Indian PolityOnline Test

இந்தியாவும் உலக அமைதியும்

இந்தியாவும் உலக அமைதியும்

Congratulations - you have completed இந்தியாவும் உலக அமைதியும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பஞ்சசீல கொள்கை எந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது
A
டாக்கா
B
சைப்ரஸ்
C
பாண்டுங்
D
வங்காளதேசம்
Question 2
ஐ.நா.பொதுச் சபையில் ஆயுதக் குறைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு
A
வங்காளதேசம்
B
சீனா
C
இலங்கை
D
இந்தியா
Question 3
நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
A
1971
B
1994
C
1955
D
1985
Question 4
தெற்கு ஆசிய நாடுகளில் பிராந்தியக் கூட்டமைப்பு முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது
A
டிசம்பர் 17, 1985
B
டிசம்பர் 7, 1985
C
டிசம்பர் 7, 1988
D
டிசம்பர் 7, 1987
Question 5
சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் யார்?
A
ஆஷான்
B
ஹமீது கர்சாய்
C
திம்மையா
D
நாசர்
Question 6
டெல்லி-லாகூர் இடையே பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்பட்டது
A
மார்ச் 26, 1999
B
மார்ச் 6, 1999
C
மார்ச் 16, 1999
D
மார்ச் 16, 2009
Question 7
சீனா குடியரசானதை முதலில் அங்கீகரித்த நாடு
A
பாகிஸ்தான்
B
இந்தியா
C
வங்காளதேசம்
D
இலங்கை
Question 8
பஞ்சசீல கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
A
1971
B
1955
C
1995
D
1985
Question 9
தெற்கு ஆசிய நாடுகளில் பிராந்தியக் கூட்டமைப்பில் 8 வது உறுப்பு நாடாக சேர்ந்துள்ள நாடு
A
பாகிஸ்தான்
B
ஆப்கானிஸ்தான்
C
வங்காளதேசம்
D
இலங்கை
Question 10
வங்காளதேசம் பிரிந்து தனி நாடாகிய ஆண்டு
A
1971
B
1994
C
1955
D
1985
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!