Online Test

November 4th Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் - 24 நவம்பர் to 30 நவம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - 24 நவம்பர் to 30 நவம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையில் காலமான சவுகத் கைபி, எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற நடிகையாக இருந்தார்?
A
மராத்தி
B
ஹிந்தி
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 2
யாருக்கு 2018ஆம் ஆண்டுக்கான 28ஆவது பீகாரி புரஸ்கார் வழங்கப்பட்டுள்ளது?
A
விஜய் வர்மா
B
சத்ய நாராயண்
C
மனிஷா குல்ஷிரேஷ்தா
D
பகவதி லால் வியாஸ்
Question 3
பூகன்வில் (Bougainville) என்பது எந்த நாட்டின் மாகாணமாகும்?
A
பப்புவா நியூ கினியா
B
சாலமன் தீவுகள்
C
பிஜி
D
கிரிபதி
Question 4
வேர்ப்பாலங்கள் (Living Root Bridges) தொடர்புடைய மாநிலம் எது?
A
மேகாலயா
B
திரிபுரா
C
நாகாலாந்து
D
மிசோரம்
Question 5
இலடாக்கிற்கென பனியில் உறையாத சிறப்பு டீசலை வெளியிட்ட எண்ணெய் நிறுவனம் எது?
A
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
B
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL)
C
பாரத் பெட்ரோலிய நிறுவனம்
D
GAIL
Question 6
காமன்வெல்த் இளையோர் நாடாளுமன்றத்தை நடத்தும் மாநில சட்டமன்றம் எது?
A
தில்லி
B
தெலுங்கானா
C
கேரளா
D
பஞ்சாப்
Question 7
RN Kao: Gentle Spymaster” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
S E ஜோஷி
B
நிதின் A கோகலே
C
K சங்கரன் நாயர்
D
கிரிஷ் சந்திர சக்சேனா
Question 8
மாநில நாட்டுப்புறக் கலை மன்றத்தை (SFAC) அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
உத்தர பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
இராஜஸ்தான்
D
மத்திய பிரதேசம்
Question 9
எட்டாவது சர்வதேச சுற்றுலா சந்தை நடைபெற்ற நகரம் எது?
A
கொல்கத்தா
B
இடாநகர்
C
கௌஹாத்தி
D
இம்பால்
Question 10
ஆக்ஸ்போர்டு அகராதிகள் எந்தச் சொல்லாடலை அதன் ‘நடப்பாண்டின் (2019) சொல்’ என அறிவித்துள்ளது?
A
காலநிலை நடவடிக்கை
B
காலநிலை மறுப்பு
C
காலநிலை கவலை
D
காலநிலை அவசரநிலை (Climate Emergency)
Question 11
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைகளில் 5% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஹரியானா
B
உத்தர பிரதேசம்
C
பஞ்சாப்
D
மத்திய பிரதேசம்
Question 12
அண்மையில் காலமான கைலாஷ் ஜோஷி, எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
A
ஹரியானா
B
கர்நாடகா
C
மத்திய பிரதேசம்
D
பஞ்சாப்
Question 13
இளஞ்சிவப்பு பந்துடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் யார்?
A
முகமது ஷாமி
B
உமேஷ் யாதவ்
C
இஷாந்த் சர்மா
D
ஜஸ்பிரீத் பும்ரா
Question 14
பூஞ்ச் இணைவு நாளைக் கொண்டாடிய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய இராணுவம்
B
இந்திய கடலோர காவல்படை
C
இந்திய கடற்படை
D
இந்திய வான்படை
Question 15
இந்தியாவின் முதலாவது மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப பங்குதாரர்களின் சந்திப்பானஉலகளாவிய உயிரி-இந்தியா உச்சிமாநாடு-2019’ நடைபெற்ற நகரம் எது?
A
சென்னை
B
தில்லி
C
புனே
D
கொல்கத்தா
Question 16
யானைக்கால் நோய்க்கு எதிராக நோய்த்தடுப்பு முகாமைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஹரியானா
B
கர்நாடகா
C
உத்தர பிரதேசம்
D
பஞ்சாப்
Question 17
நடப்பாண்டின் (2019) ஆகா கான் கட்டிடக்கலை விருதை வென்ற ஆர்கேடியா கல்வித் திட்டம் எந்த நாட்டினுடையதாகும்?
A
இந்தியா
B
வங்கதேசம்
C
நேபாளம்
D
இலங்கை
Question 18
நடப்பாண்டின் (2019) டேவிஸ் கோப்பை பட்டத்தை வென்ற நாடு எது?
A
ஸ்பெயின்
B
கனடா
C
சுவிச்சர்லாந்து
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 19
Finding the Gaps” என்ற தனது நூலை வெளியிட்ட சைமன் டெளபல், எந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் நடுவர்?
A
தென்னாபிரிக்கா
B
நியூசிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
இலங்கை
Question 20
பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
நவம்பர் 25
B
நவம்பர் 26
C
நவம்பர் 24
D
நவம்பர் 23
Question 21
இந்தியாவின் 70ஆவது அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
A
நவம்பர் 25
B
நவம்பர் 26
C
நவம்பர் 24
D
நவம்பர் 23
Question 22
ஊழல் தொடர்பாக புகாரளிப்பதற்காக, ‘14400’ என்னும் உதவி தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ஹரியானா
B
கர்நாடகா
C
ஆந்திர பிரதேசம்
D
பஞ்சாப்
Question 23
மிலன் - 2020’ என்ற பன்னாட்டு இராணுவ பயிற்சியை நடத்தவுள்ள இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய வான்படை
B
இந்திய கடற்படை
C
இந்திய கடலோர காவல்படை
D
இந்திய இராணுவம்
Question 24
அண்மையில் காலமான சுதிர் தார், எந்தத் துறைசார்ந்தவராக இருந்தார்?
A
ஓவியம்
B
இதழியல்
C
கேலிச்சித்திரம்
D
கவிதை
Question 25
இந்திய இரயில்வே நிதியியல் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ள நகரம் எது?
A
டேராடூன்
B
ஹைதராபாத்
C
பெங்களூரு
D
புனே
Question 26
குரு காசிதாஸ் தேசிய பூங்காவானது சத்தீஸ்கரின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
கோரியா
B
பிலாஸ்பூர்
C
ஜாஷ்பூர்
D
முங்கேலி
Question 27
சீனாவின் கடன் நடைமுறைகளை அதன் பட்டை மற்றும் பாதை திட்டத்தின்கீழ் கடுமையாக விமர்சித்துள்ள நாடு எது?
A
இரஷ்யா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
C
பிரான்ஸ்
D
இங்கிலாந்து
Question 28
முன்மொழியப்பட்டுள்ள எட்டலின் நீர்மின் திட்டம் தொடர்புடைய மாநிலம் எது?
A
ஒடிசா
B
திரிபுரா
C
பஞ்சாப்
D
அருணாச்சலபிரதேசம்
Question 29
ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் குறைந்தது ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அமைச்சரவை எது?
A
உத்தர பிரதேசம்
B
ஒடிசா
C
இராஜஸ்தான்
D
சத்தீஸ்கர்
Question 30
பின்வரும் எவ்விரு யூனியன் பிரதேசங்களை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது?
A
புதுச்சேரி மற்றும் இலட்சத்தீவுகள்
B
டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி
C
அந்தமான் & நிக்கோபர் மற்றும் இலட்சத்தீவுகள்
D
சண்டிகர் மற்றும் தில்லி
Question 31
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிலிருந்து (NAAC) A+ தரச்சான்றைப் பெற்றுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகம் எது?
A
ஜிவாஜி பல்கலைக்கழகம்
B
மகாராஜா சத்ராசல் புந்தேல்கண்ட் பல்கலைக்கழகம்
C
தேவி அகில்யா பல்கலைக்கழகம்
D
பர்கத்துல்லா பல்கலைக்கழகம்
Question 32
உத்தரபிரதேச மாநில அரசானது தனது முதல் பிணந்தின்னிக்கழுகுக் காப்பகத்தை எந்த மாவட்டத்தில் அமைக்க முடிவுசெய்துள்ளது?
A
இலக்னோ
B
சீதாப்பூர்
C
மகராஜ்கஞ்ச்
D
ரேபரேலி
Question 33
எந்தத் தேதியில், இந்தியாவில், தேசிய பால் நாள் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 29
B
நவம்பர் 26
C
நவம்பர் 27
D
நவம்பர் 28
Question 34
வரவு-இணைக்கப்பட்ட மானிய சேவைகள் ஆவாஸ் தளத்தை (Credit-linked Subsidy Services Awas Portal - CLAP) தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
B
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
D
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
Question 35
நாடுதழுவிய நாக்ரிக் கர்த்தாவ்யா பாலன் அபியானின் ஒருபகுதியாக கர்த்தாவ்யா தளத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
B
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
C
உள்துறை அமைச்சகம்
D
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
Question 36
RAeS சமூகத்தின் நடப்பாண்டுக்கான (2019) கௌரவ பெல்லோசிப்பைப்பெற்றுள்ள இந்திய அறிவியலாளர் யார்?
A
புனித் கோயங்கா
B
K சிவன்
C
G சதீஷ் ரெட்டி
D
இராம் சேவக் சர்மா
Question 37
அண்மைய CRY அறிக்கையின்படி, சிறார்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களிலும் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A
உத்தரபிரதேசம்
B
பஞ்சாப்
C
ஹரியானா
D
ஒடிசா
Question 38
அண்மையில் காலமான நடிகர் பாலாசிங், எந்தப் பிராந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தார்?
A
தமிழ்
B
மராத்தி
C
ஒடியா
D
தெலுங்கு
Question 39
அண்மையில் காலமான மது ஷெட்டி, எந்தப் பத்திரிகைக்கழகத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார்?
A
கொல்கத்தா பிரஸ் கிளப்
B
மும்பை பிரஸ் கிளப்
C
பிரஸ் கிளப் ஆப் இந்தியா
D
சென்னை பிரஸ் கிளப்
Question 40
குற்றங்கள் குறித்து பொதுமக்களை எச்சரிப்பதற்காகசக்திஎன்ற திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்தியபிரதேசம்
B
இராஜஸ்தான்
C
உத்தரபிரதேசம்
D
கேரளா
Question 41
ஊழல் தடுப்பு அமைப்பான, ‘லோக்பால்இன் இலச்சினையை வடிவமைத்தவர் யார்?
A
நிகில் குமார்
B
பிரசாந்த் மிஸ்ரா
C
கனோன் கிருஷ்ணா
D
நாராயணன் கிருஷ்ணசாமி
Question 42
2019-2022ஆம் ஆண்டுக்கான SAARC நாடுகளுக்கான செலாவணி பரிமாற்ற வணிக (currency swap) ஏற்பாட்டின் கட்டமைப்பை திருத்தியமைத்துள்ள இந்திய அமைப்பு எது?
A
நிதி அமைச்சகம்
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
SEBI
D
IRDA
Question 43
தொலையுணர் செயற்கைக்கோளான (Remote Sensing Satellite) கார்டோசாட்-3 அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய ஏவுகணை எது?
A
PSLV–44
B
PSLV–49
C
PSLV–48
D
PSLV–47
Question 44
47ஆவது அகில இந்திய காவலர் அறிவியல் மாநாட்டை ஏற்பாடுசெய்த மாநிலக் காவற்துறை எது?
A
பஞ்சாப்
B
மத்திய பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 45
வரைவு தேசிய விளையாட்டுக் குறியீட்டை மதிப்பாய்வு செய்யும் வல்லுநர் குழுவின் தலைவர் யார்?
A
சுதான்ஷூ மிட்டல்
B
B P பைஷ்யா
C
B P பைஷ்யா
D
முகுந்தகம் சர்மா
Question 46
Hemant Karkare: A Daughters Memoir” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
S H கான்
B
S H கான்
C
அஜய் சிங்
D
ஜூய் நவரே (Jui Navare
Question 47
கத்துவா குறித்த செய்தி வழங்கலுக்காக, இதழியல் துறையில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும், ‘IPI இந்தியாவிருதை நடப்பாண்டில் (2019) வென்ற இந்திய செய்தி அலைவரிசை எது?
A
NDTV இந்தியா
B
ஆஜ் தக்
C
ஜீ செய்திகள்
D
செய்திகள் 24
Question 48
அண்மையில் காலமான கிளைவ் ஜேம்ஸ், எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் ஒலிபரப்பாளராக இருந்தார்?
A
தென்னாப்பிரிக்கா
B
ஆஸ்திரேலியா
C
பிரான்ஸ்
D
அமெரிக்கா
Question 49
பத்தாவது CMS VATAVARAN சுற்றுச்சூழல் & வனவுயிரி திரைப்பட விழாவின் கருப்பொருள் என்ன?
A
இந்திய கிராமங்களை கொண்டாடுதல்
B
கங்கையைக் கொண்டாடுதல்
C
இந்திய வனவுயிரிகளைக் கொண்டாடுதல்
D
இமயமலையைக் கொண்டாடுதல் (Celebrating Himalayas)
Question 50
பாங்காக்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் தனிநபர்ரீகர்வ் - Recurve’ நிகழ்வில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
A
நிஷா ராணி தத்தா
B
திரிஷா தேப்
C
அங்கிதா பகத்
D
தீபிகா குமாரி
Question 51
2023ஆம் ஆண்டில் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தும் நகரம் எது?
A
ஜெய்ப்பூர்
B
தில்லி
C
புவனேசுவரம்
D
குவாலியர்
Question 52
அண்மையில் காலமான பிராட் கோப்ரைட், எந்த நாட்டைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற மலையேற்ற வீரராவார்?
A
ஜெர்மனி
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
C
பிரான்ஸ்
D
இரஷ்யா
Question 53
சர்வதேச காலநிலை & சுற்றுச்சூழல் அவசரநிலையை அறிவித்துள்ள சர்வதேச அமைப்பு எது?
A
ஐரோப்பிய ஒன்றியம்
B
SAARC
C
உலக சுகாதார அமைப்பு
D
BRICS
Question 54
தமிழ்நாட்டின் மாதிரியில் குறு உரமாக்கல் மையத்தை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
பஞ்சாப்
C
மத்திய பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 55
பொதுவிடங்களில் வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை அமைப்பதற்கு முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
இராஜஸ்தான்
B
ஒடிசா
C
உத்தர பிரதேசம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 56
எந்த IITஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காந்திபீடியாவை உருவாக்க முடிவுசெய்துள்ளனர்?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி தில்லி
C
ஐஐடி இந்தூர்
D
ஐஐடி கரக்பூர்
Question 57
நடப்பாண்டின் (2019) சர்வதேச பண்ணுறவாண்மை (diplomacy) குறியீட்டில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
64ஆவது
B
25ஆவது
C
5ஆவது
D
12ஆவது
Question 58
குலசேகரப்பட்டினம் அருகே ஏவுகணை ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் அமைந்துள்ளது?
A
சேலம்
B
திருநெல்வேலி
C
தூத்துக்குடி
D
நாகப்பட்டினம்
Question 59
பெண் தொழில்முனைவோர்களால் நடத்தப்படும் தேசிய இயற்கை உணவுத் திருவிழாவை நடத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகத்துடன் இணைந்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
ஜல் சக்தி அமைச்சகம்
B
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்
C
உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகம்
D
சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
Question 60
10 இலட்சம் கோடி சந்தை மதிப்பீட்டு மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் எது?
A
இந்துஸ்தான் யூனிலீவர்
B
HDFC வங்கி
C
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
D
TCS
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close