Indian PolityOnline Test

சமூக ஏற்றத்தாழ்வுகள்

சமூக ஏற்றத்தாழ்வுகள்

Congratulations - you have completed சமூக ஏற்றத்தாழ்வுகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
திராவிட விடுதியை பிராமணரல்லாத மாணவர்களுக்காக சென்னையில் நடத்தியவர் யார்?
A
சி. நடேச முதலியார்
B
பி. தியாகராய செட்டி
C
டி. எம். நாயர்
D
தயானந்த சரஸ்வதி
Question 2
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
A
இராமாமிர்தம் அம்மையார்
B
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
C
டாக்டர் எஸ். தருமாம்பாள்
D
அன்னிபெசண்ட் அம்மையார்
Question 3
கேரளாவில் வைக்கம் என்னுமிடத்தில் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பொது தெருவின் வழியாகச் செல்ல சமமான உரிமைப்பெற பெரியார் போராட்டம் நடத்திய ஆண்டு
A
1920
B
1922
C
1923
D
1924
Question 4
நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்தியது
A
15
B
16
C
17
D
19
Question 5
நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சி நடத்திய ஆண்டு
A
1919-37
B
1921-39
C
1921-35
D
1921-37
Question 6
புரோகிதம் தவிர்த்த சுயமரியாதைத் திருமண முறைகளை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
தந்தை பெரியார்
B
டி.எம். நாயர்
C
காமராசர்
D
எம்.ஜி.ஆர்
Question 7
தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
A
2004
B
2006
C
2008
D
2013
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மகாத்மா காந்தி தீண்டாமையை ஒழிக்க முற்பட்டார்
  2. மகாத்மா காந்தி வர்ண முறையை எதிர்த்தார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 9
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
  1. பண்ணை தொழில் சட்டம் – 1948
  2. குழந்தை தொழிலாளர் சட்டம் – 1938
  3. மோட்டார்(சீருந்து) போக்குவரத்து தொழிலாளர் சட்டம் – 1950
  4. கோயில் நுழைவுச் சட்டம் – 1935
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 10
திருநங்கையருக்கு, அதிகாரபூர்வமாக மூன்றாவது பாலின அந்தஸ்தை அளித்த ஒரே மாநிலம்
A
கேரளா
B
தமிழ்நாடு
C
ஆந்திரப் பிரதேசம்
D
கர்நாடகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!