Online Test

November 2nd Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -08 நவம்பர் to 16 நவம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -08 நவம்பர் to 16 நவம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
2019 டாக்கா லிட் விழாவில் விருதுவென்ற அபிசேக் சர்கார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A
மேற்கு வங்கம்
B
மகாராஷ்டிரா
C
பீகார்
D
ஜார்க்கண்ட்
Question 2
100 T20 சர்வதேச போட்டிகளை முடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
இரவீந்திர ஜடேஜா
B
விராட் கோலி
C
ரோகித் சர்மா
D
தினேஷ் கார்த்திக்
Question 3
இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தில் காலாபாணி பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடு எது?
A
வங்கதேசம்
B
நேபாளம்
C
பூடான்
D
பாகிஸ்தான்
Question 4
அண்மையில் காலமான நவநீத தேவ் சென், எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற கவிஞர்?
A
ஒடியா
B
மராத்தி
C
பெங்காலி
D
தெலுங்கு
Question 5
கோவா கடற்கரையில், ‘ReSAREX–19’ என்ற பயிற்சியை நடத்திய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய விமானப்படை
B
இந்திய கடற்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய கடலோர காவல்படை
Question 6
சேக் கலீபா பின் சையீத் அல் நயான், எந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்?
A
துர்க்மெனிஸ்தான்
B
ஆப்கானிஸ்தான்
C
கஜகஸ்தான்
D
ஐக்கிய அரபு அமீரகம்
Question 7
எந்தப் பிரபல அறிவியலாளரின் பிறந்தநாளன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது?
A
சத்யேந்திர நாத் போஸ்
B
C V இராமன்
C
ஹர் கோவிந்த் கோரானா
D
மேடம் கியூரி
Question 8
IODAஇன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் யார்?
A
இராஜேஷ் ரெட்டி
B
வினயா செட்டி
C
மோகித் குமார்
D
நிதி சர்மா
Question 9
சமுத்திர சக்தி-19என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சியை எந்த நாட்டுடன் இணைந்து இந்திய கடற்படை நடத்தியது?
A
வியட்நாம்
B
மலேசியா
C
இந்தோனேசியா
D
மாலத்தீவு
Question 10
கட்டணம் செலுத்துதல் தொடர்புடைய சேவைகளுக்காக எந்த வங்கியுடன் அரசு மின்-சந்தை (GeM) கூட்டுசேர்ந்துள்ளது?
A
பரோடா வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
D
தேனா வங்கி
Question 11
2022 மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையின் இணை வழங்குநர்களாக ஸ்பெயினும் எந்த நாடும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன?
A
இத்தாலி
B
பிரான்ஸ்
C
போலந்து
D
நெதர்லாந்து
Question 12
கூகிள் இந்தியாவில் நாட்டு மேலாளராக (Country Manager) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சஞ்சய் குப்தா
B
ஜெய் குமார்
C
அஜய் ஜெயின்
D
ருஷிராஜ் பவார்
Question 13
AIIMSஉடன் மரபணு சோதனைக்காக கூட்டிணைந்துள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் எது?
A
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
B
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
C
மிச்சிகன் பல்கலைக்கழகம்
D
யேல் பல்கலைக்கழகம்
Question 14
நீதி வழங்கல் குறித்த இந்தியாவின் முதல் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
ஹரியானா
D
கேரளா
Question 15
No Money for Terror’ என்ற மாநாட்டை நடத்திய நகரம் எது?
A
மெல்போர்ன்
B
நியூயார்க்
C
புது தில்லி
D
பாரிஸ்
Question 16
2019-2021ஆம் ஆண்டுக்கான இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) தலைவராக பொறுப்பேற்றுள்ள நாடு எது?
A
இஸ்ரேல்
B
இந்தியா
C
தென்னாப்பிரிக்கா
D
ஐக்கிய அரபு அமீரகம்
Question 17
நெருக்கடி நேர மருத்துவம் தொடர்பான 10ஆவது ஆசிய மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
தில்லி
B
பெங்களூரு
C
சென்னை
D
மும்பை
Question 18
இந்தியாவின் முதல் காற்றுமாசு வலைத்தள களஞ்சியமான, “IndAIR” தொடங்கிய அமைப்பு எது?
A
BARC
B
CSIR
C
DRDO
D
ISRO
Question 19
சிறப்பு பாதுகாப்பு பிரிவு சட்டமானது (Special Protection Group) இந்திய நாடாளுமன்றத்தால் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
A
1987
B
1986
C
1988
D
1984
Question 20
சமற்கிருத பாரதி விஸ்வ சம்மேளனம் தொடங்கப்பட்ட நகரம் எது?
A
சிம்லா
B
புனே
C
தில்லி
D
இராஞ்சி
Question 21
நடப்பாண்டுக்கானABLF குளோபல் ஆசிய விருதுவழங்கி கெளரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
A
முகேஷ் அம்பானி
B
கெளதம் அதானி
C
அஸிம் பிரேம்ஜி
D
குமார் மங்கலம் பிர்லா
Question 22
அண்மையில் காலமான பிரபல தேர்தல் சீர்திருத்தவாதி T N சேஷன், எத்தனை ஆண்டு காலத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையராக பதவிவகித்தார்?
A
6
B
4
C
5
D
7
Question 23
எந்த மத்திய துணை இராணுவப்படையை ITBPஉடன் இணைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது?
A
BSF
B
அஸ்ஸாம் ரைபிள்ஸ்
C
CISF
D
SSB
Question 24
போர்டோ (Fordow) எரிபொருள் செறிவூட்டல் ஆலை தொடர்புடைய நாடு எது?
A
ஈரான்
B
ஆப்கானிஸ்தான்
C
இரஷ்யா
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 25
தேசிய நெடுஞ்சாலை எண் 766இல் (NH 766) போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநில சட்டமன்றம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திர பிரதேசம்
Question 26
அண்மையில் காலமான இராமகாந்த் குண்டேச்சா, எந்தப் பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசை வடிவத்தில் புகழ்பெற்ற மேதையாக இருந்தார்?
A
துருபத்
B
கியால்
C
தாரானா
D
கசல்
Question 27
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரை சதம் அடித்த இளம் இந்திய கிரிக்கெட்டாளரான சபாலி வர்மா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
ஹரியானா
B
ஒடிசா
C
உத்தரபிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 28
உலக பொருளாதார மன்றத்தின் ஐம்பதாவது ஆண்டுக்கூட்டம் நடைபெறவுள்ள நகரம் எது?
A
புது தில்லி
B
பாரிஸ்
C
தாவோஸ்
D
நியூயார்க்
Question 29
எந்தக் கருப்பொருளின்கீழ், நடப்பாண்டுக்கான (2019) BRICS உச்சிமாநாட்டை பிரேசில் நடத்துகிறது?
A
BRICS: 4th Industrial Revolution
B
BRICS: Economic Growth for an Innovative Future
C
BRICS: Unite for Climate Awareness
D
BRICS: Nature & Future
Question 30
நடப்பாண்டில் (2019) வரும் சர்வதேச கதிரியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Brain Imaging
B
Emergency Imaging
C
Sports Imaging
D
Cardiac Imaging
Question 31
உலகின் முதல் CNG துறைமுக முனையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்திய நகரம் எது?
A
டேராடூன்
B
புனே
C
சென்னை
D
பாவ்நகர்
Question 32
இந்தியாவில் எந்தத் தேதியில், பொது சேவை ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 12
B
நவம்பர் 14
C
நவம்பர் 13
D
நவம்பர் 10
Question 33
சுந்தர் சிங் குர்ஜார் என்பவர் எப்பிரிவைச் சார்ந்த இந்திய பாராலிம்பிக் ஈட்டியெறி வீரராவார்?
A
F57
B
F45
C
F46
D
F48
Question 34
ஆடவர் T20 போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் யார்?
A
R அஸ்வின்
B
ஜஸ்பிரித் பும்ரா
C
தீபக் சாகர்
D
முகமது சிராஜ்
Question 35
நடப்பாண்டில் (2019) வரும் அமைதி & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளின் கருப்பொருள் என்ன?
A
Science, a Human Right
B
Science, a Human Right
C
Science, a Human Right
D
Open Science, Leaving No One Behind
Question 36
குஜெஸ்தானில் 53 பில்லியன் பீப்பாய்கள் இருப்பு கொண்டுள்ள புதிய எண்ணெய் வயலை கண்டுபிடித்துள்ள நாடு எது?
A
சவுதி அரேபியா
B
ஈரான்
C
துர்க்மெனிஸ்தான்
D
உஸ்பெகிஸ்தான்
Question 37
பிளியோசார்கள் (Pliosaurs), எந்த புவியியல் காலத்தைச் சேர்ந்தவையாக அறியப்படுகின்றன?
A
பிளீஸ்டோசீன்
B
ஒலிகோசீன்
C
ஜூராசிக் (Jurassic)
D
கார்போனிஃபெரஸ்
Question 38
ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய வனவுயிரியலாளர் யார்?
A
லத்திகா நாத்
B
லத்திகா நாத்
C
பூர்ணிமா சர்மா
D
K உல்லாஸ் கரந்த்
Question 39
இந்திய மகளிர் U-17 அணியின் இந்திய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற தாமஸ் டென்னர்பி, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஸ்பெயின்
B
சுவீடன்
C
போர்ச்சுகல்
D
டென்மார்க்
Question 40
நடப்பாண்டில் (2019) வரும் உலக நிமோனியா நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Healthy Lungs for All
B
Every Breath Counts: Stop Pneumonia Now
C
Innovate to End Child Pneumonia
D
Universal Access to Pneumonia Prevention and Care
Question 41
விண்வெளியில் மிகப்பெரிய X-கதிர் வெடிப்பை கண்டறிந்துள்ள விண்வெளி நிறுவனம் எது?
A
NASA
B
ISRO
C
JAXA
D
Roscosmos
Question 42
முற்றிலும் மின்னாற்றலில் இயங்கும் சோதனை விமானமானX-57 Mawell” அறிமுகப்படுத்தியுள்ள விண்வெளி நிறுவனம் எது?
A
NASA
B
ISRO
C
JAXA
D
LAPAN
Question 43
மொரிசியஸின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
நவின் இராம்கூலம்
B
நந்தோ போதா
C
அமீனா குரிப்
D
பிரவிந்த் ஜக்நாத்
Question 44
மகாராஷ்டிராவில் எத்தனை முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது?
A
6
B
4
C
3
D
5
Question 45
ஏழாவது வடகிழக்கு விழா நடைபெற்ற நகரம் எது?
A
இலக்னோ
B
இலடாக்
C
கெளஹாத்தி
D
தில்லி
Question 46
யானைகளுக்கான இந்தியாவின் முதல் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நகரம் எது?
A
இலக்னோ
B
கான்பூர்
C
மதுரா
D
ஆக்ரா
Question 47
எந்தத் தேதியில், தேசிய சட்ட சேவைகள் தினம் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 11
B
நவம்பர் 10
C
நவம்பர் 9
D
நவம்பர் 8
Question 48
ஸ்வச்-நிர்மல் தத் அபியான்என்றவொன்றை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
ஜல் சக்தி அமைச்சகம்ஜல் சக்தி அமைச்சகம்
B
கால்நடை பராமரிப்பு, பால்வளம் & மீன்வளத்துறை அமைச்சகம்
C
சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்
D
வேளாண்மை & உழவர்நல அமைச்சகம்
Question 49
உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காகசூரஜ்விருதை வழங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
குஜராத்
C
இராஜஸ்தான்
D
ஒடிசா
Question 50
குழந்தைகள் உரிமை மீறல்களைப் புகாரளிப்பதற்காக சிசு சுரக்ஷா செயலியைத் தொடங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
நாகாலாந்து
B
அஸ்ஸாம்
C
திரிபுரா
D
கர்நாடகா
Question 51
கரும்பு விவசாயிகளுக்காக ‘e-Ganna’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
உத்தரபிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
குஜராத்
D
சத்தீஸ்கர்
Question 52
39ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறப்பு கவனம் பெறும் நாடு எது?
A
தென்னாப்பிரிக்கா
B
தென்கொரியா
C
வியட்நாம்
D
மலேசியா
Question 53
டைம் 100 நெக்ஸ்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை யார்?
A
டூட்டி சந்த்
B
ஹிமா தாஸ்
C
சரிதா கெய்க்வாட்
D
சதி கீதா
Question 54
எந்தக் கருப்பொருளின்கீழ், நற்காற்று உச்சிமாநாடு (Good Air Summit (GAS-2019)) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
A
Making India Responsible
B
Making India Breathe
C
Making India Clean
D
Making India Green
Question 55
.நா. பெண்கள் (UN Women) அமைப்பானது எந்த மாநிலத்தின் பாலின பூங்காவுடன் கூட்டாளராக முன்மொழிந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திர பிரதேசம்
Question 56
IUCN ஆசிய பிராந்திய பாதுகாப்பு மன்றத்தின் 7ஆவது பதிப்பு நடைபெற்ற நகரம் எது?
A
புது தில்லி
B
இஸ்லாமாபாத்
C
கொழும்பு
D
பெய்ஜிங்
Question 57
SWIFT’க்கு மாற்றாக ஒன்றை உருவாக்குவதற்காக இந்தியா எந்தெந்த நாடுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது?
A
தென்னாப்பிரிக்கா மற்றும் மாலத்தீவு
B
வங்கதேசம் மற்றும் இலங்கை
C
இரஷ்யா மற்றும் சீனா
D
பிரான்சு மற்றும் ஜப்பான்
Question 58
போலி தயாரிப்புகளை நீக்குவதற்காக இந்தியாவில், ‘Project Zero’ என்றவொன்றை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
பேடிஎம்
B
அமேசான்
C
பிளிப்கார்ட்
D
இந்தியா மார்ட்
Question 59
ரோமில் நடந்த விதை ஒப்பந்த நிர்வாகக்குழுவின் 8ஆவது அமர்வில் பங்கேற்ற இந்திய தூதுக்குழுவை வழிநடத்தியது யார்?
A
பர்சோட்டம்பாய் ரூபாலா
B
அபிஷேக் சிங் செளகான்
C
அபிஷேக் சிங் செளகான்
D
நரேந்திர சிங் தோமர்
Question 60
விளையாட்டில் சூது (match-fixing) & பணையம் (sports betting) தொடர்பான குற்றங்களை பெருங்குற்றமென அறிவித்துள்ள முதல் தெற்காசிய நாடு எது?
A
வங்கதேசம்
B
பாகிஸ்தான்
C
இலங்கை
D
இந்தியா
Question 61
எந்நாட்டின் அதிபர், 2020ஆம் ஆண்டு இந்திய குடியரசுநாள் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்?
A
இத்தாலி
B
பிரேசில்
C
போர்ச்சுகல்
D
நியூசிலாந்து
Question 62
The Metropolitan Museum of Art”இன் கெளரவ அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
நீதா அம்பானி
B
ரத்தன் டாடா
C
அமிதாப்பச்சன்
D
அமிதாப்பச்சன்
Question 63
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சுதிர் குமார்
B
பாயல் சர்மா
C
கீர்த்தி படேல்
D
கமல வர்தன ராவ்
Question 64
எந்த மாநிலத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானTiger TRIUMPH’ என்ற முதலாவது முப்படை சேவைகள் பயிற்சி தொடங்கியுள்ளது?
A
மத்தியபிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
உத்தர பிரதேசம்
Question 65
நடப்பாண்டுக்கான (2019) உலக கபடி கோப்பைப் போட்டியை நடத்த முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
பஞ்சாப்
C
கேரளா
D
திரிபுரா
Question 66
2020ஆம் ஆண்டுக்கான உலக நினைவுச்சின்ன கண்காணிப்புப் பட்டியலில் தேர்ந்தெடுக்க -ப்பட்டுள்ள சுரங்க பவதி அமைந்துள்ள மாநிலம் எது?
A
மிசோரம்
B
கர்நாடகா
C
நாகாலாந்து
D
ஆந்திர பிரதேசம்
Question 67
SCO 2020இன் 19ஆவது அரசாங்கத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தை, இந்தியா, எந்த நகரத்தில் நடத்துகிறது?
A
சென்னை
B
தில்லி
C
புனே
D
திருவனந்தபுரம்
Question 68
உலக கருணை நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
நவம்பர் 14
B
நவம்பர் 13
C
நவம்பர் 15
D
நவம்பர் 16
Question 69
நடப்பாண்டுக்கான (2019) BRICS - இளம் கண்டுபிடிப்பாளர் பரிசை (Young Innovator Prize) வென்ற இந்திய அறிஞர் யார்?
A
சுனில் ராஜ்புத்
B
இரவி பிரகாஷ்
C
இலக்ஷ்மி ஜைன்
D
தீபங்கர் குமார்
Question 70
நடப்பாண்டின் (2019) சர்வதேச லாவி கண்காட்சி, இமாச்சலபிரதேசத்தின் எம்மாவட்டத்தில் நடைபெற்றது?
A
குலு
B
சிம்லா
C
ஹமீர்பூர்
D
காங்ரா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close