Online TestTnpsc Exam

Indian Polity Model Test 18 in Tamil

Indian Polity Model Test Questions 18 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 18 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சரியானவற்றைப் பொருத்துக.
  • பட்டியல் 1                                                          பட்டியல் 2
  1. அ. மத்திய நிர்வாக தீர்ப்பாயம்                              1. விதி 324
  2. ஆ. தேர்தல் ஆணையம்                                             2. விதி 323 A
  3. இ. தாழ்த்தப்பட்டோர்க்கான சிறப்பு அதிகாரி   3. விதி 323 B
  4. ஈ. மாநில நிர்வாக தீர்ப்பாயம்                               4. விதி 338
A
1 3 2 4
B
2 1 4 3
C
1 2 3 4
D
4 3 1 2
Question 2
மத்திய அளவில் அமைச்சர்கள் குழுவானது
A
ஓர் அடுக்கு அமைப்பு
B
இரண்டு அடுக்கு அமைப்பு
C
மூன்று அடுக்கு அமைப்பு
D
நான்கு அடுக்கு அமைப்பு
Question 3
ஒவ்வொரு யூனியன் பிரதேசத்தை நிர்வகிப்பது
A
ஆளுநர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
முதல் மந்திரி
D
குடியரசுத் தலைவர்
Question 4
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. வரைவுக் குழு                                   1. ராஜேந்திர பிரசாத்
  2. ஆ. மத்திய அதிகாரங்கள் குழு              2. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
  3. இ. பணிகளை முறைப்படுத்தும் குழு   3. பி.ஆர். அம்பேத்கார்
  4. ஈ. நற்சாட்சிக் குழு                                     4. ஜவஹர்லால் நேரு
A
1 3 2 4
B
3 4 1 2
C
2 1 4 3
D
4 2 3 1
Question 5
இந்திய அரசியலமைப்பின் முதலாவது சரத்து இந்தியாவை ஒரு _____ ஆக பிரகடனம் செய்தது
A
மாநிலங்களின் ஒன்றியம்
B
கூட்டாட்சி நாடு
C
மக்களாட்சி நாடு
D
பாராளுமன்ற வகை அரசாங்கம்
Question 6
பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிற்சாலைகளில், சுரங்கங்களில் பணிக்கு அமர்த்துவதும் அல்லது மற்றெந்த அபாயம் தரவல்ல வேலைகளில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறும் இந்திய அரசமைப்பு பிரிவு
A
பிரிவு 14
B
பிரிவு 18
C
பிரிவு 24
D
பிரிவு 28
Question 7
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐ.நா. சபையின் பொது குழுவா; ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தெரிவிக்கப்பட்ட தினம்
A
அக்டோபர் 25, 1945
B
நவம்பர் 28, 1948
C
டிசம்பர் 10, 1948
D
ஜனவரி 26, 1950
Question 8
‘எந்த ஒரு நபரையும் சித்ரவதை செய்யக்கூடாது. மனிதத் தன்மையில்லாமல் கேவலமாக நடத்தக்கூடாது. மேலும் கொடூரமான மனித தன்மையில்லாமல் கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது’ என்று கூறும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின்கீழ் வரும் விதியை தேர்ந்தெடு.
A
பிரிவு 5
B
பிரிவு 15
C
பிரிவு 25
D
பிரிவு 28
Question 9
பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை திருத்தத்தின் மூலமாக இந்திய அரசியலமைப்பு கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டது?
A
சுரண்டலுக்கு எதிரான உரிமை
B
மத சுதந்திர உரிமை
C
சொத்துரிமை
D
பேச்சு மற்றும் வெளியிடும் சுதந்திரம்
Question 10
இந்திய அரசியலமைப்பின் பகுதிகளில் எந்த ஒரு பகுதி குடியுரிமையைப் பற்றி கூறுகிறது?
A
பகுதி I
B
பகுதி II
C
பகுதி III
D
பகுதி IV
Question 11
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் எந்த வரிசையின்படி இடம்பெற்றுள்ளது?
  1. நீதி
  2. சகோதரத்துவம்
  3. சமத்துவம்
  4. சுதந்திரம்
A
1, 4, 3,2
B
4, 1, 2, 3
C
4, 3, 2, 1
D
2, 1, 3 , 4
Question 12
பண மசோதா எந்த அவையில் கொண்டு வர முடியும்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
ஏதாவது ஓர் அவை
D
இரு அவைகளில் கூட்டு கூட்ட தொடர்
Question 13
பின்வருவனவற்றுள் எந்த சரத்தில் குற்றங்களுக்கான குற்றத் தீர்ப்பு குறித்து பாதுகாப்பானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது?
A
சரத்து 22
B
சரத்து 21
C
சரத்து 20
D
சரத்து 19
Question 14
சட்டத்தினால் நிலைநாட்டப்பட்ட நடைமுறையாலன்றி எவருடைய வாழ்க்கை அல்லது தனிநபர் சுதந்திரத்தை இழக்கச் செய்ய முடியாது என்ற வாசகம் கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பின் எந்த ஒரு சரத்தில் கூறப்பட்டுள்ளது?
A
சரத்து 20
B
சரத்து 21
C
சரத்து 22
D
சரத்து 23
Question 15
“முறையற்ற கைது மற்றும் தடுப்பு காவலுக்கு எதிரான பாதுகாப்புகள்” – இந்த வாசகம் பின்வரும் இந்திய அரசியலமைப்பின் சரத்துகளில் எந்த ஒன்றில் கூறப்பட்டுள்ளது?
A
சரத்து 21
B
சரத்து 21A
C
சரத்து 22
D
சரத்து 23
Question 16
கீழ்க்காணும் ஒரு மாநிலத்தை தவிர, இந்தியா முழுவதும் தகவல் உரிமை பெறும் சட்டமானது 2005-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது அது எது?
A
ஜம்மு மற்றும் காஷ்மீர்
B
அசாம்
C
மேற்கு வங்காளம்
D
பீகார்
Question 17
முதன்மை தகவல் ஆணையரின் பணி காலம் அல்லது வயது வரம்பு என்ன?
A
5 வருடம் அல்லது 65 வயது
B
5 வருடம் அல்லது 60 வயது
C
3 வருடம் அல்லது 60 வயது
D
3 வருடம் அல்லது 65 வயது
Question 18
எந்த அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின்படி இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரையில் “மதச் சார்பின்மை” என்ற சொல் சேர்க்கப்பட்டது?
A
40 வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1976
B
41-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1976
C
42-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1976
D
43-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1977
Question 19
இந்தியாவில் தற்போது பரத்தன்மை தடுப்பு தொடர்பாக பின்பற்றப்படும் சட்டம் எது?
A
பரத்தன்மை ஒடுக்கு முறை சட்டம், 1956
B
பரத்தன்மை தடுப்பு சட்டம், 1986
C
பரத்தன்மை தடுப்பு பிரகடனம், 1950
D
பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளை களையும் மரபுவழி முறை
Question 20
இந்தியாவில் தற்பொழுது எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்ஆயுக்தா நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது?
A
13
B
17
C
20
D
23
Question 21
மனித உரிமை என்பது
A
தனி நபருக்கான வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் தொடர்பான உரிமை
B
பேச்சுரிமை மற்றும் வெளிப்படுத்தும் உரிமை
C
வாழ்வுரிமை
D
எங்கும் செல்வதற்கான உரிமை
Question 22
கீழ்க்காண்பவைகளுள் எந்த ஒன்று தவறுதலாகப் பொருந்தி உள்ளது?
A
வரதட்சணைத் தடுப்புச் சட்டம் - 1961
B
சிறப்பு திருமணச் சட்டம் - 1954
C
விவாகரத்து சட்டம் - 1869
D
குழந்தைத் திருமண தடைச் சட்டம் - 2000
Question 23
இயலாமை உள்ள நபர் (சமவாய்ப்பு, உரிமை பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு_ சட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது?
A
1983
B
1995
C
1996
D
2015
Question 24
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட வருடம்
A
1990
B
1992
C
1992
D
1999
Question 25
குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை ஒழிக்க, உச்சநீதி மன்றம், கீழ்க்காணும் எந்த வழக்கின் தீர்பான் மூலம் வழிகாட்டியது?
A
கௌரவ் ஜெயின் எதிர் மத்திய அரசு
B
விசால் ஜீத் எதிர் மத்திய அரசு
C
ஷீலா ஜீத் எதிர் மத்திய அரசு
D
லட்சுமி காந்த் பாண்டே எதிர் மத்திய அரசு
Question 26
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனை மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்?
A
சம்பவர் நடந்ததிலிருந்து 12 மணி நேரத்திற்குள்
B
சம்பவ நடந்ததிலிருந்து 24 மணி நேரத்திற்குள்
C
சம்பவம் நடந்ததிலிருந்து 5 மணி நேரத்திற்குள்
D
சம்பவம் நடந்ததிலிருந்து 10 மணி நேரத்திற்குள்
Question 27
எந்த சூழ்நிலையில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க மறுக்க இயலாது?
A
வழக்கில் முகாந்திரம் இருப்பதாக் எண்ணும்போது
B
நீதியை குலைக்கும் என்றெண்ணும்போது
C
குற்றவாளி சாட்சிகளை கலைக்க கூடும் என்றெண்ணும்போது
D
முகாந்திரம் ஏதும் இல்லா வழக்கு என எண்ணும் போது
Question 28
பாதிக்கப்பட்டோர் தொடர்ப்டய நீதிமுறை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது
A
சமூக அமைப்பு
B
பாதிக்கப்பட்டோரின் எதிர்செயல்
C
நீதித்துறை
D
காவல் துறை
Question 29
மூன்றாம் தலைமுறையினரின் உரிமையாக கருதப்படுவது எது?
A
தனி மனித உரிமை
B
கூட்டுரிமை
C
அரசியல் உரிமை
D
பொருளாதார உரிமை
Question 30
கீழே குறிப்பிட்டவைகளில் தெளிவான மனித உரிமை மீறலானது
A
பிறன்மனை புகுதல் பிறன்மனை புகுதல்
B
உற்ற உறவினருடன் புணர்ச்சி
C
கற்பழிப்பு
D
ஓரினச் சேர்க்கை
Question 31
மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளுக்கு தகுந்த தீர்வு என்பது
A
உரிமையியல் வழக்குகள் மூலம் நிவாரணம் பெறுதல்
B
நீதி பேராணை மனுவின் மூலம் நிவாரணம் பெறுதல்
C
பொது நல வழக்குகள் மூலம்
D
குற்றம் இழைத்தவர்களை குற்றவியல் நீதியின் மூலம் தண்டித்தல்
Question 32
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் இவற்றுள் எதை உள்ளடக்கியது?
A
தம்மிச்சையாகவோ அல்லது மனுவின் பேரிலோ மனித உரிமை மீறல்களை ஆராய்வது
B
மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பங்கேற்றல்
C
சிறைச்சாலை அல்லது பிற இடங்களில் அடைக்கப்பட்டுள்ள நபர்களைப் பார்வையிடுதல்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 33
இந்தியாவில் பாலின சம உரிமை பெற தடை கல்லாய் இருப்பது
A
கல்வி முறை
B
செயலின பகுபாடு
C
வறுமை
D
மதம்
Question 34
இந்தியாவில் மனித உரிமை நீதிமன்றமாக அறிவிக்கை செய்யப்பட்டவை
A
உயர்நீதிமன்றம்
B
உச்ச நீதிமன்றம்
C
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்
D
மாவட்ட அமர்வு நீதிமன்றம்
Question 35
சட்ட விதி மீறலில் ஈடுபட்ட சிறாரை விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஆயம்
A
உரிமையியல் நீதிமன்றம்
B
சிறார் நீதி குழுமம்
C
குற்றவியல் நீதிமன்றம்
D
மந்த உரிமை நீதிமன்றம்
Question 36
நன்னடத்தையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளியின் நடத்தை நெறி காலம்
A
ஓராண்டு
B
இரண்டாண்டு
C
மூன்றாண்டு
D
நான்காண்டு
Question 37
1989, குழந்தைகள் உரிமைகள் மரபுவழி முறை எப்போது நடமுறைக்கு வந்தது?
A
1995
B
1990
C
2003
D
2010
Question 38
NJAC என்பது
A
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்
B
தேசிய சணல் மதிப்பீட்டுக் குழு
C
தேசிய சிறார் மதிப்பீட்டு நீதிமன்றம்
D
தேசிய சட்ட நிர்வாகக் குழு
Question 39
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 280 விவாதிப்பது
A
நிதி ஆயோக்
B
நிதி ஆணையம்
C
மத்திய பணியாளர் தேர்வாணையம்
D
மாநில பணியாளர் தேர்வாணையம்
Question 40
இந்திய அரசியலமைப்பின் மூலாதாரங்களாக கருதப்படும் கீழ்க்கண்ட இணைகளில் சரியாகப் பொருத்தப்படாதது எது?
A
சுதந்திரமான நீதித்துறை – அமெரிக்கா
B
ஒற்றை குடியுரிமை – பிரிட்டன்
C
பொதுப்பட்டியல் – ஆஸ்திரேலியா
D
அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் – ரஷ்யா
Question 41
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணை / இணைகள் எது/ எவை?
  1. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் - அரசியலமைப்பு நிறுவனம்
  2. தேர்தல் ஆணையம் - நீதிமுறைச் சார்புடைய அரசியலமைப்பு நிறுவனம்
  3. மகளிருக்கான தேசிய ஆணையம் - சட்டப்பூர்மான குழுமம்
  4. அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம் - ஆலோசனை குழுமம்
A
2 மட்டும்
B
2 மற்றும் 4 மட்டும்
C
4 மட்டும்
D
3 மற்றும் 4 மட்டும்
Question 42
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்துவது தொடர்பாக பின்வருவனவற்றை பொருத்துக.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  1. அ. விதி 124               1. உயர்நீதிமன்ற நீதிபதிகள்
  2. ஆ. விதி 217              2. கூடுதல் நீதிபதிகள்
  3. இ. விதி 224               3. தற்காலிக நீதிபதிகள்
  4. ஈ. விதி 127                4. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
A
3 1 2 4
B
4 1 2 3
C
4 2 1 3
D
2 1 4 3
Question 43
அரசியலமைப்பு நிர்ணயசபையின் அவைக் குழுவை தலைமையேற்றவர் யார்?
A
B. R. அம்பேத்கார்
B
B. பட்டாபி சீதாராமைய்யா
C
G.V. மாவ்லங்கர்
D
S.K. தார்
Question 44
சிக்கிம் இந்திய யூனியனில் எப்பொழுது சேர்க்கப்பட்டது?
A
1966
B
1971
C
1975
D
1980
Question 45
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
A
பண்டிட் ஜவஹர்லால் நேரு
B
லால் பஹதூர் சாஸ்திரி
C
டாக்டர். ராஜேந்திர பிரசாத்
D
சி.ராஜகோபாலச்சாரி
Question 46
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. போர் அவசரநிலை                                                     1. விதி 360
  2. ஆ. மாநிலங்களில் அரசியலமைப்பு  அவசரநிலை      2. விதி 359
  3. இ. அடிப்படை  உரிமைகளை நிறுத்தி வைத்தல்               3. விதி 356
  4. ஈ. நிதி அவசரநிலை                                                             4. விதி 352
A
4 3 2 1
B
3 4 1 2
C
2 1 3 4
D
1 2 4 3
Question 47
மாநில அளவில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலைகளை நடத்துவதற்கான தேர்தல் இயந்திரத்தின் சரியான அதிகார படிநிலை வரிசையை தேர்ந்தெடுக்க.
  1. முதன்மை தேர்தல் அதிகாரி
  2. வாக்குச்சாவடி தலைமை அதிகாரி
  3. தேர்தல் பொறுப்பு அலுவலர்
  4. வக்குப்பதிவு அதிகாரி
A
1-2-3-4
B
1-3-2-4
C
1-4-2-3
D
1-3-4-2
Question 48
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்பு பின்பற்றப்பட்ட வருடம்
A
1952
B
1950
C
1954
D
1957
Question 49
பின்வருவனவற்றுள் எந்த குழு(க்கள்) பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளன?
  1. மதிப்பீட்டு குழு
  2. சார்பு சட்டமியற்றல் குழு
  3. பொதுக்கணக்கு குழு
  4. பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு
A
1 மற்றும் 4 மட்டும்
B
1, 2 மற்றும் 3 மட்டும்
C
3 மற்றும் 4 மட்டும்
D
1, 3 மற்றும் 4 மட்டும்
Question 50
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. முதல் அட்டவணை                           1. SCs மற்றும் STs இன் நிர்வாகம்                                                                              மற்றும்   கட்டுப்பாடு
  2. ஆ. ஐந்தாவது அட்டவணை                   2. மாநிலங்கள் மற்றும் யூனியன்                                                                             பிரதேசங்களின்   பெயர்கள்
  3. இ. ஏழாவது அட்டவணை                       3. 74வது அரசியலமைப்பு                                                                        திருத்தத்தால்  சேர்க்கப்பட்ட நகர பாலிகாஸ்
  4. ஈ. பன்னிரண்டாவது அட்டவணை        4. மத்திய மற்றும                                                             மாநிலங்களுக்கு  இடையேயான அதிகாரங்களின் பிரிவு
A
2 1 4 3
B
4 3 2 1
C
3 4 1 2
D
1 2 3 4
Question 51
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஆரம்பத்தில் பாராளுமன்ற ஒப்புதலுடன் _________ காலத்திற்கு விதிக்கப்படலாம்.
A
மூன்று மாதங்கள்
B
இரண்டு மாதங்கள்
C
ஆறு மாதங்கள்
D
ஒன்பது மாதங்கள்
Question 52
பின்வரும் வரிகளில் எந்த ஒன்று 88வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003-ன் மூலம் அரசியலமைப்பு அந்தஸ்தினைப் பெற்றது?
A
வருமான வரி
B
சேவை வரி
C
தொழில் வரி
D
நிறுவன வரி
Question 53
கீழ் வருபவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
  1. அ. ஷா நவாஸ் குழு                     1.  சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை                                                                கண்டறிதல்
  2. ஆ. காகா கேல்கர் ஆணையம்              2. நெருக்கடி நிலையின்போது நடைபெற்ற                                                                      அத்துமீறல்களை விசாரணை செய்ய
  3. இ. ஷா ஆணையம்                      3. பாபர் மசூதி இடிப்பினை விசாரணை செய்ய
  4. ஈ. லிபரான் ஆணையம்                         4. சுபாஷ் சந்திர போஸின் விசாரணை செய்ய
A
4 2 1 3
B
4 1 2 3
C
2 1 3 4
D
3 2 1 4
Question 54
குடியரசுத் தலைவரின் நியமன அதிகாரங்களை பற்றிய பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ல் உள்ளவற்றை பொருத்துக.
  • பட்டியல் 1                                                                           பட்டியல் 2
  1. அ. நிதிக்குழுவின் உறுப்பினர்கள்                                     1. பிரிவு 324
  2. ஆ. தேர்தல் குழுவின் உறுப்பினர்கள்                                2. பிரிவு 338
  3. இ. மத்திய பொதுப்பணி குழு உறுப்பினர்கள்                             3. பிரிவு 316
  4. ஈ. அட்டவணைப் பட்டியல் சாதிக்குழுவின் உறுப்பினர்கள்     4. பிரிவு 280
A
4 1 3 2
B
4 1 2 3
C
3 2 1 4
D
3 2 4 1
Question 55
கட்சித்தாவல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர் யார்?
A
சம்பந்தப்பட்ட அவையின் தலைவர் அல்லது சபாநயகர்
B
சம்பந்தப்பட்ட அவையில் உள்ள கட்சித் தலைவர்
C
இந்திய தேர்தல் ஆணையம்
D
கட்சி கொறடா
Question 56
லோக்சபா (மக்களவை) செயல்கத்தின் தலைவர்
A
மக்களவை சபாநாயகர்
B
மக்களவை செயலர்
C
மக்களவை பொதுச் செயலர்
D
மக்களவை துணை சபாநாயகர்
Question 57
எந்த ஆண்டு தேசிய அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், இரண்டாக பிரிக்கப்பட்டது?
A
1960
B
1970
C
1980
D
1990
Question 58
பின்வருவனவற்றுள் எந்த விதி மாநிலங்களவை கலைக்கப்படக்கூடாது என்று கூறுகிறது?
A
விதி 83
B
விதி 84
C
விதி 90
D
விதி 91
Question 59
கீழ்வருபவனவற்றில் எது பொருத்தம் இல்லை?
A
ஹெல்ட் - ஜனநாயகத்தின் மாதிரிகள்
B
மேக்பர்சன் - ஜனநாயக பங்களிப்பு
C
லிவ்லி - ஜனநாயகம்
D
ஸ்கம்பீட்டர் - முதலாளித்துவம், சமதர்மம் மற்றும் மக்களாட்சி
Question 60
தேர்தல் குழுவின் தலைவர்களை வரிசைப்பிரகாரம் பட்டியலிடுக.
  1. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
  2. டி.என்.சேஷன்
  3. சுகுமார் சென்
  4. திருமதி வி.எஸ். ரமா தேவி
A
3-4-2-1
B
4-3-2-1
C
4-3-1-2
D
4-1-2-3
Question 61
குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவை குழுக்களுக்கும் இடையே உள்ள உறவுகளை எந்த பிரிவுகள் விவரிக்கின்றன?
A
71, 75 மற்றும் 78
B
72, 75 மற்றும் 78
C
73, 75 மற்றும் 78
D
74, 75 மற்றும் 78
Question 62
பின்வரும் எந்த விதிகள் அரசியலமைப்பின் பகுதி IVல் 42வது திருத்த சட்டத்தின்மூலம் சேர்க்கப்பட்டது?
A
விதி 39-A மற்றும் 43-A
B
விதி 38-ல் உட்பிரிவு(2)
C
விதி 37-A மற்றும் 43-A
D
விதி 31C மற்றும் விதி 37A
Question 63
14 மே மாதம் 1954-ம் ஆண்டு மக்களவை இனிமேல் “லோக்சப” என்று அழைக்கப்படும் என்று கூறியவர் யார்?
A
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
B
ஜி.வி. மாவ்லங்கர்
C
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
D
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
Question 64
இந்திய தேசிய சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்ற சொற்கள் எங்கிருந்து பெறப்பட்டுள்ளன?
A
மைத்ரேயி உபநிடதம்
B
முண்டக உபநிடதம்
C
முத்கல உபநிடதம்
D
பிரம உபநிடதம்
Question 65
இந்திய அரசியலமைப்பின் 148வது விதி வலியுறுத்துவது
A
தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி
B
தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய பிரதமரால் நியமனம் செய்யப்படுவது பற்றி
C
தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் நியமனம் செய்யப்படுவது பற்றி
D
தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய துணை ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி
Question 66
352வது விதியின்படி நான்காவது அவசர நிலை பிரகடனம் வந்த ஆண்டு
A
1962
B
1965
C
1971
D
1975
Question 67
மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A
1992
B
1993
C
1994
D
1995
Question 68
ஜார்கண்ட், உத்தராஞ்சல் மர்றும் சட்டீஸ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
2000
B
2001
C
2002
D
2003
Question 69
இந்திய அரசியலமைப்பின் 243 D விதி வலியுறுத்துவது
A
பஞ்சாயத்து அமைப்பின் பதவி காலம் நிர்ணயம்
B
பஞ்சாயத்தில் SC/ST வகுப்பினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை
C
வரி வசூலிக்கும் அதிகாரம்
D
பஞ்சாயத்தின் அமைப்பு
Question 70
2005 ம் ஆண்டைய தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது
A
11 அக்டோபர் 2005
B
12 அக்டோபர் 2005
C
13 அக்டோபர் 2005
D
14 அக்டோபர் 2005
Question 71
நிர்வாக கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்ட ஆண்உ
A
ஆகஸ்ட் 1955
B
செப்டம்பர் 1955
C
அக்டோபர் 1995
D
நவம்பர் 1955
Question 72
பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பரிந்துரையின்படி ஷில்லா பரிசத்தின் தலைவராக செயல்பட வேண்டியவர்
A
எம்.எல்.ஏ
B
எம்.பி.
C
பஞ்சாயத்து தலைவர்
D
மாவட்ட ஆட்சித் தலைவர்
Question 73
மிசோராம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு
A
1956
B
1971
C
1987
D
1988
Question 74
பின்வருவனவற்றை பொருத்தி சரியானவற்றை தேர்ந்தெடு:
  1. அ. 7வது அ.அ. திருத்தம்              1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு                                                  பெறும்  வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தியது
  2. ஆ. 12வது அ.அ. திருத்தம்  2. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக                                                              சேர்க்கப்பட்டது
  3. இ. 14வது அ.அ. திருத்தம்   3. மாநிலங்கள் மறுசீரமைப்பு
  4. ஈ. 15வது அ.அ. திருத்தம்    4. கோவா யூனியன் பிரதேசமாக                                                                              சேர்க்கப்பட்டது
A
3 4 2 1
B
1 2 3 4
C
4 3 2 1
D
2 3 1 4
Question 75
லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் ஏழாவது முறையாக அறிமுகப்படுத்திய இந்திய பிரதமர் யார்?
A
சந்திரசேகரன்
B
தேவகௌடா
C
ஏ.பி. வாஜ்பாய்
D
டாக்டர். மன்மோகன் சிங்
Question 76
பின்வரும் எந்த விதி  ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது?
A
விதி 356
B
விதி 370
C
விதி 360
D
விதி 343
Question 77
“MIGA” என்ற சொல் எதற்கு பொருந்தும்?
A
பன்னாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை
B
இந்திய பன்முக அரசு முகமை
C
அரசின் இடப்பெயர்வு முகமை
D
பொது கழகத்தின் உறுப்பினர்
Question 78
பின்வருபவனுள் யார் ஐந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீகரிக்க முடியும்?
A
பாராளுமன்றம்
B
திட்டக்குழு
C
நிதிக்குழு
D
தேசிய வளர்ச்சிக் குழு
Question 79
தேசிய வளர்ச்சி குழுமம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
A
3 மார்ச் 1951
B
2 ஜூன் 1952
C
6 ஆகஸ்ட் 1952
D
5 டிசம்பர் 1953
Question 80
எந்த பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்க வழிவகுத்தது?
A
பட்டயச் சட்டம் – 1833
B
பட்டயச் சட்டம் – 1813
C
பட்டயச் சட்டம் – 1793
D
பட்டயச் சட்டம் – 1853
Question 81
இந்திய குடியரசுத் தலைவர் மறைமுகமாக தேர்வாளர் குழு மூலம் தேர்ந்தெடுக்கின்றோம். தேர்வாளர்  குழுவில் பினவ்ரும் எந்த உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை?
A
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள்
B
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்
C
தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்கள்
D
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்
Question 82
பொருத்துக.
  1. அ. மக்களவை                              1. 35 வருடம்
  2. ஆ. மாநிலங்களவை                    2. 25 வருடம்
  3. இ. துணை குடியரசுத் தலைவர்             3. 21 வருடம்
  4. ஈ. பஞ்சாயத்து தலைவர்                       4. 30 வருடம்
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 1 4 2
D
2 4 1 3
Question 83
1967 முதல் 1969 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
A
திரு.வி.வி. கிரி
B
டாக்டர். ஜாகிர் ஹுசைன்
C
டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்
D
டாக்டர். ராஜேந்திர பிரசாத்
Question 84
இந்திய அரசாங்கத்தின் அலுவலக மொழி எது?
A
ஆங்கிலம்
B
இந்தி
C
அனைத்து மொழிகள்
D
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி
Question 85
எத்தனையாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி,  நம் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு” சேர்க்கப்பட்டது?
A
43வது அரசியலமைப்பு திருத்தம்
B
40வது அரசியலமைப்பு திருத்தம்
C
46வது அரசியலமைப்பு திருத்தம்
D
42வது அரசியலமைப்பு திருத்தம்
Question 86
டாக்டர். அம்பேத்கர் கருத்துப்படி அரசியலமைப்பின் எந்த விதி “அரசியலமைப்பின் இதயமும், உயிருமாகும்?”
A
விதி 24
B
விதி 23
C
விதி 32
D
விதி 42
Question 87
இந்தியாவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எந்த வாக்களிப்பு முறை கையாளப்படுகிறது?
A
ஒரு நபருக்கு ஒரு வாக்கு
B
பன்மை வாக்கு
C
ரகசிய வாக்கு
D
வெளிப்படையான வாக்கு
Question 88
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A
62
B
65
C
58
D
60
Question 89
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
A
மும்பை
B
சென்னை
C
புது டில்லி
D
கொல்கத்தா
Question 90
ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
A
530
B
238
C
545
D
250
Question 91
மாநில சமூக இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அடிப்படை உரிமையில் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர்
A
வி.வி. சுப்பிரமணிய ஐயர்
B
மகாத்மா காந்தி
C
டாக்டர். முத்துலட்சுமி
D
பண்டித ஜவஹர்லால் நேரு
Question 92
பொருத்துக.
  1. அ. பாராளுமன்ற முறை அரசாங்கம்             1. சுவிட்சர்லாந்து
  2. ஆ. தலைவர் முறை அரசாங்கம்                     2. இங்கிலாந்து
  3. இ. குழு முறை அரசாங்கம்                                   3. ஜெர்மனி
  4. ஈ. சர்வாதிகார முறை அரசாங்கம்                           4. அமெரிக்கா
A
3 2 1 4
B
4 3 2 1
C
2 4 1 3
D
1 3 2 4
Question 93
மாநிலத் தேர்தல் ஆணையாளரை நியமனம் செய்பவர்
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
மாநில ஆளுநர்
D
மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
Question 94
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று(A): சட்டம் இயற்றுவது சட்டமன்றத்தின் பணியாகும்.
  • காரணம்( R): மக்களாட்சியில் மக்களுடைய பிரதிநிகளே சட்டம் இயற்றுபவர்களாக இருக்கிறார்கள். இது மக்களாட்சியின் சிறந்த பண்பாகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
B
(A) மற்றும் ® உண்மை
C
(A) உண்மையானது (R) தவறானது
D
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
Question 95
கட்சித் தாவலை தடுக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?
A
42வது
B
52 வது
C
62வது
D
70வது
Question 96
இந்திய அரசியலமைப்புச் சபையில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்கள் எத்தனை?
A
279
B
289
C
299
D
319
Question 97
92-வது திருத்தச் சட்டத்தால் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி எது?
A
போடோ
B
டொக்ரி
C
மைதிலி
D
மணிப்புரி
Question 98
மாநிலச் சீரமைப்புச் சட்டம் எனக் கூறப்படுகின்ற திருத்தச் சட்டம் எது?
A
5-வது திருத்தச் சட்டம்
B
7-வது திருத்தச் சட்டம்
C
9-வது திருத்தச் சட்டம்
D
10-வது திருத்தச் சட்டம்
Question 99
78வது திருத்தச் சட்டத்தால் ஒன்பதாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் எத்தனை?
A
27
B
29
C
32
D
35
Question 100
உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கு அளிக்கப்படும் ஊதியம் கீழ்க்கண்ட ஒன்றிலிருந்து அளிக்கப்படுகிறது?
A
இந்திய பொது கணக்கு
B
இந்திய அவசர கால நிதி
C
இந்திய தொகுப்பு நிதி
D
சிறப்பு நிதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!