Online Test

November 3rd Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் - 17 நவம்பர் to 23 நவம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - 17 நவம்பர் to 23 நவம்பர் - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நடப்பாண்டு (2019) உலகளாவிய கையூட்டு அபாயக்குறியீட்டில் (Global Bribery Risk Index) இந்தியாவின் தரநிலை என்ன?
A
78ஆவது
B
93ஆவது
C
102ஆவது
D
55ஆவது
Question 2
. நாடு - நேடுஎன்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
தமிழ்நாடு
C
ஆந்திரபிரதேசம்
D
கேரளா
Question 3
அண்மையில் காலமான வசிஷ்ட நாராயண சிங், எந்தத் துறைசார்ந்தவராவார்?
A
கணிதம்
B
உயிரியல்
C
வேதியியல்
D
இயற்பியல்
Question 4
வேளாண்மை & தோட்டக்கலை விளைபொருட்கள் குறித்த முதலாவது சர்வதேச வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு தொடங்கிய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
அருணாச்சல பிரதேசம்
C
ஹரியானா
D
கேரளா
Question 5
தங்க இலை விருதுகள்வழங்கப்படுகின்ற துறை எது?
A
புகையிலை
B
காபி
C
தேயிலை
D
சணல்
Question 6
FIFAஇன் சர்வதேச கால்பந்து மேம்பாட்டுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
இராபர்ட் ஜெனி
B
ஆர்சேன் வெங்கர் (Arsene Wenger)
C
ஹரேந்திர சிங்
D
இகோர் ஸ்டிமாக்
Question 7
எந்தத் தேதியில், இந்தியாவில், தேசிய பத்திரிகை நாள் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 15
B
நவம்பர் 14
C
நவம்பர் 17
D
நவம்பர் 16
Question 8
பாரதீய போஷான் கிருஷி கோஷை தொடங்க முடிவுசெய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
நிதி அமைச்சகம்
B
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
C
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 9
பார்சிலோனாவில் நடைபெற்ற நடப்பாண்டு (2019) ஆசிய திரைப்பட விழாவில், “சிறந்த இயக்குநருக்கானவிருதை வென்ற இந்திய திரைப்படம் எது?
A
சூப்பர் 30
B
வார்
C
போன்ஸ்லே
D
பானிபட்
Question 10
25ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் (KIFF) சிறந்த படத்திற்கானகோல்டன் இராயல் வங்கப்புலிவிருதைப்பெற்ற திரைப்படம் எது?
A
The Weeping Woman
B
Run Kalyani
C
The Painted Bird
D
The Painted Bird
Question 11
ஆறாவது ASEAN பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் (ADMM-பிளஸ்) நடைபெற்ற நகரம் எது?
A
கொழும்பு
B
தில்லி
C
ஹனோய்
D
பாங்காக்
Question 12
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
கோத்தபய இராஜபக்ஷ
B
கரு ஜெயசூரியா
C
நமல் இராஜபக்ஷ
D
பிரியந்த சிறிசேனா
Question 13
முதலாவது சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு (AIBA) விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் / வீராங்கனை யார்?
A
சிவ தாபா
B
லைஷ்ராம் சரிதா தேவி
C
மேரி கோம்
D
விஜேந்தர் சிங்
Question 14
இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே, எந்த உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தார்?
A
மத்தியபிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
உத்தர பிரதேசம்
Question 15
மாநில நிர்வாகத்தில் ஊழலைக்கட்டுப்படுத்த உதவுவதற்காக ஆந்திர பிரதேச மாநில அரசு தேர்வுசெய்துள்ள IIM எது?
A
IIM கல்கத்தா
B
IIM இந்தூர்
C
IIM அகமதாபாத்
D
IIM பெங்களூர்
Question 16
உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட, குடற்காய்ச்சல் நோய்க்கான (Typhoid) தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் நாடு எது?
A
இலங்கை
B
பாகிஸ்தான்
C
இந்தியா
D
வங்கதேசம்
Question 17
மெய்நிகர் வகுப்புகள் திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
பீகார்
B
உத்தரகண்ட்
C
ஜார்கண்ட்
D
சத்தீஸ்கர்
Question 18
SAANS’ பரப்புரையைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
C
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
D
ஜல் சக்தி அமைச்சகம்
Question 19
முதலமைச்சர் கழிவுநீர் தொட்டி தூய்மைப்படுத்துதல் திட்டத்தை (Mukhyamantri Septic Tank Safai Yojana) தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மத்தியபிரதேசம்
B
தில்லி
C
உத்தரபிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 20
முதலாவது தேசிய வேளாண் வேதியியல் மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
சென்னை
B
தில்லி
C
புனே
D
பெங்களூரு
Question 21
புதிய வெளியுறவு ஒத்துழைப்புத்துறையை உருவாக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஹரியானா
C
கர்நாடகா
D
கேரளா
Question 22
நடப்பாண்டு (2019) IMD உலக திறன் தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
62ஆவது
B
43ஆவது
C
53ஆவது
D
59ஆவது
Question 23
பாரதீய போஷான் கிருஷி கோஷை தொடங்க முடிவுசெய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
நிதி அமைச்சகம்
B
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
C
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 24
Roar of the Sea” என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சியானது, இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே தொடங்கியுள்ளது?
A
கத்தார்
B
சவுதி அரேபியா
C
ஆப்கானிஸ்தான்
D
ஜப்பான்
Question 25
திறமைகளை வளர்ப்பதற்காக, 'Grassroot Olympic - Mission Talent Hunt' என்றவொன்றை தொடங்க முடிவுசெய்துள்ள மாநில ஒலிம்பிக் சங்கம் எது?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
அஸ்ஸாம்
D
பஞ்சாப்
Question 26
The Daughter from a Wishing Tree Unusual Tales about Women in Mythology” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
சுதா சந்திரன்
B
சுதா மூர்த்தி
C
கிரண் பேடி
D
இலட்சுமி வேணு
Question 27
தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
நவம்பர் 18
B
நவம்பர் 17
C
நவம்பர் 16
D
நவம்பர் 15
Question 28
நடப்பாண்டில் (2019) வரும் உலக கழிப்பறை நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Toilets and Nutrition
B
Follow the Flush
C
When Nature Calls
D
Leaving No One Behind
Question 29
உலகம் முழுவதும் மலிவான இணைய சேவையை வழங்குவதற்காக 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியுள்ள நிறுவனம் எது?
A
ஸ்பேஸ் X
B
புளூ ஆர்ஜின்
C
விர்ஜின் கேலடிக்
D
போயிங்
Question 30
ஜெயக்வாடி அணை அமைந்துள்ள ஆறு எது?
A
கிருஷ்ணா
B
காவிரி
C
கோதாவரி
D
மகாநதி
Question 31
மத்திய அரசு தடை விதித்துள்ள ஹைனிடிரப் தேசிய விடுதலை கவுன்சிலானது (Hynniewtrep National Liberation Council) எந்த மாநிலத்தைச் சார்ந்த கிளர்ச்சிக் குழுவாகும்?
A
ஒடிசா
B
மேகாலயா
C
கர்நாடகா
D
கேரளா
Question 32
2020 ஜனவரி மாதத்திற்குள் அருந்ததி தங்கத்திட்டத்தை தொடங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
மேற்கு வங்கம்
C
அஸ்ஸாம்
D
கேரளா
Question 33
நடப்பாண்டுக்கான ‘PETA இந்தியாவின் ஆண்டின் சிறந்த நபர்என அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
K S பணிக்கர் இராதாகிருஷ்ணன்
B
விராட் கோலி
C
ஷஷி தரூர்
D
R மாதவன்
Question 34
பெட்ரோ கெமிக்கல் முதலீடு குறித்த குழுவின் தலைவர் யார்?
A
P இராகவேந்திர ராவ்
B
S செளத்ரி
C
பிரதீப் சர்மா
D
இரஜத் பார்கவா
Question 35
குடியரசுத்தலைவரின் வண்ண விருதுடன் கெளரவிக்கப்பட்டுள்ள இராணுவப்பிரிவு எது?
A
மகார் ரெஜிமென்ட்
B
இராஜ்புதன ரைபிள்ஸ்
C
இந்திய கடற்படை அகாடமி
D
கர்வால் ரைபிள்ஸ்
Question 36
நடப்பாண்டில் (2019) வரும் உலக குழந்தைகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Protect Child, Protect World
B
Children of today, our keepers tomorrow
C
Children are taking over and turning the world blue
D
Kids Take Over
Question 37
மூன்றாம் நடுவர்’ RT-PCR எந்திரங்களை நிறுவியுள்ள இந்தியாவின் முதல் நகரம் எது?
A
மும்பை
B
சென்னை
C
கொல்கத்தா
D
தில்லி
Question 38
தங்கத்தேர் இரயிலை பிரபலப்படுத்தவும் இயக்கவும், எந்த மாநில சுற்றுலாத்துறையுடன் IRCTC ஒப்பந்தம் செய்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
மகாராஷ்டிரா
D
கேரளா
Question 39
NASA அறிவியலாளர்கள், அண்மையில், வியாழன் கோளின் எந்தத் துணைக்கோளில் நீராவியைக் கண்டுபிடித்தனர்?
A
கன்மீட்
B
யூரோபா (Europa
C
காலிஸ்டோ
D
ஐயோ
Question 40
மேலைக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் பன்னாட்டுச்சட்டங்களை மீறுவதாக இல்லை என அறிவித்துள்ள நாடு எது?
A
ஐக்கிய பேரரசு
B
இரஷ்யா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
D
பிரான்ஸ்
Question 41
அருண் பூமிஎன்னும் மாநிலத்தின் முதல் ஹிந்தி நாளேடைத் தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது?
A
அருணாச்சல பிரதேசம்
B
நாகாலாந்து
C
திரிபுரா
D
மிசோரம்
Question 42
உலக எரிசக்தி கண்ணோட்டத்தை (WEO-2019) வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு எது?
A
IMF
B
WHO
C
IEA
D
WB
Question 43
நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 அடைதல் - மருத்துவ தயாரிப்புகளுக்கான அணுகல் குறித்த 2019 உலக மாநாட்டை புது தில்லியில் ஏற்பாடுசெய்த பன்னாட்டு அமைப்பு எது?
A
IMF
B
UNICEF
C
UNESCO
D
WHO
Question 44
நடப்பாண்டு (2019) அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திரா காந்தி பரிசு, யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
ஏஞ்சலா மெர்க்கல்
B
எலன் ஜான்சன் சர்லீப்
C
டேவிட் அட்டன்பரோ
D
எலா பட்
Question 45
நடப்பாண்டு (2019) தெற்காசிய பாதுகாப்பு உச்சிமாநாட்டை ஏற்பாடுசெய்த தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
பேஸ்புக்
B
மைக்ரோசாப்ட்
C
இன்போசிஸ்
D
டுவிட்டர்
Question 46
இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே முதல்முறையாக இளஞ்சிவப்புப்பந்து டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது?
A
தென்னாப்பிரிக்கா
B
வங்கதேசம்
C
நியூசிலாந்து
D
இங்கிலாந்து
Question 47
மீனவர்களுக்காக YSR மத்ஸ்யகரா பரோசா திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
மேற்கு வங்கம்
C
ஆந்திர பிரதேசம்
D
கேரளா
Question 48
உலகின் முதல் இஸ்லாம் யோகா முகாமை நடத்துகிற நாடு எது?
A
இந்தியா
B
இஸ்ரேல்
C
வங்கதேசம்
D
சீனா
Question 49
எந்தத் தேதியில், உலக தொலைக்காட்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
நவம்பர் 22
B
நவம்பர் 20
C
நவம்பர் 21
D
நவம்பர் 23
Question 50
எந்தத் தேதியில், உலக மீனவர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
நவம்பர் 22
B
நவம்பர் 20
C
நவம்பர் 21
D
நவம்பர் 23
Question 51
இந்தியப் பள்ளிகளின் டிஜிட்டல் உருமாற்றத்தை எளிதாக்குவதற்காக, ‘K-12 கல்வி உருமாற்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
மைக்ரோசாப்ட்
B
பேஸ்புக்
C
டுவிட்டர்
D
இன்போசிஸ்
Question 52
மருத்துவ மற்றும் தொழிற்துறை நோக்கங்களுக்காக மாநிலத்தில் கஞ்சா சாகுபடியை சட்டப் பூர்வமாக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஹரியானா
B
கர்நாடகா
C
மத்திய பிரதேசம்
D
பஞ்சாப்
Question 53
Mr. யுனிவர்ஸ்-2019’ என முடிசூட்டப்பட்ட முதல் இந்தியரான சித்தரேஷ் நடேசன், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
ஆந்திர பிரதேசம்
D
கேரளா
Question 54
குவாட் (Quad) நாடுகளுக்கான பயங்கரவாத எதிர்ப்பு குறித்த முதல் கலந்தாலோசனையை நடத்திய இந்திய அமைப்பு எது?
A
BSF
B
DRDO
C
NIA
D
இந்திய இராணுவம்
Question 55
வாரணாசியில், ‘இலக்கு வடகிழக்குஎன்றவொன்றை நடத்தும் மத்திய அமைச்சகம் எது?
A
உள்துறை அமைச்சகம்
B
வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
C
நிதி அமைச்சகம்
D
பாதுகாப்பு அமைச்சகம்
Question 56
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட தொழிலதிபர் யார்?
A
அசிம் பிரேம்ஜி
B
முகேஷ் அம்பானி
C
ரத்தன் டாடா
D
கிரண் மஜூம்தார்–ஷா
Question 57
ஹரியானாவின் எந்தக் கிராமத்தில், NuGen மொபிலிட்டி உச்சிமாநாடு-2019 நடைபெறுகிறது?
A
பதேஸ்ரா
B
நாதுவாஸ்
C
சாந்தினி
D
மானேசர்
Question 58
எந்த நடுவணமைச்சகத்தின்கீழ், தேசிய சோவா ரிக்பா நிறுவனத்தை நிறுவுவதற்கு நடுவண் அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது?
A
உள்துறை அமைச்சகம்
B
பழங்குடியினர் விவகார அமைச்சகம்
C
AYUSH அமைச்சகம்
D
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்
Question 59
அண்மையில் காலமான நீல்காந்த் கதில்கர், எந்தத்துறையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார்?
A
நிழற்படம் எடுத்தல்
B
இதழியல்
C
அரசியல்
D
கலை
Question 60
கடற்படை நடவடிக்கைகளில் சேர்ந்த இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக மாறியுள்ளவர் யார்?
A
நிகிதா குப்தா
B
கோமல் சர்மா
C
திவ்ய குமாரி
D
சிவாங்கி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!