Online TestScience

உயிரினங்களின் பல்வகைத்தன்மை

எட்டாம் வகுப்பு அறிவியல் - உயிரினங்களின் பல்வகைத்தன்மை

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - உயிரினங்களின் பல்வகைத்தன்மை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கிளைகள் உள்ள தசைநார்கள் ……………………………….. தசை.
A
எலும்புத்
Question 2
எலும்பு மற்றும் குறுத்தெலும்பு ஆகியவை ………………………….. திசுவாகும்.
A
இணைப்புத்
Question 3
குறுயிழை எபீதீலியத் திசு ………………………….. ல் காணப்படும்.
A
சுவாசப்பாதையில்
Question 4
  • கருத்து (அ) : பிம்பமானது மஞ்சள் தானத்தில் விழுகிறது.
  • காரணம் (ஆ) : ஒளியானது விழியின் பின் அறைத் திரவத்தினால் ஒளிவிலகல் அடைகிறது.
A
அ சரி ஆ தவறு
B
ஆ சரி அ தவறு
C
ஆ என்பது அ வின் விளக்கம்
D
அ என்பது ஆ வின் விளக்கம்
Question 5
பொருத்துக
  • 1) எண்டோப் பிளாஸ்மிக் வலைப்பின்னல்      அ) வியர்வை
  • 2) சுரப்பி எபீலியத் திசு                                 ஆ) கதிர்வடிவம்
  • 3) விழித்திரை                                             இ) போர்டல்
  • 4) சிறுநீரகம்                                               ஈ) கூம்புச்செல்கள்
  • 5) மீன்கள்                                                  உ) நெப்ரான்
A
3 1 2 5 4
B
2 5 1 3 4
C
5 3 2 5 1
D
4 5 3 1 2
Question 6
பொருத்துக
  • 1) நரம்பு செல்      அ) கணசதுரம்
  • 2) சுடர் செல்        ஆ) நட்சத்திரம்
  • 3) சுரப்பி செல்     இ) பல்கோணம்
  • 4) தட்டு               ஈ) குழல்
A
2 4 1 3
B
1 4 2 3
C
3 1 4 2
D
4 1 3 2
Question 7
பொருத்துக
  • 1) தூண் எபிதீலியம்     அ) நீள்வட்டம்
  • 2) அண்ட செல்           ஆ) வட்டம்
  • 3) இரத்த செல்            இ) முட்டை
  • 4) தசைசெல்கள்         ஈ) உருளை
A
3 4 2 1
B
4 3 2 1
C
2 4 1 3
D
1 4 2 3
Question 8
பொருத்துக
  • 1) எலும்பு செல்கள்                                     அ) பார்வை மற்றும் நிறத்தை உணர
  • 2) கூம்பு மற்றும் குச்சி செல்கள்                   ஆ) ஒலி அலைகளை உணர்வதற்கு
  • 3) செவியில் உள்ள நத்தை கூடு செல்கள்     இ) சுரத்தல்
  • 4) சுரப்பி செல்கள்                                      ஈ) உறுதி மற்றும் உடலைத் தாங்க
A
4 2 1 3
B
1 2 4 3
C
3 2 1 4
D
2 3 4 1
Question 9
பொருத்துக
  1. ஹௌன்னிகை மற்றும் லுகஸ்செக்      அ) ரைபெசோம்
  2. போர்டர்                                                                   ஆ) உடலின் சமநிலை காத்தல்
  3. வெங்கட்ராமன் ராகிருஸ்னன்                    இ) செண்ட்ரியோல்கள்
  4. கிளாபர்ட் பெர்னாட்                                         ஈ) எண்டோபியாஸ்மிக் வலைப்பின்னல்
A
1 4 3 2
B
2 1 4 3
C
3 4 1 2
D
4 1 2 3
Question 10
சிறுநீரகத்தின் அடிப்படை அலகு ………….
A
நெப்ரான்
Question 11
உயிரினங்களின் செயல் மற்றும் அடிப்படை அலகு …………………………
A
செல்
Question 12
மனித செல்கள் அவற்றின் பணிக்கேற்ப ………………………… வேறுபட்டுள்ளன.
A
அளவிலும் வடிவத்திலும்
Question 13
நரம்பு செல்லானது ( நியூரான் ) கிளைக்கப் பெற்ற வடிவம் ………………………. போன்று காணப்படும்.
A
நட்சத்திரம்
Question 14
செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவி காணப்படும் உயிருள்ள பொருட்களுக்கு …………………………. என்று பெயர்.
A
செல் நுண்ணுருப்புகள்
Question 15
மைட்டோகாண்டிரியாக்கள் …………………….. என்று அழைக்கப்படும்
A
சக்தி நிலையம்
Question 16
உட்கரு செல்லின் முக்கிய ……………………………….. நுண்ணுருப்பாகும்
A
துணை
Question 17
உட்கருவைச் சுற்றியுள்ள வெளிப்புறமாக காணப்படும் படலம் …………………… எனப்படும்
A
உட்கருப் படலம்
Question 18
உட்கரு உள்ளே காணப்படும் புரோட்டோ பிளாச திரவத்திற்கு …………………… என்று பெயர்
A
உட்கரு படலம்
Question 19
தோற்றம்,வடிவம்,செயல்களில் ஒத்திருக்கும் செல்களின் தொகுப்பு …………………..
A
திசு
Question 20
இரத்த சிவப்பணுக்களில் ……………………. இல்லை.மாறாக …………………………. என்ற சுவாச நிறமியைக் கொண்டுள்ளன
A
உட்கரு,ஹீமோகுளோபின்
Question 21
இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் ………………………..
A
100 – 120
Question 22
இரத்த  வெள்ளையணுக்களின் ஆயுட்காலம் ……………………. வாரங்கள் ஆகும்
A
இரண்டு,மூன்று அல்லது நான்கு வாரங்கள்
Question 23
நமது உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கும் திசு …………………
A
எலும்புத் திசு
Question 24
உடலின் காவல் படையாக இருந்து உடலுக்குள்ளே வரும் கிருமிகளை அழித்து …………………. அணுக்கள் நமது உடலைப் பாதுகாக்கிறது
A
இரத்த வெள்ளையணுக்கள்
Question 25
இரத்தத் தட்டுகள் உடலில் காயங்கள் ஏற்படும் பொழுது ………………………….. உதவுகிறது.
A
இரத்தம் உறைதலுக்கு
Question 26
கொழுப்பைச் சேமிப்பதற்கு தகுந்த மாறுபாடு அடைந்த திசு …………………… ஆகும்.
A
அடிப்போஸ்
Question 27
நரம்புத் திசுவானது ………………….. எனப்படும்
A
நரம்பு செல்
Question 28
நரம்பு மண்டலத்தின் செயல் மற்றும் அடிப்படை அலகு ……………………. ஆகும்.
A
நியூரான்கள்
Question 29
சைட்டானின் உள்ள புரோட்டோபிளாசத்தில் ………………. எனப்படும் கருமை நிற துகள்களைக் கொண்டுள்ளது.
A
நீல்ஸேஸ்
Question 30
சைட்டான் பல கிளைகளாக …………………. கொண்டுள்ளது.
A
ரெட்ரான்கள்
Question 31
தசைத் திசுக்கள் நீண்ட செல்களால் ஆனவை.இதனை ………………………. என்கிறோம்
A
தசை நார்கள்
Question 32
கண்கள் நமது உடலின் முக்கிய …………………….. ஆகும்.
A
புலனுறுப்பு
Question 33
வரித்தசைகள் எலும்புகளுடன் இணைந்திருந்தால் ……………………… எனப்படும்.
A
எலும்பு தசைகள்
Question 34
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்கள் ஒன்றினைந்து ………………. ஐ உருவாக்குகின்றன.
A
உறுப்பு
Question 35
விழிவெண்படலத்திற்கும் விழிலென்சிற்கும் இடையே உள்ள திரவம் ……………….. எனப்படும்.
A
விழிமுன் அறை திரவம்
Question 36
விழித்திரைக்கும் விழிலென்சிற்கும் இடையே உள்ள திரவத்திற்கு ………………………….என்று  பெயர்
A
விழி பின் அறை திரவம்
Question 37
தற்கொலைப் பைகள் …………………………… என்றும் அழைக்கப்படுகிறது
A
லைசோசோம்
Question 38
  • பொருந்தாதவற்றை நீக்குக
  செல் நுண்ணுறுப்புகளோடு பொருந்ததாதவற்றை எழுதுக.
A
எண்டோபிளாச வலைப்பின்னல்
B
நரம்பு செல்
C
ரைபோசோம்
D
லைபோசோம்
Question 39
செல்லியல் அறிஞர்களோடு தொடர்பற்றவையை நீக்குக.
A
இராபர்ட் ஹீக்
B
ஜேக்கப் ஸ்லீடன்
C
தியோட்டர் ஸ்சிவான்
D
சார்லஜ் டார்வின்
Question 40
எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலோடு தொடர்பற்றதைக் கண்டறிக
A
சுடர் செல்
B
அகப்பிளாச வலை
C
சொரசொரப்பான அகப்பிளாச வலை
D
வழவழப்பான அகப்பிளாச வலை
Question 41
உட்கருவின் பகுதிகளோடு பொருந்தாதவற்றை கண்டறிக  
A
உட்கரு படலம்
B
உட்கரு பிளாசம்
C
வலை இன்மைத்திசு
D
உட்கரு மணி
Question 42
எபிதீலிய திசுவோடு தொடர்பில்லாததைக் கண்டறிக
A
தட்டுத் திசு
B
கொழுப்புத் திசு
C
தூண் திசு
D
கணசதுரத் திசு
Question 43
தாங்கு திசுவோடு பொருந்தாதை நீக்குக.
A
குறுத்தெலும்பு
B
எலும்பு
C
வலை இன்மைத்திசு
D
குறு இழை
Question 44
தசைத்திசுவோடு பொருந்தாதை நீக்குக.
A
இரத்தம்
B
வரித்தசை
C
வரியற்ற தசை
D
இதய தசை
Question 45
கடத்தும் திசுவோடு பொருந்தாதை நீக்குக.
A
இரத்த சிவப்பணுக்கள்
B
இரத்த வெள்ளையணுக்கள்
C
தாங்கு திசு
D
இரத்தத் தட்டுகள்
Question 46
செல்கள்      வடிவம் நரம்பு செல்     ______ ?
A
நட்சத்திர வடிவம்
Question 47
செல்கள் வடிவம் சுடர் செல்      ______ ?  
A
குழல்
Question 48
செல்கள் வடிவம் சுரப்பி செல்____ ?
A
கன சதுரம்
Question 49
செல்கள் வடிவம் தட்டு எபிதீலியம்  ____ ?
A
பல்கோணம்
Question 50
செல்கள் வடிவம் தூண் எபிதீலியம் ______ ?
A
நீள் வடிவம்
Question 51
செல்கள் பணிகள் :- தட்டு எபிதீலியம்          ______ ?
A
வடிவம் மற்றும் பாதுகாப்பு
Question 52
செல்கள் பணிகள் :- தசை செல்கள்                            ______ ?
A
சுருங்கி விரிதல்
Question 53
செல்கள் பணிகள் :-கொழுப்பு செல்கள்                        ______ ?
A
கொழுப்புகளை சேமிக்க
Question 54
செல்கள் பணிகள் :-நரம்பு செல்கள்  ______ ?
A
நரம்பு தூண்டலைக் கடத்தல்
Question 55
செல்கள் பணிகள் :-எலும்பு  செல்கள் ______ ?
A
உறுதி மற்றும் உடலைத் தாங்க
Question 56
செல்கள் பணிகள் :-கூம்பு மற்றும் குச்சி செல்கள் __ ?
A
பார்வை மற்றும் நிரத்தை உணர
Question 57
செல்கள் பணிகள் :-செவியில் உள்ள நத்தை கூடு   செல்கள் __ ?
A
ஒலி அலைகளை உணர்வதற்கு
Question 58
செல்கள் பணிகள் :-சுரப்பி செல்கள்  ____ ?
A
சுரத்தல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 58 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!