Online Test

September Current Affairs 2019 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கார்பெட் புலிகள் காப்பகத்திற்கென சிறப்பு புலிகள் படையை அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
ஜார்க்கண்ட்
C
பீகார்
D
உத்தரபிரதேசம்
Question 2
Walk to Work on Wednesdays (WWW) என்னும் பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
ஒடிசா
B
மேகாலயா
C
திரிபுரா
D
நாகாலாந்து
Question 3
நகரப்பேருந்துகள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்க முடிவு செய்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
A
இலடாக்
B
பஞ்சாப்
C
சத்தீஸ்கர்
D
தில்லி
Question 4
2018 டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட முதல் IPS அதிகாரி யார்?
A
சோனியா நரங்
B
சஞ்சுக்தா பராஷர்
C
மீரா போர்வாங்கர்
D
அபர்ணா குமார்
Question 5
சர்வதேச சுப்ரோட்டோ கோப்பைக்கான கால்பந்து போட்டியில், சப்-ஜூனியர் சிறுவர்கள் (14 வயதுக்குட்பட்ட) பிரிவில் வென்ற அணி எது?
A
மிசோரம்
B
திரிபுரா
C
கோவா
D
மணிப்பூர்
Question 6
யஷஸ்வினி சிங் தேஸ்வால், எந்த நகரத்துடன் தொடர்புடையவர்?  
A
போபால்
B
இராஞ்சி
C
மும்பை
D
தில்லி
Question 7
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், எந்த நிறுவனத்துடன் இணைந்து 'Build for Digital India' என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
கூகிள்
C
இன்ஃபோசிஸ்
D
விப்ரோ
Question 8
2019 SAFF 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
A
இந்தியா
B
நேபாளம்
C
இலங்கை
D
வங்கதேசம்
Question 9
இந்தியாவின் மிகநீளமான மின்மயமாக்கப்பட்ட இரயில் சுரங்கப்பாதையானது, அண்மையில் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கேரளம்
C
கர்நாடகம்
D
ஆந்திரம்
Question 10
தஜிந்தர்பால் சிங் தூர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
டேபிள் டென்னிஸ்
C
குண்டெறிதல்
D
குத்துச்சண்டை
Question 11
'நுகாய்' என்னும் வேளாண் திருவிழாவை சமீபத்தில் கொண்டாடிய மாநிலம் எது?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
கர்நாடகம்
D
ஜார்கண்ட்
Question 12
வெளிநாட்டில் பணிசெய்ய விரும்பும் இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு முகமையாக செயல்பட முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
உத்தர பிரதேசம்
B
பஞ்சாப்
C
மத்திய பிரதேசம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 13
உலக வளங்கள் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
நியூயார்க்
B
பாரிஸ்
C
பெர்லின்
D
வாஷிங்டன்
Question 14
72ஆவது WHO –SEARO அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
நிர்மலா சீதாராமன்
B
இராஜ்நாத் சிங்
C
நரேந்திர மோடி
D
ஹர்ஷ் வர்தன்
Question 15
எந்த நகரத்தில், காதி மற்றும் கிராம தொழிற்துறை ஆணையமானது முழுமுதற் ‘டெரகோட்டா கிரைண்டரை’ அறிமுகப்படுத்தியுள்ளது?
A
நாசிக்
B
ஹைதராபாத்
C
வாரணாசி
D
திருவனந்தபுரம்
Question 16
சமீபத்தில் எந்த நகரத்தில், 4ஆவது தெற்காசிய அவைத்தலைவர்கள் உச்சிமாநாடு நடந்தது?
A
பாரிஸ்
B
ஜெனீவா
C
தில்லி
D
மாலே
Question 17
எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஜெனிவா
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 18
முதல் அமெரிக்க – Asean கடல்சார் பயிற்சியானது, எந்த நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது?
A
தாய்லாந்து
B
வியட்நாம்
C
புரூணை
D
சிங்கப்பூர்
Question 19
சர்வதேச புலிகள் மன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
சென்னை
B
இலக்னோ
C
தில்லி
D
காந்திநகர்
Question 20
இந்தோ-அமெரிக்க இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸ் – 2019’ நடத்தப்படுகிற நகரம் எது?
A
ஜான்சி
B
நியூயார்க்
C
அஜ்மீர்
D
வாஷிங்டன்
Question 21
டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதற்காக ICICI வங்கியிடமிருந்து $300 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை சமீபத்தில் பெற்ற நிறுவனம் எது?
A
விப்ரோ
B
இன்போசிஸ்
C
இன்போசிஸ்
D
ரிலையன்ஸ்
Question 22
நேரடி பயன்கள் பரிமாற்ற வசதிக்காக தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகமானது (ESIC) எந்த வங்கியுடன் இணைந்துள்ளது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
பரோடா வங்கி
D
ஆக்சிஸ் வங்கி
Question 23
ஸ்ரீஹரி நடராஜ், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
குத்துச்சண்டை
B
நீச்சல்
C
ஜூடோ
D
சதுரங்கம்
Question 24
இந்திய உலக விவகாரங்கள் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
கொல்கத்தா
B
புனே
C
தில்லி
D
சென்னை
Question 25
அதிநவீன பகுப்பாய்வு & தொழில்நுட்ப உதவி நிறுவனமாக (SATHI) தேர்வாகியுள்ள IIT எது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி கரக்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி இந்தூர்
Question 26
உலக தங்க கவுன்சிலின்படி (World Gold Council), மொத்த தங்க இருப்பின் அடிப்படையில் இந்தியாவின் தரநிலை யாது?
A
7ஆவது
B
10ஆவது
C
6ஆவது
D
9ஆவது
Question 27
எந்த நகரத்தில், இந்தோ - தாய் CORPATஇன் 28ஆவது சுற்று தொடங்கியுள்ளது?
A
கொச்சின்
B
பாங்காக்
C
சென்னை
D
கொல்கத்தா
Question 28
அண்மையில் காலமான அப்துல் காதிர், எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இடச்சுழற்பந்து வீச்சாளராவார் (leg-spinner)?
A
இந்தியா
B
பாகிஸ்தான்
C
வங்கதேசம்
D
தென்னாப்பிரிக்கா
Question 29
உட்கட்டமைப்பிற்கான திட்ட வரைவை தயார் செய்யும் பணிக்குழுவின் தலைவர் யார்?
A
சோபனா K. பட்டநாயக்
B
அருண் கோயல்
C
இராஜீவ் குமார்
D
திரிலோச்சன் மோகபத்ரா
Question 30
‘Mid-Monsoon 2019 Lightning’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய அமைப்பு எது?
A
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
B
இந்திய வானிலை ஆய்வுமையம்
C
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
D
இந்திய ரிசர்வ் வங்கி
Question 31
எந்தப் பெருந்திரள் ஊடக பரப்புரையுடன், ‘POSHAN மா – 2019’ தொடங்கப்பட்டுள்ளது?
A
POSHAN அபியான்
B
தூய்மை இந்தியா இயக்கம்
C
ஆயுஷ்மான் பாரத்
D
சரியானதை உண்ணுங்கள் இந்தியா (Eat Right India)
Question 32
உலக நலவாழ்வு அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியமானது தட்டம்மை மற்றும் ரூபெல்லா முதலிய நோய்களை ஒழிப்பதற்கு, எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது?
A
2022
B
2023
C
2024
D
2025
Question 33
சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைபோசேட்டுக்கு (glyphosate), 2023ஆம் ஆண்டில் தடைவிதிக்க முடிவுசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடு எது?
A
ஜெர்மனி
B
போலந்து
C
பிரான்ஸ்
D
பிரிட்டன்
Question 34
ANGAN’ என்னும் பன்னாட்டு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?
A
பெர்லின்
B
தில்லி
C
ஜெனிவா
D
பாரிஸ்
Question 35
எந்த நகரத்தில், ஆசியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை – மெய்நிகர் அடிப்படையிலான அதிநவீன ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர் மையம் தொடங்கப்பட்டுள்ளது?
A
சென்னை
B
கோயம்புத்தூர்
C
சேலம்
D
நாகர்கோவில்
Question 36
UNESCO அதன் தொட்டுணர முடியா கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காக, எந்த இந்திய மாநிலத்துடன் கூட்டிணைந்துள்ளது?
A
இராஜஸ்தான்
B
மத்திய பிரதேசம்
C
ஜார்க்கண்ட்
D
ஜார்க்கண்ட்
Question 37
‘TSENTR 2019’ என்ற பன்னாட்டுப் பயிற்சியை நடத்தும் நாடு எது?
A
இந்தியா
B
இரஷ்யா
C
சீனா
D
உஸ்பெகிஸ்தான்
Question 38
நேர வங்கி (Time Bank) அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
அருணாச்சல பிரதேசம்
D
ஆந்திர பிரதேசம்
Question 39
நடப்பாண்டு US ஓப்பன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
பியாங்கா ஆண்ட்ரீஸ்கு
B
கரோலின் வோஸ்னியாக்கி
C
சிமோனா ஹாலெப்
D
நவோமி ஒசாகா
Question 40
எந்த நகரத்தில், சமீபத்தில், இந்தியாவின் முதல் உலங்குவானூர்தி (helicopter) உச்சிமாநாடு நடைபெற்றது?
A
பாட்னா
B
டேராடூன்
C
இலக்னோ
D
தில்லி
Question 41
ஜம்மு & காஷ்மீர் இரண்டாகப் பிரிபடுவதை மேற்பார்வையிடும் குழுவின் தலைவர் யார்?
A
சஞ்சய் மித்ரா
B
கிரிராஜ் பிரசாத் குப்தா
C
அருண் கோயல்
D
K L மிஸ்ரா
Question 42
25ஆவது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
அருணாசல பிரதேசம்
C
ஜார்கண்ட்
D
உத்தர பிரதேசம்
Question 43
நடப்பாண்டு உலக தற்கொலை தடுப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Take a Minute, Change a Life
B
Working Together to Prevent Suicide
C
Connect, Communicate, Care
D
Light a candle near a Window?
Question 44
2019 துலீப் கோப்பைக்கான பட்டத்தை வென்ற அணி எது?
A
இந்தியா நீலம்
B
இந்தியா பச்சை
C
இந்தியா சிவப்பு
D
இந்தியா மஞ்சள்
Question 45
எந்த நகரத்தில், இந்திய – இலங்கை கடல்சார் கடற்படை கூட்டுப்பயிற்சியான ‘SLINEX-2019’ தொடங்கியுள்ளது?
A
விசாகப்பட்டினம்
B
புனே
C
சென்னை
D
கொல்கத்தா
Question 46
எந்த நகரத்தில், SCO உறுப்புநாடுகளுக்கான இராணுவ மருத்துவம் குறித்த முதல் மாநாடு நடைபெறவுள்ளது?
A
தில்லி
B
பெய்ஜிங்
C
மாஸ்கோ
D
தாஷ்கண்ட்
Question 47
CRPD தொடர்பான ஐ.நா குழுவின் 22ஆவது பதிப்பு நடைபெற்ற நகரம் எது?
A
ஜெனிவா
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 48
எந்த நகரத்திலிருந்து தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?
A
சென்னை
B
மதுரா
C
காந்தி நகர்
D
புது தில்லி
Question 49
இந்தியாவின் முதல் பன்னாட்டு மகளிர் வர்த்தக மையத்தை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகா
C
கேரளா
D
ஒடிசா
Question 50
Cheapflightsall.com என்னும் உலகின் மிகப்பெரிய நிலை வலைத்தளத்தை உருவாக்கிய அமித் சர்மா, எந்த நகரத்தைச் சேர்ந்தவராவார்?
A
புனே
B
தில்லி
C
பெங்களூரு
D
இராஞ்சி
Question 51
எந்த ஆற்றில், இந்தியாவின் 2ஆவது ஆற்றுவழி பல்வகை முனையம் கட்டப்பட்டுள்ளது?
A
யமுனை
B
பிரம்மபுத்திரா
C
கோதாவரி
D
கங்கை
Question 52
போக்குவரத்து குறித்த நிகழ்நேரத் தகவல்களை வழங்குவதற்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் குருகிராம் காவல்துறை இணைந்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
இன்போசிஸ்
Question 53
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் பண்ணையை திறந்துள்ள நாடு எது?
A
தாய்லாந்து
B
வியட்நாம்
C
இந்தோனேசியா
D
மியன்மார்
Question 54
‘மைத்ரீ – 2019’ என்னும் இந்தியா - தாய்லாந்து கூட்டு இராணுவப்பயிற்சி நடத்தப்படும் மாநிலம் எது?
A
மேகாலயா
B
சத்தீஸ்கர்
C
நாகாலாந்து
D
மிசோரம்
Question 55
பன்னாட்டு கிரிக்கெட்டில் இரண்டு ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண்மணி என்ற பெருமையைப்பெற்ற மேகன் ஷூட், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
மேற்கிந்திய தீவுகள்
B
ஆஸ்திரேலியா
C
தென்னாப்பிரிக்கா
D
நியூசிலாந்து
Question 56
‘பத்ம விபூஷன்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய தடகள வீராங்கனை யார்?
A
P V சிந்து
B
சாக்ஷி மாலிக்
C
மேரி கோம்
D
தீபா கர்மாகர்
Question 57
எந்தத் தேதியில், ஹிந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது?
A
செப்டம்பர் 12
B
செப்டம்பர் 13
C
செப்டம்பர் 14
D
செப்டம்பர் 15
Question 58
2020 FIFA U-17 பெண்கள் உலகக்கோப்பை நடைபெறவுள்ள நாடு எது?
A
இந்தியா
B
இலங்கை
C
தென்னாப்பிரிக்கா
D
மேற்கிந்திய தீவுகள்
Question 59
இந்திய தாவரவியல் அளவாய்வின் (BSI) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
புனே
B
சென்னை
C
கொல்கத்தா
D
தில்லி
Question 60
‘ஜன் சூச்னா வலைத்தளத்தை’ தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
பஞ்சாப்
B
ஒடிசா
C
மத்திய பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 61
இந்தியாவில் உணவு பூங்காக்களுக்கு `3000 கோடி உதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ள சர்வதேச அமைப்பு எது?
A
உலக வங்கி
B
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
C
ஆசிய வளர்ச்சி வங்கி
D
சர்வதேச நாணய நிதியம்
Question 62
நடப்பாண்டு ACC U-19 ஆசியக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை வெல்வதற்கு இந்தியா வீழ்த்திய நாடு எது?
A
பாகிஸ்தான்
B
ஆப்கானிஸ்தான்
C
இலங்கை
D
வங்கதேசம்
Question 63
கேரள அரசு சமீபத்தில் எந்த நாட்டுடன் புற்றுநோய் பராமரிப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?
A
இலங்கை
B
வியட்நாம்
C
இந்தோனேசியா
D
மாலத்தீவு
Question 64
2019 சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
44 Years and Healing
B
32 Years and Healing
C
50 Years and Healing
D
48 Years and Healing
Question 65
குருநானக் தேவின் படைப்புகளை உலக மொழிகளில் வெளியிட முடிவுசெய்துள்ள சர்வதேச அமைப்பு எது?
A
UNESCO
B
UNICEF
C
UNICEF
D
SAARC
Question 66
2019 ஆண்கள் FIBA உலக கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
A
அர்ஜென்டினா
B
சீனா
C
ஸ்பெயின்
D
பிரான்ஸ்
Question 67
அண்மைய ஐ.நா. சர்வதேச புலம்பெயர்ந்தோர் அறிக்கையின்படி, நடப்பாண்டில், சர்வதேச அளவில், எந்த நாட்டிலிருந்து அதிகம்பேர் புலம்பெயர்ந்துள்ளனர்?
A
இந்தியா
B
மெக்ஸிகோ
C
சீனா
D
இரஷ்யா
Question 68
தெற்காசியாவின் மிகவுயரமான கோபுரத்தை திறந்துள்ள நாடு எது?
A
மியான்மர்
B
வங்கதேசம்
C
இலங்கை
D
இந்தியா
Question 69
இந்தியாவுக்கும் எந்த நாடுகளுக்கும் இடையே ‘SITMEX’ என்னும் முதலாவது முத்தரப்பு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது?
A
இந்தோனேசியா & வியட்நாம்
B
சீஷெல்ஸ் & மொரிசியஸ்
C
சிங்கப்பூர் & தாய்லாந்து
D
மாலத்தீவுகள் & கம்போடியா
Question 70
5ஆவது சர்வதேச இராமாயண விழா நடைபெற்ற நகரம் எது?
A
கொச்சி
B
இலக்னோ
C
தில்லி
D
சென்னை
Question 71
2020ஆம் ஆண்டை ‘செயற்கை நுண்ணறிவு’ ஆண்டாக அறிவிக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
கர்நாடகம்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
தெலுங்கானா
Question 72
முதலாவது உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?
A
செப்டம்பர் 14
B
செப்டம்பர் 15
C
செப்டம்பர் 17
D
செப்டம்பர் 16
Question 73
மின்னணு முறையில் தோற்றுவாய்ச் சான்றிதழ்களை (elecroic Certificates of Origin – CoO) வழங்குவதற்கான பொதுமையான டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
வெளியுறவு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
D
இரயில்வே அமைச்சகம்
Question 74
மின்னணு-ரோந்துப் புத்தக (e-beat book) அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நகரம் எது?
A
தில்லி
B
சென்னை
C
பெங்களூரு
D
சண்டிகர்
Question 75
இணையத்தை பயன்படுத்துவதற்கான உரிமை என்பது அடிப்படை கல்வி உரிமை மற்றும் தனியுரிமைக்கான உரிமை என அண்மையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் எது?
A
கேரளா
B
தில்லி
C
அலகாபாத்
D
ஜபல்பூர்
Question 76
அண்மைச் செய்திகளில் வெளிவந்த கீழடி, எந்த மாநிலத்தைச்சேர்ந்த வரலாற்றுத் தலமாகும்?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகம்
D
ஆந்திர பிரதேசம்
Question 77
கிழக்கு இலடாக்கில் சாங்தாங் பிரகார் என்ற அரிய பயிற்சியை நடத்திய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய கடலோர காவல்படை
B
இந்திய கடற்படை
C
இந்திய விமானப்படை
D
இந்திய இராணுவம்
Question 78
இந்தியாவின் முதல் திருநங்கையர் கலைவிழாவை (trans-art) நடத்தும் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகம்
D
கேரளா
Question 79
டிஜிட்டல் பேமெண்ட் அபியானுக்காக எந்நிறுவனத்துடன் நடுவணரசு கூட்டிணைந்துள்ளது
A
பேஸ்புக்
B
டுவிட்டர்
C
கூகிள்
D
மைக்ரோசாப்ட்
Question 80
எந்நோய்க்கு எதிராக போராடுவதற்காக தில்லி அரசு சமீபத்தில், “சாம்பியன்ஸ் பரப்புரை”யை தொடங்கியது?
A
டெங்கு
B
மலேரியா
C
சிக்குன்குனியா
D
ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
Question 81
2019 C40 உலக மாநகரத் தலைவர்கள் (Mayors) உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
ஜெனிவா
B
நியூயார்க்
C
கோபன்ஹேகன்
D
பெர்லின்
Question 82
மத்திய பிரதேசத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
சந்தீப் சிங்
C
கோவிந்தா
D
ஆஷா போஸ்லே
Question 83
பின்வரும் எந்தக் காரணத்துடன் UMMID திட்டம் தொடர்புடையது?
A
முதியோர் தொடர்பான பிரச்சனைகள்
B
பச்சிளங்குழந்தைகளின் மரபணு நோய்கள்
C
நீரினால் பரவும் நோய்கள்
D
மாசு தொடர்பான நோய்கள்
Question 84
தாமஸ் குக் திவாலானதையடுத்து எந்த நாடு தனது மிகப்பெரிய அமைதிக்கால நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது?
A
பிரான்ஸ்
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஐக்கியப் பேரரசு (UK)
D
ஜெர்மனி
Question 85
கின்னஸ் புத்தகத்தில் மிகப்பெரிய நடனமாக இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள ஷொண்டோல் நடனம் எந்த நகரத்தைச் சார்ந்ததாகும்?
A
உதய்பூர்
B
இலடாக்
C
கொச்சி
D
சிம்லா
Question 86
தேசிய மின்னணு-மதிப்பீட்டு மையத்தின் (NeAC) வருமான வரிக்கான புதிய முதன்மைத் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
P S ஜோஷி
B
M S முட்கல்
C
K M பிரசாத்
D
T K சர்மா
Question 87
எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை, பெண்கள் நடத்தும் ஓர் இனக்குழு உணவுகள் சார்ந்த உணவகத்திற்காக PATA தங்க விருதை வென்றுள்ளது?
A
மகாராஷ்டிரா
B
கேரளா
C
திரிபுரா
D
ஒடிசா
Question 88
இந்தியாவும் எந்த நாடும் இணைந்து, ‘Tiger Triumph’ என்னும் தங்களின் முதல் முப்படைப் பயிற்சியை நடத்தவுள்ளன?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
ஐக்கியப் பேரரசு
C
பிரான்ஸ்
D
போலந்து
Question 89
உலகின் முதல் ஒட்டக மருத்துவமனை அமைந்துள்ள நகரம் எது?
A
தெகுரான்
B
ஜெய்ப்பூர்
C
துபாய்
D
பிகானேர்
Question 90
அண்மையில் எந்த சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில், ‘காந்தி சூரிய ஆற்றல் பூங்கா’ திறக்கப்பட்டது?
A
சர்வதேச நாணய நிதியம்
B
ஐரோப்பிய ஒன்றியம்
C
ஐக்கிய நாடுகள் அவை
D
உலக நலவாழ்வு அமைப்பு
Question 91
‘அபோனர் அபன் கர்’ என்னும் வீட்டுக்கடன் மானிய திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
அஸ்ஸாம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
மேற்கு வங்கம்
Question 92
இராகுல் அவேர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
டென்னிஸ்
B
பாட்மிண்டன்
C
மல்யுத்தம்
D
குத்துச்சண்டை
Question 93
அண்மையில் காலமான பகத் ராம் வாட்ஸ், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
இதழியல்
B
விளையாட்டு
C
அரசியல்
D
அறிவியல்
Question 94

எந்த விடுதலைப்போராட்ட வீரரின் பெயரில் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புத் துறையில் மத்திய அரசு மிகவுயர்ந்த குடிமக்கள் விருதை நிறுவியுள்ளது?

A
பாலகங்காதர திலகர்
B
பீமாராவ் அம்பேத்கர்
C
சர்தார் வல்லபாய் பட்டேல்
D
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Question 95
6ஆவது இந்திய நீர் வாரத்திற்கான பங்காண்மை நாடாக உள்ள நாடு எது?
A
ஜப்பான்
B
பிரான்சு
C
ஜெர்மனி
D
ஐக்கிய பேரரசு
Question 96
IAAF Veteran Pin’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை யார்?
A
விஸ்வநாதன் ஆனந்த்
B
மில்கா சிங்
C
P T உஷா
D
அபினவ் பிந்த்ரா
Question 97
IAAF தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட செபாஸ்டியன் கோ, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஜெர்மனி
B
பிரான்சு
C
பிரிட்டன்
D
ஜப்பான்
Question 98
2ஆவது சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் நடைபெறுகிற IIT எது?
A
ஐஐடி பம்பாய்
B
ஐஐடி தில்லி
C
ஐஐடி இந்தூர்
D
ஐஐடி மெட்ராஸ்
Question 99
எந்நகரத்தில், ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
A
கொல்கத்தா
B
சென்னை
C
புது தில்லி
D
கொச்சி
Question 100
துணிச்சல்மிக்க இதழியல் பணிக்காக வழங்கப்படும் பீட்டர் மேக்லர் விருதை நடப்பாண்டில் வென்றுள்ள பாலோ போரோமெட்டி (Paolo Borrometi), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
இத்தாலி
B
டென்மார்க்
C
சுவீடன்
D
நோர்வே
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!