Online Test

October 1st Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -01 அக்டோபர் to 07 அக்டோபர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -01 அக்டோபர் to 07 அக்டோபர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
2018ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மன் விருது பெற்ற Dr. K சிவா ரெட்டி, எந்த மொழியுடன் தொடர்புடையவர்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 2
2019 SAFF U-18 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அணி எது?
A
இந்தியா
B
வங்கதேசம்
C
நேபாளம்
D
தென்னாப்பிரிக்கா
Question 3
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள எந்த மாவட்டம், “நெகிழிக்கு தாவரங்கள்” என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது?
A
கர்பி அங்லாங்
B
தேமாஜி
C
போங்கைகாவொன்
D
கோல்பாரா
Question 4
தென்னமெரிக்க களிமண் களத்தில் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீரராக மாறிய சுமித் நாகல், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
ஹரியானா
B
பஞ்சாப்
C
உத்தரபிரதேசம்
D
ஜார்க்கண்ட்
Question 5
நடப்பாண்டில் வரும் உலக வெறிநாய்க்கடி நோய் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
End Rabies by campaigning
B
Rabies: Vaccinate to Eliminate
C
Rabies: Defeat this horrifying disease
D
Rabies- Educate, Vaccinate, Eliminate
Question 6
‘படா தஷைன்’ என்பது எந்த நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாகும்?
A
வங்கதேசம்
B
நேபாளம்
C
இலங்கை
D
இந்தியா
Question 7
64ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்ற இந்திய தூதுக்குழுவை வழிநடத்தியவர் யார்?
A
இராஜ்நாத் சிங்
B
இராம்நாத் கோவிந்த்
C
நரேந்திர மோடி
D
ஓம் பிர்லா
Question 8
நடப்பாண்டுக்கான M P பிர்லா நினைவு விருது வென்ற இந்திய அறிவியலாளர் யார்?
A
ஜெயந்த் நர்லிகர்
B
தானு பத்மநாபன்
C
யமுனா கிருஷ்ணன்
D
சுலபா K குல்கர்னி
Question 9
அண்மையில் காலமான விஜு கோட், எந்தப் பிராந்திய திரையுலகைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகராக இருந்தார்?
A
தமிழ்
B
மராத்தி
C
தெலுங்கு
D
மலையாளம்
Question 10
அண்மையில் எந்த மாநிலத்தில், ‘பதுகம்மா’ என்ற மலர்த்திருவிழா தொடங்கியது?
A
தெலுங்கானா
B
ஆந்திர பிரதேசம்
C
கர்நாடகம்
D
ஒடிசா
Question 11
அண்மையில் காலமான சர்வதேச இசைநாடகப்பாடகரான ஜெஸ்ஸி நார்மன், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
பிரான்ஸ்
B
சுவீடன்
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
D
ஐக்கிய பேரரசு
Question 12
பத்திரிகை தகவல் தலைமையகத்தின் (PIB) புதிய முதன்மை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
K S தத்வாலியா
B
சிதன்ஷு கர்
C
ஐரா ஜோஷி
D
சத்யேந்திர பிரகாஷ்
Question 13
N வில்சன் சிங், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
சதுரங்கம்
B
நீச்சல்
C
குத்துச்சண்டை
D
மல்யுத்தம்
Question 14
இராணுவ மருத்துவச் சேவையின் 94ஆவது உதய தினமானது அண்மையில் இந்தியாவில் எந்தத் தேதியில் கொண்டாடப்பட்டது?
A
செப்டம்பர் 30
B
அக்டோபர் 2
C
அக்டோபர் 1
D
செப்டம்பர் 29
Question 15
நடப்பாண்டில் வரும் சர்வதேச மொழிபெயர்ப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Enthusiasm in Translation and Interpreting
B
Translation and Interpreting: Connecting Worlds
C
Translate with Respect for Everyone
D
Translation and Indigenous Languages
Question 16
“நமது பள்ளிகளின் வெற்றி - பள்ளிக்கல்வி தரக்குறியீடு” என்ற தலைப்பில் NITI ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
புதுச்சேரி
B
கேரளா
C
இராஜஸ்தான்
D
கர்நாடகா
Question 17
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், ‘ஊடகத்தில் இந்தியாவின் மிகவும் ஆற்றல்வாய்ந்த பெண்’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A
ராணா அய்யூப்
B
கல்லி பியூரி (Kalli Purie)
C
நேஹா தீட்சித்
D
ஷோமா செளத்ரி
Question 18
பன்னாட்டு முட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஹரிஷ் கரே
B
அனுரஞ்சன் ஜா
C
சுரேஷ் சித்தூரி
D
பாட்ரிசியா முகீம்
Question 19
நடப்பாண்டில் வரும் சர்வதேச முதியோர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Longevity: Shaping the Future
B
Rights of Older Persons
C
Take a Stand against Ageism
D
The Journey to Age Equality
Question 20
முதலாவது தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பை, இந்திய அரசு, எந்த சர்வதேச அமைப்புடன் இணைந்து நடத்தியுள்ளது?
A
UNICEF
B
WHO
C
UNCTAD
D
FAO
Question 21
எந்த இந்திய இசைக்கலைஞரின் பெயர் ஒரு சிறிய கோளுக்கு சூட்டப்பட்டுள்ளது?
A
பர்வீன் சுல்தானா
B
பண்டிட் ஜஸ்ராஜ்
C
குமார் கந்தர்வா
D
பிரபா ஆத்ரே
Question 22
“The RSS: Roadmaps for the 21st Century” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
சுனில் அம்பேகர்
B
விவேக் அகர்வால்
C
யாஸ்மின் அலி ஹக்
D
M S கோல்வாக்கர்
Question 23
‘மைகவ் இந்தியா’வின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
மகேஷ் காலே
B
அஜய் சக்ரவர்த்தி
C
அபிசேக் சிங்
D
அரவிந்த் குப்தா
Question 24
NITI ஆயோக்கும் எந்த சர்வதேச அமைப்பும் இணைந்து “காந்தியவாதி சவால் – Gandhian Challenge”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது?
A
UNESCO
B
UNICEF
C
FAO
D
WHO
Question 25
மொத்த தரமேலாண்மைக்காக நடப்பாண்டின் டெமிங் பரிசை வென்ற இந்திய நிறுவனம் எது?
A
இன்போசிஸ்
B
ரிலையன்ஸ்
C
எல்ஜி (Elgi) உபகரணங்கள்
D
விப்ரோ
Question 26
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசில் அலுவலகம் திறந்துள்ள முதல் இந்திய வங்கி எது?
A
தேனா வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
பரோடா வங்கி
D
பஞ்சாப் தேசிய வங்கி
Question 27
மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச மாணவர் சூரிய ஆற்றல் அவையை ஏற்பாடு செய்த IIT எது?
A
ஐஐடி மெட்ராஸ்
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி இந்தூர்
Question 28
மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் புதிய தலைவரானவர் யார்?
A
கிளென் மெக்ராத்
B
கபில் தேவ்
C
குமார் சங்ககரா
D
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Question 29
தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
புனே
B
தில்லி
C
இலக்னோ
D
சிம்லா
Question 30
அன்னு இராணி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
ஈட்டியெறிதல்
B
கிரிக்கெட்
C
மல்யுத்தம்
D
குத்துச்சண்டை
Question 31
வயோஷ்ரேஷ்தா சம்மன்-2019ஐ நிறுவியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
C
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
D
கலாசார அமைச்சகம்
Question 32
யாருக்கு “தூய்மை திட்டத்துக்கான மிகவும் திறன்மிக்க தூதர் விருது” வழங்கப்பட்டுள்ளது?
A
அமிதாப் பச்சன்
B
மேரிகோம்
C
P V சிந்து
D
சச்சின் டெண்டுல்கர்
Question 33
தூய்மையான இரயில், தூய்மையான இந்தியா – 2019” அறிக்கையின்படி, புறநகர் அல்லாத இரயில் நிலையங்களில், தூய்மையான இரயில் நிலையங்களின் பட்டியலில் எந்த இரயில் நிலையம் முதலிடம் வகிக்கிறது?
A
ஜெய்ப்பூர்
B
ஜோத்பூர்
C
துர்காபுரா
D
ஜம்மு தாவி
Question 34
தாமதமாக வரும் எந்த இரயிலின் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க IRCTC முடிவு செய்துள்ளது?
A
புது தில்லி – ஜெய்ப்பூர் தேஜஸ் விரைவு வண்டி
B
புது தில்லி – இலக்னோ தேஜஸ் விரைவு வண்டி
C
புது தில்லி – ஆக்ரா தேஜஸ் விரைவு வண்டி
D
புது தில்லி – போபால் தேஜஸ் விரைவு வண்டி
Question 35
எந்த நகரத்தில், நெகிழிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய “நூற்புச் சக்கரம்” திறக்கப்பட்டுள்ளது?
A
கொல்கத்தா
B
காந்திநகர்
C
பிகானேர்
D
நொய்டா
Question 36
KBCஇல் `1 கோடி ரொக்கப்பரிசு வென்ற பபிதா தாடே, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்காக எந்த மாவட்டத்தின் தேர்தல் ஆணைய தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
A
நாக்பூர்
B
ஹிங்கோலி
C
நந்தேட்
D
அமராவதி
Question 37
எந்த நகரத்திலிருந்து ‘தூய்மை இந்தியா வெற்றி நாள்-2019’ தொடங்கப்பட்டது?
A
இராய்ப்பூர்
B
இந்தூர்
C
அகமதாபாத்
D
சூரத்
Question 38
கங்கை மற்றும் யமுனை ஆற்றை இணைத்த எந்த மாநிலத்தின், “பண்டைய ஆற்றை” அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்?
A
உத்தர பிரதேசம்
B
உத்தரகாண்ட்
C
மேற்கு வங்கம்
D
பீகார்
Question 39
“India and the Netherlands - Past, Present and Future” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
P C சாக்லா
B
நவ்தேஜ் சர்ணா
C
வேணு இராஜமோனி
D
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா
Question 40
கட்டுடல் இந்தியா விழிப்புணர்வு ஓட்டத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
B
நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்
C
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
D
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
Question 41
எந்த நகரத்தினருகே நாட்டின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது?
A
கொல்கத்தா
B
கொச்சி
C
ஹூக்லி
D
மும்பை
Question 42
’Audio Odigos’ என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுலா அமைச்சகம்
B
ஆயுஷ் அமைச்சகம்
C
உள்துறை அமைச்சகம்
D
ஜல் சக்தி அமைச்சகம்
Question 43
தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது?
A
பரோடா வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
பஞ்சாப் தேசிய வங்கி
D
பாங்க் ஆப் இந்தியா
Question 44
இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு எந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A
பஞ்சாப்
B
உத்தர பிரதேசம்
C
தில்லி
D
மத்திய பிரதேசம்
Question 45
சில குறிப்பிட்ட வகை பான் மசாலாவை தடைசெய்த இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக மாறியுள்ள மாநிலம் எது?
A
இராஜஸ்தான்
B
பீகார்
C
மகாராஷ்டிரா
D
கர்நாடகா
Question 46
எந்த மத்திய அமைச்சகம், தானியங்கு நிகழ்நேர செயல்திறன் திறன் வாரியத்தை (Automated Real Time Performance Smart - Board) அறிமுகப்படுத்தியுள்ளது?
A
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
B
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
C
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
D
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
Question 47
2019-20ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் 4ஆவது நிதிக்கொள்கை அறிக்கையின்படி, தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?
A
5.75%
B
5.15%
C
5.50%
D
5.25%
Question 48
நடப்பாண்டில் வரும் உலக விண்வெளி வாரத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Exploring New Worlds in Space
B
The Moon: Gateway to the Stars
C
Remote Sensing: Enabling our Future
D
Mysteries of the Cosmos
Question 49
எந்தத் தேதியில், உலக விலங்கு நாள் அனுசரிக்கப்படுகிறது?
A
அக்டோபர் 2
B
அக்டோபர் 3
C
அக்டோபர் 4
D
அக்டோபர் 5
Question 50
“Express FD” என்ற குறுகியகால இணையவழி நிலைவைப்புத் திட்டத்தை (short-term online fixed deposit product) அறிமுகம் செய்துள்ள வங்கி எது?
A
ஐசிஐசிஐ வங்கி
B
பாரsத ஸ்டேட் வங்கி
C
ஹெச் டி எஃப் சி வங்கி
D
ஆக்சிஸ் வங்கி
Question 51
மின்சார திருட்டைத் தடுக்கும் நோக்கில் “உர்ஜகிரி பரப்புரை”யை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
ஜார்கண்ட்
C
பீகார்
D
பஞ்சாப்
Question 52
அண்மையில் காலமான பெளத்த தலைவர் சத்யபிரியா மொஹதேரோ, எந்த நாட்டவராவார்?
A
மியான்மர்
B
நேபாளம்
C
வங்கதேசம்
D
இலங்கை
Question 53
நடப்பாண்டில் வரும் சர்வதேச ஆசிரியர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Empowering Teachers
B
Young Teacshers: The Future of the Profession
C
Valuing Teachers, Improving their Status
D
A Call for Teachers
Question 54
அண்மையில் காலமான Dr H L திரிவேதி, எந்தத் துறையில் புகழ்பெற்ற நிபுணராக இருந்தார்?
A
சிறுநீரகவியல் (Nephrology)
B
நாளமில்லா சுரப்பியியல்
C
இருதயவியல்
D
நுரையீரலியல்
Question 55
‘மோ சர்கார்’ என்னும் புதிய ஆளுகை முயற்சியை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மேற்கு வங்கம்
B
திரிபுரா
C
நாகாலாந்து
D
ஒடிசா
Question 56
எதன் விநியோகத்தை கண்காணிப்பதற்காக மத்திய அரசு பிரகாஷ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
நிலக்கரி
B
பெட்ரோலியம்
C
மின்சாரம்
D
நீர்
Question 57
“YSR வாகன மித்ரா” என்ற நலத்திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளாs
D
ஆந்திர பிரதேசம்
Question 58
நெகிழியை ஒரு சிறப்புமிக்க பெட்ரோலிய வண்டலாக (bitumen) மாற்றுவதற்கான இயக்கத்தை தொடங்கியுள்ள எண்ணெய் நிறுவனம் எது?
A
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC)
B
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்
C
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
D
GAIL
Question 59
2019ஆம் ஆண்டின் PCA வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
A
விராட் கோலி
B
பென் ஸ்டோக்ஸ்
C
ரோகித் சர்மா
D
ஜோ டென்லி
Question 60
HDFC வங்கியின் ‘பிரகதி ரத்’தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஹிமாச்சல பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
அருணாச்சல பிரதேசம்
D
மத்திய பிரதேசம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close