Online Test

October 3rd Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -16 அக்டோபர் to 22 அக்டோபர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -16 அக்டோபர் to 22 அக்டோபர் - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
புனைகதைக்கான நடப்பாண்டின் மேன் புக்கர் பரிசை வென்ற முதல் கறுப்பின பெண் யார்?
A
எலினோர் கேட்டன்
B
மார்கரெட் அட்வுட்
C
அன்னே என்ரைட்
D
பெர்னார்டின் எவரிஸ்டோ (Bernardine Evaristo)
Question 2
A-320 விமானத்தில் டாக்ஸிபோட்டைப் பயன்படுத்திய உலகின் முதல் விமான நிறுவனம் எது?
A
அலாஸ்கா ஏர்லைன்ஸ்
B
ஏர் இந்தியா
C
நிக்கோ
D
ஹவாயன் ஏர்லைன்ஸ்
Question 3
2019 பஹ்ரைன் சர்வதேச தொடர் பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்?
A
லக்ஷ்யா சென்
B
பிரியான்ஷு ராஜாவத்
C
வெங்கட் கெளரவ் பிரசாத்
D
கிடாம்பி ஸ்ரீகாந்த்
Question 4
அண்மையில், எந்தத் தேதியில், உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
A
அக்டோபர் 19
B
அக்டோபர் 15
C
அக்டோபர் 17
D
அக்டோபர் 16
Question 5
அண்மையில் காலமான அலெக்ஸி லியோனோவ், எந்த நாட்டைச் சேர்ந்த பிரபல விண்வெளி வீரர்?
A
இரஷ்யா
B
ஜப்பான்
C
தென் கொரியா
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 6
இந்திய மருந்து கூட்டணியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் யார்?
A
ராஜேஷ் ஜெயின்
B
வேணு சீனிவாசன்
C
K சதீஷ் ரெட்டி
D
V A ராஜ்கிஷோர்
Question 7
வறுமை குறித்த ஆய்வுக்காக 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பொருளாதார பரிசை வென்ற இந்திய பொருளாதார வல்லுநர் யார்?
A
அபிஜித் பானர்ஜி
B
அரவிந்த் சுப்பிரமணியன்
C
பிரணாப் பர்தான்
D
ஸ்ரீஜித் முகர்ஜி
Question 8
புதிய மத்திய சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சுரேஷ் சந்திரா
B
அனூப் குமார் மெண்டிரட்டா
C
அலோக் ஸ்ரீவஸ்தவா
D
P S ஜோஷி
Question 9
அண்மையில், சங்கம் இளையோர் விழாவை ஏற்பாடு செய்த இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய கடலோர காவல்படை
B
இந்திய வான்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய கடற்படை
Question 10
துனிசியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
கைஸ் சையத் (Kais Saied)
B
நபில் கரோய்
C
யூசெப் சாஹெத்
D
முகமது என்னாசூர்
Question 11
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
K M சந்திரசேகர்
B
அமித் கரே
C
ராஜீவ் கெளபா
D
N R பிள்ளை
Question 12
நடப்பாண்டு பட்டினி ஒழிப்பு நாடுகளின் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
84ஆவது
B
112ஆவது
C
102ஆவது
D
93ஆவது
Question 13
நடப்பாண்டில் வரும் உலக உணவு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
#FamilyFarming
B
#ZeroHunger World
C
#FeedingWorld
D
#FoodPrices - from crisis to stability
Question 14
உணவு பாதுகாப்பு மித்ரா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
A
செஞ்சிலுவைச் சங்கம்
B
FSSAI
C
இந்திய மருத்துவ கவுன்சில்
D
NCHRH
Question 15
FD ஹெல்த்’ என்னும் புதிய நிலைவைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
ஐசிஐசிஐ வங்கி
C
ஹெச்டிஎஃப்சி வங்கி
D
ஆக்ஸிஸ் வங்கி
Question 16
‘ஷின்யூ மைத்ரி’ என்னும் இந்தியா-ஜப்பான் இடையேயான வான்படைப் பயிற்சியானது எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
A
ஜம்மு மற்றும் காஷ்மீர்
B
கர்நாடகா
C
மேற்கு வங்கம்
D
இராஜஸ்தான்
Question 17
உயிரி எரிபொருள் ஆராய்ச்சியை அதிகப்படுத்துவதற்காக ‘ExxonMobil’உடன் ஒப்பந்தம் செய்துள்ள IIT எது?
A
ஐஐடி மெட்ராஸ்
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி மும்பை
D
ஐஐடி கான்பூர்
Question 18
நடப்பாண்டில் வரும் சர்வதேச கைகழுவும் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Clean Hands for All
B
Make handwashing a habit
C
Our hands, our future
D
Clean hands - a recipe for health
Question 19
இந்தியாவில், உலகப்புகழ்பெற்ற KHON இராம்லீலாவின் முதல் பயிற்சி மற்றும் நிகழ்த்துதலை (Training and Performance) நடத்த முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ராஜஸ்தான்
B
மத்தியபிரதேசம்
C
உத்தரபிரதேசம்
D
ஹிமாச்சலபிரதேசம்
Question 20
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 இரன்கள் எடுத்த இளம்வயது கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், எந்த நகரத்தைச் சேர்ந்தவர்?
A
மும்பை
B
இராஞ்சி
C
கான்பூர்
D
நாக்பூர்
Question 21
அண்மையில் நடத்தப்பட்ட 20ஆவது கால்நடை கணக்கெடுப்பு-2019இன்படி, எம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் உள்ளன?
A
ஜார்க்கண்ட்
B
இராஜஸ்தான்
C
உத்தர பிரதேசம்
D
மத்திய பிரதேசம்
Question 22
ஷிருய் லில்லி விழாவை கொண்டாடும் மாநிலம் எது?
A
திரிபுரா
B
அருணாச்சல பிரதேசம்
C
மிசோரம்
D
மணிப்பூர்
Question 23
இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே ‘ஈஸ்டன் பிரிட்ஜ்-V’ என்னும் கூட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது?
A
ஓமன்
B
ஜோர்டான்
C
ஐக்கிய அரபு அமீரகம்
D
குவைத்
Question 24
எந்த நாட்டில், மெய்ஞானத் துறவியான பகிர் லலோன் ஷாவின் 129ஆவது நினைவு ஆண்டு அனுசரிக்கப்பட்டது?
A
வங்கதேசம்
B
பாகிஸ்தான்
C
இந்தியா
D
இலங்கை
Question 25
சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
அக்டோபர் 15
B
அக்டோபர் 17
C
அக்டோபர் 18
D
அக்டோபர் 16
Question 26
2019 ஹுருன் குளோபல் யூனிகான் பட்டியலில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
முதலாவது
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 27
நஷ்ரி சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
உத்தரகண்ட்
B
ஜம்மு & காஷ்மீர்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
சிக்கிம்
Question 28
நடப்பாண்டின் இந்தோ - பிரெஞ்சு அறிவு உச்சிமாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
தில்லி
B
பாரிஸ்
C
லியோன்
D
புனே
Question 29
எந்தப் புகழ்பெற்ற ஆளுமையின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் உலக மாணவர் நாள் கொண்டாடப்படுகிறது?
A
பால கங்காதர திலகர்
B
அன்னை தெரசா
C
APJ அப்துல் கலாம்
D
லாலா லஜபதி ராய்
Question 30
உலகின் முதல் பட்டப்படிப்பு அளவிலான, ஆராய்ச்சி அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகத்தை நிறுவுவதாக அறிவித்துள்ள அரபு நாடு எது?
A
ஓமன்
B
ஜோர்டான்
C
இஸ்ரேல்
D
ஐக்கிய அரபு அமீரகம்
Question 31
NITI ஆயோக்கின் முதலாவது இந்திய புத்தாக்கக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
தெலுங்கானா
C
கர்நாடகா
D
கேரளா
Question 32
தனியார் கல்வித்துறையில், பேறுகால பயன்களை வழங்கவுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
தெலுங்கானா
C
கர்நாடகா
D
கேரளா
Question 33
துலாகி தீவு, எந்த நாட்டின் பிரதேசம்?
A
கிரிபதி
B
சாலமன்
C
துவாலு
D
நெளரு
Question 34
அண்மையில், தொடர்புகள் ஏதுமற்ற அலைபேசி கொடுப்பனவு வசதியை (contactless mobile phone payments facility) அறிமுகப்படுத்திய வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
B
ஐசிஐசிஐ வங்கி
C
ஹெச்டிஎஃப்சி வங்கி
D
பரோடா வங்கி
Question 35
காற்றுமாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ‘PM 2.5’ கருவியைக் கண்டுபிடித்துள்ள தேபயன் சஹா, எந்த IITஇல் பட்டம் பெற்றவர்?
A
ஐஐடி கரக்பூர்
B
ஐஐடி பம்பாய்
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி இந்தூர்
Question 36
2019 உலக கொடுத்தல் குறியீட்டில் (World Giving Index) இந்தியாவின் தரநிலை என்ன?
A
75ஆவது
B
82ஆவது
C
73ஆவது
D
97ஆவது
Question 37
2019 உலக கொடுத்தல் குறியீட்டில் (World Giving Index) இந்தியாவின் தரநிலை என்ன?
A
75ஆவது
B
82ஆவது
C
73ஆவது
D
97ஆவது
Question 38
அண்மையில் காலமான கன்வர் சைன் ஜாலி, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
இதழியல்
B
அரசியல்
C
கலை
D
அறிவியல்
Question 39
.”Dark Fear, Eerie Cities: New Hindi Cinema in Neo-liberal India” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
சித்ரா பானர்ஜி திவாகருணி
B
சேதன் பகத்
C
சாருனாஸ் பாங்க்னிஸ் (Sarunas Paunksnis)
D
அஸ்வின் சங்கி
Question 40
OASIS (Officers Automated & Structured Information System) மென்பொருளை அறிமுகம் செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய இராணுவம்
B
இந்திய விமானப்படை
C
இந்திய கடற்படை
D
இந்திய கடலோர காவல்படை
Question 41
தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அனுப் சிங்
B
K L தில்லான்
C
வெங்கடேஷ் பிரசாத்
D
பிரஞ்சல் குமார்
Question 42
91ஆவது இன்டர்போல் பொதுக்கூட்டத்தை, இந்தியா, எந்த ஆண்டில் நடத்தவுள்ளது?
A
2020
B
2024
C
2023
D
2022
Question 43
அண்மையில் காலமான காளிதாஸ் கர்மாகர், எந்த நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற ஓவியராவார்?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
இந்தியா
D
நேபாளம்
Question 44
பாலியாத்ரா என்பது எந்த மாநிலத்தின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சிகளில் ஒன்று?
A
ஒடிசா
B
கர்நாடகா
C
மகாராஷ்டிரா
D
ஜார்கண்ட்
Question 45
வாஷிங்டனில் நடந்த G20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில், இந்திய தூதுக்குழுவை வழிநடத்தியது யார்?
A
நரேந்திர மோடி
B
இராஜ்நாத் சிங்
C
பியூஸ் கோயல்
D
நிர்மலா சீதாராமன்
Question 46
நடப்பாண்டின் அணுவாற்றல் மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
கொச்சின்
B
இலடாக்
C
தில்லி
D
பெங்களூரு
Question 47
“Mind Master: Winning Lessons from a Champion’s Life” என்னும் நூலை எழுதியவர் யார்?
A
அபிநவ் பிந்த்ரா
B
அஞ்சு பாபி ஜார்ஜ்
C
விஸ்வநாதன் ஆனந்த்
D
ஜீவ் மில்கா சிங்
Question 48
ஐரோப்பிய மத்திய வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
டேகிகோ நகாவோ
B
அன்டோனியோ குடெரெஸ்
C
கிறிஸ்டாலினா ஜார்ஜீவா
D
கிரிஸ்டைன் லகார்ட் (Christine Lagarde)
Question 49
இந்திய ஆயுதப்படையின் எந்தப் படைப்பிரிவின் கீழ், ‘DANX-19’ நடத்தப்பட்டுள்ளது?
A
அந்தமான் & நிக்கோபார் படைப்பிரிவு
B
தென்மேற்குப் படைப்பிரிவு
C
இராணுவப் பயிற்சிப் படைப்பிரிவு
D
தெற்குப் படைப்பிரிவு
Question 50
சீனாவின் எந்நகரத்தில், உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன?
A
ஹாங்க்சோ
B
பெய்ஜிங்
C
வூகான்
D
ஷாங்காய்
Question 51
சேவாங் ரிஞ்சேன் சேது அமைந்துள்ள நகரம் எது?
A
ஷில்லாங்
B
கேங்டாக்
C
இலடாக்
D
டார்ஜீலிங்
Question 52
இந்தோனேசியாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
சுசிலோ யுதோயோனோ
B
ஜூசுப் கல்லா
C
மருப் அமீன்
D
ஜோகோ விடோடோ (Joko Widodo)
Question 53
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்ற முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
ஹிமாசல பிரதேசம்
B
மத்திய பிரதேசம்
C
இராஜஸ்தான்
D
ஹரியானா
Question 54
அண்மையில் காலமான KB சித்தையா, எந்தத் துறைசார்ந்தவராவார்?
A
கவிதை
B
இதழியல்
C
அரசியல்
D
கலை
Question 55
இந்திய வங்கிகள் சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
இராகேஷ் சர்மா
B
இரஜ்னிஷ் குமார்
C
S மல்லிகார்ஜுனா ராவ்
D
மாதவ் கல்யாண்
Question 56
நடப்பாண்டில் புரோ கபடி லீக் (PKL) பட்டத்தை வென்ற அணி எது?
A
யு மும்பா
B
பாட்னா பைரேட்ஸ்
C
பெங்கால் வாரியர்ஸ்
D
தபாங் தில்லி
Question 57
Bridgital Nation’ என்னும் நூலை எழுதிய N சந்திரசேகரன், எந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார்?
A
இன்போசிஸ்
B
டாடா சன்ஸ்
C
விப்ரோ
D
பிர்லா
Question 58
2019 ஆசிய டிராக் மிதிவண்டி ஓட்டுதல் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் ஜூனியர் கியர்ன் நிகழ்வில் (Keirin event), தங்கம் வென்ற இந்திய மிதிவண்டி ஓட்டுநர் யார்?
A
ஜேம்ஸ் சிங்
B
ரொனால்டோ சிங்
C
ரோஜித் சிங்
D
ஈசோ ஆல்பன்
Question 59
EKUVERIN-2019 என்னும் இந்தியா-மாலத்தீவுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்த நகரத்தில் நடந்து முடிந்துள்ளது?
A
கொச்சின்
B
விசாகப்பட்டினம்
C
புனே
D
பெங்களூரு
Question 60
அணிசேரா இயக்கத்தின் 18ஆவது உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
பாகு
B
தில்லி
C
கோலாலம்பூர்
D
பாங்காக்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close