GeographyOnline Test

இந்தியா – காலநிலை

இந்தியா – காலநிலை ( புவியியல் பகுதி - 26 )

Congratulations - you have completed இந்தியா – காலநிலை ( புவியியல் பகுதி - 26 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவின் அமைவிடம்
A
8 o 4 t. – 37 o 6 t
B
8 o t. – 37 o t
C
9 o 4 t. – 38 o 6 t
D
8 o 4 nj. – 37 o 6 nj
Question 2
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை ?
  1.  புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல 156 மீட்டர் உயரத்திற்கு 1 ழ செ. வீதம் வெப்பம் குறைந்துகொண்டு செல்கிறது.
  2. இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் துணைகண்ட காலநிலை நிலவுகிறது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 3
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல
  1. மேற்குக் காற்றுகள் மத்தியத் தரைக்கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதியை நோக்கி வீசுகிறது. இது மிகுந்த உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் விளைவிக்கின்றன.
  2. வெப்பமண்டல புயல்காற்று வங்காள விரிகுடாவில் உருவாகி, இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வீசுகிறது. இக்காற்று பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மழையைத் தருகிறது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல
  • டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்தியாவின் வடமேற்கு பகுதியில் குறைந்த வெப்பம் காணப்படுவதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது.
  • தென் இந்தியாவில் இக்காலத்தில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தாழ்வு அழுத்தம் உருவாகிறது. இதனால் காற்றானது வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்றுக்கு பருவக்காற்று என்று பெயர்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 5
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை
  1.  இந்தியாவின் குளிர்காலத்தில் (டிசம்பர்-பிப்ரவரி) சூரியனின் செங்குத்து கதிர்கள் கடகரேகையின் மீது விழுகிறது.
  2.  மார்ச் முதல் மே வரை சூரியனின் செங்குத்து கதிர்கள் மகரரேகையின் மீது விழுகிறது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. காற்று வீசும் திசையை நோக்கியுள்ள மலைச்சரிவை காற்று மோதாப் பக்கம் என்று அழைக்கிறோம்.
  2.  காற்று வீசும் திசைக்கு மறுபக்கச் சரிவினை காற்றும் மோதும் பக்கம் என்று அழைக்கிறோம்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றானது கிழக்கு குன்றுகளின் மீது மோதி பிறகு காசி, கரோ, ஜெயந்தியா குன்றுகளின் மீதும் மோதுகின்றன.
  2. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் இடம் சிரபுஞ்சி ஆகும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 8
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : தீபகற்ப இந்தியாவில் மித வெப்பக் காலநிலை காணப்படுகிறது.
  • காரணம் (R) : இப்பகுதிகள் மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காளவிரிகுடாவும், இந்தியப் பெருங்கடல் தெற்கில் உள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 9
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளையின் இரண்டாவது பகுதி சோபி நாகபுரி பீடபூமிக்கு அதிக மழைப்பொழிவைத் தருகிறது.
  • காரணம் (R) : இக்காற்று விந்திய சரத்புரா மலைகளில் மோதுகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 10
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : தென்மேற்கு காற்று அரபிக்கடல் கிளையின் மூன்றாவது பகுதி ராஜஸ்தானை நோக்கி செல்கிறது. ஆனால் ராஜஸ்தானுக்கு மழைப்பொழிவை தரவில்லை.
  • காரணம் (R) : ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 11
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : வடகிழக்கு பருவ மழையினால் கர்நாடகாவிலுள்ள மைசூர் பீடபூமியானது 3 முதல் 4 செ.மீ மழை பெறுகிறது.
  • காரணம் (R) : வடகிழக்கு பருவகாற்று கடற்கரைப் பகுதிகளிலிருந்து உளநாட்டை நோக்கிச் செல்ல செல்ல மழையளவு அதிகமாகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 12
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மான்சூன்
B
ஜெட் காற்றோட்டம்
C
நான்வெஸ்டர்
D
மாஞ்சாரல்
Question 13
இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்கக் காலத்தையும், அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிப்பது எது?
A
மான்சூன்
B
ஜெட் காற்றோட்டம்
C
நான்வெஸ்டர்
D
மாஞ்சாரல்
Question 14
‘மான்சூன்’ என்பது எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது.
A
லத்தீன்
B
கிரேக்கம்
C
அரேபிய
D
ஆங்கிலம்
Question 15
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது திசையை முழுவதும் மாற்றிக்கொண்டு வீசும் காற்றுகள் எவை?
A
மான்சூன்
B
ஜெட் காற்றோட்டம்
C
நான்வெஸ்டர்
D
மாஞ்சாரல்
Question 16
பின்வருவனவற்றில் எது எல்நினோ விளைவாக இல்லாதது எது?
A
இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சியும், வெள்ளத்தையும் கடும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது
B
இந்தியாவின் தென் மேற்கு பருவக்காற்று வீச ஆரம்பிப்பதில் இது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
C
A மற்றும் B
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 17
வெப்பமண்டல பருவகாற்று காலநிலை நிலையின் தன்மைகளாக இல்லாதது எது?
A
பருவக்காற்று அது வீசும் திசையை அடிப்படையாக கொண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்று என இருவகைகளாகப் பிரிக்கலாம்
B
இவை நிலம் மற்றும் கடல் வெப்ப மாறுபாட்டால் உருவாகிறது.
C
இவை இந்தியாவின் காலநிலையை மாறுபாட்டால் உருவாகிறது.
D
இவை எதுவுமில்லை.
Question 18
பொருத்துக :
  •                  குளிர்காலம்                                                                      1. ஜீன் முதல் செப்டம்பர்
  •                 (கோடைகாலம்                                                                2. அக்டோபர் முதல் நவம்பர்
  •                 தெ.மே. பருவக்காற்று                                                             3. சுமாயங் பனியாறு
  •                  வ.கி.பருவக்காற்று                                                    4. மார்ச் முதல் மே வரை
A
1 2 3 4
B
3 4 2 1
C
3 4 1 2
D
4 2 3 1
Question 19
பின்னடையும் பருவக் காற்றினால் மழைப்பொழிவினைப் பெறும் மாநிலங்கள் எவை?
A
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
B
கர்நாடகா மற்றும் ஆந்திரா
C
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
D
கேரளா மற்றும் அஸ்ஸாம்
Question 20
பின்னடையும் பருவக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
தென்மேற்கு பருவக்காற்று
B
தென்கிழக்கு பருவக்காற்று
C
மேற்கத்திய இடையூறு காற்று
D
ஜெட் காற்று
Question 21
மத்தியத்தரைக்கடலில் தாழ் அழுத்தம் உருவாகி ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவை வந்தடையும் காற்று எது?
A
தென்மேற்கு பருவக்காற்று
B
தென்கிழக்கு பருவக்காற்று
C
மேற்கத்திய இடையூறு காற்று
D
ஜெட் காற்று
Question 22
வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
தென்மேற்கு காற்று
B
நார்வெஸ்டர்
C
மாஞ்சாரல்
D
லூ
Question 23
இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் வீசும் வெப்பக்காற்று எது?
A
தென்மேற்கு காற்று
B
நார்வெஸ்டர்
C
மாஞ்சாரல்
D
லூ
Question 24
கோடைக்காலத்திற்கு பிறகு மே மாதம் இறுதியில் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தாழவழுத்தம் அமைகிறது. இதனால் காற்றானது ---------------
A
கடலில் இருந்து நிலத்திற்கு வீசுகிறது
B
நிலத்திலிருந்து கடலுக்கு வீசுகிறது.
C
தென்மேற்கு பருவக்காற்று
D
வடகிழக்கு பருவக்காற்று
Question 25
பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
A
தென்மேற்கு பருவக்காற்று இந்திய தீபகற்ப அமைப்பால் இருகிளைகளாக பிரிகிறது.
B
தென்மேற்கு பருவக்காற்றில் அரபிக்கடல்கிளை மும்பைக்கு நல்ல மழையை தருகிறது.
C
தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது கிளை கிழக்கு தொடர்ச்சி மலையினை நோக்கி நகர்கிறது.
D
தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது கிளை கிழக்கு தொடர்ச்சி மலையினை நோக்கி நகர்கிறது.
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
  • தென்மேற்கு பருவக்காறறுக் காலத்தில் தமிழ்நாடடில் வறண்ட நிலை காணப்படுகிறது
  • ஏனெனில் இது அரபிக்கடல் கிளை காற்றுக்கு மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா கிளை காற்றுக்கு இணையாகவும் அமைந்துள்ளது.
  • மலைச்சரிவில் காற்று மோதும் பக்கம் மழை மறைவுப்பகுதி எனப்படும்
  • காற்று உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வீசினாலும் சில நேரங்களில் குறைந்த அழுத்தப் பகுதியிலிருந்து அதிக அழுத்தப் பகுதிக்கு வீசக்கூடும்
A
1 மட்டும்
B
4 மட்டும்
C
2 மற்றும் 3
D
3 மற்றும் 4
Question 27
நம் நாட்டின் 80% மழைப்பொழிவிற்கு காரணமாக அமைவது?
A
தென்மேற்கு பருவக்காற்று
B
வடகிழக்கு பருவக்காற்று
C
புயல் காற்று
D
டைபூன்
Question 28
வெப்ப மண்டல புயல் (குறைந்த அழுத்தங்கள்) அதிகமாக உருவாகும் கடல்?
A
அரபிக்கடல்
B
இந்தியப் பெருங்கடல்
C
வங்காள விரிகுடாக் கடல்
D
டெத்திஸ் கடல்
Question 29
இந்தியாவில் வடகிழக்கு காற்றானது வீசும் காலம் எது?
A
அக்டோபர்-நவம்பர்
B
நவம்பர்-டிசம்பர்
C
செப்டம்பர்-அக்டோபர்
D
ஜீன்-செப்டம்பர்
Question 30
உலகிலேயே அதிக மழைபெறும் இடம் எது?
A
சிரபுஞ்சி
B
அஸ்ஸாம்
C
மௌசின்ராம்
D
மேற்குதொடர்ச்சி மலைகள்
Question 31
தமிழ்நாட்டிற்கு அதிக அழைப்பொழிவைத் தரும் காற்ற எது?
A
தென்மேற்கு பருவக்காற்று
B
வடகிழக்கு பருவக்காற்று
C
புயல் காற்று
D
எதிர்புயல் காற்று
Question 32
மிதமான மழைபெறும் பகுதிகள் எவை?
A
அஸ்ஸாம், வங்காளம்
B
பஞ்சாப், கர்நாடகம்
C
ஆந்திரம், கொங்கணம்
D
மத்தியப்பிரதேசம், ஒரிசா
Question 33
பொருத்துக :
  •                  மிக அதிக மழைபெறும் பகுதிகள்                 1. 100-200 செ.மீ
  •                  அதிக மழை பெறும் பகுதிகள்                           2. 50-100 செ.மீ
  •                 மிதமான மழைபெறும் பகுதிகள்                  3. 200 செ.மீ. மேல்
  •                 குறைவான மழைபெறும்பகுதிகள்                            4. 50 செ.மீ குறைவு
A
1 2 3 4
B
2 1 4 3
C
1 3 2 4
D
3 1 2 4
Question 34
பொருத்துக :
  •                 50-100 செ.மீ                                                          1. வங்காளம்
  •                  100-200 செ.மீ                                                        2. துமிழ்நாடு
  •                 200 க்கு மேல்                                                     3. முகாராஷ்டிரம்
  •                 50க்கு கீழ்                                                                              4. தக்காணப்பகுதி
A
2 1 4 3
B
4 3 1 2
C
2 3 1 4
D
1 2 3 4
Question 35
மழைநீர் அறுவடை என்பது
A
மழைநீரை அறுவடை செய்வது
B
மழைகாலத்தில் பயிர் அறுவடை செய்வது
C
நீரை சேமிக்க பயன்படும் நுட்பமுறை
D
கோடை காலநிலை
Question 36
மாஞ்சாரல் (ஆயபெழ ளூழறநசள) என்றழைக்கப்படும் இடியுடன் கூடிய மழை
A
வடகிழக்கு இந்தியப் பகுதி
B
கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைப் பகுதி
C
இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி
D
இவை அனைத்தும்
Question 37
வலிமையான வெப்பக்காற்று ‘லூ’ எங்கு வீசுகிறது
A
வடகிழக்கு இந்தியப் பகுதி
B
கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைப் பகுதி
C
இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி
D
இவை அனைத்தும்
Question 38
தலக்காற்று ‘நார்வெஸ்டா’ பஞ்சாபில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பருவமழை வெடிப்பு
B
கால்பைசாகி
C
மாஞ்சாரல்
D
ஜெட் காற்றோட்டம்
Question 39
தார் பாலைவனம் மழைப்பொழிவைப் பெறுகிறது.
A
25 செ.மீ குறைவான
B
5 செ.மீ குறைவான
C
35 செ.மீ குறைவான
D
50 செ.மீ குறைவான
Question 40
உலகிலேயே அதிக மழைபெறும் மௌசின்ராம் (மேகாலயா) என்ற இடம் எவ்வளவு மழைப்பொழிவைப் பெறுகிறது.
A
1087 செ.மீ
B
187 செ.மீ
C
1187 செ.மீ
D
2187 செ.மீ
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close