Indian PolityOnline Test

கூட்டுறவு சங்கங்கள்

கூட்டுறவு சங்கங்கள்

Congratulations - you have completed கூட்டுறவு சங்கங்கள்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
எந்தப் பகுதி கூட்டுறவு சங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறது
A
பகுதி IX-A
B
பகுதி IX-B
C
பகுதி IX-C
D
பகுதி IX
Question 2
எந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பகுதி IX-B இணைக்கப்பட்டது
A
42 வது அரசியல் சட்டத் திருத்தம் 1976
B
44 வது அரசியல் சட்டத் திருத்தம் 1978
C
97 வது அரசியல் சட்டத் திருத்தம் 2011
D
86 வது அரசியல் சட்டத் திருத்தம் 2002
Question 3
கூட்டுறவு சங்க இயக்குனர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
மாநில சட்டமன்றம்
C
முதலமைச்சர்
D
ஆளுநர்
Question 4
கூட்டுறவு சங்க இயக்குனர்களின் எண்ணிக்கை
A
18
B
19
C
20
D
21
Question 5
இயக்குனர்கள் வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம்
A
1 ஆண்டு
B
2 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 6
வங்கி, மேலாண்மை, நிதி அல்லது கூட்டுறவு சங்க செயல்களில் சிறப்புத் தகுதி பெற்றவர்களை வாரிய உறுப்பினராக நியமிக்க வகை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
மாநில சட்டமன்றம்
C
முதலமைச்சர்
D
ஆளுநர்
Question 7
பகுதி IX-B ல் உள்ள சரத்துக்கள்
A
243 –ZH – 243- ZS
B
243 –ZA – 243- ZT
C
243 –ZH – 243- TZ
D
243 –ZH – 243- ZT
Question 8
ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் எவ்வளவு காலத்திற்குள் நடைபெற வேண்டும்
A
6 மாதம்
B
1 ஆண்டு
C
2 ஆண்டுகள்
D
9 மாதம்
Question 9
மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
A
சரத்து 243-ZO
B
சரத்து243-ZP
C
சரத்து 243- ZQ
D
சரத்து 243- ZR
Question 10
யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக் கூடியதை அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
A
குடியரசுத்தலைவர்
B
மாநில சட்டமன்றம்
C
முதலமைச்சர்
D
ஆளுநர்
Question 11
யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
A
சரத்து 243-ZI
B
சரத்து 243-ZP
C
சரத்து 243-ZR
D
சரத்து 243- ZS
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. இயக்குனர்களின் எண்ணிக்கையில் ஒரு இடம் பட்டியல் இனத்தவருக்கு அல்லது பழங்குடி மக்களுக்கு ஒதுக்க வேண்டும் 2. இயக்குனர்களின் எண்ணிக்கையில் ஒரு இடம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கூட்டுறவு சங்கங்களின் கணக்கு நிர்வாகம் மற்றும் தணிக்கை குறித்து மாநில சட்டமன்றம் சட்டம் இயற்றலாம் 2. ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் நிதியாண்டு முடிந்து 6 மாதத்திற்குள் தணிக்கை செய்யப்பட வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. ஒவ்வொரு கூட்டுறவு சங்க அறிக்கையை நிதியாண்டு முடித்து 9 மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் 2. வாரியத்தின் பதவிக்காலம் முடியும் முன் தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மாநில சட்டமன்றம் வகை செய்ய சட்டமியற்றலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): நிரந்தர செயல்பாடு இல்லா நிலை, கடமையை செயலாற்றுவதில் கவனமின்மை, கூட்டுறவு சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக செயல்படுதல், வாரியத்தின் செயல்பாடுகளிலோ அல்லது அமைப்பிலோ உடன்பாடு இல்லாமல் முரண்பாடு ஏற்பட்டாலோ வாரியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது எடுத்து நடத்தலாம் காரணம்(R): அரசின் பங்கு, கடன், நிதி உதவி அல்லது வேறு உதவிகள் இல்லாத கூட்டுறவு சங்க வாரியத்தை நிறுத்தவோ அல்லது எடுத்து நடத்தவோ முடியாது
A
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): நிரந்தர செயல்பாடு இல்லா நிலை, கடமையை செயலாற்றுவதில் கவனமின்மை, கூட்டுறவு சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக செயல்படுதல், வாரியத்தின் செயல்பாடுகளிலோ அல்லது அமைப்பிலோ உடன்பாடு இல்லாமல் முரண்பாடு ஏற்பட்டாலோ வாரியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது எடுத்து நடத்தலாம் காரணம்(R): அரசின் பங்கு, கடன், நிதி உதவி அல்லது வேறு உதவிகள் இல்லாத கூட்டுறவு சங்க வாரியத்தை நிறுத்தவோ அல்லது எடுத்து நடத்தவோ முடியாது
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. வாரியத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருந்தால், அந்த காலி இடங்களை அதே வகுப்பினரை நியமித்தல் மூலம் நிரப்பலாம் 2. அவ்வாறு நியமிக்கப்படுவார்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
வாரிய உறுப்பினர்கள் தேர்தல் பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
A
சரத்து 243-ZI
B
சரத்து 243-ZJ
C
சரத்து 243-ZJ
D
சரத்து 243- ZL
Question 18
கூட்டுறவு சங்கங்களை இணைத்துக் கொள்ளுதல் பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
A
சரத்து 243-ZI
B
சரத்து 243-ZJ
C
சரத்து 243-ZK
D
சரத்து 243- ZL
Question 19
கூட்டுறவு சங்கம் தொடர்பான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
A
சரத்து 243-ZO
B
சரத்து 243-ZP
C
சரத்து 243-ZQ
D
சரத்து 243- ZR
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. கூட்டுறவு சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அதன் தகவல்கள், கணக்குகள் குறித்து தகவல் பெற சட்டமன்றம் வகை செய்யலாம் 2. பற்றி குறிப்பிடுகின்ற சரத்து 243- ZQ
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 21
ஒவ்வொரு கூட்டுறவு சங்க அறிக்கையை சமர்பிக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 243-ZO
B
சரத்து 243-ZO
C
சரத்து 243-ZQ
D
சரத்து 243- ZR
Question 22
வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் நியமன உறுப்பினர்கள் எத்தனை?
A
1
B
2
C
3
D
4
Question 23
வாரியத்தின் செயல்பாட்டை எவ்வளவு காலம் நிறுத்தி வைக்கலாம்
A
6 மாதம்
B
1 ஆண்டு
C
2 ஆண்டுகள்
D
9 மாதம்
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. வாரியத்தை எடுத்து நடத்தும்போது, மேலாண்மைக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும் 2. கூட்டுறவு சங்கங்களை இணைத்தல், ஒழுங்குமுறை முடித்து வைப்பது தொடர்பான வகைமுறைகளை மாநில சட்டமன்றம் வகுக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!