Online Test
October Current Affairs 2019 Online Test in Tamil
நடப்பு நிகழ்வுகள் -அக்டோபர் -2019
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -அக்டோபர் -2019.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
2019 SAFF U-18 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அணி எது?
இந்தியா | |
வங்கதேசம் | |
நேபாளம் | |
தென்னாப்பிரிக்கா |
Question 2 |
தென்னமெரிக்க களிமண் களத்தில் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீரராக மாறிய சுமித் நாகல், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
ஹரியானா | |
பஞ்சாப் | |
உத்தரபிரதேசம் | |
ஜார்க்கண்ட் |
Question 3 |
நடப்பாண்டுக்கான M P பிர்லா நினைவு விருது வென்ற இந்திய அறிவியலாளர் யார்?
ஜெயந்த் நர்லிகர் | |
தானு பத்மநாபன் | |
யமுனா கிருஷ்ணன் | |
சுலபா K குல்கர்னி |
Question 4 |
அண்மையில் எந்த மாநிலத்தில், ‘பதுகம்மா’ என்ற மலர்த்திருவிழா தொடங்கியது?
ஒடிசா | |
கர்நாடகம் | |
ஆந்திர பிரதேசம் | |
தெலுங்கானா |
Question 5 |
அண்மையில் காலமான சர்வதேச இசைநாடகப்பாடகரான ஜெஸ்ஸி நார்மன், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
பிரான்ஸ் | |
சுவீடன் | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) | |
ஐக்கிய பேரரசு |
Question 6 |
N வில்சன் சிங், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
சதுரங்கம் | |
நீச்சல் | |
குத்துச்சண்டை | |
மல்யுத்தம் |
Question 7 |
நடப்பாண்டில் வரும் சர்வதேச முதியோர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Longevity: Shaping the Future | |
Rights of Older Persons | |
Take a Stand against Ageism | |
The Journey to Age Equality |
Question 8 |
முதலாவது தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பை, இந்திய அரசு, எந்த சர்வதேச அமைப்புடன் இணைந்து நடத்தியுள்ளது?
UNICEF | |
WHO | |
UNCTAD | |
FAO |
Question 9 |
NITI ஆயோக்கும் எந்த சர்வதேச அமைப்பும் இணைந்து “காந்தியவாதி சவால் – Gandhian Challenge”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது?
UNESCO | |
UNICEF | |
FAO | |
WHO |
Question 10 |
மொத்த தரமேலாண்மைக்காக நடப்பாண்டின் டெமிங் பரிசை வென்ற இந்திய நிறுவனம் எது?
இன்போசிஸ் | |
ரிலையன்ஸ் | |
எல்ஜி (Elgi) உபகரணங்கள் | |
விப்ரோ |
Question 11 |
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசில் அலுவலகம் திறந்துள்ள முதல் இந்திய வங்கி எது?
தேனா வங்கி | |
பாரத ஸ்டேட் வங்கி | |
பரோடா வங்கி | |
பஞ்சாப் தேசிய வங்கி |
Question 12 |
மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச மாணவர் சூரிய ஆற்றல் அவையை ஏற்பாடு செய்த IIT எது?
ஐஐடி மெட்ராஸ் | |
ஐஐடி பாம்பே | |
ஐஐடி தில்லி | |
ஐஐடி இந்தூர் |
Question 13 |
தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
புனே | |
தில்லி | |
இலக்னோ | |
சிம்லா |
Question 14 |
அன்னு இராணி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஈட்டியெறிதல் | |
கிரிக்கெட் | |
மல்யுத்தம் | |
குத்துச்சண்டை |
Question 15 |
யாருக்கு “தூய்மை திட்டத்துக்கான மிகவும் திறன்மிக்க தூதர் விருது” வழங்கப்பட்டுள்ளது?
அமிதாப் பச்சன் | |
மேரிகோம் | |
P V சிந்து | |
சச்சின் டெண்டுல்கர் |
Question 16 |
எந்த நகரத்தில், நெகிழிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய “நூற்புச் சக்கரம்” திறக்கப்பட்டுள்ளது?
நொய்டா | |
பிகானேர் | |
காந்திநகர் | |
கொல்கத்தா |
Question 17 |
தாமதமாக வரும் எந்த இரயிலின் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க IRCTC முடிவு செய்துள்ளது?
புது தில்லி – ஜெய்ப்பூர் தேஜஸ் விரைவு வண்டி | |
புது தில்லி – இலக்னோ தேஜஸ் விரைவு வண்டி | |
புது தில்லி – ஆக்ரா தேஜஸ் விரைவு வண்டி | |
புது தில்லி – போபால் தேஜஸ் விரைவு வண்டி |
Question 18 |
கங்கை மற்றும் யமுனை ஆற்றை இணைத்த எந்த மாநிலத்தின், “பண்டைய ஆற்றை” அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்?
உத்தர பிரதேசம் | |
உத்தரகாண்ட் | |
பீகார் | |
மேற்கு வங்கம் |
Question 19 |
கட்டுடல் இந்தியா விழிப்புணர்வு ஓட்டத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் | |
நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் | |
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் | |
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் |
Question 20 |
எந்த நகரத்தினருகே நாட்டின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது?
கொல்கத்தா | |
கொச்சி | |
ஹூக்லி | |
மும்பை |
Question 21 |
’Audio Odigos’ என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
சுற்றுலா அமைச்சகம் | |
ஆயுஷ் அமைச்சகம் | |
உள்துறை அமைச்சகம் | |
ஜல் சக்தி அமைச்சகம் |
Question 22 |
தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது?
பாங்க் ஆப் இந்தியா | |
பஞ்சாப் தேசிய வங்கி | |
பாரத ஸ்டேட் வங்கி | |
பரோடா வங்கி |
Question 23 |
எந்த மத்திய அமைச்சகம், தானியங்கு நிகழ்நேர செயல்திறன் திறன் வாரியத்தை (Automated Real Time Performance Smart - Board) அறிமுகப்படுத்தியுள்ளது?
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் | |
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் | |
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் | |
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் |
Question 24 |
2019-20ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் 4ஆவது நிதிக்கொள்கை அறிக்கையின்படி, தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?
5.75% | |
5.15% | |
5.50% | |
5.25% |
Question 25 |
2019-20ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் 4ஆவது நிதிக்கொள்கை அறிக்கையின்படி, தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?
5.75% | |
5.15% | |
5.50% | |
5.25% |
Question 26 |
நடப்பாண்டில் வரும் உலக விண்வெளி வாரத்துக்கான கருப்பொருள் என்ன?
Exploring New Worlds in Space | |
The Moon: Gateway to the Stars | |
Remote Sensing: Enabling our Future | |
Mysteries of the Cosmos |
Question 27 |
எந்தத் தேதியில், உலக விலங்கு நாள் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 2 | |
அக்டோபர் 3 | |
அக்டோபர் 4 | |
அக்டோபர் 5 |
Question 28 |
“Express FD” என்ற குறுகியகால இணையவழி நிலைவைப்புத் திட்டத்தை (short-term online fixed deposit product) அறிமுகம் செய்துள்ள வங்கி எது?
ஆக்சிஸ் வங்கி | |
ஹெச் டி எஃப் சி வங்கி | |
பாரsத ஸ்டேட் வங்கி | |
ஐசிஐசிஐ வங்கி |
Question 29 |
நடப்பாண்டில் வரும் சர்வதேச ஆசிரியர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Empowering Teachers | |
Young Teacshers: The Future of the Profession | |
Valuing Teachers, Improving their Status | |
A Call for Teachers |
Question 30 |
எதன் விநியோகத்தை கண்காணிப்பதற்காக மத்திய அரசு பிரகாஷ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
நிலக்கரி | |
பெட்ரோலியம் | |
மின்சாரம் | |
நீர் |
Question 31 |
YSR வாகன மித்ரா” என்ற நலத்திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
கேரளாs | |
ஆந்திர பிரதேசம் |
Question 32 |
நெகிழியை ஒரு சிறப்புமிக்க பெட்ரோலிய வண்டலாக (bitumen) மாற்றுவதற்கான இயக்கத்தை தொடங்கியுள்ள எண்ணெய் நிறுவனம் எது?
GAIL | |
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் | |
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் | |
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) |
Question 33 |
HDFC வங்கியின் ‘பிரகதி ரத்’தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
ஹிமாச்சல பிரதேசம் | |
உத்தர பிரதேசம் | |
அருணாச்சல பிரதேசம் | |
மத்திய பிரதேசம் |
Question 34 |
உலக வர்த்தக அமைப்பானது முதலாவது உலக பருத்தி நாளை, எந்த நகரத்தில் நடத்துகிறது?
ஜெனிவா | |
புது தில்லி | |
பாரிஸ் | |
நியூயார்க் |
Question 35 |
எந்த இந்திய மாநிலத்தைச் சார்ந்த ஜோதையா பாய் பைகாவின் ஓவியங்கள், இத்தாலியில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன?
குஜராத் | |
இராஜஸ்தான் | |
மத்திய பிரதேசம் | |
சத்தீஸ்கர் |
Question 36 |
ஆசியாவிலிருந்து 400 மீ., தங்கம் வென்ற முதல் தடகள வீராங்கனையான சல்வா ஈத் நாசர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
லெபனான் | |
பஹ்ரைன் | |
மங்கோலியா | |
ஓமன் |
Question 37 |
T20Iஇல் ஹாட்ரிக் எடுத்த இளம் கிரிக்கெட் வீரரான முகமது ஹஸ்னைன், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
தென்னாப்பிரிக்கா | |
ஆப்கானிஸ்தான் | |
பாகிஸ்தான் | |
வங்கதேசம் |
Question 38 |
எந்தத் துறையில் கண்டுபிடிப்பு மேற்கொண்டதற்காக இயற்பியலுக்கான நடப்பாண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
அண்டவியல் | |
லேசர் | |
ஈர்ப்பு அலைகள் | |
நியூட்ரினோ ஊசலாட்டங்கள் |
Question 39 |
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் மின்னனு-கழிவு மருத்துவமனை அமையவுள்ளது?
போபால் | |
தில்லி | |
ஜெய்ப்பூர் | |
நாக்பூர் |
Question 40 |
NITI ஆயோக் ஆனது எந்தச் சர்வதேச அமைப்புடன் இணைந்து யூத்கோ: ஆய்வகத்தை (Youth Co: Lab) அறிமுகப்படுத்தியுள்ளது?
UNDP | |
WHO | |
UNESCO | |
WTO |
Question 41 |
UNESCO நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ள யலிட்சா அபாரிசியோ (Yalitza Aparicio), எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
கனடா | |
மெக்சிகோ | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
அர்ஜென்டினா |
Question 42 |
எந்தத் தேதியில், உலக அஞ்சல் தினம் (World Post Day) கடைப்பிடிக்கப்படுகிறது?
அக்டோபர் 9 | |
அக்டோபர் 8 | |
அக்டோபர் 10 | |
அக்டோபர் 7 |
Question 43 |
எந்த நிறுவனத்தின் பரஸ்பர நிதியமானது நிப்பான் இந்தியா பரஸ்பர நிதியம் (Nippon India Mutual Fund) என மறுபெயரிடப்பட்டுள்ளது?
ஆதித்யா பிர்லா | |
விப்ரோ | |
டாடா | |
ரிலையன்ஸ் |
Question 44 |
நடப்பாண்டு WEF உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
54ஆவது | |
66ஆவது | |
68ஆவது | |
75ஆவது |
Question 45 |
மூத்த குடிமக்களுக்கான முதல் அரசு நிதியளிக்கும் பகல்நேர கவனிப்புப் பொழுதுபோக்கு மையமானது எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
தில்லி | |
லே | |
சிம்லா | |
டேராடூன் |
Question 46 |
மத்திய சுகாதார அமைச்சகமானது எந்த நிறுவனத்துடன் இணைந்து இ-தந்த் சேவாவை அறிமுகப்படுத்தியுள்ளது?
டாடா நினைவு மருத்துவமனை | |
அப்பல்லோ | |
எய்ம்ஸ் | |
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் |
Question 47 |
2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஒல்கா டோக்கர்ஸக், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
போலந்து | |
ஆஸ்திரியா | |
பிரான்ஸ் | |
பிரிட்டன் |
Question 48 |
எந்த நோக்கத்திற்காக SUMAN திட்டம் தொடங்கப்பட்டுள்ளsது?
மாணவர் கற்றல் திட்டம் | |
தரமான சுகாதார பராமரிப்பு | |
எதிர்வரும் பேரிடர்களிலிருந்து மீனவர்களை எச்சரிக்க | |
அயனமண்டலத்தை ஆராய |
Question 49 |
முதலாவது இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி தொடங்கிய நகரம் எது?
சென்னை | |
தில்லி | |
பெங்களூரு | |
புனே |
Question 50 |
“Ex தர்மா கார்டியன்” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி?
இலங்கை | |
ஜப்பான் | |
நேபாளம் | |
மியான்மர் |
Question 51 |
How to Avoid a Climate Disaster” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
சத்யா நாதெல்லா | |
சுந்தர் பிச்சை | |
பில் கேட்ஸ் | |
மார்க் ஜூக்கர்பெர்க் |
Question 52 |
நடப்பாண்டின் இந்திய விளையாட்டு கெளரவங்களில் (Indian Sports Honours), ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
கபில் தேவ் | |
மில்கா சிங் | |
புல்லேலா கோபிசந்த் | |
கர்ணம் மல்லேஸ்வரி |
Question 53 |
எந்த மாநிலத்தின் மணப்பெண்கள், “முக்கிய மந்திரி கன்யா விவாஹ் / நிக்கா யோஜனா”வின் கீழ், திருமணத்திற்கு முன்பு மணமகனின் வீட்டில் கழிப்பறை இருப்பதை நிரூபித்தால், `51000 பெற தகுதியுடையுவர்கள் ஆகிறார்கள்?
உத்தரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
பீகார் | |
இராஜஸ்தான் |
Question 54 |
எந்த மாநிலத்தில், 10ஆவது தேசிய கலாசார விழா நடைபெறுகிறது?
உத்தரபிரதேசம் | |
இராஜஸ்தான் | |
ஹிமாச்சலபிரதேசம் | |
மத்தியபிரதேசம் |
Question 55 |
South Asia Economic Focus, Making (De) Centralization Work” என்னும் தனது அண்மைய அறிக்கையை வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு எது?
சர்வதேச நாணய நிதியம் | |
உலக வங்கி | |
ஆசிய வளர்ச்சி வங்கி | |
ஐக்கிய நாடுகள் அவை |
Question 56 |
எந்தத் தேதியில், நடப்பாண்டின் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு நாள் (International Day for Disaster Reduction) கடைப்பிடிக்கப்பட்டது?
அக்டோபர் 14 | |
அக்டோபர் 13 | |
அக்டோபர் 12 | |
அக்டோபர் 11 |
Question 57 |
A-320 விமானத்தில் டாக்ஸிபோட்டைப் பயன்படுத்திய உலகின் முதல் விமான நிறுவனம் எது?
அலாஸ்கா ஏர்லைன்ஸ் | |
ஏர் இந்தியா | |
நிக்கோ | |
ஹவாயன் ஏர்லைன்ஸ் |
Question 58 |
அண்மையில், சங்கம் இளையோர் விழாவை ஏற்பாடு செய்த இந்திய ஆயுதப்படை எது?
இந்திய கடலோர காவல்படை | |
இந்திய வான்படை | |
இந்திய இராணுவம் | |
இந்திய கடற்படை |
Question 59 |
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
K M சந்திரசேகர் | |
அமித் கரே | |
ராஜீவ் கெளபா | |
N R பிள்ளை |
Question 60 |
நடப்பாண்டு பட்டினி ஒழிப்பு நாடுகளின் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
84ஆவது | |
112ஆவது | |
102ஆவது | |
93ஆவது |
Question 61 |
உயிரி எரிபொருள் ஆராய்ச்சியை அதிகப்படுத்துவதற்காக ‘ExxonMobil’உடன் ஒப்பந்தம் செய்துள்ள IIT எது?
ஐஐடி மெட்ராஸ் | |
ஐஐடி இந்தூர் | |
ஐஐடி மும்பை | |
ஐஐடி கான்பூர் |
Question 62 |
இந்தியாவில், உலகப்புகழ்பெற்ற KHON இராம்லீலாவின் முதல் பயிற்சி மற்றும் நிகழ்த்துதலை (Training and Performance) நடத்த முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
ராஜஸ்தான் | |
மத்தியபிரதேசம் | |
உத்தரபிரதேசம் | |
ஹிமாச்சலபிரதேசம் |
Question 63 |
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 இரன்கள் எடுத்த இளம்வயது கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், எந்த நகரத்தைச் சேர்ந்தவர்?
மும்பை | |
இராஞ்சி | |
கான்பூர் | |
நாக்பூர் |
Question 64 |
இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே ‘ஈஸ்டன் பிரிட்ஜ்-V’ என்னும் கூட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது?
ஓமன் | |
ஜோர்டான் | |
ஐக்கிய அரபு அமீரகம் | |
குவைத் |
Question 65 |
எந்த நாட்டில், மெய்ஞானத் துறவியான பகிர் லலோன் ஷாவின் 129ஆவது நினைவு ஆண்டு அனுசரிக்கப்பட்டது?
வங்கதேசம் | |
பாகிஸ்தான் | |
இந்தியா | |
இலங்கை |
Question 66 |
சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
அக்டோபர் 15 | |
அக்டோபர் 17 | |
அக்டோபர் 18 | |
அக்டோபர் 16 |
Question 67 |
2019 ஹுருன் குளோபல் யூனிகான் பட்டியலில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
முதலாவது | |
இரண்டாவது | |
மூன்றாவது | |
நான்காவது |
Question 68 |
நஷ்ரி சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?
உத்தரகண்ட் | |
ஜம்மு & காஷ்மீர் | |
ஹிமாச்சல பிரதேசம் | |
சிக்கிம் |
Question 69 |
அண்மையில், தொடர்புகள் ஏதுமற்ற அலைபேசி கொடுப்பனவு வசதியை (contactless mobile phone payments facility) அறிமுகப்படுத்திய வங்கி எது?
பாரத ஸ்டேட் வங்கி (SBI) | |
ஐசிஐசிஐ வங்கி | |
ஹெச்டிஎஃப்சி வங்கி | |
பரோடா வங்கி |
Question 70 |
OASIS (Officers Automated & Structured Information System) மென்பொருளை அறிமுகம் செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
இந்திய கடலோர காவல்படை | |
இந்திய கடற்படை | |
இந்திய விமானப்படை | |
இந்திய இராணுவம் |
Question 71 |
சீனாவின் எந்நகரத்தில், உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன?
ஹாங்க்சோ | |
ஷாங்காய் | |
பெய்ஜிங் | |
வூகான் |
Question 72 |
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்ற முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
ஹரியானா | |
இராஜஸ்தான் | |
மத்திய பிரதேசம் | |
ஹிமாசல பிரதேசம் |
Question 73 |
EKUVERIN-2019 என்னும் இந்தியா-மாலத்தீவுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்த நகரத்தில் நடந்து முடிந்துள்ளது?
கொச்சின் | |
விசாகப்பட்டினம் | |
புனே | |
பெங்களூரு |
Question 74 |
எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?
ஐக்கிய பேரரசு (UK | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
பிரான்ஸ் | |
ஜெர்மனி |
Question 75 |
உலக அயோடின் பற்றாக்குறை நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
அக்டோபர் 22 | |
அக்டோபர் 21 | |
அக்டோபர் 23 | |
அக்டோபர் 20 |
Question 76 |
நடப்பாண்டில் வரும் உலக எலும்புத்துளை நோய் (Osteoporosis) நாளுக்கான கருப்பொருள் என்ன?
Strong Women Make Stronger Women | |
Stop at One: Make your First Break your Last | |
Love your bones and protect your future | |
Real Men Build Their Strength from Within |
Question 77 |
சர்வதேச பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் (GSLEP) நடப்பாண்டு உச்சிமாநாடு நடைபெற்ற நகரம் எது?
டேராடூன் | |
சிம்லா | |
டார்ஜீலிங் | |
தில்லி |
Question 78 |
தில்லியில், நீரோட்டங்கள் குறித்த சர்வதேச பயிலரங்கைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் | |
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் | |
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் | |
ஜல் சக்தி அமைச்சகம் |
Question 79 |
உலக வங்கியின், ‘தொழில் தொடங்க உகந்த நாடுகள் – 2020’ அறிக்கையில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
62 | |
60 | |
52 | |
63 |
Question 80 |
கர்தார்பூர் சாகிப் வழித்தட ஒப்பந்தத்தில், இந்தியா, எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது?
நேபாளம் | |
வங்கதேசம் | |
ஆப்கானிஸ்தான் | |
பாகிஸ்தான் |
Question 81 |
2020 QS இந்திய பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள நிறுவனம் எது?
ஐஐடி இந்தூர் | |
ஐஐடி தில்லி | |
ஐஐடி பம்பாய் | |
ஐஐடி கரக்பூர் |
Question 82 |
உலக தகவல் மேம்பாட்டு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
அக்டோபர் 25 | |
அக்டோபர் 27 | |
அக்டோபர் 26 | |
அக்டோபர் 24 |
Question 83 |
உலக போலியோ நாள் (World Polio Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
அக்டோபர் 25 | |
அக்டோபர் 27 | |
அக்டோபர் 26 | |
அக்டோபர் 24 |
Question 84 |
உலக போலியோ நாள் (World Polio Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
அக்டோபர் 25 | |
அக்டோபர் 27 | |
அக்டோபர் 26 | |
அக்டோபர் 24 |
Question 85 |
2021ஆம் ஆண்டில் கிளப்களுக்கான விரிவாக்கப்பட்ட 24 அணிகள் கொண்ட FIFA உலகக் கோப்பையின் முதல் பதிப்பை நடத்தவுள்ள நாடு எது?
கத்தார் | |
இந்தியா | |
சீனா | |
இலங்கை |
Question 86 |
நடப்பாண்டுக்கான (2019) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருள் என்ன?
Promote Integrity and Eradicate Corruption | |
My Vision – Corruption Free India | |
Eradicate Corruption – Build a New India | |
Integrity – A Way of Life |
Question 87 |
58ஆவது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை எழுச்சி நாள் கொண்டாடப்படும் தேதி எது?
அக்டோபர் 25 | |
அக்டோபர் 27 | |
அக்டோபர் 26 | |
அக்டோபர் 24 |
Question 88 |
முதலாவது சர்வதேச பயோ இந்தியா-2019 உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
சென்னை | |
காந்தி நகர் | |
அகர்த்தலா | |
தில்லி |
Question 89 |
ABADHA திட்டம் தொடர்புடைய மாநிலம் எது?
ஜார்கண்ட் | |
பீகார் | |
ஒடிசா | |
மேற்கு sவங்கம் |
Question 90 |
அண்மையில் காலமான K R வாத்வானே, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
இசை | |
ஓவியம் | |
சட்டம் | |
விளையாட்டு |
Question 91 |
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பாண்டு (2019) சாகரோவ் மனித உரிமை பரிசை வென்றவர் யார்?
நஸ்ரின் சோதவ்டே | |
லியு சியாவோ | |
இல்காம் தோத்தி (Ilham Tohti) | |
ஒலெக் சென்ட்சோவ் |
Question 92 |
பாராலிம்பிக் சாம்பியனான மரியகே வெர்வூட், அண்மையில் தனது நாற்பதாவது வயதில், தசை சீரழிவுநோய் காரணமாக தனக்கேற்பட்ட துன்பங்களுக்கு முடிவுகட்டுவதற்காக கருணைக் கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
ஸ்பெயின் | |
பெல்ஜியம் | |
பிரான்ஸ் | |
இத்தாலி |
Question 93 |
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு அண்மையில், வாழ்நாள் உறுப்பினர் தகுதியை வழங்கிய தொழில்முறை கால்பந்து சங்கம் எது?
பெங்களூரு FC | |
மோகுன் பகன் | |
யுனைடெட் சிக்கிம் | |
இந்திய ஏரோஸ் |
Question 94 |
அண்மையில் காலமான K R வாத்வானே, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
விளையாட்டு | |
சட்டம் | |
ஓவியம் | |
இசை |
Question 95 |
மனித உரிமைகளுக்கான சாகரோவ் பரிசை வழங்கும் அமைப்பு எதுs?
ஐநா மனித உரிமைகள் அமைப்பு | |
சர்வதேச மன்னிப்பு அவை | |
சர்வதேச அகதிகள் அமைப்பு | |
ஐரோப்பிய ஒன்றியம் (நாடாளுமன்றம் |
Question 96 |
மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ‘உலகின் மிகப்பெரிய பள்ளி’ என கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள பள்ளி அமைந்துள்ள நகரம் எது?
டேராடூன் | |
இலக்னோ | |
ஹைதராபாத் | |
மும்பை |
Question 97 |
யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, அண்மையில், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய பொதுத்துறை வங்கி எது?
கனரா வங்கி | |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | |
யூனியன் பாங்க் ஆப் இந்தியா | |
பாங்க் ஆப் இந்தியா |
Question 98 |
‘சக்தி-2019’ என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டின் படைகளுக்கு இடையேயான கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியாகும்?
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) | |
ஐக்கிய பேரரசு (UK) | |
பிரான்ஸ் | |
இஸ்ரேல் |
Question 99 |
2018-2019ஆம் ஆண்டிற்கான ‘DigiDhan Mission Fintech’ விருதை வென்ற நிறுவனம் எது?
PayTM | |
BharatPe | |
PhonePe | |
MobiKwik |
Question 100 |
சமீபத்தில், 6 புதிய மருத்துவக்கல்லூரிகளை நிறுவுவதற்கான தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. பின்வருவனவற்றில் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையப்பெறாத இடம் எது?
திருப்பூர் | |
இராமநாதபுரம் | |
திண்டுக்கல் | |
சிவகங்கை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.