Indian PolityOnline Test

சமுதாயம்

சமுதாயம்

Congratulations - you have completed சமுதாயம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மனிதர்கள் கூட்டமாக ஒருங்கிணைந்து வாழ்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
குடும்பம்
B
சமுதாயம்
C
பள்ளிக்கூடம்
D
மருத்துவமனை
Question 2
சமுதாயத்தின் அடிப்படை எது?
A
குடும்பம்
B
சமுதாயம்
C
பள்ளிக்கூடம்
D
மருத்துவமனை
Question 3
சமுதாயத்தின் இரண்டாவது அடிப்படை எது?
A
குடும்பம்
B
சமுதாயம்
C
பள்ளிக்கூடம்
D
மருத்துவமனை
Question 4
மனிதனின் ஒரு சமுதாய விலங்கு என்று கூறியவர் யார்?
A
ஹெரோடோட்டஸ்
B
காந்தி
C
ஆபிரகாம் லிங்கன்
D
அரிஸ்டாட்டில்
Question 5
கிராமங்கள் இந்தியாவின் உயிர்நாடி என்று கூறியவர் யார்?
A
ஆபிரகாம் லிங்கன்
B
காந்தி
C
ஹேரோடோட்டஸ்
D
அரிஸ்டாட்டில்
Question 6
சமுதாயத்தின் ஆணிவேராக விளங்குபவர்கள் யார்?
A
வழக்குரைஞர்கள்
B
ஆசிரியர்கள்
C
அலுவலர்கள்
D
காவலர்கள்
Question 7
ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது
A
சூன் 5
B
செப்டம்பர் 5
C
டிசம்பர் 5
D
ஆகஸ்டு 5
Question 8
அரசாங்கத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக விளங்குவது எது?
A
வழக்குரைஞர்கள்
B
ஆசிரியர்கள்
C
அலுவலர்கள்
D
காவலர்கள்
Question 9
நமது சமுதாய வாழ்க்கை எத்தனை அடிப்படைக் கூறுகளைக் கொண்டது
A
1
B
2
C
3
D
4
Question 10
பின்வருவனவற்றுள் எது/எவை சமுதாய அமைப்புகள்?
  1. விளையாட்டு மையம், கேளிக்கை அரங்கு,
  2. மருத்துவமனை
  3. பள்ளி, கல்லூரி
A
) 1 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
2 மற்றும் 3
D
1,2 மற்றும் 3
Question 11
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. குடும்ப மற்றும் பள்ளி ஆகிய இரண்டும் குழந்தைகளுக்கு செம்மையான சமுதாய வாழ்க்கையை கற்றுக் கொடுக்கின்றன.
  2. சமுதாயம் என்பது காலப்போக்கில் மாறும் தன்மை கொண்டது. அறிவியல் முன்னேற்றங்கள் காரணமாகவும், தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியினாலும் நிறைய மாற்றங்களைக் கொண்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய மக்களில் பெரும்பகுதியினர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.
  2. கிராமப்புற மக்களின் அறியாமையை போக்க அறிவொளி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 13
ஒரு சமுதாய மக்களில் எதன் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கலாம்
A
சாதி
B
தொழில்
C
மக்களாட்சி முறை
D
மதம்
Question 14
மனிதனின் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் சமுதாய உறவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
வேற்றுமையில் ஒற்றுமை
B
சார்ந்து வாழ்தல்
C
மக்களாட்சி
D
உறவு
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சமுதாய அமைப்புகள் மக்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலங்களாக விளங்குகின்றன.
  2. நீதியும் ஒழுங்கும் நிறைந்த சமுதாயம் நிறைவான சமுதாயமாக திகழ முடியும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!