Online Test

September 1st Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் 01 to செப்டம்பர் மாதம் 07- 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் 01 to செப்டம்பர் மாதம் 07- 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கார்பெட் புலிகள் காப்பகத்திற்கென சிறப்பு புலிகள் படையை அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
ஜார்க்கண்ட்
C
பீகார்
D
உத்தரபிரதேசம்
Question 2
Walk to Work on Wednesdays (WWW) என்னும் பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
ஒடிசா
B
மேகாலயா
C
திரிபுரா
D
நாகாலாந்து
Question 3
பொருளாதாரப் புலனாய்வு அலகின் (EIU) பாதுகாப்பான நகரங்கள் குறியீட்டில் (SCI-2019) முதலிடம் பிடித்துள்ள நகரம் எது?
A
ஒசாகா
B
பாரிஸ்
C
டோக்கியோ
D
சிங்கப்பூர்
Question 4
நகரப்பேருந்துகள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்க முடிவு செய்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
A
இலடாக்
B
பஞ்சாப்
C
சத்தீஸ்கர்
D
தில்லி
Question 5
2018 டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட முதல் IPS அதிகாரி யார்?
A
சோனியா நரங்
B
சஞ்சுக்தா பராஷர்
C
மீரா போர்வாங்கர்
D
அபர்ணா குமார்
Question 6
நடப்பாண்டின் இராஷ்டிரிய கேல் புரோத்சகான் புரஸ்கரை வென்ற விளையாட்டு வீரர் யார்?
A
அபிநவ் பிந்த்ரா
B
ஜீவ் மில்கா சிங்
C
மேரி கோம்
D
ககன் நரங்
Question 7
சர்வதேச சுப்ரோட்டோ கோப்பைக்கான கால்பந்து போட்டியில், சப்-ஜூனியர் சிறுவர்கள் (14 வயதுக்குட்பட்ட) பிரிவில் வென்ற அணி எது?
A
மிசோரம்
B
திரிபுரா
C
கோவா
D
மணிப்பூர்
Question 8
ஐந்தாவது அக்வா அக்வாரியா இந்தியா 2019’ நடைபெற்ற நகரம் எது?
A
இராஞ்சி
B
ஹைதராபாத்
C
டேராடூன்
D
மணாலி
Question 9
தேசிய ஆய்வக அடைவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
B
நுகர்வோர் நலன், உணவு & பொது விநியோக அமைச்சகம்
C
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
D
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
Question 10
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் ‘Sky Cycling’ பூங்கா திறக்கப்படுகிறது?
A
மணாலி
B
முசோரி
C
நைனிடால்
D
சிம்லா
Question 11
யஷஸ்வினி சிங் தேஸ்வால், எந்த நகரத்துடன் தொடர்புடையவர்?
A
போபால்
B
இராஞ்சி
C
மும்பை
D
தில்லி
Question 12
‘நமஸ்தே பசிபிக்’ என்ற கலாசார நிகழ்வு நடைபெற்ற நகரம் எது?
A
சென்னை
B
இலக்னோ
C
தில்லி
D
கொல்கத்தா
Question 13
தேசிய செயற்கை நுண்ணறிவு வள வலைத்தளத்தை தொடங்க அமேசான் வலைத்தள சேவைகளுடன் கூட்டிணைந்துள்ள IIT எது?
A
ஐஐடி கரக்பூர்
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி மெட்ராஸ்
Question 14
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், எந்த நிறுவனத்துடன் இணைந்து 'Build for Digital India' என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
கூகிள்
C
இன்ஃபோசிஸ்
D
விப்ரோ
Question 15
நடப்பாண்டு நேரு கோப்பை படகுப் பந்தயத்தில் வென்ற அணி எது?
A
நடுபாகம் சுந்தன்
B
சம்பக்குளம் சுந்தன்
C
கரிச்சல் சுந்தன்
D
தேவஸ் சுந்தன்
Question 16
2019 SAFF 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
A
இந்தியா
B
நேபாளம்
C
இலங்கை
D
வங்கதேசம்
Question 17
மேக்னாகாட்டில் எரிவாயு அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க, எந்த இந்திய நிறுவனத்துடன் வங்கதேசம் ஒப்பந்தம் செய்துள்ளது?
A
ரிலையன்ஸ் பவர்
B
அதானி பவர்
C
ஹிந்துஸ்தான் பவர்
D
டாட்டா பவர்
Question 18
நெகிழி ஏதும் பயன்படுத்தப்படாத முதல் ஹிந்திப்படம் எது?
A
வார்
B
டிரீம் கேர்ள்
C
மிஷன் மங்கல்
D
கூலி No.1
Question 19
இந்தியாவின் மிகநீளமான மின்மயமாக்கப்பட்ட இரயில் சுரங்கப்பாதையானது, அண்மையில் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கேரளம்
C
கர்நாடகம்
D
ஆந்திரம்
Question 20
தஜிந்தர்பால் சிங் தூர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
டேபிள் டென்னிஸ்
C
குண்டெறிதல்
D
குத்துச்சண்டை
Question 21
LED வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் வரலாற்று நினைவுச் சின்னம் எது?
A
குதுப்மினார்
B
துக்ளக்காபாத் கோட்டை
C
கஜூராஹோ
D
கோனார்க்
Question 22
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் குப்பை உணவகம் (Garbage Cafe) திறக்கப்படவுள்ளது
A
இராஞ்சி
B
இலக்னோ
C
அம்பிகாபூர்
D
புது தில்லி
Question 23
கர்வி குஜராத் பவன் அமைந்துள்ள நகரம் எது?
A
சண்டிகர்
B
தில்லி
C
காந்திநகர்
D
அகமதாபாத்
Question 24
'நுகாய்' என்னும் வேளாண் திருவிழாவை சமீபத்தில் கொண்டாடிய மாநிலம் எது?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
கர்நாடகம்
D
ஜார்கண்ட்
Question 25
வெளிநாட்டில் பணிசெய்ய விரும்பும் இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு முகமையாக செயல்பட முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
உத்தர பிரதேசம்
B
பஞ்சாப்
C
மத்திய பிரதேசம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 26
உலக வளங்கள் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
நியூயார்க்
B
பாரிஸ்
C
பெர்லின்
D
வாஷிங்டன்
Question 27
72ஆவது WHO –SEARO அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
நிர்மலா சீதாராமன்
B
இராஜ்நாத் சிங்
C
நரேந்திர மோடி
D
ஹர்ஷ் வர்தன்
Question 28
எந்த நகரத்தில், காதி மற்றும் கிராம தொழிற்துறை ஆணையமானது முழுமுதற் ‘டெரகோட்டா கிரைண்டரை’ அறிமுகப்படுத்தியுள்ளது?
A
நாசிக்
B
ஹைதராபாத்
C
வாரணாசி
D
திருவனந்தபுரம்
Question 29
2019 ‘சர்வதேச இலக்காளர்’ விருதுக்கு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்?
A
அசீம் பிரேம்ஜி
B
மேதா பட்கர்
C
வந்தனா சிவா
D
நரேந்திர மோடி
Question 30
சமீபத்தில் எந்த நகரத்தில், 4ஆவது தெற்காசிய அவைத்தலைவர்கள் உச்சிமாநாடு நடந்தது?
A
பாரிஸ்
B
ஜெனீவா
C
தில்லி
D
மாலே
Question 31
பாலைநிலமாதலுக்கு எதிரான ஐ.நா (UNCCD) தீர்மான உறுப்பினர்களின் மாநாட்டை (COP 14) நடத்தும் நகரம் எது?
A
நொய்டா பெருநகரம்
B
அமிர்தசரஸ்
C
ஹைதராபாத்
D
புனே
Question 32
உலக தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் (A-WEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அசோக் லவாசா
B
N கோபாலசாமி
C
சுனில் அரோரா
D
நவீன் சாவ்லா
Question 33
இந்தியாவின் ‘சிறந்த தூய்மையான பாரம்பரிய இடம்’ எனத் தேர்வு செய்யப்பட்ட இடம் எது?
A
திருப்பதி கோவில்
B
அன்னை வைஷ்ணவி தேவி கோவில்
C
சத்ரபதி சிவாஜி முனையம்
D
அஜ்மீர் ஷெரிப் பள்ளிவாசல்
Question 34
எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஜெனிவா
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 35
நடப்பாண்டு உலக தேங்காய் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Coconut for Good Health, Wealth & Wellness
B
Coconut for Family Wellness
C
Coconut for Healthy Life
D
Coconut for Family Nutrition, Health, and Wellness
Question 36
முதல் அமெரிக்க – Asean கடல்சார் பயிற்சியானது, எந்த நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது?
A
தாய்லாந்து
B
வியட்நாம்
C
புரூணை
D
சிங்கப்பூர்
Question 37
சர்வதேச புலிகள் மன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
காந்திநகர்
B
தில்லி
C
இலக்னோ
D
சென்னை
Question 38
கனரக பாரவுந்துகளுக்கு BS-VI சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் வணிக வாகன உற்பத்தி நிறுவனம் எது?
A
டாட்டா மோட்டார்ஸ்
B
அசோக் லேலண்ட்
C
மகேந்திரா & மகேந்திரா
D
சுவராஜ் மஸ்தா
Question 39
லியோ பார்கில் என்பது எந்த மாநிலத்தில் அமைந்துள்ள மலைச்சிகரமாகும்?
A
சிக்கிம்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
உத்தரகண்ட்
Question 40
இந்தோ-அமெரிக்க இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸ் – 2019’ நடத்தப்படுகிற நகரம் எது?
A
ஜான்சி
B
நியூயார்க்
C
அஜ்மீர்
D
வாஷிங்டன்
Question 41
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் முதல் இளம் வீராங்கனையாக உள்ள பியாங்கா ஆண்டரீஸ்கு, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
கனடா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஜெர்மனி
D
ஆஸ்திரியா
Question 42
வாத்திகனின் ‘புனித பிரான்சிஸ் அமைதியின் விளக்கு’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
A
நரேந்திர மோடி
B
முகமது யூனுஸ்
C
சச்சின் டெண்டுல்கர்
D
ஏ ஆர் ரகுமான்
Question 43
எந்த நகரத்திலிருந்து ‘நடமாடும் அறிவியல் கண்காட்சி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
A
இராஞ்சி
B
தில்லி
C
சிம்லா
D
லே
Question 44
சிறார்களுக்கான ‘2019 UNICEF தெற்காசிய நாடாளுமன்றவாதிகள் மாநாடு’ நடந்த நகரம் எது?
A
கொழும்பு
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 45
சகோதரி மாநிலத்திற்காக அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்துடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ள மாநில அரசு எது?
A
ஆந்திர பிரதேசம்
B
குஜராத்
C
ஜார்க்கண்ட்
D
மகாராஷ்டிரா
Question 46
டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதற்காக ICICI வங்கியிடமிருந்து $300 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை சமீபத்தில் பெற்ற நிறுவனம் எது?
A
விப்ரோ
B
ரிலையன்ஸ்
C
டாடா
D
இன்போசிஸ்
Question 47
EIUஇன் உலகளாவிய வாழத்தகுந்த நகரங்கள் குறியீட்டின்படி, உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரம் எது?
A
சிட்னி
B
வியன்னா
C
மெல்பர்ன்
D
பாரிஸ்
Question 48
எந்தத் தேதியில், சர்வதேச தொண்டு நாள் (International Day of Charity) கடைப்பிடிக்கப்படுகிறது?
A
செப்டம்பர் 5
B
செப்டம்பர் 4
C
செப்டம்பர் 6
D
செப்டம்பர் 3
Question 49
நேரடி பயன்கள் பரிமாற்ற வசதிக்காக தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகமானது (ESIC) எந்த வங்கியுடன் இணைந்துள்ளது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
பரோடா வங்கி
D
ஆக்சிஸ் வங்கி
Question 50
WEFஇன் நடப்பாண்டு உலக பயணம் & சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
55ஆவது
B
34ஆவது
C
67ஆவது
D
25ஆவது
Question 51
அண்மையில் காலமான கிரண் நாகர்கர், எந்தத் துறைசார்ந்தவராவார்?
A
அரசியல்
B
நாடகம்
C
விளையாட்டு
D
அறிவியல்
Question 52
ஸ்ரீஹரி நடராஜ், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
குத்துச்சண்டை
B
நீச்சல்
C
ஜூடோ
D
சதுரங்கம்
Question 53
4ஆவது இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
தில்லி
B
பெய்ஜிங்
C
கொழும்பு
D
மாலே
Question 54
இந்திய உலக விவகாரங்கள் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
கொல்கத்தா
B
புனே
C
தில்லி
D
சென்னை
Question 55
மின்வெளிக்குற்ற விசாரணை தொடர்பான முதலாவது தேசிய மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
தில்லி
B
இலக்னோ
C
ஜெய்ப்பூர்
D
போபால்
Question 56
அதிநவீன பகுப்பாய்வு & தொழில்நுட்ப உதவி நிறுவனமாக (SATHI) தேர்வாகியுள்ள IIT எது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி கரக்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி இந்தூர்
Question 57
தகுதிகான் கிரிக்கெட் போட்டி (test match) வரலாற்றில் மிகவும் இளவயது அணித்தலைவராக உள்ளவர் யார்?
A
நயீம் ஹசன்
B
தைசூல் இசுலாம்
C
மோமினுல் ஹக்
D
இரஷீத் கான்
Question 58
ஐந்தாவது கிழக்கத்திய பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற இந்தியத் தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கியவர் யார்?
A
விஜய் கேசவ் கோகலே
B
நரேந்திர மோடி
C
சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
D
இராம்நாத் கோவிந்த்
Question 59
உலக தங்க கவுன்சிலின்படி (World Gold Council), மொத்த தங்க இருப்பின் அடிப்படையில் இந்தியாவின் தரநிலை யாது?
A
7ஆவது
B
10ஆவது
C
6ஆவது
D
9ஆவது
Question 60
பெருநிறுவன கடன்களுக்கான இரண்டாம் நிலை சந்தையை உருவாக்குவதற்காக, வங்கி சாரா நிறுவனங்களைப் பங்கேற்க அழைக்கும் ரிசர்வ் வங்கிப் பணிக்குழுவின் தலைவர் யார்?
A
B P கனுங்கோ
B
T N மனோகரன்
C
M K ஜெயின்
D
N S விஸ்வநாதன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!