Online Test

September 2nd Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் 08 to செப்டம்பர் மாதம் 14- 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் 08 to செப்டம்பர் மாதம் 14- 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையில் காலமான விடுதலைப் போராட்ட வீரர் ஹீராலால் சர்மா, இராஜஸ்தானின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்?
A
பிகானேர்
B
உதய்பூர்
C
ஜெய்ப்பூர்
D
கோட்டா
Question 2
எந்த நகரத்தில், இந்தோ - தாய் CORPATஇன் 28ஆவது சுற்று தொடங்கியுள்ளது?
A
கொச்சின்
B
பாங்காக்
C
சென்னை
D
கொல்கத்தா
Question 3
அண்மையில் காலமான அப்துல் காதிர், எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இடச்சுழற்பந்து வீச்சாளராவார் (leg-spinner)?
A
இந்தியா
B
பாகிஸ்தான்
C
வங்கதேசம்
D
தென்னாப்பிரிக்கா
Question 4
உட்கட்டமைப்பிற்கான திட்ட வரைவை தயார் செய்யும் பணிக்குழுவின் தலைவர் யார்?
A
சோபனா K. பட்டநாயக்
B
அருண் கோயல்
C
இராஜீவ் குமார்
D
திரிலோச்சன் மோகபத்ரா
Question 5
பறவையின சளிக்காய்ச்சலில் (H5N1) இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
A
நேபாளம்
B
இந்தியா
C
இலங்கை
D
வங்கதேசம்
Question 6
உலக நலவாழ்வு அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் உள்ள எந்தெந்த உறுப்பு நாடுகள், B வகை கல்லீரல் அழற்சியை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன?
A
இந்தியா, பூட்டான், நேபாளம் & இலங்கை
B
வங்கதேசம், இந்தோனேசியா, வியட்நாம் & மியான்மர்
C
இந்தியா, நேபாளம், மியான்மர் & தாய்லாந்து
D
வங்கதேசம், பூட்டான், நேபாளம் & தாய்லாந்து
Question 7
‘Mid-Monsoon 2019 Lightning’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய அமைப்பு எது?
A
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
B
இந்திய வானிலை ஆய்வுமையம்
C
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
D
இந்திய ரிசர்வ் வங்கி
Question 8
எந்தப் பெருந்திரள் ஊடக பரப்புரையுடன், ‘POSHAN மா – 2019’ தொடங்கப்பட்டுள்ளது?
A
POSHAN அபியான்
B
தூய்மை இந்தியா இயக்கம்
C
ஆயுஷ்மான் பாரத்
D
சரியானதை உண்ணுங்கள் இந்தியா (Eat Right India)
Question 9
உலக நலவாழ்வு அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியமானது தட்டம்மை மற்றும் ரூபெல்லா முதலிய நோய்களை ஒழிப்பதற்கு, எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது?
A
2022
B
2023
C
2024
D
2025
Question 10
சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைபோசேட்டுக்கு (glyphosate), 2023ஆம் ஆண்டில் தடைவிதிக்க முடிவுசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடு எது?
A
ஜெர்மனி
B
போலந்து
C
பிரான்ஸ்
D
பிரிட்டன்
Question 11
ANGAN’ என்னும் பன்னாட்டு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?
A
பெர்லின்
B
தில்லி
C
ஜெனிவா
D
பாரிஸ்
Question 12
நடப்பாண்டு US ஓப்பன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
நோவக் ஜோகோவிச்
B
ரோஜர் பெடரர்
C
ரபேல் நடால்
D
டேனியல் மெட்வெடேவ்
Question 13
24ஆவது உலக ஆற்றல் மாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Securing Tomorrow's Energy Today
B
Energy Transition Towards 2030
C
Energy for Prosperity
D
Embracing New Frontiers
Question 14
எந்த நகரத்தில், ஆசியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை – மெய்நிகர் அடிப்படையிலான அதிநவீன ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர் மையம் தொடங்கப்பட்டுள்ளது?
A
சென்னை
B
கோயம்புத்தூர்
C
சேலம்
D
நாகர்கோவில்
Question 15
UNESCO அதன் தொட்டுணர முடியா கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காக, எந்த இந்திய மாநிலத்துடன் கூட்டிணைந்துள்ளது?
A
இராஜஸ்தான்
B
மத்திய பிரதேசம்
C
ஜார்க்கண்ட்
D
பஞ்சாப்
Question 16
2020ஆம் ஆண்டுக்கான ‘Oscars of Science’ஐ வென்றுள்ள தொலைநோக்கிக் குழு எது?
A
மிகப்பெரிய தொலைநோக்கி
B
மாபெரும் மாகெல்லன் தொலைநோக்கி
C
முப்பது மீட்டர் தொலைநோக்கி
D
இவெண்ட் ஹாரிசன் தொலைநோக்கி (Event Horizon Telescope)
Question 17
‘TSENTR 2019’ என்ற பன்னாட்டுப் பயிற்சியை நடத்தும் நாடு எது?
A
இந்தியா
B
இரஷ்யா
C
சீனா
D
உஸ்பெகிஸ்தான்
Question 18
நடப்பாண்டின் சர்வதேச எழுத்தறிவு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Literacy in a digital world
B
Reading the Past, Writing the Future
C
Literacy and Multilingualism
D
Literacy and skills development
Question 19
நேர வங்கி (Time Bank) அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
அருணாச்சல பிரதேசம்
D
ஆந்திர பிரதேசம்
Question 20
நடப்பாண்டு US ஓப்பன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
பியாங்கா ஆண்ட்ரீஸ்கு
B
கரோலின் வோஸ்னியாக்கி
C
சிமோனா ஹாலெப்
D
நவோமி ஒசாகா
Question 21
எந்த நகரத்தில், சமீபத்தில், இந்தியாவின் முதல் உலங்குவானூர்தி (helicopter) உச்சிமாநாடு நடைபெற்றது?
A
பாட்னா
B
டேராடூன்
C
இலக்னோ
D
தில்லி
Question 22
UNCCD COP 14 நடைபெறுகிற நகரம் எது?
A
கொழும்பு
B
பாரிஸ்
C
தில்லி
D
ஜெனிவா
Question 23
சமீபத்தில் காலமான வீரு கிருஷ்ணன், எந்த நடன வடிவத்தில், புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடனக்கலைஞராக இருந்தார்?
A
மோகினியாட்டம்
B
கதக்
C
கதகளி
D
பரதநாட்டியம்
Question 24
ஜம்மு & காஷ்மீர் இரண்டாகப் பிரிபடுவதை மேற்பார்வையிடும் குழுவின் தலைவர் யார்?
A
சஞ்சய் மித்ரா
B
கிரிராஜ் பிரசாத் குப்தா
C
அருண் கோயல்
D
K L மிஸ்ரா
Question 25
ஆசிய அமைச்சரவைகளுக்கு இடையேயான எரிசக்தி தொடர்பான எட்டாவது வட்டமேசை மாநாட்டை (AMER8) எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா நடத்தவுள்ளது?
A
இஸ்ரேல்
B
வியட்நாம்
C
ஐக்கிய அரபு அமீரகம்
D
மலேசியா
Question 26
25ஆவது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
அருணாசல பிரதேசம்
C
ஜார்கண்ட்
D
உத்தர பிரதேசம்
Question 27
நடப்பாண்டு உலக தற்கொலை தடுப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Take a Minute, Change a Life
B
Working Together to Prevent Suicide
C
Connect, Communicate, Care
D
Light a candle near a Window?
Question 28
2019 துலீப் கோப்பைக்கான பட்டத்தை வென்ற அணி எது?
A
இந்தியா நீலம்
B
இந்தியா பச்சை
C
இந்தியா சிவப்பு
D
இந்தியா மஞ்சள்
Question 29
எந்த நகரத்தில், இந்திய – இலங்கை கடல்சார் கடற்படை கூட்டுப்பயிற்சியான ‘SLINEX-2019’ தொடங்கியுள்ளது?
A
விசாகப்பட்டினம்
B
புனே
C
சென்னை
D
கொல்கத்தா
Question 30
எந்த நகரத்தில், SCO உறுப்புநாடுகளுக்கான இராணுவ மருத்துவம் குறித்த முதல் மாநாடு நடைபெறவுள்ளது?
A
தில்லி
B
பெய்ஜிங்
C
மாஸ்கோ
D
தாஷ்கண்ட்
Question 31
இந்திய இரயில்வே குழந்தைகளுக்கான தனது முதல் ‘பொழுதுபோக்குப் பகுதி’யை எந்த இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது?
A
ஹஸ்ரத் நிசாமுதீன்
B
போபால்
C
விசாகப்பட்டினம்
D
சத்ரபதி சிவாஜி முனையம்
Question 32
T20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் யார்?
A
லசித் மலிங்கா
B
முகமது ஷமி
C
கேமரூன் பான்கிராப்ட்
D
ஜஸ்பிரித் பும்ரா
Question 33
ஆங்கிலக்கால்வாயைக் கடந்த உலகின் மிகவும் இளம் நீச்சல் வீரரான கெளர்வி சிங்வி, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
இராஜஸ்தான்
B
குஜராத்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 34
இந்திய பத்திரிகை அமைப்பின் (PTI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
K N சாந்த் குமார்
B
மகேந்திர மோகன் குப்தா
C
விஜய் குமார் சோப்ரா
D
அவீக் குமார் சர்க்கார்
Question 35
40ஆவது சரளா புரஸ்காரருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர் யார்?
A
ஹரபிரசாத் தாஸ்
B
இராதா மோகன் கடனாயக்
C
மானசி பிரதான்
D
பிரதீப் தாஷ்
Question 36
2019 ஆசிய பசிபிக் ‘Golf Hall of Fame’க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
ஷியாம் சரண்
B
தீபக் நயார்
C
பவன் முஞ்சல்
D
பிரவீன் சோமேஷ்வர்
Question 37
CRPD தொடர்பான ஐ.நா குழுவின் 22ஆவது பதிப்பு நடைபெற்ற நகரம் எது?
A
ஜெனிவா
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 38
எந்த நகரத்திலிருந்து தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?
A
சென்னை
B
மதுரா
C
காந்தி நகர்
D
புது தில்லி
Question 39
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஷியாம் சரண்
B
ரியாத் மேத்யூ
C
பிரமோத் குமார் மிஸ்ரா
D
வீரேந்திர குமார்
Question 40
இந்தியாவின் முதல் பன்னாட்டு மகளிர் வர்த்தக மையத்தை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகா
C
கேரளா
D
ஒடிசா
Question 41
“K2-18b” என்னும் மீ புவியின் வளிமண்டலத்தில் நீராவியைக் கண்டறிய அறிவியலாளர்கள் பயன்படுத்திய தொலைநோக்கி எது?
A
மிகப்பெரிய தொலைநோக்கி
B
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி
C
ஆஸ்ட்ரோசாட்
D
Spektr – RG
Question 42
எந்த இந்திய தூதருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல்தர ‘Order of Zayed II’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது?
A
இரவீஷ் குமார்
B
நவ்தீப் சிங் சூரி
C
இரஹி மசூம் ராசா
D
சையத் அக்பருதீன்
Question 43
Cheapflightsall.com என்னும் உலகின் மிகப்பெரிய நிலை வலைத்தளத்தை உருவாக்கிய அமித் சர்மா, எந்த நகரத்தைச் சேர்ந்தவராவார்?
A
புனே
B
தில்லி
C
பெங்களூரு
D
இராஞ்சி
Question 44
சமீபத்தில் காலமான இராஜசேகர், எந்தப் பிராந்திய திரையுலகில் மூத்த நடிகர் - இயக்குநராக இருந்தார்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 45
எந்த ஆற்றில், இந்தியாவின் 2ஆவது ஆற்றுவழி பல்வகை முனையம் கட்டப்பட்டுள்ளது?
A
யமுனை
B
பிரம்மபுத்திரா
C
கோதாவரி
D
கங்கை
Question 46
Savarkar: Echoes from a forgotten past’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ரோமிலா தாப்பர்
B
விக்ரம் சம்பத்
C
இர்பான் ஹபீப்
D
ராமச்சந்திர குகா
Question 47
இந்தியாவின் முதல் டிஜிட்டல் திறமை மையத்தை அமைபப்தற்காக NITI ஆயோக்கால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் எது?
A
மெக்கின்சி (McKinsey
B
கூகிள்
C
மைக்ரோசாப்ட்
D
ரிலையன்ஸ்
Question 48
வெற்று வெண்சுருட்டு பொதியலை (cigarette packaging) வெளியிட்ட முதல் ஆசிய நாடு எது?
A
தாய்லாந்து
B
இந்தோனேசியா
C
இந்தியா
D
சிங்கப்பூர்
Question 49
ரொனால்டோ லைடோன்ஜாம், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
ஹாக்கி
B
குத்துச்சண்டை
C
மிதிவண்டி ஓட்டுதல் (Cycling)
D
கால்பந்து
Question 50
போக்குவரத்து குறித்த நிகழ்நேரத் தகவல்களை வழங்குவதற்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் குருகிராம் காவல்துறை இணைந்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
இன்போசிஸ்
Question 51
முக்கியமந்திரி வியாபாரி சமூஹிக் நிஜி துர்கத்னா பீமா யோஜனா’வை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஹிமாச்சல பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
மத்திய பிரதேசம்
D
ஹரியானா
Question 52
"சிறைகளில் குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதமயமாக்கல்" குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்பு எது?
A
BSF
B
CISF
C
BPR&D
D
CRPF
Question 53
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் பண்ணையை திறந்துள்ள நாடு எது?
A
தாய்லாந்து
B
வியட்நாம்
C
இந்தோனேசியா
D
மியன்மார்
Question 54
‘மைத்ரீ – 2019’ என்னும் இந்தியா - தாய்லாந்து கூட்டு இராணுவப்பயிற்சி நடத்தப்படும் மாநிலம் எது?
A
மேகாலயா
B
சத்தீஸ்கர்
C
நாகாலாந்து
D
மிசோரம்
Question 55
சர்வதேச நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்புத்திறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (Global Anti - Microbial Resistance Research and Development (R & D) Hub) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
போலந்து
B
ஜெர்மனி
C
ஆஸ்திரியா
D
பிரான்ஸ்
Question 56
வாழ்க்கைத் திறன்களுக்கான பாடத்திட்டத்தை (ஜீவன் கெளஷல்) அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
இளையோர் விவகாரங்கள் & விளையாட்டு அமைச்சகம்
B
சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்
C
திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம்
D
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
Question 57
பன்னாட்டு கிரிக்கெட்டில் இரண்டு ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண்மணி என்ற பெருமையைப்பெற்ற மேகன் ஷூட், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
மேற்கிந்திய தீவுகள்
B
ஆஸ்திரேலியா
C
தென்னாப்பிரிக்கா
D
நியூசிலாந்து
Question 58
எந்த UNCCD நிகழ்வில், ‘வறட்சி கருவிப்பெட்டி’ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது?
A
COP 15
B
COP 16
C
COP 17
D
COP 14
Question 59
2019 ஆசிய சமுதாய கேம் சேஞ்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய காவல்துறை அதிகாரி யார்?
A
R ஸ்ரீலேகா
B
சஞ்சுக்தா பராஷர்
C
ரூபா திவாகர் முட்கில்
D
சாயா சர்மா
Question 60
‘பத்ம விபூஷன்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய தடகள வீராங்கனை யார்?
A
P V சிந்து
B
சாக்ஷி மாலிக்
C
மேரி கோம்
D
தீபா கர்மாகர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close