Online TestScience

கழிவு நீர் மேலாண்மை

கழிவு நீர் மேலாண்மை

Congratulations - you have completed கழிவு நீர் மேலாண்மை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நீரினால் பரவும் நோய்க்கு எடுத்துக்காட்டு தருக ………
A
சொறிசிரங்கு
B
கினியாபுழுநோய்
C
பார்வைக்குறைபாடு
D
டைபாய்டு
Question 2
படிந்த மற்றும் மிதக்கும் பொருள்களை இந்த சுத்திகரிப்பு முறையால் நீக்கலாம்
A
முதல்நிலை சுத்திகரிப்பு
B
இரண்டாம் நிலைச் சுத்திகரிப்பு
C
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு
D
மேற்பரப்பு சுத்திகரிப்பு
Question 3
எது திரும்பப் பெறாத இயற்கை வளம்
A
கரி
B
பெட்ரோலியம்
C
இயற்கைவாயு
D
அனைத்தும்
Question 4
இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மையான பொருள்
A
ஈதேன்
B
மீத்தேன்
C
புரோப்பேன்
D
பியுட்டேன்
Question 5
நமது அன்றாட வாழ்வில் உயிர் நாடியாகக் கருதப்படும் பொருள்
A
வாகனங்கள்
B
நீர்
C
இருப்பிடம்
D
உடை
Question 6
உலகம் முழுதும் எத்தனை கி.மீ 3 பரப்பளவில் நீர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது?
A
1400 மில்லியன் கி.மீ 3
B
2300 மில்லியன் கி.மீ 3
C
5200 மில்லியன் கி.மீ 3
D
10,000 மில்லியன் கி.மீ 3
Question 7
நீர் ஆதாரத்தில் மிகவும் பெரியது எது?
A
ஆறு
B
குளம்
C
ஏரி
D
கடல்
Question 8
நமக்குக் கிடைக்கும் நன்னீரின் அளவு
A
80%
B
48%
C
2.4%
D
12.8%
Question 9
கழிவு நீர்சுத்திகரிப்பில் நுண்ணுயிர் நீக்கம்எந்நிலையில் மேற்கொள்ளப்படுகிறது?
A
முதல்நிலை
B
இரண்டாம் நிலை
C
மூன்றாம் நிலை
D
நான்காம் நிலை
Question 10
கழிவு நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா
A
இ.கோலை
B
அசிட்டோபாக்டர்
C
நைட்ரோ சோமோனாஸ் யூரோப்பியே
D
விப்ரியேகாலரே
Question 11
வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் எக்கழிவு நீரைத் தோட்டத்திற்குப் பாய்ச்சலாம்?
A
பழுப்பு நீர்
B
கருப்பு நீர்
C
நிறமற்ற நீர்
D
இளஞ்சிவப்பு நீர்
Question 12
நீரினால் பரவும் நோய்
A
காசநோய்
B
யானைக்கால் நோய்
C
காலரா
D
தொழுநோய்
Question 13
கினியா புழுவினால் எவ்வகை நோய் பரவுகிறது
A
நீர்த் தொடர்பு நோய்கள்
B
நீரடிப்படை நோய்கள்
C
நீரினால் பரவும் நோய்
D
காற்றின் மூலம் பரவும்
Question 14
உருளைப் புழுக்களால் ஏற்படுத்தப்படும் பார்வைக் குறைபாடு நோயின் பெயர் யாது?
A
மாலைக்கண்நோய்
B
நிறக் குருடு
C
ஆங்கோ செர்சியாஸிஸ்
D
மஞ்சள் காமாலை
Question 15
மாசடைந்த நீரைப் பருகுவதால் உண்டாகும் நோய்
A
மஞ்சள் காமாலை
B
தூக்கநோய்
C
காசநோய்
D
இன்புளுயென்சா
Question 16
ஸிஸ்டோமியாஸிஸ் என்பது என்ன?
A
சீதபேதி
B
காலரா
C
டெங்கு காய்ச்சல்
D
இரத்தப் புழுநோய்
Question 17
குடற் புழுக்களால் தோன்றும் நோய் எது?
A
மாலைக்கண்
B
இரத்தசோகை
C
ஸ்கர்வி
D
லூக்கோடெர்மா
Question 18
ஆற்றல் சேமிப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது?
A
ஆற்றல்கட்டுப்பாடு
B
ஆற்றல் செலவு
C
ஆற்றல் மேலாண்மை
D
ஆற்றல் மாற்றம்
Question 19
ஆற்றலைச் சேமிக்க வீடுகளில் சிறந்த முறை
A
மறு சுழற்சி
B
அளவில்லாமல் ஆற்றல் பயன்பாடு
C
சிக்கனமின்மை
D
எதுவுமில்லை
Question 20
சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம்
A
டைனமோ
B
மின் மோட்டார்
C
மின்மாற்றி
D
ஒளிமின்கலம்
Question 21
பின்வருவனவற்றுள் சிறந்த எரிபொருள் எது?
A
கெரசின்
B
காஸோலின்
C
ஹைட்ரஜன்
D
இண்டேன்
Question 22
ஹைட்ரஜனின் வெப்ப இயக்க ஆற்றல் மாற்றும் திறனின் மதிப்பு யாது?
A
10 - 15%
B
30 - 35%
C
40 - 45%
D
20 - 25%
Question 23
சூரியனிடமிருந்து பூமியின்மீது படும் தொடர்ச்சியற்ற வெப்பத்தின் காரணமாக உருவாகும் ஆற்றல்
A
காற்று ஆற்றல்
B
மின்னாற்றல்
C
ஒலியாற்றல்
D
காந்த ஆற்றல்
Question 24
காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம்
A
மின் மோட்டார்
B
கால்வனாமீட்டர்
C
மின்னியற்றி
D
மின்மாற்றி
Question 25
திரும்பப் பெற இயலாத இயற்கை வளத்தின் பெயர்
A
மரபு சாரா வளங்கள்
B
மரபுசார்ந்த வளங்கள்
C
கனிம வளங்கள்
D
தொன்மையான வளங்கள்
Question 26
அணுக்கரு ஆற்றலைப் பெற பயன்படும் தனிமம்
A
தாமிரம்
B
இரும்பு
C
அலுமினியம்
D
யுரேனியம்
Question 27
பல ஹைட்ரோ கார்பன்களால் உருவாக்கப்பட்ட திரவ நிலை புதைபடிவ எரிபொருள்
A
நிலக்கரி
B
பெட்ரோலியம்
C
இயற்கைவாயு
D
பழுப்பு நிலக்கரி
Question 28
இயற்கை வாயுவின் இயைபில் 90% க்கு மேல் அடங்கியுள்ளது.
A
புரோப்பேன்
B
ஐசோபியூட்டேன்
C
மீத்தேன்
D
ஈத்தேன்
Question 29
காற்றுகளின் நாடு என்பது
A
பிரேசில்
B
நார்வே
C
ஸ்வீடன்
D
டென்மார்க்
Question 30
உலகிலேயே காற்றாலைகள் மூலம் மிகப் பெருமளவு மின்சாரத்தைத் தயாரிக்கும் நாடு எது?
A
ஜெர்மனி
B
பிரிட்டன்
C
இந்தியா
D
பிரான்ஸ்
Question 31
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம் என்ன?
A
1
B
3
C
5
D
7
Question 32
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை மூலம் எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது?
A
100 மெகாவாட்
B
300 மெகாவாட்
C
500 மெகாவாட்
D
700 மெகாவாட்
Question 33
பசுமையாக வாயு எது?
A
நைட்ரஜன்
B
ஆக்ஸிஜன்
C
மீத்தேன்
D
ஹீலியம்
Question 34
சாதாரண வாயு என அழைக்கப்படுவது
A
இயற்கை வாயு
B
ஆக்ஸிஜன்
C
ஒசோன்
D
கார்பன்டை ஆக்ஸைடு
Question 35
நீராவிச் சுழலிகள் எதற்குப் பயன்படுகின்றன?
A
நீர் இறைக்க
B
மின் உற்பத்திக்கு
C
நீரைச் சூடேற்ற
D
எந்திரங்களை இயக்க
Question 36
உர உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது
A
ஹைட்ரஜன்
B
கார்பன்டை ஆக்ஸைடு
C
இயற்கைவாயு
D
ஹீலியம்
Question 37
உயிரி ஈதரின் பயன் யாது?
A
மோட்டார் வாகன எரிபொருள்
B
மருந்து பொருள் தயாரிக்க
C
உரம் தயாரிக்க
D
உணவு பதப்படுத்த
Question 38
பயோ – எத்தனால் தயாரிக்க எந்த வேதி முறை பயன்படுத்தப்படுகிறது?
A
பல்படியாதல்
B
நொதித்தல்
C
படிகமாக்கல்
D
ஆவியாக்கல்
Question 39
உயிரி வாயுவின் பயன்
A
உயிரி மருந்துகள் தயாரிக்க
B
உயிரி எரிசாராயம் தயாரிக்க
C
உயிரி உரம் தயாரிக்க
D
பயோ – ஈதர் தயாரிக்க
Question 40
புவிக்கு முக்கிய நீர் ஆதாரம்…………………………………..
A
ஊற்றுகள்
B
மழை
Question 41
சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றம் சாதனம் ………………………………
A
வோல்ட்டா மின்கலம்
B
ஒளிமின்கலம்
Question 42
இயற்கை எரிவாயுவிலிருந்து ………………………………. என்ற சாதனத்தைப் பயன்படுத்தி மின்னாற்றல் தயாரிக்கலாம்
A
மின்மோட்டார்
B
வாயுச்சுழலி
Question 43
தாவர எண்ணெய் அல்லது விலங்குகளின் கொழுப்பிலிருந்து…………………………………பெறப்படுகிறது.
A
உயிரிவாயு
B
பயோ-டீசல்
Question 44
நீர் ஆதாரங்களில் மிகப் பெரியது …………………………………..
A
ஏரி
B
கடல்
Question 45
நமக்குக் கிடைக்கும் நன்னீரின் அளவு………………………..
A
5%
B
2.4%
Question 46
நைட்ரேட்ரோசோமோனாஸ் யூரோப்பியே என்ற பாக்டீரியா உயிரிய முறையில்……………………. கழிவுகளைச் சுத்திகரிக்கப் பயன்கடுகிறது.
A
பாஸ்பேட்
B
நைட்ரஜன் கூட்டுபொருள்
Question 47
………………………….கழிவு நீரை தோட்டங்களுக்குப் பாய்ச்சலாம்
A
கருப்பு
B
பழுப்பு
Question 48
ஆற்றல் சேமிப்புக்கு உகந்தது……………………………….
A
ஒளிரும் விளக்கு
B
மின்விளக்கு
Question 49
சர்க்கரைக் கரைசலை………………….. செய்து பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
A
நொதித்தல்
B
நுண்வடிகட்டல்
Question 50
பயோ எத்தனால்……………….. எரிபொருளாகப் பயன்படுகிறது
A
சமையல் செய்ய
B
வாகனங்களுக்கு
Question 51
மின்னாற்றல் சேமிப்பில் மின்சாதனங்களில் ……………………. மின் அடைகளைப் பயன்படுத்தலாம்
A
தாமிர கம்பிமின் அடை
B
மின்னணு மின்னடை
Question 52
சமைப்பதற்கு…………………………….. கலனைப் பயன்படுத்த வேண்டும்
A
அழுத்த சமையற்கலன்
B
அலுமினிய சமையற்கலன்
Question 53
பொருத்துக
 1. பழுப்பு நீர் - அ) நீரினால் பரவும் நோய்
 2. சீதபேதி - ஆ) நீர்த் தொடர்பு நோய்
 3. டெங்கு - இ) நீரடிப்படை நோய் பரப்பி
 4. கினியாபுழு - ஈ) கழிவறை சுத்திகரிப்பு
A
3 2 4 1
B
4 2 1 2
C
2 4 1 3
D
2 3 4 1
Question 54
பொருத்துக
 1. ஆங்கோசெர்சியாஸிஸ் - அ) குடற்புழு
 2. ஸிஸ்டோமியாசிஸ் - ஆ) கொசுக்கள்
 3. இரத்த சோகை - இ) பார்வைக் குறைபாடு நோய்
 4. மலேரியா - ஈ) இரத்தப் புழுநோய்
A
3 4 1 2
B
3 2 4 1
C
2 4 1 3
D
2 3 4 1
Question 55
பொருத்துக
 1. வாழிட நீரை மாசுபடுத்துவது -           அ) உயவு எண்ணெய்
 2. முதல் நிலை சுத்திகரிப்பில் மேலே மிதப்பது - ஆ) நைட்ரோ சோமோனஸ் யூரோப்பியா
 3. நீர்சுத்திகரிப்பில் பயன்படும் பாக்டீரியா - இ) நீரடிப்படை நோய்கள்
 4. கினியாய் புழு - ஈ) கழிவுநீர்
A
3 4 1 2
B
3 2 4 1
C
2 4 1 3
D
2 3 4 1
Question 56
பொருத்துக
 1. மரசாரா வளம் - அ) மீத்தேன்
 2. இயற்கை எரிவாயு - ஆ) பெட்ரோலியம்
 3. காற்றுகளின் நாடு - இ) ஆற்றல் சேமிப்பு
 4. ஆற்றல் கொள்கை - ஈ) டென்மார்க்
A
3 4 1 2
B
2 1 4 3
C
3 2 4 1
D
2 3 4 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 56 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!