Online TestScience

அளவீட்டியல்

அளவீட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்

Congratulations - you have completed அளவீட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பரப்பளவின் அலகு -------------
A
மீட்டர்
Question 2
பொருளொன்றி பரப்பு 10 சதுர மீட்டர் எனில் அது 1 மீட்டர் பக்கம் கொண்ட ------------க்கு சமம் என்பதாகும்
A
10 சதுரங்களுக்கு
Question 3
ஒரு ஏக்கர் என்பது ---------------
A
100 சென்ட்
Question 4
வட்டத்தின் பரப்பளவு காண்பதற்கான வாய்ப்பாடு---------
A
πr2
Question 5
1 லிட்டர் என்பது எத்தனை செ.மீட்டருக்கு சமம்?
A
1000 செ.மீ3
Question 6
குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்கப் பயன்படுவது
A
பிப்பெட்
Question 7
அடர்த்தியை ------------- அலகினால் குறிக்கின்றோம்
A
கிகி/மீ3
Question 8
இரும்பின் அடர்த்தி 7800 கி.கி.மீ3. இது பாதரசத்தில் -------------------
A
மிதக்கும்
Question 9
துல்லியமான அளவீட்டிற்க்குப் பயன்படுவது --------------
A
ஊசல் கடிகாரம்
Question 10
ஒரு வானியல் அலகு என்பது --------------
A
150 மில்லியன் கீலோ மீட்டர்
Question 11
ஒளி ஒரு வினாடியில்--------------கி.மீ. தூரம் செல்லும்.
A
மூன்று இலட்சம்
Question 12
ஒரு மீட்டர் என்பது ------------- அடிகள்.
A
3.28
Question 13
பரப்பளவு சதுர மீட்டரில் குறிக்கப்படுவதால் பரப்பு சதுரமாக இருக்க வேண்டுமா?
A
இல்லை
Question 14
பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதைத் தீர்மானிக்கும் அளவு ---------
A
அடர்த்தி
Question 15
பாதரசத்தின் நிறை ------------- ஆகும்.
A
13600 கி.கி
Question 16
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் --------------- எனப்படும்.
A
பரப்பளவு
Question 17
மீட்டர்2 என்பதனை------------------- என்று படிக்க வேண்டும்.
A
சதுர மீட்டர்
Question 18
பரப்பளவு என்பது அடிப்படை அளவான நீளத்தை இரு முறை பெருக்கிக் கணக்கிடுவதால் அது ------------------ அளவாகும்.
A
வழி அளவு
Question 19
நீளத்தின் அலகு மி.மீட்டர் எனில் அதன் பரப்பளவின் அலகு ---------------- ஆகும்.
A
மில்லி மீட்டர்
Question 20
. 2.47 ஏக்கர் என்பது -------------- ஆகும்.
A
1 ஹெக்டேர்
Question 21
ஒரு மீட்டர் பக்கம் கொண்ட கனசதுரத்தின் பருமன் ஒரு -------------------------- எனப்படும்.
A
கன மீட்டர்
Question 22
திரவத்தின் கன அளவை ----------------------- என்ற அளவால் அளக்கிறோம்
A
லிட்டர்
Question 23
ஒரு கன சென்டி மீட்டர் என்பது ஒரு ------------- எனப்படும்.
A
மில்லி லிட்டர்
Question 24
குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை வைத்துக் கொள்வதற்க்காக வடிவமைக்கப்பட்டது----------------- ஆகும்
A
அளவுக் குடுவை
Question 25
1 மீ.நீளம், 1 மீ அகலம். 1 மீ உயரம் கொண்ட தொட்டியில் முழுவதும் நீர் நிரப்பப்பட்டால் அதன் நிறை--------------------- இருக்கும்.
A
1000 கி.கி
Question 26
பாதரசத்தின் அடர்த்தி நீரின்  அடர்த்தியை விட ---------------- மடங்காகும்.
A
13.6 மடங்கு
Question 27
ஊசல் கடிகாரம் டச்சு நாட்டு ------------ என்பவரால் 1657 –ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
A
கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
Question 28
வானியல் அலகு என்பது புவிக்கும் ------------ இடைப்பட்ட சராசரி தொலைவு ஆகும்.
A
சூரியனுக்கும்
Question 29
ஒளி ஆண்டு என்பது வெற்றிடத்தில் ஒளியானது -------------- கடக்கும் தொலைவு ஆகும்.
A
ஒரு வருடத்தில்
Question 30
ஒரு ஒளி ஆண்டு என்பது -------------
A
9.46 x 1012 கி.மீ.
Question 31
தேவையான  குறைந்த கன அளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படுவது------ அளவி.
A
பியூரெட்
Question 32
------------- பயன்படுத்திக் கல் ஒன்றின் பருமனைக் காணலாம்.
A
அளவிடும் சாடி
Question 33
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ------------------- எனப்படும்.
A
பரப்பளவு
Question 34
பொருள் ஒன்று அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு ------------------- ஆகும்.
A
பருமன்
Question 35
ஒரு வானியல் அலகு-------------------
A
150 மில்லியன் கிலோ மீட்டர்
Question 36
ஒரு ஒளி ஆண்டு-------------------
A
9.46 மு 1012
Question 37
ஒளியின் திசை வேகத்தில் ஒருவர் சூரியனில் இருந்து பூமிக்கு வந்தால் ----------------வினாடிகள் ஆகும்.
A
8 நிமிடம் 20 வினாடிகள்
Question 38
-------------------,-------------------மற்றும் ------------------- ஆகியவை வழி அளவுகள்.
A
பரப்பளவு, கள அளவு, அடர்த்தி
Question 39
------------------- மற்றும் ------------------- அலகுகள் விளை நிலங்களின் பரப்பைக் குறிக்கப் பயன்படுத்தும் அலகு.
A
ஏக்கர் மற்றும் ஹெக்டேர்
Question 40
------------------- பயன்படுத்தி ஒழுங்கற்ற பொருளின் பரப்பளவைக் கண்டறியலாம்.
A
வரைபடத்தாள்
Question 41
ஓரலகு பருமன் கொண்ட பொருளின் நிறை அதன் ------------------- எனப்படும்.
A
அடர்த்தி
Question 42
------------------- தத்துவத்தின் படி ஊசல் கடிகாரம் செயல்படுகிறது.
A
தனி ஊசல் தத்துவத்தின்
Question 43
வெற்றிடத்தில் ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு ------------------- எனப்படும்.
A
ஒளி ஆண்டு
Question 44
ஊசல் ஒரு முழு அலைவுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் ------------------- எனப்படும்.
A
அலைவு நேரம்
Question 45
பொருத்துக
  1. சதுரம் -                    (அ) 1/2bh
  2. செவ்வகம் -          (ஆ) πr2
  3. முக்கோணம் -  (இ) Ib
  4. வட்டம் -                  (ஈ) I2
A
3 4 2 1
B
1 2 4 3
C
4 3 2 1
D
2 3 1 4
Question 46
பொருத்துக
  1. சதுரம் - (அ) 1/2bh
  2. செவ்வகம் - (ஆ) πr2
  3. முக்கோணம் - (இ) Ib
  4. வட்டம் - (ஈ) I2
A
1 2 4 3
B
3 4 2 1
C
4 2 3 1
D
3 2 1 4
Question 47
பொருத்துக
  1. வேகம் - (அ) S2
  2. திசைவேகம் - (ஆ) 9.8மீ/S2
  3. முடுக்கம் - (இ) கிலோ மீட்டர்/மணி
  4. புவி ஈர்ப்பு முடுக்கம் - (ஈ) மீட்டர்/வினாடி
A
2 4 3 1
B
1 2 4 3
C
3 4 1 2
D
4 2 1 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 47 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!