Online Test

October 4th Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -23 அக்டோபர் to 31 அக்டோபர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -23 அக்டோபர் to 31 அக்டோபர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்தத் தீவில், உலகின் பழமையான இயற்கை முத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A
ராஸ் அல் கைமா
B
உம் அல் கைவைன்
C
அபுதாபி
D
ஷார்ஜா
Question 2
எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?
A
ஐக்கிய பேரரசு (UK)
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
பிரான்ஸ்
D
ஜெர்மனி
Question 3
‘இந்தியாவில் குற்றம்-2017’ அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
இராஜஸ்தான்
D
பீகார்
Question 4
உலக அயோடின் பற்றாக்குறை நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
அக்டோபர் 20
B
அக்டோபர் 23
C
அக்டோபர் 21
D
அக்டோபர் 22
Question 5
நடப்பாண்டில், வோக் விளையாட்டு ஆளுமை விருதை வென்ற இந்திய விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை யார்?
A
டூட்டி சந்த்
B
P V சிந்து
C
மேரி கோம்
D
மிதாலி ராஜ்
Question 6
எந்த நகரத்தில், நெல் வைக்கோலை அழுத்தப்பட்ட உயிரிவாயுவாக (Compressed Bio-Gas) மாற்றும் இந்தியாவின் முதல் ஆலை வரவுள்ளது?
A
உதய்பூர்
B
கர்னல்
C
ஜபல்பூர்
D
நாக்பூர்
Question 7
நடப்பாண்டில் வரும் உலக எலும்புத்துளை நோய் (Osteoporosis) நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Strong Women Make Stronger Women
B
Stop at One: Make your First Break your Last
C
Love your bones and protect your future
D
Real Men Build Their Strength from Within
Question 8
இந்தியாவில் உள்ள பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக Feed our Future என்னுமொரு பரப்புரையைத் தொடங்கியுள்ள .நா அமைப்பு எது?
A
UNESCO
B
WFP
C
FAO
D
UNIDO
Question 9
2021 முதல் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு எந்த அரசு வேலையும் கொடுக்கப்படாது என முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
இராஜஸ்தான்
B
பஞ்சாப்
C
ஜார்க்கண்ட்
D
அஸ்ஸாம்
Question 10
பாரம்பரிய மருத்துவத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
ஆயுஷ் அமைச்சகம்
B
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
D
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
Question 11
சர்வதேச பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் (GSLEP) நடப்பாண்டு உச்சிமாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
டேராடூன்
B
சிம்லா
C
டார்ஜீலிங்
D
தில்லி
Question 12
நடப்பாண்டில் வரும் சர்வதேச பனிச்சிறுத்தை நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
அக்டோபர் 23
B
அக்டோபர் 26
C
அக்டோபர் 25
D
அக்டோபர் 24
Question 13
இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிலானது எந்தத் தேசிய துளிர்நிறுவனங்கள் களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
டெக்பாரத்
B
டெக்வாக்
C
டெக்சாகர்
D
டெக்டீ
Question 14
பாஷன் சார் தீவு, எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
இந்தியா
B
இலங்கை
C
வங்கதேசம்
D
பாகிஸ்தான்
Question 15
அணிசேரா நாடுகள் அமைப்பின் அரசுத்தலைவர்கள் பங்கேற்கும் 18ஆவது உச்சிமாநாட்டில், இந்திய தூதுக்குழுவை வழிநடத்தியது யார்?
A
நரேந்திர மோடி
B
இராம்நாத் கோவிந்த்
C
வெங்கையா
D
இராஜ்நாத் சிங்s
Question 16
பிரதமர் மோடியின் பாரத் கி இலக்ஷ்மி திட்டத்துக்கு தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?
A
சாய்னா நேவால்
B
P V சிந்து
C
மிதாலி ராஜ்
D
மேரி கோம்
Question 17
UIDAIஇன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளsவர் யார்?
A
பிரகாஷ் சர்மா
B
பங்கஜ் குமார்
C
மாயங்க் தத்
D
விஜய் குமார்
Question 18
செயற்கை நுண்ணறிவு (AI) சம்பந்தமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் NITI ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலுக்குத் தீர்வுகாணும் குழுவின் தலைவர் யார்?
A
K விஜய் ராகவன்
B
S K சின்ஹா
C
ஷோபனா K பட்டநாயக்
D
தருண் ஸ்ரீதர்
Question 19
சிந்து சுதர்சன்’ என்ற பெயரில் பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய விமானப்படை
B
இந்திய கடற்படை
C
அஸ்ஸாம் ரைபிள்ஸ்
D
இந்திய இராணுவம்
Question 20
தில்லியில், நீரோட்டங்கள் குறித்த சர்வதேச பயிலரங்கைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
ஜல் சக்தி அமைச்சகம்
B
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
D
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
Question 21
கர்தார்பூர் சாகிப் வழித்தட ஒப்பந்தத்தில், இந்தியா, எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது?
A
நேபாளம்
B
வங்கதேசம்
C
ஆப்கானிஸ்தான்
D
பாகிஸ்தான்
Question 22
உலக வங்கியின், ‘தொழில் தொடங்க உகந்த நாடுகள் – 2020’ அறிக்கையில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
62
B
60
C
52
D
63
Question 23
வுஷு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
A
இராஜ்வீர் சிங்
B
சந்தோஷ் குமார்
C
இரவீந்தர் கிரேவால்
D
பிரவீன் குமார்
Question 24
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Staff Selection Commission - SSC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிரஜ் ராஜ் சர்மா
B
பங்கஜ் குமார்
C
பூஜா கதியன்
D
சந்தியாராணி தேவி
Question 25
“Ten Studies in Kashmir: History and Politics” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
ஞான சந்திர கோஷ்
B
இராஜேஸ்வர் ஆச்சார்யா
C
காசி நாத் பண்டிட்
D
கீதா மேத்தா
Question 26
2020 QS இந்திய பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள நிறுவனம் எது?
A
ஐஐடி கரக்பூர்
B
ஐஐடி பம்பாய்
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி இந்தூர்
Question 27
உலக தகவல் மேம்பாட்டு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
அக்டோபர் 25
B
அக்டோபர் 27
C
அக்டோபர் 26
D
அக்டோபர் 24
Question 28
உலக போலியோ நாள் (World Polio Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
அக்டோபர் 25
B
அக்டோபர் 27
C
அக்டோபர் 26
D
அக்டோபர் 24
Question 29
2019 மெல்பர்ன் மெர்சர் சர்வதேச ஓய்வூதிய குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
43
B
55
C
17
D
32
Question 30
2021ஆம் ஆண்டில் கிளப்களுக்கான விரிவாக்கப்பட்ட 24 அணிகள் கொண்ட FIFA உலகக் கோப்பையின் முதல் பதிப்பை நடத்தவுள்ள நாடு எது?
A
கத்தார்
B
இந்தியா
C
சீனா
D
இலங்கை
Question 31
நடப்பாண்டுக்கான (2019) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருள் என்ன?
A
Promote Integrity and Eradicate Corruption
B
My Vision – Corruption Free India
C
Eradicate Corruption – Build a New India
D
Integrity – A Way of Life
Question 32
ஒடிசாவில் உள்ள சிறுதொழில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒப்பந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள சர்வதேச அமைப்பு எது?
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
சர்வதேச நாணய நிதியம்
C
உலக வங்கி
D
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
Question 33
58ஆவது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை எழுச்சி நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
அக்டோபர் 25
B
அக்டோபர் 27
C
அக்டோபர் 26
D
அக்டோபர் 24
Question 34
முதலாவது சர்வதேச பயோ இந்தியா-2019 உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
சென்னை
B
காந்தி நகர்
C
அகர்த்தலா
D
தில்லி
Question 35
ABADHA திட்டம் தொடர்புடைய மாநிலம் எது?
A
ஜார்கண்ட்
B
பீகார்
C
ஒடிசா
D
மேற்கு sவங்கம்
Question 36
தந்தேராஸின்போது முக்கியமந்திரி கன்யா சுமங்கல யோஜனாவை தொடங்கிய மாநில அரசு எது?
A
உத்தரபிரதேசம்
B
இராஜஸ்தான்
C
மத்தியபிரதேசம்
D
பஞ்சாப்
Question 37
அண்மையில் காலமான K R வாத்வானே, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
விளையாட்டு
B
சட்டம்
C
ஓவியம்
D
இசை
Question 38
தொட்டலகொண்டா புத்த மடாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
ஆந்திரப் பிரதேசம்
B
கர்நாடகம்
C
கேரளம்
D
மகாராஷ்டிரா
Question 39
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பாண்டு (2019) சாகரோவ் மனித உரிமை பரிசை வென்றவர் யார்?
A
ஒலெக் சென்ட்சோவ்
B
இல்காம் தோத்தி (Ilham Tohti)
C
லியு சியாவோ
D
நஸ்ரின் சோதவ்டே
Question 40
பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்தின் உத்யோக் இரத்தன் விருது 2019 வென்றவர் யார்?
A
கிஷன் குமார்
B
பிரதீப் ஜைன்
C
தாக்கூர் அனுப் சிங்
D
குல்தீப் யாதவ்
Question 41
இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தின் தலைவராக அண்மையில் (அக்டோபர் 2019) நியமிக்கப்பட்டவர் யார்?
A
அரவிந்த் சிங்
B
சுக்பீர் சிங் சந்து
C
சஞ்சீவ் சரண்
D
பூபேந்திர சிங்
Question 42
பாராலிம்பிக் சாம்பியனான மரியகே வெர்வூட், அண்மையில் தனது நாற்பதாவது வயதில், தசை சீரழிவுநோய் காரணமாக தனக்கேற்பட்ட துன்பங்களுக்கு முடிவுகட்டுவதற்காக கருணைக் கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A
இத்தாலி
B
பிரான்ஸ்
C
பெல்ஜியம்
D
ஸ்பெயின்
Question 43
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு அண்மையில், வாழ்நாள் உறுப்பினர் தகுதியை வழங்கிய தொழில்முறை கால்பந்து சங்கம் எது?
A
பெங்களூரு FC
B
மோகுன் பகன்
C
யுனைடெட் சிக்கிம்
D
இந்திய ஏரோஸ்
Question 44
சமீபத்தில் காலமான திலீப் பாரிக், எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
A
மகாராஷ்டிரா
B
குஜராத்
C
உத்தரபிரதேசம்
D
மத்தியபிரதேசம்
Question 45
T P இராதாமணி, எந்த மொழி திரையுலகினைச் சார்ந்தவராவார்?
A
தமிழ்
B
தெலுங்கு
C
கன்னடம்
D
மலையாளம்
Question 46
அண்மையில் காலமான K R வாத்வானே, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
விளையாட்டு
B
சட்டம்
C
ஓவியம்
D
இசை
Question 47
நடப்பாண்டு உலக சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
54
B
58
C
67
D
65
Question 48
மனித உரிமைகளுக்கான சாகரோவ் பரிசை வழங்கும் அமைப்பு எதுs?
A
சர்வதேச அகதிகள் அமைப்பு
B
ஐரோப்பிய ஒன்றியம் (நாடாளுமன்றம்
C
சர்வதேச மன்னிப்பு அவை
D
ஐநா மனித உரிமைகள் அமைப்பு
Question 49
நடப்பாண்டில் (2019) மதிப்புமிக்க விஸ்டன் இந்தியா அல்மானாக் கிரிக்கெட்டாளர் விருதை வென்ற இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்?
A
புவனேஷ்வர் குமார் & மிதாலி ராஜ்
B
ஹர்திக் பாண்டியா & ஜுலன் கோஸ்வாமி
C
ஹர்திக் பாண்டியா & ஸ்மிருதி மந்தனா
D
ஜஸ்பிரீத் பும்ரா & ஸ்மிருதி மந்தனா
Question 50
மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய பள்ளி என கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள பள்ளி அமைந்துள்ள நகரம் எது?
A
மும்பை
B
ஹைதராபாத்
C
இலக்னோ
D
டேராடூன்
Question 51
யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, அண்மையில், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய பொதுத்துறை வங்கி எது?
A
கனரா வங்கி
B
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
C
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
D
பாங்க் ஆப் இந்தியா
Question 52
அண்மையில், இரண்டாம் முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார், ஹரியானா சட்டமன்றத்தின் எந்தத் தொகுதியிலிருந்து போட்டியிட்டார்?
A
ஜிந்த்
B
கர்னல்
C
ரோதக்
D
பிவானி
Question 53
கடந்த 12 ஆண்டுகளில், அரபிக்கடலின் முதல் சூப்பர் சூறாவளிப் புயலாக மாறிய அண்மைய புயல் எது?
A
பானி சூறாவளி
B
ஹிக்கா சூறாவளி
C
கியார் சூறாவளி
D
வாயு சூறாவளி
Question 54
மும்பையில், உள்ளூர் இரயில்களுக்கான பயணச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்காக இந்திய இரயில்வே அண்மையில் 42 தானியங்கி பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த இயந்திரங்கள் எந்த இயங்குதளத்தில் (OS) வேலை செய்கின்றன?
A
விண்டோஸ்
B
லினக்ஸ்
C
டெபியன்
D
ஹெலியோஸ்
Question 55
விஸ்வ சாந்தி தூபியின் (உலக அமைதி பகோடா) 50ஆவது ஆண்டு விழாவிற்காக அண்மைச் செய்திகளில் இடம்பிடித்த பீகாரைச் சேர்ந்த பெளத்த தளம் எது?
A
கயா
B
இராஜ்கிர்
C
நாளந்தா
D
போத்கயா
Question 56
சக்தி-2019 என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டின் படைகளுக்கு இடையேயான கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியாகும்?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
ஐக்கிய பேரரசு (UK)
C
பிரான்ஸ்
D
இஸ்ரேல்
Question 57
ருத்ரஷீலா என அழைக்கப்படும் ஒரு நீர்வழி பயணத்திற்காக கலிதர் படைப்பிரிவு அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. கலிதர் போர் எந்தப் போரின் ஒருபகுதியாகும்?
A
இந்தியா – பாகிஸ்தான் போர், 1948
B
இந்தியா – பாகிஸ்தான் போர், 1965
C
இந்தியா – சீனா போர், 1962
D
இந்தியா – பாகிஸ்தான், 1971
Question 58
உலக கேட்பொலிக்காட்சி பாரம்பரிய நாள் (World Day for Audiovisual Heritage) கொண்டாடப்படும் தேதி எது?
A
அக்டோபர் 25
B
அக்டோபர் 26
C
அக்டோபர் 24
D
அக்டோபர் 27
Question 59
நடப்பாண்டுக்கான (2019) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருள் என்ன?
A
Promote Integrity and Eradicate Corruption
B
My Vision – Corruption Free India
C
Eradicate Corruption – Build a New India
D
Integrity – A Way of Life
Question 60
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பேசவும், UNICEF மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கைகோர்த்துள்ள நடிகர் யார்?
A
ஆயுஷ்மான் குரானா
B
ரித்திக் ரோஷன்
C
இராஜ்குமார் ராவ்
D
விக்கி கௌஷல்
Question 61
2018-2019ஆம் ஆண்டிற்கான DigiDhan Mission Fintech விருதை வென்ற நிறுவனம் எது?
A
PayTM
B
BharatPe
C
PhonePe
D
MobiKwik
Question 62
4 இலட்சம் அகல்விளக்குகளை ஏற்றி, உலக கின்னஸ் சாதனை படைத்த இந்திய நகரம் எது?
A
இலக்னோ
B
அயோத்தியா
C
போபால்
D
ஜெய்ப்பூர்
Question 63
2019 அக்டோபரில், ‘மகாரத்னா’ தகுதி கிடைக்கப்பெற்ற இரண்டு நிறுவனங்கள் எவை?
A
BHEL மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேசன்
B
HPCL மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேசன்
C
BHEL மற்றும் HPCL
D
GAIL மற்றும் HPCL
Question 64
அண்மையில் தனது 58ஆவது எழுச்சி நாளை கொண்டாடிய மத்திய காவல்படை எது?
A
எல்லைக் காவல்படை
B
சசத்ர சீமா பால்
C
மத்திய சேமக்காவல் படை
D
இந்திய – திபெத்திய எல்லைக்காவல்படை
Question 65
சமீபத்தில், 6 புதிய மருத்துவக்கல்லூரிகளை நிறுவுவதற்கான தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. பின்வருவனவற்றில் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையப்பெறாத இடம் எது?
A
திருப்பூர்
B
இராமநாதபுரம்
C
திண்டுக்கல்
D
சிவகங்கை
Question 66
சமீபத்தில் காலமான .நா அகதிகள் அமைப்பின் முதல் பெண் தலைவர் சடாகோ ஒகாடா, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
நியூசிலாந்து
C
ஜப்பான்
D
பிரான்ஸ்
Question 67
ஈராக்கிற்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
P S சாவ்லா
B
பியூஷ் அகர்வால்
C
பிரேந்தர் சிங் யாதவ்
D
முக்தேஷ்குமார் பரதேசி
Question 68
அண்மையில் காலமான இந்தியாவின் வயதான யோகா ஆசிரியை V நானம்மாள், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
Question 69
அண்மையில் காலமான Sequoia Capitalஇன் நிறுவனர் டான் வாலண்டைன், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA
B
நியூசிலாந்து
C
ஜப்பான்
D
பிரான்ஸ்
Question 70
இந்தியாவின் 47ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஜஸ்தி செல்லமேஸ்வர்
B
அனிருத்தா போஸ்
C
சரத் அரவிந்த் போப்டே
D
மதன் லோகூர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!