Indian PolityOnline Test

சமூகப் பொருளாதார பிரச்சனைகள்

சமூகப் பொருளாதார பிரச்சனைகள்

Congratulations - you have completed சமூகப் பொருளாதார பிரச்சனைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை (10+2+3) அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது?
A
1968
B
1986
C
1992
D
1988
Question 2
ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கிய தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது?
A
1968
B
1986
C
1984
D
1988
Question 3
கரும்பலகைத் திட்டம்
A
1968
B
1986
C
1992
D
1988
Question 4
2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எழுத்தறிவு சதவிகிதம் என்ன?
A
86.81
B
73.86
C
80.33
D
83.83
Question 5
உலக எழுத்தறிவு தினம்
A
ஜூலை 11
B
செப்டம்பர் 8
C
ஏப்ரல் 1
D
செப்டம்பர் 18
Question 6
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தவர் யார்?
A
காமராசர்
B
என்.ஜி.ஆர்
C
இராஜீவ் காந்தி
D
இந்திரா காந்தி
Question 7
உலக மக்கள் தொகை நாள்
A
ஜூலை 11
B
செப்டம்பர் 8
C
செப்டம்பர் 18
D
ஏப்ரல் 1
Question 8
எதிர்பாராத விதமாக ஏற்படும் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
வேலை வாய்ப்பு
B
மக்கள்தொகை பெருக்கம்
C
வளர்ச்சி
D
கல்வியறிவின்மை
Question 9
20 அம்ச திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
எம்.ஜி.ஆர்
C
ராஜீவ் காந்தி
D
இந்திரா காந்தி
Question 10
ஜாவஹர் ரோஜ்கார் யோஜனா திட்டம் எதனுடன் தொடர்புடையது
A
தோட்டத் தொழிலாளர்
B
கல்வியறிவு
C
குழந்தைத் தொழிலாளர்கள்
D
வேலை வாய்ப்பு
Question 11
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
  1. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் – வருமௌ ஒழிப்பு
  2. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் – உணவு உற்பத்தியில் சுயசார்பு நிலை
  3. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் – விவசாயத்திற்கு முக்கியத்துவம்
  4. முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் – தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 12
மக்கள் தொகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே எத்தனை பங்கு பேர் உள்ளனர்
A
1/3
B
¼
C
2/3
D
½
Question 13
“குறைந்தபட்ச வாழ்வு நிலையை அடைய இயலாத நிலைமை” எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
கல்வியறிவின்மை
B
வறுமை
C
வேலை வாய்ப்பு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 14
பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே காணப்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
வட்டார ஏற்றத்தாழ்வு
B
பொருளாதார ஏற்றத்தாழ்வு
C
கல்வியறிவின்மை
Question 15
பன்னாட்டு எழுத்தறிவு வருடன் எது?
A
1990
B
1991
C
1992
D
1993
Question 16
“அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின்படி எவ்வளவு மக்கள் தொகை உள்ள ஊர்களில் ஆரம்ப பாடசாலை உருவாக்கப்பட வேண்டும்
A
200 க்கு மேல்
B
300 க்கு மேல்
C
2000 க்கு மேல்
D
1000 க்கு மேல்
Question 17
சர்வ சிக்‌ஷா அபியான்
A
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி வழங்க வேண்டும்
B
குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்கள்
C
அனைத்து குழந்தைகளுக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும்
D
அனைத்து குழந்தைகளுக்கும் இடைநிலைக் கல்வி வழங்க வேண்டும்.
Question 18
“குறைந்தபட்ச கற்றல் அளவு” அறிமுகப்படுத்தியவர்
A
J.B.G. திலக்
B
தாவே
C
J.M. கீன்சு
D
வெயினர்
Question 19
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை- 1987
  2. தோட்டத் தொழிலாளர் சட்டம் – 1949
  3. குழந்தை தொழிலாளர் சட்டம் – 1986
  4. குழந்தைகள் பணி சட்டம் – 1951
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 20
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி சுயவேலை வாய்ப்பிற்கு வழி வகுத்தது
A
ஜவஹர் ரோஜ்கர் யோஜனா
B
கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்புத்திட்டம்
C
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!