஸைடு
Question 8
………………………… குளச் சுழ்நிலைத் தொகுப்பின் சிதைப்பவை ஆகும்
A
தாவரங்கள்
B
பாக்டீரியாக்கள்
C
தவளை
D
தாவர உண்ணிகள்
Question 9
மேகங்களைத் தூண்டி செயற்கையாக மழை பெய்ய உதவும் வேதிப்பொருள்
A
பொட்டாசியம் அயோடைடு
B
கால்சியம் சல்பேட்
C
கந்தக டை ஆக்ஸைடு
D
அம்மோனியம் சல்பேட்
Question 10
படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு
A
தாமிரம்
B
இரும்பு
C
மக்னீசியம்
D
நிலக்கரி
Question 11
காற்று மாசுபடுதல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும் தொழிற்சாலை கழிவுகளான CO2 ,SO2 ,NO2 ஆகிய வாயுக்களாலும் ஏற்படுவதைப் போல நீர் மாசுபடுதல் ……………………. ஆல் ஏற்படுகிறது.
A
கழிவுநீர்
B
பயிர்சாகுபடி
C
மழைப்பொழிவு
D
மண்அரிப்பு
Question 12
வனவிலங்குகள் கொல்லப்படுவதால் நாம் எதிர்கொள்ளும் இன்னல் யாது
A
இயற்கை சமநிலை பாதித்தல்
B
பனிப்பொழிவு குறைதல்
C
மக்கட் தொகை குறைதல்
D
மழைப்பொழிவு அதிகரித்தல்
Question 13
இந்தியாவில் மக்கள்ததொகை பெருகிக் கொண்டிருக்கும் சுழலில் நீர் முக்கியமான ஆதாரமமாகும்.நீர் வளத்தை மேம்படுத்த நாம் என்ன செய்யலாம் ?
A
காடுகளை அழித்தல்
B
போக்குவரத்தை குறைத்தல்
C
கழிவுகளை எரித்தல்
D
மரங்களை நடுதல்
Question 14
புலியும் சிங்கமும் விலங்குண்ணிகளாக இருப்பதைப் போல யானையும் சிங்கமும் ……………………………….
A
தாவர உண்ணிகள்
Question 15
  • கூற்று A : நிலக்கரியும் பெட்ரோலியமும் படிம எரிபொருளாகும்
  • காரணம் R : பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறந்த உயிரினங்கள் புதைந்து படிமப் பொருளாக மாறியுள்ளது
A
A வும் R வும் சரி. மற்றும் R , A விற்கான சரியான விளக்கம்
B
A வும் R வும் சரி. ஆனால் R , A விற்கான சரியான விளக்கமல்ல
C
A சரி R தவறு
D
A தவறு R சரி
Question 16
அழுத்தப்பட்ட இயற்கை வாயு () என்பது நிலக்கரி பெட்ரோலியத்தை விட சிறந்த எரிபொருள் ஏனெனில் ………………..
A
அதிக எரிதல் வெப்ப மதிப்பினைப் பெற்றவை.காற்றை மாசுபடுத்தாத எரிபொருளாகும்
Question 17
தண்ணீர் புட்டி,உணவு டப்பாக்கள் விவசாய பொருள்களிலிருந்து உருவாக்கப்படுகிறது.இவை இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
உயிரி பிளாஸ்டிக்குகள்
Question 18
சூழ்நிலை மாசுபடுதலுக்கு முக்கிய காரணி
A
விலைவாசி உயர்வு
B
மக்கள் தொகைப் பெருக்கம்
C
உணவுத்தட்டுப்பாடு
D
உழைப்பு குறைவு
Question 19
பின்வருவனவற்றில் ஒன்று மட்கும் கழிவு
A
துணி
B
கண்ணாடி
C
இரப்பர்
D
பிளாஸ்டிக்
Question 20
மட்காத கழிவைக் கண்டுபிடி
A
புல்
B
காகிதம்
C
மரக்கட்டை
D
கண்ணாடி
Question 21
உயிர் – சிதைவடையாத கழிவு எது?
A
மரம்
B
தோல்
C
காகிதம்
D
நெகிழி
Question 22
கதிர் வீச்சு கழிவுகளைக் கையாளுவதற்கு சிறந்தமுறை
A
மறுசுழற்சி
B
ஆழ்கிணறுபாய்ச்சல்
C
நிலத்தில் நிரப்புதல்
D
எரித்துச் சாம்பலாக்குதல்
Question 23
உயிரிய மருத்துவக் கழிவுகளைக் கையாளும் முறை
A
எரித்துச் சாம்பலாக்குதல்
B
நிலத்தில் பரப்புதல்
C
ஆழ்கிணறுபாய்ச்சல்
D
மறுசுழற்சி
Question 24
ஆழ்கிணறு பாய்ச்சல் முறை எந்த வகை மாசினை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது?
A
திடக்கழிவுகள்
B
திரவக் கழிவுகள்
C
கதிர் வீச்சுக் கழிவுகள்
D
மருத்துவக் கழிவுகள்
Question 25
மறுசுழற்சி செய்ய முடியாத பொருள் எது?
A
காகிதம்
B
கண்ணாடி
C
நெகிழி
D
இரப்பர்
Question 26
சாலைகள் போடுவதற்கான நிலக்கீல் கலவை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
A
இரும்புத்தூள்
B
இரப்பர்
C
கண்ணாடித் துகள்கள்
D
நிலக்கரி
Question 27
உணவுக் கழிவு மற்றும் தோட்டக் கழிவுகளை மட்கச் செய்வதால் கிடைப்பது.
A
மட்கு எரு
B
வேதி உரம்
C
மண்புழு உரம்
D
அம்மோனியம் சல்பேட்
Question 28
மழைப்பொழிவை ஏற்படுத்த தூவப்படும் பொருள்
A
சோடியம் குளோரைடு
B
உலர்பனி
C
கால்சியம் சல்பேட்
D
மக்னீசியம் தூள்
Question 29
கடல் நீரை குடிநீராக்கப் பயன்படுத்தப்படும் முறை
A
வடிகட்டுதல்
B
ஆவியாக்கல்
C
இறுத்தல்
D
தலைகீழ் சவ்வூடு பரவல்
Question 30
வேடந்தாங்கலில் உள்ள சரணாலயம்
A
புலிகள் சரணாலயம்
B
மான்கள் சரணாலயம்
C
யானைகள் சரணாலயம்
D
பறவைகள் சரணாலயம்
Question 31
நெல்லை மாவட்டத்திலுள்ள வன உயிரி சரணாலயத்தின் பெயர்.
A
முக்குருத்தி தேசீய பூங்கா
B
முண்டந்துறை வன உயிரி சரணாலயம்
C
ஆனைமலை சரணாலயம்
D
கிர் தேசிய பூங்கா
Question 32
மயில்கள் சரணாலயம் அமைந்துள்ள இடம்
A
கோடியக்கரை
B
முதுமலை
C
விராலி மலை
D
வேடந்தாங்கல்
Question 33
முக்குருத்தி தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் முக்கிய விலங்கு
A
யானை
B
அணில்
C
சிங்கம்
D
புலி
Question 34
இ்ந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது?
A
பந்திபூர் தேசிய பூங்கா
B
கார்பெட்தேசிய பூங்கா
C
பரத்பூர் சரணாலயம்
D
சுந்தர் வன தேசிய பூங்கா
Question 35
ஆசிய சிங்கம் பராமரிக்கப்படும் தேசிய பூங்கா
A
கிர் தேசிய பூங்கா
B
பரத்பூர் தேசிய பூங்கா
C
பந்திபூர் தேசிய பூங்கா
D
சுந்தர் வன தேசிய பூங்கா
Question 36
முதல் நிலை நுகர்வோர் எது?
A
சிறுபூச்சிகள்
B
சிறுமீன்கள்
C
தவளை
D
நீர்ப்பூச்சி
Question 37
இரண்டாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு
A
பூஞ்சைகள்
B
தவளை
C
தட்டான்
D
சிறு மீன்கள்
Question 38
மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக் காட்டு
A
பாக்டீரியங்கள்
B
நீர்ப்பூச்சிகள்
C
சிறுபூச்சிகள்
D
மீன் கொத்தி
Question 39
நிலக்கரி எரிக்கப்படுவதால் கிடைக்கும் இரண்டாம் நிலை பயனுள்ள பொருள்
A
கரிவாயு
B
கார்பன்டை ஆக்ஸைடு
C
நைட்ரஜன்
D
நைட்ரஜன்
Question 40
அமில மழை உண்டாகக் காரணமான நிலக்கரியில் அடங்கியுள்ள பகுதிப் பொருள்
A
கார்பன்
B
கந்தகம்
C
கார்பனேட்டுகள்
D
பாஸ்பரஸ்
Question 41
இயற்கை எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்படும் உரம்
A
DAP
B
அம்மோனியம் சல்பேட்
C
யூரியா
D
அம்மோனியம் பாஸ்பேட்
Question 42
பாலியெஸ்டர் தொகுப்பு இழைகள் தயாரிக்க உதவும் மூலப் பொருள்.
A
பருத்தி
B
கம்பளி
C
சணல்
D
பெட்ரோலியம்
Question 43
கடல் நீரில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் கலப்பதால் உருவாவது.
A
ஆஸ்பால்ட்
B
மாட்ரிக்ஸ்
C
தார்பந்து
D
ரெசின்
Question 44
பெட்ரோலியத்திற்கு மாற்றாக வாகனங்களில் பயன்படுத்தப்படுவது.
A
ஹைட்ரஜன் எரிசெல்
B
நீராவி
C
நிலக்கரி
D
ஈதர்
Question 45
ஹேலஜன் இல்லாத தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படும் பொருள்
A
பாஸ்பரஸ்
B
மக்னீசயம்
C
சோடியம்கார்பனேட்
D
சிலிகான் சார்ந்த பொருள்கள்
Question 46
புவிகிராமம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
A
வாட்சன்
B
மார்ஸல் மாக்லூகான்
C
எட்வர்ட் ஜென்னர்
D
லூயிஸ் பாஸ்டர்
Question 47
புவிகிராமம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
A
வாட்சன்
B
மார்ஸல் மாக்லூகான்
C
எட்வர்ட் ஜென்னர்
D
லூயிஸ் பாஸ்டர்
Question 48
பொருத்துக
  1. மறுசுழற்சி செய்யப்படக் கூடியது - அ) கண்ணாடி
  2. ஆஸ்பால்ட் - ஆ) செயற்கை மழை
  3. உலர்பனி - இ) மட்கு எரு
  4. தோட்டக் கழிவுகள் - ஈ) இரப்பர்
A
4 1 3 2
B
2 3 4 1
C
1 4 3 2
D
3 1 4 2
Question 49
பொருத்துக
  1. நீர்பிரிமுகடு - அ) நிலத்தடி நீர்மட்டம் உயர்வு 
  2. மழைநீர் சேகரிப்பு - ஆ) வரிசையாக அமைந்துள்ள சிறுசிறு அணைகள் 
  3. சரணாலயம் - இ) புலிகள் சரணாலயம் 
  4. முண்டந்துறை - ஈ) விலங்குகளின் புகலிடம் 
A
1 4 3 2
B
2 3 4 1
C
4 1 3 2
D
2 1 4 3
Question 50
பொருத்துக
  1. இயற்கை வளம் - அ) மனிதன்
  2. சூழ்நிலை மண்டல மாற்றம் - ஆ) உயிரற்றகூறு
  3. நிலம், நீர், காற்று மற்றும் கனிமம் - இ) உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளின் தொகுப்பு
  4. உயிர்க்கோளம் - ஈ) நிலக்கரி
A
1 4 3 2
B
2 3 4 1
C
4 1 3 2
D
2 1 4 3
Question 51
பொருத்துக
  1. நிலத்தில் நிரப்புதல் - அ) எரித்துச் சாம்பலாக்குதல்
  2. மருத்துவக் கழிவுகள் - ஆ) கதிர்வீச்சுக் கழிவு
  3. பொட்டாசியம் - இ) தாவர வளர்ச்சிக்கு அயோடைடு இன்றியமையாதது
  4. நிலத்தடி நீர் - ஈ) செயற்கை மழை
A
2 1 4 3
B
3 4 2 1
C
4 3 2 1
D
1 4 2 3
Question 52
உயிர் சிதைவடையா கழிவுப் பொருள் ………………………………………..
A
நெகிழி
B
காகிதம்
Question 53
கதிர்வீச்சுக் கழிவுகள் மிகவும் பாதுகாப்பாக ……………………………………
A
கடலில் வீசப்படுகின்றன
B
ஆழமான குழிகளில் புதைக்கப்படுகின்றன
Question 54
செயற்கை மழை வருவிக்கப் பயன்படும் வேதிப்பொருள்……………………………………
A
சோடியம் குளோரைடு
B
பொட்டாசியம் அயோடைடு
Question 55
ஆசியச் சிங்கம் அதிகம் வாழும் தேசிய பூங்கா……………………………………
A
கிர்தேசிய பூங்கா
B
கார்பெட் தேசிய பூங்கா
Question 56
ஆற்றலானது உணவின் மூலம் ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிரிக்க மாற்றப்படுவது…………………………. எனப்படும்
A
உணவு வலை
B
பிரமிட்
Question 57
கருப்புத் தங்கம் எனப்படுவது………………………………
A
நிலக்கரி
B
பெட்ரோலியம்
Question 58
ஹேலஜன் இல்லாத தீ அணைப்பான்களில் பயன்படுவது ………………………
A
கார்பன்
B
சிலிக்கான்
Question 59
…………………………….. சாலைகள் போடப் பயன்படுகிறது.
A
களிமண்
B
நிலக்கீல்
Question 60
கடல்நீரைக் குடிநீராக மாற்ற ………………………………… முறை பயன்படுகிறது.
A
வடிகட்டல் முறை
B
தலைகீழ் சவ்வூடு பரவல்
Question 61
எண்ணெய்க் கசிவினால் கடல் நீர் பரப்பில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள்…………………….
A
திவலைகள்
B
தார்பந்துகள்
Question 62
மக்காச் சோளம், உருளைக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து……………………தயாரிக்கப்படுகிறது.
A
PVC
B
உயிரி பிளாஸ்டிக்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 62 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!