Indian PolityOnline Test

ஆட்சி மொழி

ஆட்சி மொழி

Congratulations - you have completed ஆட்சி மொழி. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மத்திய அரசின் ஆட்சி மொழி எது?
A
ஆங்கிலம்
B
இந்தி
C
தமிழ்
D
மலையாளம்
Question 2
ஆட்சி மொழி ஆணையம் நிறுவ யாருக்கு அதிகாரம் உள்ளது
A
ஆளுநர்
B
நாடாளுமன்றம்
C
சட்டமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 3
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும், நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்களும், சட்டங்களும், அனைத்து உத்தரவுகளும் இந்தி மொழியில் இருத்தல் வேண்டும்.
  2. சிறுபான்மை மொழியினருக்காக ஒரு தனி அலுவலர் ஒருவரை நாடாளுமன்றம் நியமித்தல் வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மொழிக்குழு தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. மொத்த உறுப்பினர்கள் 30 பேர்
  2. அவர்களில் 10 உறுப்பினர்கள் மக்கள்வையிலிருந்து மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
  3. 20 உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
1 மற்றும் 3
D
2 மற்றும் 3
Question 5
மாநிலத்தில் மாநில மொழியினைப் பயன்படுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது
A
குடியரசுத் தலைவர்
B
நாடாளுமன்றம்
C
சட்டமன்றம்
D
ஆளுநர்
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அலுவலக மொழிக்கான ஆணையத்தின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. மாநில அரசு அலுவல் மொழியாக ஹிந்தி பயன்படுத்துதல்
  2. ஆங்கிலத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்தல்
  3. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழிகள் தொடர்பாக குறிப்பிடுதல்
  4. மத்திய அரசின் அலுவலக மொழி மற்றும் மாநில மத்திய அரசுகளுக்கிடையேயான தொடர்பு மொழி தொடர்பாக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள்
  5. மத்திய எண்ணுரு பயன்படுத்துதல் தொடர்பாக
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 4
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அலுவலக மொழிக்கான ஆணையம் ஒரு தலைவர், 7வது அட்டவணையில் உள்ள மொழிகளை பிரதிநிதிப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கியது
  2. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு முறையும் குடியரசுத் தலைவர் மொழி ஆணையத்தை நியமிக்க வேண்டும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 8
அலுவலக மொழிக்கான ஆணையம் பரிந்துரைகளை யாருக்கு கொடுக்கும்
A
ஆளுநர்
B
நாடாளுமன்றம்
C
சட்டமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அரசியலமைப்பு தொடங்கிய 15 ஆண்டுகளுக்கு ஆங்கில மொழி அலுவல் முறி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்
  2. மாநில ஆட்சிமொழியாக அம்மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மொழிகளுள் ஒன்று பயன்படுத்தலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 10
எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மொழி ஆணையம் நிறுவ வேண்டும்
A
5
B
10
C
15
D
20
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!