Indian PolityOnline Test

அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்புத் திருத்தம்

Congratulations - you have completed அரசியலமைப்புத் திருத்தம்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
அரசியலமைப்பினை திருத்தும் அதிகாரம் படைத்தது யார்/ எது?
A
மக்களவை
B
நாடாளுமன்றம்
C
மாநிலங்களவை
D
குடியரசுத் தலைவர்
Question 2
அரசியலமைப்பிற்கு ஒரு பாதுகாப்பு அடைப்பானாக அமைந்துள்ளது எது?
A
நாடாளுமன்றம்
B
அரசியலமைப்புத் திருத்தம்
C
சட்டத்தின் ஆட்சி
D
அடிப்படை உரிமைகள்
Question 3
இந்திய அரசியலமைப்பினை திருத்தும் முறையினை கூறும் சரத்து எது?
A
368
B
268
C
369
D
462
Question 4
அரசியலமைப்புத் திருத்த முறை எந்த அரசியலமைப்பிலிருந்து எடுத்து புகுத்தப்பட்டது.
A
ஆஸ்திரேலியா
B
தென் ஆப்பிரிக்கா
C
இங்கிலாந்து
D
ஜெர்மனி
Question 5
அரசியலமைப்புத் திருத்த மசோதா எங்கு கொண்டுவரப்பட வேண்டும்
A
மாநிலங்களவை
B
மக்களவை
C
மாநிலங்களவை அல்லது மக்களவை
D
நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம்
Question 6
குடியரசுத் தலைவர் தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வகைத் துருத்தம் செய்ய வேண்டும்?
A
எளிய பெரும்பான்மை
B
தனிப் பெரும்பான்மை
C
தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 7
குடியுரிமை பற்றியதொரு அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எவ்வகைத் திருத்தம் தேவை?
A
எளிய பெரும்பான்மை
B
தனிப் பெரும்பான்மை
C
தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 8
பின்வருவனவற்றுள் எது சரி? 1. அரசியலமைப்பினை திருத்துவதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை 2. அரசியலமைப்பு திருத்தத்திற்கு வழிவகை செய்யும் சரத்து -298 3. இந்திய அரசியலமைப்பு ஒரு நெகிழ்வற்றது ஆகும் 4. அரசியலமைப்பு திருத்தம் பகுதி 21-ல் கூறப்பட்டுள்ளது
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
3 மற்றும் 4
D
அனைத்தும் தவறு
Question 9
இந்திய அரசியலமைப்பினை திருத்தும் முறையில் தனிப் பெரும்பான்மை என்பது?
A
இரண்டில் மூன்று பங்கினருக்கு குறையாத உறுப்பினர்கள்
B
மூன்றில் இரண்டு பங்கினருக்கு குறையாத உறுப்பினர்கள்
C
பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்கள்
D
நான்கில் மூன்று பங்கினருக்கு குறையாத உறுப்பினர்கள்
Question 10
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. நாடாளுமன்றம் அரசியலமைப்பில் உள்ள எல்லாவற்றையும் திருத்தம் செய்யலாம். ஆனால் அடிப்படைக் கட்டமைப்பினை திருத்த முடியாது 2. சரத்து 368ன் படி திருத்தப்படும் ஒரு சட்டம் 13ன் படி ஒரு சட்டமாக கருத முடியாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 11
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. இந்திய அரசியலமைப்பினை மூன்று வகைகளில் திருத்தலாம் 2. தனிப் பெரும்பான்மை என்பது, ஒரு சாதாரன சட்டத்தை நிறைவேற்றுவது போல் பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுவது ஆகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 12
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த சரத்துக்களைத் திருத்த எவ்வகைத் திருத்தம் தேவை?
A
எளிய பெரும்பான்மை
B
தனிப் பெரும்பான்மை
C
தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 13
பின்வருவனவற்றுள் எது/எவை தனிப் பெரும்பான்மை மூலம் திருத்தலாம்
A
மத்திய மற்றும் மாநில நிர்வாக அதிகாரத்தின் நீடிப்பு
B
உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்கள் பற்றிய சரத்துக்கள்
C
மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே சட்டமியற்றும் அதிகாரம் பகிர்வு தொடர்பான சரத்துக்கள்
D
இவை அனைத்தும்
Question 14
சரத்துக்கள் 4,5,6 எந்தப் பெரும்பான்மை மூலம் திருத்தலாம்
A
எளிய பெரும்பான்மை
B
தனிப் பெரும்பான்மை
C
தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 15
ஏழாவது அட்டவணையை திருத்த எவ்வகைத் திருத்தம் தேவை?
A
எளிய பெரும்பான்மை
B
தனிப் பெரும்பான்மை
C
தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!