GeographyOnline Test

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் ( புவியியல் பகுதி - 25 )

Congratulations - you have completed இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் ( புவியியல் பகுதி - 25 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (a) : இந்தியா 8o 4 4’ வட அட்சம் முதல் 37o 6’ வட அட்சம் வரையிலும் 68o 7 கிழக்கு தீர்க்கம் முதல் 97 o  25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.
  • காரணம் (r) : இந்தியாவை கிழக்கு மேற்காக பிரிப்பது 23 ழ 30’ வடக்கு அட்சமான கடகரேகை ஆகும்
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 2
கீழ்வரும் கூற்றை கவனி
  • கூற்று (A) : கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் உருவாகி கிழக்காகப் பாய்ந்து வங்காளவிரிகுடா கடலில் கலக்கின்றன.
  • காரணம் (R) : மேற்கு தொடர்ச்சி மலை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவுடன் உள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 3
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : தீபகற்க இந்திய ஆறுகள் பெரிய ஆற்று வடிநிலங்களை உருவாக்குகின்றன.
  •   காரணம் (R) : கங்கை-பிரம்மபுத்திரா ஆறுகள் ஆற்றுமுகத்தில் பெரிய வண்டல் டெல்டாக்களை உருவாக்குகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 4
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : புறத்தீபகற்ப இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.
  • காரணம் (R) : இவை பருவமழையிலிருந்தும் பனி உருவகுவதாலும் நீரைப் பெறுகின்றன.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 5
இந்தியாவின் பரப்பளவு எவ்வளவு?
A
32,78,263 ச.கி.மீ
B
32,87,263 ச.கி.மீ
C
23,87,268 ச.கி.மீ
D
32,88,623 ச.கி.மீ
Question 6
இந்தியாவின் வடக்கு – தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு தொலைவுகள் என்ன?
A
3214 கி.மீ மற்றும் 2933 கி.மீ
B
2933 கி.மீ மற்றும் 3214 கி.மீ
C
3414 கி.மீ மற்றும் 2933 கி.மீ
D
3214 கி.மீ மற்றும் 5933 கி.மீ
Question 7
இந்தியக் கடற்கரையின் நீளம் (அந்தமான நிக்கோபார், இலட்சத்தீவு கடற்கரையையும் சேர்த்து) எவ்வளவு?
A
6100 கி.மீ
B
4500 கி.மீ
C
7516 கி.மீ
D
4854 கி.மீ
Question 8
இந்தியா ஐரோப்பிய நாடுகளுடன் வணிகம் செய்ய ஏதுவாக உள்ள கால்வாய் எது?
A
மலாக்கா நீர்ச்சந்தி
B
சூயஸ் கால்வாய்
C
பாக் ஜலசந்தி
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 9
சீனா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் இந்தியா வணிகம் செய்ய ஏதுவாக உள்ள கால்வாய் எது?
A
மலாக்கா நீர்ச்சந்தி
B
சூயஸ் கால்வாய்
C
பாக் ஜலசந்தி
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 10
இந்தியா பரப்பளவில் இங்கிலாந்தை விட எத்தனை மடங்கு பெரியது?
A
4
B
8
C
12
D
3
Question 11
இந்தியா பரப்பளவில் பாகிஸ்தானைவிட எத்தனை மடங்கு பெரியது?
A
4
B
8
C
12
D
3
Question 12
ஒரு இடத்தின் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுவது எது?
A
அட்சக்கோடு
B
தீர்க்கக்கோடு
C
இவை இரண்டும்
D
கடிகாரம்
Question 13
இந்தியாவின் திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கமாக எடுத்துக் கொள்ளப்படுவது எது?
A
82 o 50 fp
B
82 o 30 fp
C
892 30 Nk
D
84 30 fp
Question 14
கிரின்விச் தீர்க்க நேரத்தை ஒப்பிடும்போது இந்திய நேரமானது.
A
5 மணி நேரம் முன்னதாக உள்ளது
B
5 மணி நேரம் பின்னதாக உள்ளது
C
5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
D
5 மணிநேரம் 30 நிமிடம் பின்னதாக உள்ளது.
Question 15
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எது?
  1. இந்தியாவின் கிழக்கில் உள்ள மலைத்தொடர்கள் இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கின்றன
  2. இந்தியாவை இலங்கையிலிருந்து பிரிப்பது பாக் நீர்ச்சந்தி ஆகும்
  3. வங்காள விரிகுடாக் கடலில் லட்சத்தீவுகளும், அரபிக்கடலில் அந்தமான் நிகோபர் தீவுகளும் உள்ளன.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
1 மற்றும் 2
Question 16
இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
A
எவரெஸ்ட்
B
K2 (காட்வின் ஆஸ்டின்)
C
தொட்டபெட்டா
D
ஆனைமுடி
Question 17
உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
A
எவரெஸ்ட்
B
K2 (காட்வின் ஆஸ்டின்)
C
தொட்டபெட்டா
D
ஆனைமுடி
Question 18
மேற்று தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
A
எவரெஸ்ட்
B
K2 (காட்வின் ஆஸ்டின்)
C
தொட்டபெட்டா
D
ஆனைமுடி
Question 19
தென் இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
A
எவரெஸ்ட்
B
K2 (காட்வின் ஆஸ்டின்)
C
தொட்டபெட்டா
D
ஆனைமுடி
Question 20
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
A
8884 கி.மீ
B
8848 மீ
C
8488 மீ
D
10999 மீ
Question 21
இந்தியாவின் அதிக மழைபொழியும் பகுதி சிரபுஞ்சி எந்த மாநிலத்தில் உள்ளது
A
மிசோரம்
B
மேகாலயா
C
சிக்கிம்
D
அஸ்ஸாம்
Question 22
தார்பாலைவனம் அமைந்துள்ள கண்டம் எது?
A
ஆசியா
B
ஐரோப்பா
C
ஆப்பிரிக்கா
D
அமெரிக்கா
Question 23
இந்தியாவில் செல்லக்கூடிய தீர்க்கக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?
A
27
B
30
C
32
D
40
Question 24
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
A
29 மற்றும் 7
B
7 மற்றும் 28
C
6 மற்றும் 25
D
26 மற்றும் 7
Question 25
பின்வரும் வாக்கியங்களில் எது தவறு
A
இந்தியாவின் நிலப்பரப்பில் 29.% மலைகளாகவும், 27.7% பீடபூமிகளாகவும் 43% சமவெளிகளாகவும் உள்ளது
B
இமயமலைகள் 2500 கி.மீ நீளத்திற்கு மேற்கு-கிழக்காக அமைந்துள்ளது.
C
இமயமலைகள் இளம் மடிப்பு மலைகள் ஆகும்
D
இமயமலைகள் பழமையான மடிப்பு மலைகள் ஆகும்
Question 26
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானவை அல்ல.
A
இமயமலையின் வடக்கு மலைத்தொடர் ஹிமாத்ரி என்றழைக்கப்படுகிறது,
B
எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள தொடர் ஹிமாத்ரி ஆகும்.
C
பாமீர் முடிச்சிலிருந்து தென்கிழக்கு திசை நோக்கிச் செல்லும் இமயமலைகள் தெற்கு இமயமலைகள் எனப்படுகிறது.
D
உயர்ந்த சிகரங்கள் அதிகமாக இருப்பது இளம் மடிப்பு மலைகளால் ஆனது என்பதை காட்டுகிறது.
Question 27
பொருத்துக :
  •                                 (சிகரங்கள்)                                                  (உயரம்)
  •                 (A) கஞ்சன்ஜங்கா                                                 1. 7817 மீ.
  •                 (B) நங்கபர்வத்                                                                         2. 8172 மீ.
  •                 (C) தவளகிரி                                                                              3. 8598 மீ.
  •                 (D) நந்ததேவி                                                                           4. 8126 மீ.
A
3 4 1 2
B
3 4 2 1
C
4 3 2 1
D
1 2 3 4
Question 28
பொருத்துக :
  •                 (A) சொஜிலா கணவாய்                                                   1. இமாச்சல பிரதேசம்
  •                 (B) ஷப்கிலா கணவாய்                                                    2. காஷ்மீர்
  •                 (C) நாதூலா, ஜலப்புலா                                                   3. சிக்கிம்
A
2 1 3
B
1 2 3
C
2 3 1
D
3 2 1
Question 29
இமாத்திரி மலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையே அமைந்துள்ள மலைத்தொடர் எது?
A
இமாச்சல் மலைத்தொடர்
B
பீர்பாஞ்சல்
C
சஸ்கர்
D
இந்துகுஷ்
Question 30
ஸ்ரீநகர், டாகல்கம், குல்மார்க், நைனிடால் போன்ற இடங்கள் அமைந்துள்ள மலைத்தொடர் எது?
A
ஹிமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
பூர்வாச்சல்
Question 31
இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள மலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
ஹிமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
பூர்வாச்சல்
Question 32
அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத், வைஷ்ணவி போன்ற இடங்கள் எந்த மலைத்தொடர் எது?
A
ஹிமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
பூர்வாச்சல்
Question 33
குறுகலான நீண்ட டூன் எனப்படும் பள்ளத்தாக்குகள் காணப்படும் மலைத்தொடர் எது?
A
ஹிமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
பூர்வாச்சல்
Question 34
இமாச்சல் மலையில் மிக நீண்ட மலைத்தொடர் எது?
A
பீர்பாஞ்சல்
B
நாகா
C
சிவாலிக்
D
சிவாலிக்
Question 35
பட்காய், நாகா, மிசோ, ஜெயந்தியா, காரோ, காசி ஆகிய குன்றுகள் காணப்படுவது.
A
மேற்கு இமயமலைகள்
B
சிவாலிக்
C
கிழக்கு இமயமலைகள்
D
இமாச்சல்
Question 36
பொருத்துக :
  •                 பாபர்                                                                         1. புதிய வண்டல் படிவுகள்
  •                  தராய்                                                                        2. கரடுமுரடான படிவுகள்
  •                  பங்கார்                                                                   3. சதுப்புப் படிவுகள்
  •                  காடர்                                                                       4. பழைய வண்டல் படிவுகள்
A
1 2 3 4
B
3 2 4 1
C
2 3 1 4
D
2 3 4 1
Question 37
கீழ்க்கண்ட சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசை காண்க.
A
K2 – எவரெஸ்ட் - கஞ்சன் ஜங்கா – தவளகிரி – நந்ததேவி – நங்கபர்வத்
B
எவரெஸ்ட் - K2 – தவளகிரி – நந்ததேவி – நங்கபர்வத் - கஞ்சன் ஜங்கா
C
எவரெஸ்ட் - K2 – கஞ்சன் ஜங்கா – தவளகிரி – நங்கபர்வத் - நந்ததேவி
D
நந்ததேவி – நங்கபர்வர்த் - தவளகிரி – கஞ்சன் ஜங்கா – K2 – எவரெஸ்ட்
Question 38
ராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு எந்தத் திசையில் அமைந்துள்ளது.
A
கிழக்கு
B
மேற்கு
C
வடக்கு
D
தெற்கு
Question 39
லூனி ஆறு எக்கடலில் கலக்கிறது?
A
வங்காள விரிகுடா
B
அரபிக்கடல்
C
இந்தியப் பெருங்கடல்
D
அட்லாண்டிக் பெருங்கடல்
Question 40
இந்தியாவின் பெரிய உப்பு ஏரி எது?
A
சில்கா ஏரி
B
சாம்பார் ஏரி
C
விக்டோரியா ஏரி
D
புஸ்கர் ஏரி
Question 41
பங்கார் எவைகளினால் ஆனது?
A
கரிசல் மண்
B
களிமண்
C
வண்டல் மண்
D
மணல்
Question 42
காக்ரா நதிக்கும் யமுனா நதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
ராஜஸ்தான் சமவெளி
B
கங்கைச் சமவெளி
C
ஹரியானா சமவெளி
D
சிந்து சமவெளி
Question 43
பின்வரும் வாக்கியங்கள் எவை சரியானவை?
  1. கங்கை சமவெளி மேற்கிலுள்ள யமுனா ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்கதேசம் வரை சுமார் 1500 கி.மீ நீளத்துடனும், சராசரி 300 கி.மீ அகலத்துடனும் பரவியுள்ளது.
  2. இச்சமவெளி உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது
  3. கங்கைச் சமவெளியினுடைய சரிவு கிழக்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி மென்சரிவாக உள்ளது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
1, 2, மற்றும் 3
Question 44
பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் ஆறு எது?
A
தாமோதர்
B
கங்கை
C
கோசி
D
பிரம்மபுத்திரா
Question 45
சுந்தரவனக் காடுகளை உருவாக்கும் நதிகள் யாவை?
A
சிந்து-கங்கை
B
கங்கை-பிரம்மபுத்திரா
C
நர்மதை-தபதி
D
மகாநதி-கோதாவரி
Question 46
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
A
பிரம்மபுத்திரா ஆறு ‘திகாங்’ என்ற பெயருடன் திபெத்தில் உருவாகி ‘சாங்போ’ என்ற பெயருடன் இந்தியாவிற்குள் நுழைகிறது
B
பிரம்மபுத்திரா சமவெளி வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி சரிந்து காணப்படுகிறது.
C
பிரம்மபுத்திரா சமவெளி அனைத்துப் பகுதிகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
D
இவை அனைத்தும் தவறு.
Question 47
‘தராய்’ எனப்படும் சதுப்பு நிலக்காடுகளை உருவாக்கும் ஆறு எது?
A
கங்கை
B
பிரம்மபுத்திரா
C
யமுனை
D
சோன்
Question 48
இந்தியத் தீபகற்ப பீடபூமி எவ்வளவு பரப்பளவு கொண்டுள்ளது?
A
12 லட்சம் ச.கி.மீ
B
16 லட்சம் ச.கி.மீ
C
20 லட்சம் ச.கி.மீ
D
22 லட்சம் ச.கி.மீ
Question 49
தீபகற்ப பீடபூமியின் வடபகுதியை மத்திய உயர்நிலங்கள் என்றும், தென் பகுதியை தக்காண பீடபூமி என்றும் பிரிக்கும் ஆறு எது?
A
நர்மதை
B
தபதி
C
தாமோதர்
D
கோதாவரி
Question 50
மாள்வா பீடபூமியில் காணப்படும் மண்வகை என்ன?
A
வண்டல் மண்
B
கருப்புமண்
C
செம்மண்
D
மணல்
Question 51
தக்காண பீடபூமி எந்தப் பக்கச் சரிவினைக் கொண்டுள்ளது.
A
கிழக்கிலிருந்து மேற்காக
B
மேற்கிலிருந்து கிழக்காக
C
வடக்கிலிருந்து தெற்கு
D
தெற்கிலிருந்து வடக்காக
Question 52
தக்காண பீடபூமியின் பரப்பளவு எவ்வளவு?
A
2 லட்சம் ச.கி.மீ
B
5 லட்சம் ச.கி.மீ
C
6 லட்சம் ச.கி.மீ
D
8 லட்சம் ச.கி.மீ
Question 53
உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு மலை எது?
A
ஆரவல்லி
B
இமயமலை
C
சாத்புரா
D
விந்தியா
Question 54
ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம் எது?
A
எவரெஸ்ட்
B
குருசிகார்
C
தவளகிரி
D
ஆனைமுடி
Question 55
நர்மதை மற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர் எது?
A
விந்திய மலைத்தொடர்
B
ஆரவல்லி மலைத்தொடர்
C
சாத்புரா மலைத்தொடர்
D
மேற்கு தொடர்ச்சி
Question 56
கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு ஆறுகள் ஓடக்கூடிய பீடபூமி எது?
A
கர்நாடகா பீடபூமி
B
தெலுங்கானா
C
சோட்டாநகபுரி
D
மால்வா
Question 57
தாமோதர், சுபர்ணரேகா, கோயல், பராக்கர் ஆறுகள் ஓடக்கூடிய பீடபூமி எது?
A
கர்நாடகா பீடபூமி
B
தெலுங்கானா
C
சோட்டாநகபுரி
D
மால்வா
Question 58
‘குருசிகார்’ சிகரத்தின் உயரம் என்ன?
A
1272 மீ.
B
1722 மீ
C
7756 மீ.
D
900 மீ.
Question 59
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
A
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் வடக்கு தெற்காக நீண்டு தக்காண பீடபூமிக்கு மேற்கு எல்லையாக அமைந்துள்ளன
B
மேற்கு தொடர்ச்சி மலை, தபதி நதியிலிருந்து கன்னியாகுமரிவரை சுமார் 1600 கி.மீ. வரை பரவியுள்ளன
C
மேற்குத்தொடர்ச்சிமலை, காணப்படும் முக்கிய கணவாய்கள், தால் கணவாய், போர் கணவாய், பாலக்காட்டு கணவாய் மற்றும் சோஜிலா கணவாய்கள் ஆகும்.
D
மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் இணைகின்றன.
Question 60
கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
A
மகேந்திரகிரி
B
தவளகிரி
C
தொட்டபெட்டா
D
ஆனைமுடி
Question 61
ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆறு எது?
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
காவிரி
D
சாராவதி
Question 62
பின்வருவனவற்றுள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப்பற்றி தவறானது எது?
A
கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்ச்சியான மலைகள் ஆகும்
B
கோதாவரி ஆற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளை வடபகுதி மற்றும் தென்பகுதி எனப் பிரிக்கிறது.
C
கிழக்குத் தொடர்ச்சி மலை மிக உயர்ந்த சிகரமான மகேந்திரகிரி வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது
D
கிழக்குத் தொடர்ச்சி மலை ஒரிசாவின் மகாநதிக்கும் தமிழ்நாட்டின் வைகை ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளன.
Question 63
கிழக்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரமான மகேந்திரகிரியின் உயரம் என்ன?
A
1150 மீ
B
1510 மீ
C
1501 மீ
D
8848 மீ
Question 64
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
  1. மேற்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடைப்பட்ட நிலப்பகுதி மேற்கு கடற்கரைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது
  2. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி கிழக்கு கடற்கரைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது.
  3. இரண்டு கடற்கரைச் சமவெளிகளும் கன்னியாகுமரியில் சந்திக்கின்றன.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
2 மற்றும் 3
Question 65
குஜராத்தின் தென்பகுதி மற்றும் காம்பட்டின் கடற்கரைப் பகுதியும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கொங்கண சமவெளி
B
குஜராத்
C
கர்நாடகா
D
மலபார்
Question 66
குஜராத்திற்கு தெற்கிலிருந்து கோவா வரை உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கொங்கண சமவெளி
B
குஜராத்
C
கர்நாடகா
D
மலபார்
Question 67
கோவாவிலிருந்து மங்களுர் வரை உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கொங்கண சமவெளி
B
குஜராத்
C
கர்நாடகா
D
மலபார்
Question 68
மங்களுருக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவே உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கொங்கண சமவெளி
B
குஜராத்
C
கர்நாடகா
D
மலபார்
Question 69
கேரளாவின் மிகப்பெரிய ஏரி எது?
A
புழல் ஏரி
B
வேம்பநாடு
C
சாம்பார் ஏரி
D
சில்கா ஏரி
Question 70
ஏரிகள், கழிகள், காயல்கள் என சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள சமவெளி எது?
A
கொங்கண சமவெளி
B
குஜராத்
C
கர்நாடகா
D
மலபார்
Question 71
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
A
கிழக்கு கடற்கரை சமவெளியானது, மேற்கு கடற்கரை சமவெளியைவிட பரந்தும், அகலமாகவும் காணப்படுகிறது
B
மகாநதி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே காணப்படும் கடற்கரை சோழமண்டல கடற்கரை என்றழைக்கப்படுகிறது
C
கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகளுக்கு இடையில் உள்ள கடற்கரை வடசர்க்கார் கடற்கரை என்றழைக்கப்படுகிறது
D
இவை அனைத்தும் சரி.
Question 72
இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?
A
சாம்பார் ஏரி
B
சிலிகா ஏரி
C
வேம்பநாடு
D
புழல் ஏரி
Question 73
பின்வருவனவற்றுள் தவறான இணையை காண்க:
A
உத்கல் சமவெளி – ஒரிசாவிலிருந்து மகாநதி வரை
B
ஆந்திர சமவெளி – பெர்கம்பூர் மற்றும் புலிகாட் ஏரிக்கு இடையில் உள்ளது.
C
தமிழ்நாட்டுச் சமவெளி – புலிகாட் ஏரியிலிருந்து கன்னியாகுமரி வரை
D
கிழக்கு கடற்கரைச் சமவெளி – விசாகப்பட்டிணத்திலிருந்து கன்னியாகுமரி வரை
Question 74
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்கிலிருந்து பிரிப்பது எது?
A
10 o கால்வாய்
B
15 o கால்வாய்
C
9 o கால்வாய்
D
20 o கால்வாய்
Question 75
அந்தமான் நிகோபர் தீவுகளின் எண்ணிக்கை என்ன?
A
752
B
257
C
572
D
38
Question 76
இந்தியாவின் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இந்திராமுனை
B
லெமூரியா முனை
C
குமரி முனை
D
அமிளிதிவி
Question 77
அந்தமான் நிகோபர் தீவுகளில் பெரும்பாலானவை எதனால் உருவானது?
A
பூகம்பம்
B
எரிமலைகள்
C
பீடபூமி நகர்வு
D
சுனாமி
Question 78
லட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் எவை?
A
லேக்கடில்ஸ்
B
மினிக்காய்
C
அமினிதிவி
D
இவை அனைத்தும்
Question 79
லட்சத்தீவுகளுக்கு அப்பெயர் எந்த ஆண்டு சூட்டப்பட்டது?
A
1971
B
1973
C
1976
D
1977
Question 80
லட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் எதனால் உருவானவை?
A
எரிமலை
B
களிமண்
C
முருகைப்பாறை
D
பூகம்பம்
Question 81
கனிம வளங்களை அதிகம் பெற்றுள்ள பீடபூமி எது?
A
மால்வா
B
தீபகற்ப பீடபூமி
C
தக்காண பீடபூமி
D
வடஇந்திய சமவெளி
Question 82
லூனி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
A
மேற்கு தொடர்ச்சி மலை
B
ஆரவல்லி மலை
C
கிழக்கு தொடர்ச்சி மலை
D
இமயமலை
Question 83
சுகரி நதி மற்றும் ஜவ்வாய் நதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?
A
நர்மதா
B
தபதி
C
லூனி
D
கோதாவரி
Question 84
பொருத்துக :
  •                                 (ஆறுகள்)                                                       (பிறப்பிடம்)
  •                 கங்கை                                                                   1. ஆமர்கண்டக் மலை
  •                 பிரம்மபுத்திரா                                                  2. நாசிக்குன்றுகள்
  •                 கோதாவரி                                                                          3. சமாயங் பனியாறு
  •                 நர்மதை                                                                                4. அலக்நந்தா
A
4 3 1 2
B
4 3 2 1
C
1 2 3 4
D
2 4 3 1
Question 85
சரியான தொடரினை காண்க :
  •                 (ஆறு)                                                                (நீளம்)                                                               (கலக்குமிடம்)
A
காவிரி - 800 கி.மீ - அரபிக்கடல்
B
பிரம்மபுத்திரா - 1450 கி.மீ - வங்காளவிரிகுடா
C
வைகை - 240 கி.மீ - அரபிக்கடல்
D
தாமிரபரணி - 123 கி.மீ - வங்காள விரிகுடா
Question 86
சாத்புரா மலைத் தொடரில் உருவாகி சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களை வளப்படுத்தி வங்காளவிரிகுடாகக் கடலில் கலக்கும் ஆறு எது?
A
கோமதி
B
தபதி
C
மகாநதி
D
நர்மதை
Question 87
தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இடம் எது?
A
ஏலகிரி மலை
B
சிவாலிக
C
அகத்தியர் மலை
D
பச்சாரி
Question 88
சிந்து ஆறு கலக்குமிடம் எது?
A
வங்காள விரிகுடா
B
அரபிக்கடல்
C
தார்பாலைவனம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 89
காக்ரா ஆற்றினால் பயன்படும் மாநிலங்கள் யாவை?
A
பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா
C
பஞ்சாப், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர்
D
ஜார்கண்ட் டெல்லி, உத்திரப்பிரதேசம்
Question 90
பின்வரும் ஆறுகளை அவற்றின் நீளத்தின் அடிப்படையில் இறங்குவரிசை காண்க.
A
கங்கை-யமுனை-மகாநதி-வைகை-பெரியாறு-கோமதி
B
கங்கை-யமுனை-மகாநதி-பெரியாறு-வைகை-கோமதி
C
மகாநதி-பெரியாறு-வைகை-கோமதி-யமுனை-கங்கை
D
கங்கை-யமுனை-மகாநதி-கோமதி-பெரியாறு-வைகை
Question 91
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : தீபகற்ப இந்திய ஆறுகள் வற்றும் ஆறுகளாகும்
  • காரணம் (R) : இவை பருவமழையிலிருந்து நீரைப் பெறுகின்றன.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 92
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : தீபகற்க இந்திய ஆறுகள் பெரிய ஆற்று வடிநிலங்களை உருவாக்குகின்றன.
  • காரணம் (R) : கங்கை-பிரம்மபுத்திரா ஆறுகள் ஆற்றுமுகத்தில் பெரிய வண்டல் டெல்டாக்களை உருவாக்குகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 93
ஒரு ஆறு அதன் கடைப்பகுதியில்ஃகடலை சேருகின்ற பகுதியில் முதன்மை ஆறானது பல கிளைகளாக பிரிந்து கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கிளை ஆறுகள்
B
துணை ஆறுகள்
C
டெல்டா
D
கழிமுகம்
Question 94
ஒரு ஆறானது உருவாகி முதன்மை ஆற்றுடன் ஒன்று சேருவது?
A
கிளை ஆறுகள்
B
துணை ஆறுகள்
C
டெல்டா
D
கழிமுகம்
Question 95
ஒரு ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவான வண்டல் படிவங்கள்
A
கிளை ஆறுகள்
B
துணை ஆறுகள்
C
டெல்டா
D
கழிமுகம்
Question 96
ஆற்று முகத்துவாரத்தில் ஓதங்களின் காரணமாக நல்ல நீரும் கடலின் உப்பு நீரும் ஒன்றாக கலக்கும் இப்பகுதி ஆழமாக இருக்கும். இது
A
கிளை ஆறுகள்
B
துணை ஆறுகள்
C
டெல்டா
D
கழிமுகம்
Question 97
இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இமாச்சல்
B
சிவாலிக்
C
இமாத்ரி
D
சியாச்சின்
Question 98
இந்திய திட்ட நேர தீர்க்கம் எந்த நகரத்திற்கு அருகே செல்கிறது?
A
அகமதபாத்
B
அலகாபாத்
C
ஹைதாபாத்
D
செகந்திராபாத்
Question 99
பின்வரும் ஆறுகளில் கங்கையின் கிளை ஆறு அல்லாதது எது?
A
காண்ட்க்
B
சோன்
C
காக்ரா
D
பென்கங்கா
Question 100
பின்வரும் ஆறுகளை வடக்கு-தெற்காக வரிசைப்படுத்துக.
A
கங்கை-மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா
B
கிருஷ்ணா-மகாநதி-கங்கை-கோதாவரி
C
கங்கை-கோதாவரி-மகாநதி-கிருஷ்ணா
D
மகாநதி-கோதாவரி-கங்கை-கிருஷ்ணா
Question 101
நாகார்ஜீனா சாகர் அணை எந்த நதியின் குறுக்காக அமைந்துள்ளது?
A
காவிரி
B
கிருஷ்ணா
C
சட்லஜ்
D
சம்பல்
Question 102
சரஸ்வதி ஆறு எங்கு உருவாகிறது
A
மானசரோவர் ஏரி
B
சில்கா ஏரி
C
பெருவாய் ஏரி
D
புஸ்கர் ஏரி
Question 103
தராய் என்பது
A
வண்டல் படிவுகளால் உருவான நிலத்தோற்றம்
B
சேறும் சகதியும் கொண்ட ஒரு நிலப்பகுதி
C
களிமண்ணால் ஆனவை.
D
களிமண்ணாலும், மென்பாறைகளாலும் ஆன தொடர்ச்சியற்ற மலை.
Question 104
கங்கைச் சமவெளியினுடைய சராசரி உயரம் என்ன?
A
100 மீட்டர்
B
200 மீட்டர்
C
300 மீட்டர்
D
600 மீட்டர்
Question 105
இலட்சத்தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ள கடல்
A
வங்காள விரிகுடா
B
அரபிக்கடல்
C
இந்தியப்பெருங்கடல்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 106
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள கடல்
A
வங்காள விரிகுடா
B
அரபிக்கடல்
C
இந்தியப்பெருங்கடல்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 107
கிருஷ்ணா ஆறு எங்கு உருவாகிறது.
A
அமர்கண்டாக் மலை
B
மகாபலேஸ்வரர் மலை
C
பெட்டூல்
D
மேற்குத்தொடர்ச்சி மலை
Question 108
தபதி ஆறு எங்கு உருவாகிறது.
A
அமர்கண்டாக் மலை
B
மகாபலேஸ்வரர் மலை
C
பெட்டூல்
D
மேற்குத்தொடர்ச்சி மலை
Question 109
வைகை ஆறு எங்கு உருவாகிறது
A
அமர்கண்டாக் மலை
B
மகாபலேஸ்வரர் மலை
C
பெட்டூல்
D
மேற்குத்தொடர்ச்சி மலை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 109 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!