Current AffairsOnline Test

October Current Affairs 2018 in Tamil

நடப்பு நிகழ்வுகள் -October 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -October 2018.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
சாலை விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்டரீதியில் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?
A
ஒடிசா
B
அசாம்
C
கர்நாடகா
D
பஞ்சாப்
Question 2
நிகழாண்டின் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளவர் யார்?
A
மன்ப்ரீத் சிங்
B
ரூபீந்தர் பால் சிங்
C
சோம்வார்பேட்டை விட்டலாச்சார்யா சுனில்
Question 3
அண்மையில் காலமான ஜஸ்தேவ் சிங், தூர்தர்ஷனில் 48 ஆண்டுகளாக என்னவாக பணிபுரிந்தார்?
A
சட்ட வல்லுநர்
B
சந்தைப்படுத்தல் ஆலோசகர்
C
உள்ளடக்க மேலாளர்
D
ஹிந்தி வர்ணனையாளர்
Question 4
2018 UNHCR நான்சென் அகதிகள் விருதுக்கான அதிகாரப்பூர்வ வெற்றியாளரான Dr. இவான் அடார் அதாஹா, எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
எகிப்து
B
தெற்கு சூடான்
C
ஸ்பெயின்
Question 5
அண்மையில், ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) புதிய இயக்குநராக அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். RPF இன் குறிக்கோளுரை (Motto) யாது?
A
Duty Unto Death
B
Service and Loyalty
C
Bahujana Hitaya Bahujana Sukhaya
D
Service, Security and Brotherhood
Question 6
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமி (ATAL) அமைக்கப்படவுள்ளது?
A
ஜெய்ப்பூர்
B
திருவனந்தபுரம்
C
பரோடா
D
கெளகாத்தி
Question 7
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மீதான உயர்மட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
A
ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
B
இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ்
C
அருந்ததி தாஸ்
D
அமித் சாகர்
Question 8
வங்கதேசத்தின் 47 ஆண்டுகால வரலாற்றில், முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவ –ராக (Major General) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
நஸ்ரீன் ஜஹன்
B
செலினா ஹொசைன்
C
மோனிகா அலி
D
சூசேன் கிட்டி (Susane Giti)
Question 9
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்?
A
சசி செல்லையா
B
சந்த் பனேசா
C
கீதா கோபிநாத்
D
குருசுவாமி ஜெயராமன்
Question 10
எந்த மாநிலத்தில், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஊந்த் கடல்’ பாலம் அமைந்துள்ளது?
A
பஞ்சாப்
B
உத்தரப்பிரதேசம்
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
ஜம்மு மற்றும் காஷ்மீர்
Question 11
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தவறவிடப்பட்ட ஏழை மக்களுக்காக, மாநிலத்துக்கு என சொந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
அசாம்
C
மகாராஷ்டிரா
D
கோவா
Question 12
கனடிய புற்றுநோய் சமூகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, சிகரெட் பேக்கட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்கும் நாடுகளின் பட்டியலில், எந்தெந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஐந்தாவது இடத்தை பகிர்ந்துள்ளது?
A
இந்தோனேசியா மற்றும் மலேசியா
B
நேபாளம் மற்றும் வனுவாட்டு
C
ஹாங்காங் மற்றும் தாய்லாந்து
D
திமோர் லெஸ்டே மற்றும் பிரேசில்
Question 13
சராசரி நகர உயரத்திலிருந்து இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடி சமீபத்தில் எந்த நகரத்தில் நிறுவப்பட்டது?
A
புது தில்லி
B
கெளகாத்தி
C
காந்தி நகர்
D
கொல்கத்தா
Question 14
சமீபத்தில் காலமான தம்பி கண்ணன்தானம், எந்த மொழித் திரைத்துறையை சார்ந்தவர்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
ஒடியா
Question 15
எந்நாட்டில், “IBSAMAR 2018” என்ற சர்வதேச கூட்டு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது?
A
இந்தியா
B
பிரேசில்
C
தென்னாப்பிரிக்கா
D
தென் கொரியா
Question 16
எந்நகரத்தில், “JIMEX – 18” என்னும் இந்தியா – ஜப்பான் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது தொடங்கியுள்ளது?
A
சென்னை
B
கொச்சி
C
விசாகப்பட்டினம்
D
அகர்தலா
Question 17
நிகழாண்டின் IBSF உலக U–16 ஸ்னூக்கர் சாம்பியன்சிப்பில், சிறுமியர் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை யார்?
A
M S ஜோதி
B
அனுபமா ராமச்சந்திரன்
C
மானஸ்வினி சேகர்
D
கீர்த்தனா பாண்டியன்
Question 18
2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், ‘தொடர்நாயகன்’ விருதைப்பெற்றவர் யார்?
A
ஹர்ஷ் தியாகி
B
ஆயுஷ் பதோனி
C
பிரப் சிம்ரன் சிங்
D
யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal)
Question 19
அண்மையில் சஷக்த் கிசான் யோஜனா (SKY) மற்றும் கிருஷி சமூஹ் யோஜனா (KSY) என்ற திட்டங்களை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
அருணாச்சலப்பிரதேசம்
B
ஒடிசா
C
பஞ்சாப்
D
ஹரியானா
Question 20
அண்மையில் ‘நிர்மான் குசுமா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
அசாம்
B
ஒடிசா
C
நாகலாந்து
D
கேரளா
Question 21
‘Sahyog HOP TAC-2018’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் பயிற்சியாகும்?
A
இலங்கை
B
தென்னாப்பிரிக்கா
C
தாய்லாந்து
D
வியட்நாம்
Question 22
நிகழாண்டின் அமைதிக்கான நோபல்பரிசைப் பெற்றவர் யார்?
A
டெனிஸ் முக்வேஜே (Denis Mukwege)
B
ஈவ்லின் வார்னடோ
C
தாரா ஜே. கோல்
D
பிளான்கா டங்கன்
Question 23
‘Academy of Leadership – தலைமைத்துவத்துக்கான அகாடமி’யை நிறுவவுள்ள ஐஐடி எது?
A
ஐஐடி பாம்பே
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி சென்னை
D
ஐஐடி கரக்பூர்
Question 24
நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் கருப்பொருள் என்ன?
A
Vigyan se Vikas
B
Science for Transformation
C
Building Partnerships Impacting Society
D
Making of a New India
Question 25
‘Women in Detention and Access to Justice’ தலைப்பிலான முதலாவது பிராந்திய மாநாடு சமீபத்தில் எந்த நகரத்தில் நடந்தது?
A
டேராடூன்
B
சிம்லா
C
கெளகாத்தி
D
பாட்னா
Question 26
சமூகப்பணிகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆரோகன் சமூக கண்டுபிடிப்பு விருதுகளை அண்மையில் அறிவித்த இந்திய நிறுவனம் எது?
A
டாடா மோட்டார்ஸ்
B
மஹிந்திரா & மஹிந்திரா
C
இன்ஃபோசிஸ்
D
ரிலையன்ஸ் தொழிற்துறைகள்
Question 27
‘ISSA GOOD Practice விருது, ஆசியா & தி பசிபிக் – 2018’ வென்ற இந்திய நிறுவனம் எது?
A
SBI
B
ESIC
C
RBI
D
NABARD
Question 28
தேசிய பாதுகாப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உதவுவதற்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வல்லுநர் குழுவிற்கான தலைமை யார்?
A
அஜித் தோவல்
B
அமிதாப் காந்த்
C
VK சரஸ்வத்
D
சஞ்சய் மித்ரா
Question 29
2018 கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்குதாரர் மாநிலமாக உள்ள மாநிலம் எது?
A
ஜார்கண்ட்
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
அசாம்
D
மிசோரம்
Question 30
‘மனிதநேயத்திற்காக இந்தியா’ என்றவொன்றை அறிமுகம் செய்துள்ள அமைச்சகம் எது?
A
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
B
ரயில்வே அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
பாதுகாப்பு அமைச்சகம்
Question 31
இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி (IISF – 2018) நடைபெற்ற நகரம் எது?
A
கெளகாத்தி
B
புனே
C
புது தில்லி
D
லக்னோ
Question 32
நடப்பாண்டிற்கான ‘இந்திய சமூக தொழில்முனைவோர்’ விருது பெற்றவர் யார்?
A
பிரேமா கோபாலன்
B
ஸ்மிதா ராம்
C
ராமகிருஷ்ணா NK
D
ராஜீவ் குமார்
Question 33
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய தலைவர் யார்?
A
துதி கேக்கர்
B
பிரியங் கனூங்கோ
C
சாந்த சின்ஹா
D
குஷல் சிங்
Question 34
2019 IAAF உலக தொடரோட்டங்களை நடத்தும் நாடு எது?
A
இந்தோனேஷியா
B
தென் கொரியா
C
ஜப்பான்
D
சீனா
Question 35
ஆறாவது RCEP அமைச்சரவை சந்திப்பில் பங்கேற்ற இந்திய குழுவின் தலைவர் யார்?
A
அஜித் தோவல்
B
சுரேஷ் பிரபு
C
சுஷ்மா சுவராஜ்
D
C R செளத்ரி
Question 36
எரிசக்தி கொள்கைக்கான கிளைன்மேன் மையத்தின் நடப்பாண்டு கார்னட் பரிசு, எந்த இந்திய மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
D V சதானந்த கெளடா
B
நிதின் கட்காரி
C
பியுஷ் கோயல்
D
அருண் ஜெட்லி
Question 37
ஆசியானுக்கும், எந்த நாட்டிற்கும் இடையே முதலாவது கூட்டு கடற்சார் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது?
A
பிரேசில்
B
சீனா
C
ஜப்பான்
D
ரஷ்யா
Question 38
பூட்டானில் புதிய அரசமைக்கவுள்ள தேசிய கட்சி எது?
A
டிரக் பியூன்சம் சோகாபா
B
மக்கள் ஜனநாயகக் கட்சி
C
பூட்டான் குவென் – நியாம் கட்சி
D
டிரக் நியாம்ரப் சோகாபா
Question 39
புதன் கோளை ஆய்வுசெய்வதற்காக ‘Bepi Colombo’ என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியுள்ள விண்வெளி நிறுவனங்கள் எவை?
A
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் JAXA
B
ISRO மற்றும் NASA
C
JAXA மற்றும் NASA
D
ISRO மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
Question 40
சிரியா நெருக்கடி குறித்து 4 நாடுகள் உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
A
துருக்கி
B
ரஷ்யா
C
இஸ்ரேல்
D
ஈரான்
Question 41
“The Paradoxical Prime Minister: Narendra Modi and His India” எனும் நூலின் ஆசிரியர் யார்?
A
சசி தரூர்
B
சஞ்சய் பாரு
C
பியுஷ் கோயல்
D
ரவி மந்தா
Question 42
ராமிநேனி அறக்கட்டளையின் சிறந்த நபருக்கான விருது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
சாக்ஷி மாலிக்
B
புல்லேலா கோபிசந்த்
C
தீபா கர்மாகார்
D
P V சிந்து
Question 43
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951’ன் எந்தப் பிரிவின்படி, கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம், ஆந்திரத்தில் இடைத்தேர்தல் நடத்தாமல் உள்ளது?
A
பிரிவு 153A
B
பிரிவு 154A
C
பிரிவு 151A
D
பிரிவு 152A
Question 44
அண்மையில் புது தில்லியில் ‘சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் சிறந்த நடைமுறைகள்' என்ற பயிலரங்கத்தை நடத்திய இந்திய நிறுவனம் எது?
A
நபார்ட்
B
நாஸ்காம்
C
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா
D
NITI ஆயோக்
Question 45
“மருந்துப்பொருட்களை அணுகுவதுபற்றிய இரண்டாவது உலகமாநாடு–பேணுவதற்கான வளர்ச்சி இலக்குகள் 2030”ஐ எந்த அமைப்புடன் இணைந்து இந்திய அரசு நடத்தியுள்ளது?
A
WHO
B
UNO
C
FAO
D
UNICEF
Question 46
இந்தியாவின் முதல் ‘மிஸ் டிரான்ஸ் குயின்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
வீனா சென்ரே
B
சன்யா சூத்
C
நிடாஷா பிஸ்வாஸ்
D
நமிதா அம்மு
Question 47
இசை அகாடமியின் ‘சிறப்பு வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வென்றுள்ள இசைக் கலைஞர் யார்?
A
லால்குடி G ஜெயராமன்
B
விக்கு விநாயக்ராம்
C
ஹரிபிரசாத் சௌராசியா
D
கமலா லட்சுமிநாராயணன்
Question 48
2018 ஆசிய பாரா விளையாட்டுகளின் ஆண்கள் F46 பிரிவில், வெள்ளி வென்ற இந்திய வீரர் யார்?
A
தேவேந்திர ஜஜாரியா
B
ரிங்கு
C
சுந்தர் சிங் குர்ஜார்
D
சந்தீப் சௌத்ரி
Question 49
தரவுகளைக் கையாளும் ஆளுமைக்காக தமிழ்நாடு மின்னாளுகை முகமையுடன் (TneGA) எந்த IIT ஒப்பந்தம் செய்துள்ளது?
A
ஐஐடி பம்பாய்
B
ஐஐடி சென்னை
C
ஐஐடி இந்தூர்
D
ஐஐடி கான்பூர்
Question 50
2022 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள ஆப்பிரிக்க நாடு எது?
A
செனகல்
B
நைஜீரியா
C
மொராக்கோ
D
கென்யா
Question 51
அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. UNHRC’ன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
ஜெனீவா
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 52
எந்த மாநிலத்தில், ‘The Coffee Day Malnad Ultra Marathon 2018’ தொடங்கியுள்ளது?
A
தமிழ்நாடு
B
ஒடிசா
C
கர்நாடகா
D
கேரளா
Question 53
விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் AI கருவிகளின் பயன்பாட்டை கொண்டு வருவதற்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் NITI ஆயோக் கையெழுத்திட்டுள்ளது?
A
கூகுள்
B
மைக்ரோசாப்ட்
C
இன்ஃபோசிஸ்
D
ஃபேஸ்புக்
Question 54
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் இந்தியா – இஸ்ரேல் கண்டுபிடிப்பு மையம் (India-Israel Innovation Centre – IIIC) தொடங்கப்பட்டுள்ளது?
A
பெங்களூரு
B
புது தில்லி
C
புனே
D
சென்னை
Question 55
‘Building a Legacy’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட மறைந்த அனுமோலு ராமகிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர் யார்?
A
மீனா கந்தசாமி
B
V பட்டாபி ராம்
C
கிரண் தேசாய்
D
J K ரமா
Question 56
2018 உலக மனநல தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Mental health in the workplace
B
Psychological First Aid
C
Dignity in Mental Health
D
Young people and mental health in a changing world
Question 57
‘மெட் வாட்ச்’ என்ற புதுமையான அலைபேசி சுகாதார செயலியை அறிமுகம் செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய விமானப்படை
B
இந்தியக் கடற்படை
C
இந்திய இராணுவம்
D
இந்தியக் கடலோரக் காவல்படை
Question 58
2018 ஆம் ஆண்டின் உலக பெண் குழந்தை நாளுக்கான மையக்கருத்து என்ன?
A
With Her: A Skilled Girl Force
B
Empower Girls: Before, during and after crises
C
Girls’ Progress = Goals’ Progress: What Counts for Girls
D
The Power of Adolescent Girl: Vision for 2030
Question 59
எந்த மாநிலத்தில், வைக்கோல் இழை மூலம் எத்தனால் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் 2G எத்தனால் உயிரி – சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது?
A
அசாம்
B
ஒடிசா
C
ராஜஸ்தான்
D
பஞ்சாப்
Question 60
2018 ஆக்ஸ்ஃபாம் உலக சமத்துவமின்மை தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
155 ஆவது
B
135 ஆவது
C
147 ஆவது
D
165 ஆவது
Question 61
எந்த சர்வதேச அமைப்பின் முயற்சியால் 1955 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ உருவாக்கப்பட்டது?
A
உலக வங்கி
B
சர்வதேச நாணய நிதியம்
C
ஐ.நா.
D
உலக பொருளாதார மன்றம்
Question 62
நடப்பாண்டின் தி ஹிந்து பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘Half the Night is Gone’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
A
மீனா கந்தசாமி
B
நிதி துகர் குண்டாலியா
C
அமிஷ் திரிபாதி
D
அமிதாபா பக்சி
Question 63
இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்தின் (AMFI) புதிய தலைவர் யார்?
A
M S ஜா
B
நிமேஷ் ஷா
C
கைலாஷ் குல்கர்னி
D
A பாலசுப்ரமணியன்
Question 64
2018 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில், இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றவர் யார்?
A
சிம்ரன்
B
லக்ஷ்யா சென்
C
சுராஜ் பன்வார்
D
தபாபி தேவி
Question 65
எந்த முகலாய பேரரசரால், பண்டைய நகரமான ‘பிரயாகா’ ‘அலபாபாத்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது?
A
அக்பர்
B
ஒளரங்கசீப்
C
ஹுமாயூன்
D
ஷாஜகான்
Question 66
‘Ask Disha’ என்னும் உதவி சேவை திட்டத்தை தொடங்கியுள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அரசு நிறுவனம் எது?
A
India Post
B
SEBI
C
IRDA
D
IRCTC
Question 67
நடப்பாண்டின் ‘IOC Sports and Active Society Development Grant’ விருது, யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
ஹனுமாப்பா சுதர்சன்
B
ஹரிஷ் ஹன்டே
C
சுஹில் டான்டன் (Suheil Tandon)
D
அஜய்தா ஷா
Question 68
தனியார் தொழில் நிறுவனங்களுக்கு 4ஜி தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதற்காக எந்த நிறுவனத்துடன் BSNL ஒப்பந்தம் செய்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
சாம்சங்
C
நோக்கியா
D
லாவா
Question 69
எந்த மாநிலத்தின் பிரபலமான ஷாஹி லிட்சி பழத்துக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்தது?
A
பீகார்
B
உத்தரப்பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
அசாம்
Question 70
எந்த நகரத்தில், 5 ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது?
A
கெளகாத்தி
B
புது தில்லி
C
புனே
D
அகர்தலா
Question 71
பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் எது?
A
துருவ்
B
ஆங்ரியா (Angriya)
C
பாரி
D
தரங்கிணி
Question 72
பிராண்ட் பைனான்சின் நடப்பாண்டு தேசிய பிராண்ட் அறிக்கையின்படி, மதிப்புமிக்க தேசிய பிராண்ட் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
8ஆவது
B
9ஆவது
C
7ஆவது
D
6ஆவது
Question 73
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான 19ஆவது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
பாலி S. நரிமன்
B
பிந்தேஸ்வர் பதக்
C
DK ஸ்ரீவஸ்தவா
D
அஜித் தோவல்
Question 74
சித்வே துறைமுகம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
இலங்கை
B
மியான்மர்
C
இந்தியா
D
வங்காளம்
Question 75
இந்தியாவின் கடலோரப் பகுதிவாழ் மக்களின் பாதுகாப்பிற்காக அண்மையில் $43.4 மில்லியன் டாலர் நிதியை வழங்க ஒப்புக்கொண்ட பசுமை பருவநிலை நிதியத்தை எந்த ஐ.நா அமைப்பு ஆதரிக்கிறது?
A
UNHCR
B
WHO
C
UNCTAD
D
UNDP
Question 76
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் எந்தப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அரசியல் கட்சி, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையது?
A
பிரிவு 29 A
B
பிரிவு 38 A
C
பிரிவு 21 A
D
பிரிவு 24 A
Question 77
தில்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா அண்மையில் காலமானார். அவர் எந்த மாநிலத்தின் ஆளுநராகவும் பதவிவகித்துள்ளார்?
A
மத்தியப்பிரதேசம்
B
ராஜஸ்தான்
C
உத்தரப்பிரதேசம்
Question 78
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் போலி செய்திகள் பதிவிடுவதை கண்காணிக்க, இணைய அடிப்படையிலான கருவியை எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்?
A
பிரான்ஸ்
B
ஜெர்மனி
C
அமெரிக்கா
D
ஐக்கிய ராஜ்ஜியம்
Question 79
பிரிட்டனில் உள்ள லீட்ஸ் நகரில், நடப்பாண்டு உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்?
A
சுபாஷ் அகர்வால்
B
கீத் சேத்தி
C
செளரவ் கோத்தாரி
D
பங்கஜ் அத்வானி
Question 80
எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் அமலாக்க இயக்குநரகம் இயங்குகிறது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
நிதி அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
Question 81
அண்மையில் எந்த நாட்டுடனான $75 பில்லியன் பணப்பரிமாற்ற ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
பிரான்ஸ்
B
ஜப்பான்
C
அமெரிக்கா
D
ரஷ்யா
Question 82
சமீபத்தில், கலாச்சாரம் மற்றும் கல்வி ஒத்துழைப்புக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் எது?
A
மிசோரம்
B
திரிபுரா
C
அருணாச்சலப்பிரதேசம்
D
நாகலாந்து
Question 83
இந்தியாவில் பொது சுகாதாரத் திட்டத்தில் சிறந்த மற்றும் பிரதிபலன் சேவைகள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த 5ஆவது தேசிய உச்சிமாநாட்டை நடத்தும் மாநிலம் எது?
A
அசாம்
B
உத்தரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
பீகார்
Question 84
நடப்பாண்டின் சங்காய் திருவிழாவை நடத்தவுள்ள மாநில அரசு எது?
A
கேரளா
B
ஒடிசா
C
சிக்கிம்
D
மணிப்பூர்
Question 85
அண்மையில் காலமான புகழ்பெற்ற உருது எழுத்தாளரான பேராசிரியர் கோசி அப்துஸ் சத்தார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A
உத்தரப்பிரதேசம்
B
தெலுங்கானா
C
ஆந்திரப்பிரதேசம்
D
மேற்கு வங்கம்
Question 86
கலாச்சார நல்லிணக்கத்துக்கான 2016ஆம் ஆண்டின் தாகூர் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
A
சதீஷ் குப்தா
B
ராஜ்குமார் சிங்கஜித் சிங்
C
ராம் வாஞ்சி சுதார்
D
சச்சிதா நாகதேவ்
Question 87
எந்த மாநில அரசுடன் இணைந்து மனிதநேயத்திற்கான உருமாற்றக்கல்வி மாநாட்டை (TECH – 2018) UNESCO MGIEP நடத்தவுள்ளது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 88
உள்நாட்டு மற்றும் கடற்கரையோர நீர்வழிப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், இந்தியாவும் அதன் எந்த அண்டைநாடும் அண்மையில் கையெழுத்திட்டுள்ளன?
A
மியான்மர்
B
இலங்கை
C
நேபாளம்
D
வங்கதேசம்
Question 89
இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையே நிதிசார்ந்த தொழினுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A
இந்தோனேசியா
B
சிங்கப்பூர்
C
மாலத்தீவு
D
இலங்கை
Question 90
இலக்கியத்திற்கான முதலாவது JCB பரிசுபெற்ற எழுத்தாளர் யார்?
A
சுபாங்கி சுவரூப்
B
பெஞ்சமின்
C
அனுராதா ராய்
D
பெருமாள் முருகன்
Question 91
இந்தியாவின் முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை (Flood Forecasting and Early Warning System) அறிமுகப்படுத்தியுள்ள நகரம் எது?
A
சென்னை
B
கொச்சி
C
ஹைதராபாத்
D
கொல்கத்தா
Question 92
அண்மையில் உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மது கட்டுப்பாடு முயற்சி எது?
A
SAFER
B
TRUST
C
UNITE
D
HAWK
Question 93
2018 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, எந்தப் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை கண்டுபிடித்ததற்காக ஜேம்ஸ் P அல்லிசன் மற்றும் தசுக்கு ஹோஞ்சோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது?
A
வேதிச்சிகிச்சை
B
கதிரியக்கம்
C
அறுவைசிகிச்சை
D
நோயெதிர்ப்பியச் சிகிச்சை (Immunotherapy)
Question 94
அழுத்தப்பட்ட உயிரி வாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு, எந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது?
A
CBG-U
B
SATAT
C
STAAR
D
AMOKSH
Question 95
கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தின் நாடு தழுவிய ஆராய்ச்சி நடவடிக்கை திட்டம் எந்த நகரத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளது?
A
ஆக்ரா
B
புது தில்லி
C
ஜெய்ப்பூர்
D
குவாலியர்
Question 96
அண்மையில் காலமான பண்டிட் துளசிதாஸ் போர்கர், எந்த இசைக்கருவி வாசிப்பில் புகழ் மிக்கவராக இருந்தார்?
A
ஆர்மோனியம்
B
புல்லாங்குழல்
C
வீணை
D
வயலின்
Question 97
ராஜஸ்தானுக்குப் பிறகு பசுக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கவுள்ள இரண்டாவது இந்திய மாநிலம் எது?
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
குஜராத்
D
ஜார்க்கண்ட்
Question 98
மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியின் கொடி ஏந்தி வரவுள்ளவர் யார்?
A
மெஹூலி கோஷ்
B
சௌரப் சௌத்ரி
C
மனு பாகர்
D
லக்ஷ்யா சேனா
Question 99
புதிய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
புனீத் கண்ணா
B
R N ரவி
C
சமந்த் கோயல்
D
V ஜோஹ்ரி
Question 100
மீளமைக்கப்பட்ட மாசு கண்காணிப்பு அமைப்பான சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்தின் தலைவர் யார்?
A
பூரே லால் (Bhure Lal)
B
அஜய் மாத்தூர்
C
நவ்ரோஸ் K துபாஷ்
D
அருணாபா கோஷ்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!